தமிழக எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு “பெரியார் பெருந்தொண்டர்” விருது வழங்கப்பட்டது

13151479_1196164153727275_1323572717181175338_n
மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் தமிழக எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு “பெரியார் பெருந்தொண்டர்” எனும் விருது வழங்கி சிறப்புச்செய்தது.

26.4.2016 இல் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் ஏற்பாட்டில், கோலாலும்பூர் சோமா அரங்கில் நடைபெற்ற “பெரியாரியல்” கருத்தரங்கில், எழுத்தாளர் “பெரியார் பெருந்தொண்டர்” வே. மதிமாறன் அவர்களின் 1 1/2 மணிநேர சொற்பொழிவு, கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட அனைவரையும் சிந்திக்கத் தூண்டியது.

நிகழ்வில், அம்பேத்கர் மற்றும் பெரியார் கருத்துக்களை கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டுமின்றி – சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தனது கூர்மையான சிந்தனையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனைகளை பரப்பி வருபவர். “நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை”, எனவும் இதுபோன்ற சிந்தனைகளைத் தூண்டும் 13 நூல்களை எழுதியுள்ளார்.

சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு என தொடர்ந்து முற்போக்குத்தளத்தில் இயங்கி வருகிறார்.
கடந்த பத்தாண்டுகளாக சமுகவலைத்தளங்களிலும் இடையறாத பகுத்தறிவு, சாதி ஒழிப்பு கருத்துகளின் மூலம் தமிழர் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைத்துவருபவர்.

எங்கும் தனது தீர்க்கமான தர்க்கத்தை முன்வைத்து செயல்பட்டு வரும் தோழர் மானமிகு வே.மதிமாறன் அவர்களைப் பாராட்டி, மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் “பெரியார் பெருந்தொண்டர்” எனும் கழகத்தின் உயரிய விருதை எழுத்தாளர் வே. மதிமாறன் அவர்களுக்கு கழகத்தின் தேசியத் தலைவர் மானமிகு நாக.பஞ்சு அவர்களின் முன்னிலையில், ஆலோசகரும், கொள்கைப் பரப்புக்குழு தலைவருமான “கொள்கைச்சுடர்” இரெ.சு.முத்தையா அவர்கள் வழங்கினார்.

இவ்விருது முதன் முதலாக தமிழகத்தைச் சேர்ந்த இயக்கப் பணியாளரும், பெரியாரியல் நல்லுரையாளருமான ஒருவருக்கு வழங்குவதில் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் பெருமைக் கொள்கிறது.

அந்நிகழ்வில், மானமிகு வே.மதிமாறன் அவர்களின் துணைவியர் சுசிலா, சிங்கப்பூர் தோழர். விஜய பாஸ்கர், அவர்தம் துணைவியர் வழக்கறிஞர் காயத்திரி, சிங்கப்பூர் அம்பேத்கர் இயக்கப் பொறுப்பாளர் திரு. இராஜாராம், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைவர் முனைவர் பெரு. அ. தமிழ்மணி, பொதுச்செயலாளர் மானமிகு. த.சி. அழகன்,
காவல்த்துறை அதிகாரி ஏ.எஸ்.பி. மு.மதியழகன்,

மலேசிய மாதிக கோலாலும்பூர் வளாகத் தொடர்புக்குழுத் தலைவர் “பெரியார் பெருந்தொண்டர்” பெ.மு. அன்பு இதயன், மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் தமிழறிஞர் இரா.திருமாவளவன், “பெரியார் பெருந்தொண்டர்” இரா.பெரியசாமி, மானமிகு. “நாத்திகன்” காந்தன், தோழர் நக்கீரன், கழக தேசியப் பொருளாளர் மானமிகு தமிழ் முல்லை மற்றும் இயக்கத் தோழர்களும் உடனிருந்தனர்.

(2.5.2016 மலேசிய “தமிழ் மலர்” நாளேட்டில் வெளியிடப்பட்டச் செய்தி)

10 thoughts on “தமிழக எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு “பெரியார் பெருந்தொண்டர்” விருது வழங்கப்பட்டது

 1. http://www.consumernewspk.com/wp-content/uploads/2015/08/6a00fa969c82b10003011017b2107d860e-500pi1.jpg

  “பெரியார் இஸ்லாமியர் சமூகநீதி கழகம்” எனும் அரசியல் கட்சியை முஸ்லிம்கள் தொடங்கவேண்டும். மேலேயுள்ள கொடியில், ஜின்னா இருக்கும் இடத்தில் பெரியாரின் போட்டோவை போட்டால், கட்சிக்கொடி தயார்.

  பெரியார் இஸ்லாமியர் சமூகநீதி கழகத்தின் மூலம், முஸ்லிம்கள் தங்களுடைய நசுக்கப்பட்ட உரிமைகளை மீட்க முடியும். இந்த கட்சிக்கொடியை பார்த்தால், பாப்பானின் வேட்டி நனைந்துவிடும். பாப்பாத்திக்கு கதிகலங்கிவிடும். அலறியடித்துக்கொண்டு சொன்ன பேச்சை கேட்பர் பாப்பானும் பாப்பாத்தியும்.

  முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?.

 2. Deepa Sam வாழ்த்துக்கள் 💐💐
  Unlike · Reply · 1 · 4 June at 16:57
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 4 June at 20:10
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Syed Subahan
  Syed Subahan · Friends with Syed Iqbal Makbool
  நன்று
  Unlike · Reply · 1 · 4 June at 16:57
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 4 June at 20:10
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Sempon Singai
  Sempon Singai M R இராதாவுக்கு பிறகு தாங்கள் தான் அந்த பனியை மலேசிய யாவில் வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 4 June at 16:59
  Dharma Singh
  Dharma Singh வாழ்த்துக்கள் தோழர்.
  Unlike · Reply · 1 · 4 June at 16:59
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 4 June at 20:11
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Arunachalam Geetha
  Arunachalam Geetha
  Unlike · Reply · 1 · 4 June at 17:00
  Arunachalam Geetha
  Arunachalam Geetha Congratulations Thozar
  Unlike · Reply · 1 · 4 June at 17:00
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 4 June at 20:11
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Kumanan Maruthamuthu
  Kumanan Maruthamuthu Valthukal tholar
  Unlike · Reply · 1 · 4 June at 17:15
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 4 June at 17:25
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Thy Ve Nash
  Thy Ve Nash · Friends with திருச்சி பெரியார் சரவணன்
  வாழ்த்துக்கள். விருதுக்கு பொறுத்தமானவர்.தர்க்க ரீதிலியான கருத்துக்கள் , எக்காலத்திலும் பொறுந்தக்கூடீய நிலைத்த கருத்துக்களை எடுத்து வைப்பவர்.
  Unlike · Reply · 1 · 4 June at 17:22
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 4 June at 17:25
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Yuvan Mathi
  Yuvan Mathi · Friends with தமிழ் டெனி and 1 other
  வாழ்த்துக்கள் அண்ணா,., நீங்கள் எழுதிய மொத்த புத்தகமும் எங்கு கிடைக்கும்?
  Unlike · Reply · 1 · 4 June at 17:39
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi புத்தகம் கைவசம் இல்லை. டி. வி. டி கள் தான் கிடைக்கும்.
  Like · Reply · 15 mins
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  வில்வம் கியூபா
  வில்வம் கியூபா வாழ்த்துகள்!
  Unlike · Reply · 1 · 4 June at 17:39
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 4 June at 20:11
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Vishnu Sakkaravarthy
  Vishnu Sakkaravarthy விருதும் அதன் பெயரும் அபாரம். வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 4 June at 17:53
  Soundar Rajan
  Soundar Rajan வாழ்த்துகள் தோழர்!
  Unlike · Reply · 1 · 4 June at 18:18
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 4 June at 20:11
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Panneerselvam Ramasamy
  Panneerselvam Ramasamy வாழ்த்துக்கள் தோழர் மிகப்பொருத்தமானவிருது
  Like · Reply · 4 June at 18:26
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 4 June at 20:11
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  வளவன் வசந்தா சித்தார்த்தா
  வளவன் வசந்தா சித்தார்த்தா வாழ்த்துக்கள்… இன்னும் பல காத்திருக்கிறது… உங்களின் கள செயல்பாடுகளுக்காக!!! அதற்கும் வாழ்த்துக்கள்!!!
  Like · Reply · 1 · 4 June at 18:47
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 4 June at 20:11
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  R Jeeva
  R Jeeva · Friends with Nawin Seetharaman and 2 others
  வாழ்க மதியின் மதி
  Unlike · Reply · 1 · 4 June at 21:28
  R Jeeva
  R Jeeva · Friends with Nawin Seetharaman and 2 others
  அண்ணா உடனே லைக்கா
  நேரில் சந்தித்து கை
  குழிக்கியதுபோல் இருக்கிறது
  Like · Reply · 4 June at 21:35
  Bodhi Devavaram
  Bodhi Devavaram · 16 mutual friends
  வாழ்த்துகள்.
  Unlike · Reply · 1 · 4 June at 21:37
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி தோழர்
  Like · Reply · 4 June at 22:30
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Senthil Vasan M
  Senthil Vasan M · 18 mutual friends
  மலேசியாவில் பெரியருக்கான தேவை மிக அதிகம். தமிழ் பிள்ளைகள் பகுத்தறிவின் மூலம் தன்னம்பிக்கை பெற்றால் தான் எதிர்கால சவால்களை எதிர் கொள்ள முடியும். உங்கள் பேச்சு இளையோரை நிச்சயம் கவரும்… (அந்த ஈயம் பூசற உவமை இப்போது ஒரு cult வசனம்)
  மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 2 · 4 June at 22:03
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 5 June at 13:07
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  சி.ந.அம்பேத்கர்தாசன்
  சி.ந.அம்பேத்கர்தாசன் · 65 mutual friends
  உங்கள் களப்பணி உலகளாவிய அளவில் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா!!!!!!
  Unlike · Reply · 1 · 4 June at 22:28
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 5 June at 13:07
  சி.ந.அம்பேத்கர்தாசன்
  சி.ந.அம்பேத்கர்தாசன் · 65 mutual friends
  அண்ணா கட்டாயம் நீங்க எங்க ஊருக்கு வரணும்????
  Like · Reply · 5 June at 13:31
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  HM Rahiman
  HM Rahiman · Friends with குறிஞ்சி நாடன் and 2 others
  வாழ்த்துக்கள் தோழர்.
  Unlike · Reply · 1 · 4 June at 22:51
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 5 June at 13:08
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Thozhi Malar
  Thozhi Malar உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழர்!
  Unlike · Reply · 1 · 4 June at 23:07
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 5 June at 13:08
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Nawin Seetharaman
  Nawin Seetharaman வாழ்த்துகள் தோழர் 💐
  Unlike · Reply · 1 · 4 June at 23:32
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 5 June at 13:08
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Kavi Arasu
  Kavi Arasu Vazthukal naa by kavi
  Like · Reply · 5 June at 01:12
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 5 June at 13:08
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Kavi Arasu
  Kavi Arasu Vazthukkal anna by kavi
  Unlike · Reply · 1 · 5 June at 01:12
  Karthik AP
  Karthik AP வாழ்த்துகள்!
  Unlike · Reply · 1 · 5 June at 01:23
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 5 June at 13:08
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  RajaRaja Ark
  RajaRaja Ark சிறப்பானவர்க்கு சரியான விருது.
  வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 5 June at 01:30
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 5 June at 13:07
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Sankar Jayasankar
  Sankar Jayasankar · 4 mutual friends
  I like it
  Unlike · Reply · 1 · 5 June at 03:17
  Gopinath Kubendran
  Gopinath Kubendran சூப்பர்ப் அண்ணா..நல் வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 5 June at 05:50
  Murali Daran
  Murali Daran பெரியார் விருதைவிட கலைஞர் விருது உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும்.
  Like · Reply · 5 June at 08:39
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நல்லது. மகிழ்ச்சி.
  Like · Reply · 5 June at 12:04
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Rama Subramanian
  Rama Subramanian · 41 mutual friends
  வாழ்த்துக்கள் தோழர் இளம்பெரியார் மதிமாறன் அவர்களுக்கு
  Like · Reply · 5 June at 13:20
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 6 June at 11:27
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Kokila Kumar
  Kokila Kumar Anna happy congratulations 🎉 &keep writing
  Like · Reply · 5 June at 16:48
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 6 June at 11:27
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Rajesh Jayaraman
  Rajesh Jayaraman · 9 mutual friends
  வாழ்த்துக்கள் தோழர்.
  Unlike · Reply · 1 · 5 June at 18:23

  Mathimaran V Mathi replied · 1 Reply
  Chandra Sekaran
  Chandra Sekaran மகிழ்ச்சி தோழர்
  Unlike · Reply · 1 · 5 June at 19:07

  Mathimaran V Mathi replied · 1 Reply
  Kadarkarai Urkavalan
  Kadarkarai Urkavalan · Friends with A Muthu Vijayan Kalpakkam
  வாழ்த்துக்கள் தோழரே
  Unlike · Reply · 1 · 5 June at 22:54
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 6 June at 11:27
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Vanitha Paramasivam
  Vanitha Paramasivam · 45 mutual friends
  வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 6 June at 02:32
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 6 June at 11:28

 3. தந்தை பெரியார் முஸ்லிம் லீக்:

  தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பார்ப்பனீயத்தை எதிர்த்து வாழ்நாள் முழுதும் போராடினார். அரசியல் அனாதைகளாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முஸ்லிம் சமூகம், இன்று தங்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. எனக்கு எந்த முஸ்லிமின் ஓட்டும் தேவையில்லையென இறுமாந்திருந்த பாப்பாத்திக்கு கதிகலங்க ஆரம்பித்துவிட்டது.

  “தந்தை பெரியார் முஸ்லிம் லீக்” மூலம் பெருவாரியான முஸ்லிம்கள் பெரியார் தளத்துக்கு உற்சாகத்துடன் ஓடிவருவர். நிற்க வேண்டிய இடத்தில் நின்று உரிமைகளை கேட்டால்தான், விழ வேண்டிய காதுகளில் விழும். பிஜெ போன்ற திறமையுள்ள முஸ்லிம் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

 4. https://www.youtube.com/watch?v=aBbX1MgNaZQ

  காலிஸ்தான் விடுதலை இயக்கத்தை மிரட்டும் சிவசேனாவின் குரங்கு சேனா:

  “காலிஸ்தான் கேட்டால் கப்ரஸ்தான்தான் கிடைக்கும். 1984ஐ மறந்துவிட்டாயா?. குரல்வளையை நெறித்துவிடுவோம்” என சிவசேனா காலிஸ்தான் ராணுவ வீரர்களை மிரட்டுகிறான். சீக்கிய வீரன் உதைத்தால், மாட்டு மூத்திரம் குடிக்கும் இந்த பாப்பான் தாங்குவானா?.

  ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடிக்கிறது சிவசேனா நாய். கூடிய சீக்கிரம் இவனே காலிஸ்தானை தாரைவார்த்து விடுவான்.

 5. அமெரிக்காவில் மோடியின் சண்டப்பிரசண்டத்தால் பாக்கிஸ்தான் காட்டில் மழை.

  அமெரிக்காவின் மாயவலையில் வசமாக மாட்டிக்கொண்டான் மோடி. பரமசிவன் கழுத்தில் அமர்ந்த பாம்பு போல் சகட்டுமேனிக்கு சைனாவை உசுப்புகிறான். வேடிக்கை என்னவென்றால், பாக்கிஸ்தான் சைனா நட்பு மேலும் வலுவடைந்து விட்டது. இஸ்லாமாபாத்தில் சைனா தூதருக்கு மிகப்பெரிய பிரியாணி விருந்து தரப்பட்டது. “இனி பாரத்மாதா தேவடியாமுண்டய சைனா உதைப்பான். அல்ஹம்துலில்லாஹ்” என பாக்கிஸ்தான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறது.

  எங்கள் அனுமதி இல்லாமல், சாபாஹார் துறைமுகத்தில் இந்தியா நுழையமுடியாதென மறைமுகமாக மிரட்ட ஆரம்பித்துவிட்டது சீனா.

  “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு” என்பது போல் சீனா காத்திருக்கிறது. பாரத்மாதாவுக்கு சனி பிடித்துவிட்டது.

 6. http://www.japantimes.co.jp/wp-content/uploads/2016/04/p8-pant-a-20160419-870×462.jpg

  “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க…. டம்கடிப்பான் டயாலோ … டம்கடிப்பான் டயாலோ…” என வல்லூறுவின் வலையில் வீழ்ந்த கோழிக்குஞ்சு புல்லரித்து போகிறது.

  ஆப்கானில் உதை வாங்கி துண்டக்காணோம் துணியக்காணோமென ஓடிய அமெரிக்கா, எந்த ஜென்மத்திலும் ஆசியாவின் சூப்பர் பவர் சைனாவுடன் நேருக்கு நேர் மோத மாட்டான். அதே சமயம், ஆசியாவில் சைனாவின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவை உசுப்பேத்துகிறான்.

  நாலு பாப்பான்களுக்கு அமெரிக்கன் விசா வாங்கி தருவதற்காக “பாரத்மாதாவ வச்சுக்கங்க.. என்ன வேண்டுமானாலும் தருகிறேன்” என மோடி அமெரிக்க எஜமானனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டான்.

  “நேக்கு அஞ்சு புருஷனுங்க… எவனும் என்ன அசைக்கமுடியாது” என பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா பாஞ்சாலி சபதம் போடுகிறாள். ஒரு கட்டத்தில் பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியை சூதாட்டத்தில் பகடைக்காயாய் வைத்து துரியோதனனுக்கு தாரைவார்த்ததை மறந்துவிட்டாள். பஞ்சபாண்டவரை பொறுத்தமட்டில், பாஞ்சாலி ஒரு பொது வப்பாட்டி. அஞ்சோடு ஆறு… அவ்வளவுதான்.

  “அமெரிக்காவை வைத்து சீனாவை அடக்குவேன்.. ஆப்கான் முதல் அரேபியா வரை ஹிந்துராஷ்டிரத்தை உருவாக்குவேன்” என மோடி மனப்பால் குடிக்கிறான். சும்மா வருவாளா சுகுமாரி?. இந்தியாவை உசுப்பி சீனாவுடன் மோதிப்பார்ப்போம்… நமக்கு சாதகமாக ஏதாவது நடந்துவிட்டால், பாரத்மாதாவுக்கு ஞானாஸ்நானம் போட்டு ஜீஸஸ்தானை உருவாக்கிவிடலாமென அமெரிக்காவில் கர்த்தர் மனக்கணக்கு போடுகிறார்.

  “அப்பாடா… பழம் நழுவி பாலில் விழுந்துடுச்சு.. இனிமே பாரத்மாதாவ சைனா சுளுக்கெடுப்பான்.. ” என பாக்கிஸ்தான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறான்.

 7. மோடியின் சொதப்பலால், சீனா பாக்கிஸ்தான் உறவு வலுக்கிறது:

  The China-Pakistan axis gathers momentum:

  The Chinese-Pakistani relationship has now moved beyond the “higher than Himalayas and sweeter than honey” phase. Chinese strategists are openly talking of Pakistan as their nation’s only real ally. China’s submarine operations in the Indian Ocean and the Chinese-Pakistani naval cooperation are challenging naval supremacy and have the potential to change the regional naval power balance. China is also busy redefining the territorial status quo in the region. By deciding to construct major civil, energy and military infrastructure projects in the CPEC, which runs through Pakistan-occupied Kashmir (PoK) and the areas of Gilgit and Baltistan, China has accorded de facto “legitimacy” to Pakistan’s illegal occupation of these areas.

  China — the world’s third-largest weapons exporter — has Pakistan as the top recipient of its arms. By aiding Pakistan in setting up its nuclear and ballistic missile programs, besides supplying conventional arms, Beijing had made sure that the Indian-Pakistani military balance is maintained. China is considered a reliable ally that has always come to Pakistan’s aid when India has seemed on the ascendance — so much so that China has even tacitly supported Pakistan’s strategy of using terror as a policy instrument against India.

  With India ascending in the global hierarchy and strengthening its ties with the United States, China’s need for Pakistan is likely to grow. This has been evident in China’s polices toward Pakistan on critical issues in South Asia. A rising India makes Pakistan all the more important in China’s strategy for the subcontinent. It is highly unlikely that China will give up playing the Pakistan card vis-a-vis India anytime soon. The Chinese-Pakistani partnership serves the interests of both partners by presenting India with a potential two-front theater in the event of war with either country.

  And for China, Pakistan is increasingly important to fend off a joint Indian-U.S. challenge. South Asia is emerging as an important new front in the power struggle between the U.S. and China as well as India and China, and the region’s importance is only likely to increase in the coming years.

  (Harsh V. Pant teaches in the defense studies department at King’s College London with a focus on Asian security).

 8. “ஏனிந்த ஆள், எப்பொழுது பார்த்தாலும் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதானு மூச்சு விடாம புலம்பறான்…. இவனுக்கு சலிக்கவே சலிக்காதா?” என சிலர் நினைக்கலாம்.

  “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது…. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு” என 70 வருடங்களாக மூச்சு விடாமல் புலம்பும் பாப்பானுக்கு சலித்ததா?.

  சாகும் வரை பார்ப்பனீயத்தை எதிர்த்த தந்தை பெரியாருக்கு சலித்ததா?.

  எங்களை வாழவிடாமல் செய்துவிட்ட பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவ ஒதைக்காம, மடில போட்டு கொஞ்சவா முடியும்?. திமிர் பிடித்த பாப்பாத்தி தடிமுண்டத்துக்கு புரிஞ்சா சரி…..

Leave a Reply

%d bloggers like this: