நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை

ambedkar-wrapper6டாக்டர் அம்பேத்கரை அறிந்துகொள்வோம்

புதிய நூல்

கிடைக்கும் இடம்

அங்குசம் வெளியீடு

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

5 thoughts on “நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை

 1. தோழரே! நீங்கள் ‌நூலின் விலையைக் குறிப்பிடவில்லையே?

 2. வணக்கம் அண்ணே,

  புத்தக தலைப்பு அருமை..”நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கடிமை யாருமில்லை”. சென்னை வந்ததும் கண்டிப்பா வாங்கி படிப்பேன்.

  உங்களின் தோழன்,

 3. இனிய தோழருக்கு வாழ்த்துக்கள்!

  புத்தகம் வெளியீடு குறித்த அறிவிப்பு வரும் என்று தினமும் உங்களது வலைதளத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அறிவிப்பு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  நாம் அறியாத அம்பேத்கர் என்கிற கோணத்தில் மிகவும் சிறப்பான, இச்சூழ்நிலைக்குத் தேவையான அற்புதமான நூலை வடித்துத் தந்தமைக்கு பாராட்டுக்கள்.

  புத்தகக் கண்காட்சிக்குள் இந்நூல் வெளியாகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 4. அன்பு நண்பரே,

  அண்மையில் புதிய ஜனநாயகம் வெளியிட்டிருக்கும் ‘விபி.சிங்; காக்கை குயிலாவதில்லை’ என்ற கட்டுரை வி.பி.சிங்கைக் கடுமையாக விமர்சித்துள்ளதே.. அவரை சமூகநீதிக்காவலர் என்பது பொருத்தமற்றது என்றும் இந்துமதவெறிக்குத் துணைநின்றவர் என்றும் சொல்லியுள்ளதே. அதைப்பற்றித் தங்களின் கருத்து என்ன?

  அன்புடன்
  தியாகு

Leave a Reply

%d bloggers like this: