என்னை மோடியின் ஆதரவாளைனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்குக் கண்டனம்.
புதியதலைமுறையில் இன்று (15.08.2016) இரவு 8.30 மணியிலிருந்து 9 மணிவரை ஒளிபரப்பான ‘விளிம்பு நிலை மனிதர்கள்’ நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை மையமாக வைத்து, அதற்கு வலு சேர்ப்பது போல் பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முற்போக்காளர்களையே மோடியின் ஆதராவாளர்களைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அதற்கு சாட்சி நான் பேசும் போது ‘2000 ஆண்டுகளில் இந்த இரண்டு ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில்தான் மிக மோசமான தலித் வன்முறை நிகழ்கிறது’ என்று சொன்னதில் பா.ஜ.க என்று சொன்னதை நீக்கிவிட்டிருக்கிறார்கள்.
‘இந்து மன்னர்கள் மட்டும் இருந்தபோது கொடுமைப்படுத்தப்பட்ட தலித் மக்கள், வெள்ளைக்காரர்கள் வருகைக்குப் பிறகே அடையாளம் காணப்பட்டார்கள். மகாராஷ்டிரத்தில் இந்து பேர்ஷ்வா ஆட்சியின் மிகக் கொடூரமான தலித் விரோதத்தைச் சுட்டிக் காட்டி,
அதற்குப் பழி தீர்க்கதான் மகர் ஜாதி தலித் மக்கள் வெள்ளையர் ராணுவத்தில் பங்கெடுத்தனர்.
பிரிட்டிஷ் ராணுவத்தில் ‘மகர் ரெஜிமெண்ட்’ என்ற ஒன்று இருந்ததைக் குறிப்பிட்டிருந்தேன்.
‘மாட்டுக்கறி உன்பதை இழிவாக பார்த்து அவமானப்படுத்திய இந்துக்கள் மத்தியில், அதே மாட்டுக்கறி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் தலித் மக்களுக்கும் உறவை ஏற்படுத்தியது.
மாட்டுக்கறி சமைக்கத் தெரிந்தவர்கள் தலித் மக்கள் மட்டும்தான் என்பதால் அவர்களுக்கு உயரிய சமையல் கலைஞர்கள் வேலை கிடைத்தது.’ என்றும்
‘டாக்டர் அம்பேத்கரின் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்ற பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டும் தான் பேசப்படுகிறது. தலித் இயக்கங்களும் அப்படிதான் பேசுகின்றன.
ஆனால் பண்பாட்டு ரீதியாகத் தலித் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற செத்த மாட்டை அப்புறப்படுத்துவது, பிணம் எரி்ப்பது போன்ற இழிவான வேலைகளிலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதுதான் அவர்கள் மீதான வன்முறையைத் தடுக்கமுடியும். தலித் விடுதலையும் சாத்தியப்படும்.
அதற்கு அம்பேத்கரின் அரசியலான தீவிர இந்து மத எதிர்ப்பும், ஜாதி எதிர்ப்பும் செய்ய வேண்டும். இந்து மத எதிர்ப்பின் மூலமாகதான் டாக்டர் அம்பேத்கர் இடஓதுக்கீடு போன்ற பொருளாதார உரிமைகளையே பெற்றுத் தந்தார்’ என்று இந்து, ஜாதி எதிர்ப்புக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருந்தேன்.
‘இந்து’ என்கிற வார்த்தையே வராமல் பா.ஜ.க. பாணியில் தொகுத்திருக்கிறார்கள்.
‘கையல் மலம் அள்ளும் கொடுமையை வைத்துக் கொண்டு சுதந்திரதின வாழ்த்துகள் சொல்வது, அந்த மக்களை அவமானப்படுத்துவது. மலம் அள்ளும் கொடுமை இந்தியாவின் பிரதான பிரச்சினையாக மாற வேண்டுமென்றால், அது முதலில் ஒட்டுமொத்த தலித் இயக்கங்களின் பிரச்சினையாக மாற வேண்டும்.
ஆனால், அதற்கு எல்லாத் தலித் இயக்கங்களும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. துப்புரவு பணியில் ஈடுபடுகிற சமூக மக்களுக்கான இயங்கங்கள் மட்டும்தான் தொடர் போராட்டங்களை நடத்துகின்றன.
பாஜக அரசுக்கு எதிரான குஜராத் தலித் மக்கள் எழுச்சி தலித் இயக்கங்கங்கள் உட்பட்ட முற்போக்காளர்க்கும் வழி காட்டுகிறது’ என்றேன்.
இந்து மதம், பாஜக, மோடி, குஜராத் என்ற சொற்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கிறது. அதனால் என்னுடைய பேச்சு மிகச் சுருக்கமாக ஒளிபரப்பனாது.
நீண்ட நேரம் பேசிய விசிக தலைவர் திரு. திருமாவளவன், பேராசிரியர் சுப.வீ அவர்கள். திரு. புனிதபாண்டியன், இன்னொருத்தர் பேச்சில்கூட மோடி, பாஜக, இந்து மதம் குறித்த எந்தக் கண்டனங்களும் இடம் பெறவில்லை.
இப்படியும் சொன்னேன். ‘காந்தி, நேருவைப் போல் பொதுதலைவராக டாக்டர் அம்பேத்கர் என்று புரிந்து கொள்ளப்படுகிறாரோ, அன்றுதான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்’ –
இதையும் ஒளிபரப்பவில்லை புதியதலைமுறை.
மோடியின் கருத்தை முன் வைத்து அதற்கு வலு சேர்ப்பதுபோல், என் கருத்தை பயன்படுத்தி என்னை அவமானப்படுத்திய புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு என்னுடைய கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.
‘என்ன.. இனிமேல் என்னை அவர்கள் கூப்பிடமாட்டார்கள்?’
கூப்புடாட்டி போறாங்க.. எனக்கா இழப்பு?
590You, Nasar Ali, Senthil Raja and 587 others
57 comments
167 shares
Comments
சோமு.பிரபு விசிக
சோமு.பிரபு விசிக · 95 mutual friends
ஊடகத்தின் இந்த கேடுகட்ட புத்தி மாறாதா.
Like · Reply · 1 · 12 hrs
Mohamed Saburudeen
Mohamed Saburudeen · 7 mutual friends
அதுதான் ஜனநாயகத்தின் நான்காவது தூன்னாம் .,இதற்க்கு அவர்கள் வேர பொழப்பு செய்யலாம் ……கர்தூதூதூதூ
Like · Reply · 12 hrs
Alavu Deen S
Alavu Deen S கேடுகெட்ட ஊடகங்கள் நடுநிலை என்று சொல்லிக்கொண்டு தங்களின் நக்கித்திங்கும் பிழைப்பை பகிரங்கமாகவே செய்யத்துவங்கிவிட்டன….!! ச்சை….!!
Like · Reply · 2 · 12 hrs
Abdul Kader
Abdul Kader · Friends with குறிஞ்சி நாடன் and 6 others
இன்றய ஊடகத்தின் அவல நிலை.
பாஜகவுக்கு பாய் விரிக்கத்தானே பச்சமுத்து TV நடத்துகிறார்.
பிறகு என்ன …….See more
Like · Reply · 2 · 12 hrs
Hajji Mohamed
Hajji Mohamed ஊடக தர்மத்தை சரியாக கையாண்டிருக்கிறார்கள்.
Like · Reply · 12 hrs
Jaffer Kpm
Jaffer Kpm · Friends with Haja Gani and 1 other
இன்னும் நிறைய மக்களுக்கு உங்களை போன்றவர்களின் உரைகள் சென்றடைய வேண்டும் அண்ணா.
என்னமோ தெரியவில்லை உங்களை போன்ற சிறந்த சொற்ப்பொழிவாளர்கள் வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்கப்படுகிறார்கள்.
காவி அரசியல் தீவிரப்படுத்தப்படும் மோசமான இந்த காலக்கட்டத்தில் உங்களை போன்றவர்கள் தீவிரமாக செயல்ப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
Like · Reply · 2 · 12 hrs
Nirmal Sakthi
Nirmal Sakthi · 8 mutual friends
I’ve always doubted Karthikai Selvan 🙁
Like · Reply · 2 · 12 hrs
பரணி
பரணி · Friends with Prabhu Rajendiran and 11 others
விவாதம் என்கிற பெயரில் பா ஜ க வை வளர்த்து விட்டதே இவர்கள் தான்.
Like · Reply · 9 · 12 hrs
Karthikeyan Shanmugam
Karthikeyan Shanmugam கூப்புடாட்டி போறாங்க.. எனக்கா இழப்பு? , Surely NOT , but a great to loss to viewers like us , hope they will correct themselves …
Like · Reply · 5 · 12 hrs · Edited
Mohamed Fayaz Mohideen
Mohamed Fayaz Mohideen · Friends with Ramesh Babu
தாங்கள் விளக்கத்திற்ககு நன்றி. நாடுநிலை என்ற பெயரில் பஜக விற்காக இயங்கும் தொலைகாட்சி அது.
Like · Reply · 2 · 12 hrs
Lion Ganesan Lion Ganesan
Lion Ganesan Lion Ganesan புதியதலைமுறை சொம்பு தூக்கிகள்
Like · Reply · 12 hrs
Vasanthraj
Vasanthraj · Friends with பிரதீப் and 1 other
நான்கு பேர் உள்ளவர்களெல்லாம் கட்சின்னு கொண்டுட்டு வந்து விவாதம் நடத்திபவர்களுக்கு என்ன தெரியும்?
Like · Reply · 2 · 12 hrs
Saravana Dilipan
Saravana Dilipan · 2 mutual friends
Well said brother.
Like · Reply · 12 hrs
Abu Inban
Abu Inban · Friends with Ashok Kumar and 203 others
பச்சமுத்து(எ) பாரிவேந்தர் தான் தேர்தலில் போட்டியிட்ட போது தலித் பகுதிகளுக்கு வாக்கு கேட்க கூட செல்லவில்லை.
Like · Reply · 3 · 12 hrs
Nirmal Kumar
Nirmal Kumar · Friends with தினேஷ் செல்வா and 4 others
புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான கொஞ்ச நஞ்ச மரியாதையும் அவர்களே கெடுத்து கொன்றனர்…..
Like · Reply · 4 · 12 hrs
Riyasudeen Riyas
Riyasudeen Riyas · Friends with ம.கு வைகறை and 10 others
பல நண்பர்கள் குணசேகரன்,ஜென்ராம்,திவ்யதர்ஷினி இன்னும்சிலர் புதிய தலைமுறையிடமிருந்து விலகிவிட்டதன் விளைவு ,என்ன செய்வதென்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
Like · Reply · 3 · 12 hrs
Sahul Sahulasra
Sahul Sahulasra · 86 mutual friends
தந்தி டிவி க்கும் புதிய தலைமுறைக்கும் சக்களத்தி சன்டை போலும் மோடிக்கு பாஜக விற்கு இந்துதுவாவிற்கு சோறம் போவதில் யார் முந்தி என்று.
Like · Reply · 10 · 12 hrs
RajaRaja Ark
RajaRaja Ark singam
Like · Reply · 12 hrs
Ahamed Razeen
Ahamed Razeen · Friends with Abdul Rahman
Puthiya kolaimurai is always a pro bjp media. Every public knew that
Like · Reply · 12 hrs
Mommed Usman
Mommed Usman உரிய நேரத்தில் தங்களுடைய கருத்தை தெளிவு படுத்தினீர்கள் நன்றி
Like · Reply · 12 hrs
Seyan Rahman Sha
Seyan Rahman Sha · 25 mutual friends
பாசிச, கற்கால, காட்டுமிராண்டித் தனமான கூட்டம் இந்தியாவின் அனைத்து விஷயங்களையும் கட்டுப் படுத்த முயற்சிக்கிறது. அதிலும் தொலைக்காட்சி ஊடகத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சி விவாதங்களில் பீஜேப்பீ யினர் கூசாமல் பொய் சொல்வது, கத்துவது, நெறியாளரோ (அ) மற்றவர்களோ முக்கியமான கருத்தை தெரிவிக்கும்போது அந்த நேரத்தில் குறுக்கிட்டு, தொடர்ந்து இடைமறித்து அது மக்களிடம் எளிதில் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அதற்காக பயிற்சி அளிக்கப் படுவதாகவே தோன்றுகிறது.
பாசிசம் அழிக்கப்பட வேண்டும்.
Like · Reply · 2 · 12 hrs · Edited
NaZy Nazy
NaZy Nazy · Friends with Alavu Deen S and 1 other
தில்லுமா
Like · Reply · 12 hrs · Edited
Mohamed Faizal
Mohamed Faizal Ivargal than nattu makaluku seidhi sollum nadunilai manargal
Like · Reply · 12 hrs
Sathya Gunaseelan
Sathya Gunaseelan · 26 mutual friends
புதிய தலைமுறையில திரும்பவும் கூப்புடுவாங்க. நீங்க போககூடாது.
Like · Reply · 12 hrs
Omer Key
Omer Key · Friends with ம.கு வைகறை and 9 others
போட்டோஷாப் வேலையை விடியோஷாப் வேலையாக மாற்றி வருகிறாா்கள் வளா்ச்சி வளா்ச்சி
Like · Reply · 2 · 12 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நீண்ட நேரம் பேசிய விசிக தலைவர் திரு. திருமாவளவன், பேராசிரியர் சுப.வீ. திரு. புனிதபாண்டியன், இன்னொருத்தர் பேச்சில்கூட மோடி, பாஜக, இந்து மதம் குறித்த எந்தக் கண்டனங்களும் இடம் பெறவில்லை.
Like · Reply · 9 · 11 hrs · Edited
Mohamed Faizal
Mohamed Faizal Anna ithai neengal kelungal ungalai peti kandavaridam nanga enna seivoam engal editor appadi seidhu vitar. Athuku editoraiye peti eduthukalam. Ivanga than naalavadhu thoon.
Like · Reply · 11 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Mohideen Peerkaba
Mohideen Peerkaba · 3 mutual friends
Bro,who is not given equal rights u can’t get.where it is getting u can change your path simple.
Like · Reply · 11 hrs
M Mohamed Rafiq
M Mohamed Rafiq · 14 mutual friends
தலித் என்ற பதத்தினை முதலில் விட்டொழியுங்கள்..
Like · Reply · 2 · 11 hrs
Mohideen Peerkaba
Mohideen Peerkaba · 3 mutual friends
Next time u can’t say dalit .they are also human beings we call it lower caste brother.this also not good u can call as brothers.l really feel bad.we r all educated still fighting against caste but we r stickly following caste very very same more than year gone E.V.R fight against this every body got the education still we r not remove the barriers.first come out the barriers automatically it will change
Like · Reply · 1 · 11 hrs
Ayup Khan
Ayup Khan · 4 mutual friends
இதிலிருந்து நன்றாக தெரிகிறது ?
Like · Reply · 11 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi ‘மாட்டுக்கறி உன்பதை இழிவாக பார்த்து அவமானப்படுத்திய இந்துக்கள் மத்தியில், அதே மாட்டுக்கறி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் தலித் மக்களுக்கும் உறவை ஏற்படுத்தியது.
மாட்டுக்கறி சமைக்கத் தெரிந்தவர்கள் தலித் மக்கள் மட்டும்தான் என்பதால் அவர்களுக்கு உயரிய சமையல் கலைஞர்கள் வேலை கிடைத்தது.’ என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
Like · Reply · 8 · 11 hrs · Edited
Shams Suriyan
Shams Suriyan · Friends with Annamalai and 8 others
சகோ அந்த சொம்பு தொலைக்காட்சி மறுபடி அழைத்தால் போகாதிர்கள்
Like · Reply · 11 hrs
Shams Suriyan
Shams Suriyan · Friends with Annamalai and 8 others
சில தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசின் விளம்பர ஒப்பந்தம் இப்படி தான் கிடைக்கிறது
Shams Suriyan’s photo.
Like · Reply · 3 · 11 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Ayup Khan
Ayup Khan · 4 mutual friends
இன்னும் ஒரு படி மேலே போய் நீங்கள் பாஜகாவிற்கு ஆதரவாளர்கள் என்றும் கூட சொல்வார்கள்
Like · Reply · 1 · 11 hrs
Jone Pardeep Vizhithra Mari
Jone Pardeep Vizhithra Mari ‘கையில் மலம் அள்ளும் கொடுமையை வைத்துக் கொண்டு சுதந்திரதின வாழ்த்துகள் சொல்வது,அவமானம்தான்!
Like · Reply · 1 · 11 hrs
Shahul Hameed
Shahul Hameed · Friends with மௌலா ரஹ்மதுல்லாஹ்
கேசுகளிலிருந்து தப்பிக்கணும் பாவம் பச்சப்புள்ள. பச்சமுத்து சன் டிவியின் மேலிருந்த. வெருப்பையெல்லாம் மோடிக்கும் லேடிக்கும் ஜால்ரா அடித்து சொரி தீர்க்கிறார்கள் தந்தியும் பு தலைமுறையும் சோற்றாலடித்த. பிண்டங்கள்
Like · Reply · 11 hrs
Mohamed Ismail
Mohamed Ismail · 2 mutual friends
புரோ இந்த மாதிரி மூணாந்தர வேளை செய்யுர தொல்லைக்காட்சி நிகழ்ச்சியை புறக்கணியுங்களேன்…!!!
Like · Reply · 11 hrs
தமிழன் குறள்
தமிழன் குறள் தவறு தோழரே எவ்வளவு தான்அவர்கள் நாம் பேசுவதை நீக்கீனாலும்
நாம் நமது வாதத்தை வைத்துக்கொண்டே இருப்போம் என்றோ ஓரு நாள் விடியும் அன்று நிச்சயம் நம்மால் மட்டுமே முடியும்
Like · Reply · 9 hrs
Mohamed Ismail
Mohamed Ismail · 2 mutual friends
தமிழன் குறள் ஐயா நீங்க சொல்வது சரித்தான் ஆனால் நம்முடைய உண்மைக் குறல் எப்போதுதான் வெளிப்படும்
Like · Reply · 4 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Jawahar Kennedy A
Jawahar Kennedy A · 18 mutual friends
https://m.facebook.com/story.php…
“”தலித்துகளை தாக்காதீர்கள். அதற்குப்பதிலாக என்னைத் தாக்குங்கள்” என்ற மோடியின் கருத்திற்கு, சத்யம் தொலைகாட்சியில் திருமாவளவன் தந்த விளக்கம்.
இதைத்தான் “தினமலர்” திரித்து கூறியிருக்கிறான்.”
03:01
463 Views
Gulam Mohideen Gulam Mohideen
13 hrs ·
“தலித்துகளை தாக்காதீர்கள். அதற்குப்பதிலாக என்னைத் தாக்குங்கள்” என்ற மோடியின் கருத்திற்கு, சத்யம் தொலைகாட்சியில் திருமாவளவன் தந்த விளக்கம்.
இதைத்தான் “தினமலர்” திரித்து கூறியிருக்கிறான்.
Like · Reply · Remove Preview · 1 · 11 hrs
Fahad Ahmed
Fahad Ahmed · Friends with பசி தி.வி.க and 79 others
பச்சை வேசினத்தனம் புதிய தலைமுறையின் செயல்
Like · Reply · 3 · 11 hrs
Mullai Kathir
Mullai Kathir · 4 mutual friends
புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது இருந்த மதிப்பு ஒரு ஆறு மாத காலமாக குறைந்துகொண்டு வருகிறது.காரணம் அந் நிறுவனம் யாருக்காக இருக்கு என்பது தெளிவாக தெரிகிறது.குறைந்தது
Like · Reply · 5 · 11 hrs
Augustine Anbananthan
Augustine Anbananthan · 22 mutual friends
ஏதோ நிர்ப்பந்தம்
Like · Reply · 10 hrs
Mohamed Abubacker
Mohamed Abubacker · 3 mutual friends
மீண்டும் கூப்பிடுவாங்க நேரலையாக இருந்தால் வெளுத்து வாங்கலாம்.
Like · Reply · 10 hrs
Syed Subahan
Syed Subahan · 3 mutual friends
Senjutu en senjuruven nu vechu senjitingaalaee
Like · Reply · 10 hrs
Kamal Nathan
Kamal Nathan · Friends with Mohamed Kasim and 3 others
இன்றைய ஊடகங்கள் கடுகளவு உள்ளம் கொண்ட சுயநலக்காரர்கள்
Like · Reply · 10 hrs
Euro Siddique
Euro Siddique · Friends with ஆளூர் ஷாநவாஸ் and 9 others
உங்களை கூப்புடாட்டி அவர்களுக்கு இழப்பல்ல மாறாக எங்களை போன்றோருக்கு
பாஜகவுக்கு கவுண்ட் கொடுக்க உங்களைப் போல சிலரால் மட்டுமே
Like · Reply · 1 · 7 hrs
Mohanrajpandian Devendran
Mohanrajpandian Devendran · 6 mutual friends
Mohanrajpandian Devendran’s photo.
Like · Reply · 5 hrs
Ameer Khan
Ameer Khan · 8 mutual friends
அவன் தான் ஆரம்பச்ச நாளிலிருந்து மாமா வேல மட்டுந்தான் தோழர் பாக்குரான்.நீங்க சுதாரிக்க வேணாமா.
Like · Reply · 5 hrs
Abraham Antony
Abraham Antony · Friends with Annamalai and 9 others
மிகப்பெரிய வன்முறை இது.
Like · Reply · 4 hrs
Karthikeya Sankar Muthurajan
Karthikeya Sankar Muthurajan திருட்டு பயலுக எல்லாம் தொலை காட்சி நடத்துனா இப்படி தான் ….
Like · Reply · 4 hrs
Anbarasan C Anbarasan C
Anbarasan C Anbarasan C · Friends with Sivasamy Prakasam
புதியதலைமுறையின்
தரம் மாறிரொம்பநாளகிவிட்டது பச்சமுத்துவின்
ஊழலை.ஒருமுறை
கூடஒலிபரப்பவில்லை
Like · Reply · 4 hrs
Hakeem Faiq Fawozeel
Hakeem Faiq Fawozeel · Friends with Nazar and 2 others
புதிய தலைமுறை தந்தி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்ப்போம்
Like · Reply · 4 hrs
Vijayakumar R
Vijayakumar R
Vijayakumar R’s photo.
Like · Reply · 1 · 3 hrs
Bharathi Mithran
Bharathi Mithran Thozhare kindly avoid prerecorded programmes .they will edit as per their wish..only participate in live like nepada Pesu…
Like · Reply · 1 · 3 hrs
Arunachalam Geetha
Arunachalam Geetha Nice suggestion
Like · Reply · 27 mins
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
தமிழ நம்பி
தமிழ நம்பி “புதிய தலைமுறை” தொலைக்காட்சி,
ஞாயமாக, நேர்மையாக, நாணயமாக
இதற்கு விடைகூற வேண்டும்!
‘ஆட்சியாளர்களைக் ‘காக்கா’ பிடிக்கத்தான்’ – இப்படி நடந்துகொள்ளுமானால், அதைவிட வேறு எந்த வேலையையும் மானத்தோடு செய்யலாம்!
Like · Reply · 2 · 1 hr · Edited
Mathimaran V Mathi
Mathimaran V Mathi இப்படியும் சொன்னேன். ‘காந்தி, நேருவைப் போல் பொதுதலைவராக டாக்டர் அம்பேத்கர் என்று புரிந்து கொள்ளப்படுகிறாரோ, அன்றுதான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்’ –
இதையும் ஒளிபரப்பவில்லை புதியதலைமுறை.
Like · Reply · 4 · 1 hr
Arunachalam Geetha
Arunachalam Geetha Sir these fellas are bloody cut throats and a shameless bunch of mercenaries. They are scared of your arguments and statements bcoz they know its the truth. If people were given the chance to listen to you, you wld convince them easliy which they do not want to happen.
Like · Reply · 27 mins · Edited
சாந்த குமார் க
சாந்த குமார் க இப்படியும் சொன்னேன். ‘காந்தி, நேருவைப் போல் பொதுதலைவராக டாக்டர் அம்பேத்கர் என்று புரிந்து கொள்ளப்படுகிறாரோ, அன்றுதான் இந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம்’ –
Like · Reply · 24 mins
சாந்த குமார் க
சாந்த குமார் க மேலே நான் குறிப்பிட்டுள்ள உங்கள் வரிகளை எதுவும் சொல்லாமல் அதைமட்டும்மே cut&paste பன்னேன். அந்த சிந்தனைக்கு அந்த வரிகள்தான் புகழ் வார்த்தைகள்.(அந்த வரிகள நான் Cut பண்னி Paste பண்றதுக்கு முன்னாலயே மீண்டும் நீங்களே அத பதிவிட்டிருபத நான் கவனிக்கல. முடிச்சபின்னாடி சிரிப்பு வந்தது.) சிங்கம் சிங்கம்.
Like · Reply · 9 mins
Sridhar Haridoss Sridhar
Sridhar Haridoss Sridhar · 2 mutual friends
தியாக செம்மலும் வெளியேறி விட்டால் நன்றாக இருக்கும்.
Like · Reply · 6 mins
Bjp , ijk எல்லாம் ஒன்னுதானோ🐒
https://www.youtube.com/watch?v=IfDULZRETWA
தலித் விடுதலை — ஆகஸ்ட் 15, குஜராத்தில் கண்ஹையா குமார்.
“செங்கோட்டையில் மோடியின் புருடாவை தூள்தூளாக்குவோம்….”