வெட்கம்..
அன்று இஸ்லாமியர்களைக் கதற வைத்தார் மோடி. இன்று மோடியை கதற வைத்திருக்கிறார்கள் தலித் மக்கள்.
குஜராத் தலித் எழுச்சியில் மோடியும் மோடியின் கூட்டமும் சிதறுண்டு கதறுகிறது. கதவிடிக்கில் மாட்டிய எலி போல் கத்துகிற ஒலி, மோடியின் ‘தலித் கருணை’ யாகத் தமிழகத்தில் எதிரொலிக்கிறது.
மோடியை தலித் தோழனாகப் பார்க்கிற அளவிற்குத் தமிழகம் இவ்வளவு மோசமான அரசியல் களமாக மாறிவிட்டதே? இதுவா பெரியார் பிறந்த மண். அசிங்கம்.
12 August at 23:25
Mohamed Azib · Friends with ஆளூர் ஷாநவாஸ்
திராவிட காட்சிகள் தம் தனி தன்மையை இழந்ததே இதற்கு காரணம்
Like · Reply · 7 · 12 August at 23:28
Pon Siddharth
Pon Siddharth Ayyo ethu satheyama unmai…
Like · Reply · 1 · 12 August at 23:46
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Rasoolmydeen Tntj
Rasoolmydeen Tntj · 2 mutual friends
மேலும் தொடர வாழ்த்துகள் சகோதரா
Like · Reply · 12 August at 23:30
Mohamed Faizal
Mohamed Faizal Arumai anna
Unlike · Reply · 1 · 12 August at 23:36
Haja Farook Miyan
Haja Farook Miyan · 2 mutual friends
எல்லாம் பணம் செய்யும்
வேலை தோழரே !!!
Like · Reply · 1 · 12 August at 23:37
Pleasant Hut Siraj
Pleasant Hut Siraj · 10 mutual friends
அடி முட்டாள் மட்டுமே மோடியை ஒரு மனிதனாக மதிப்பான்..
Unlike · Reply · 11 · 12 August at 23:39
Sambath
Sambath · Friends with Sekar Puducherry and 3 others
Sambath’s photo.
Unlike · Reply · 5 · 12 August at 23:42
Shahinsa Sain
Shahinsa Sain · Friends with கே.எம். சரீப் and 2 others
தலித்துகளின் எழுச்சி பாராட்டுக்குரியதே ஆனால் முஸ்லீம்களிடம் இந்த அளவு எழுச்சி இல்லை என்பது வேதனை
Like · Reply · 13 · 12 August at 23:44
Abu Inban
Abu Inban · Friends with Ashok Kumar and 203 others
எழுச்சி பலவாறாக பிரிந்து கிடக்கிறது.
Like · Reply · 13 August at 00:10
Shahinsa Sain
Shahinsa Sain · Friends with கே.எம். சரீப் and 2 others
ஒரு மாநிலத்தில் இருக்கும் 30 அமைப்பையும் கட்ச்சியையும் விட்டு ஏன் 30 மாநிலத்தில் இருக்கும் ஒரு கட்சியை ஆதரிக்ககூடாது
Like · Reply · 13 August at 00:15
Basha Magthum
Basha Magthum · Friends with Boopathy Karthikeyan
அது பிரச்சனை இல்லை பாய் ,யாரு தலைவன் என்பதுதான் பிரச்சனை, தமிழ்நாட்டில் மட்டும் 14 க்குமேல் இஸ்லாமிய அமைப்பு உள்ளது ஒரே வழிபாட்டு முறை பின்பற்றி வரும் சமூகத்தில் இப்படி பிளசு உள்ளது .
Like · Reply · 4 · 13 August at 06:25
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Jaffer Kpm
Jaffer Kpm · Friends with Haja Gani and 1 other
கொள்கைக்காக கட்சி நடத்துபவர்களை விட சில பல ஆதாயங்களுக்காக கட்சி நடத்துபவர்களே இங்கு
அதிகம்….See more
Unlike · Reply · 7 · 12 August at 23:44
Mohamed Riyas
Mohamed Riyas · 6 mutual friends
Mohamed Riyas’s photo.
Unlike · Reply · 7 · 12 August at 23:48
Selvin Pitchaikani
Selvin Pitchaikani மோடி கட்சியோடு (BJP) திமுக கூட்டணி வைத்து ஆட்சியிலும் பங்கு பெற்றது இதே பெரியார் மண் தான். மறந்து விட்டதா திரு.மதி
Like · Reply · 9 · 13 August at 00:07 · Edited
Mathimaran V Mathi
Mathimaran V Mathi அப்போ எவ்வளவு அசிங்கமா திட்டினோம் அதுமாதிரி இப்பவும் மோடியை ஆதரிப்பவர்களை திட்டினால் …
Like · Reply · 5 · 13 August at 08:47 · Edited
Selvin Pitchaikani
Selvin Pitchaikani ஒரு பேட்டிக்கு பிரதமர் என்ற முறையில், தலித் பிரச்சினைகளில் வாயே திறக்காமல் இப்போதாவது வாயைத் திறந்தாரே என்ற முறையில் ஒரு பேச்சுக்கு (மோடியின் இரட்டை வேடம் தெரியாமல் அல்ல) நன்றி சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவு தான். அதனாலேயே மோடிக்கு 100% ஆதரவு கொடுத்து விட்டதாக அர்த்தம் இல்லை.
Like · Reply · 1 · 13 August at 09:10
Selvin Pitchaikani
Selvin Pitchaikani எப்போதாவது, எங்கேயாவது காவி மோடியின் கேடி ஆட்சி நன்றாக உள்ளது, என்று பாராட்டினால், பாஜக வுக்கு ஆதரவு கொடுத்தால் நீங்கள் உங்களது கண்டனத்தை தெரிவிக்கலாம். முதலாவது மத வெறிக்கு எதிரான சக்திகளை அடையாளம் கானுங்கள் பின்னர் ஒற்றுமைப்படுத்த முயற்சியுங்கள்.அது தான் மத வெறியை வீழ்த்த பயன்படும். அதை விட்டு விட்டு அப்போ அசிங்கமா திட்டுனோம் இப்போதும் திட்டுகிறோம் என்பது . . . . ஏற்புடையது அல்ல.
Like · Reply · 13 August at 09:42
Mathimaran V Mathi
Mathimaran V Mathi பிச்சைக்கனி பிரச்சினை இதுவல்ல… இதே விசயத்தை வைகோவோ வேறு யாரும் செய்திருந்தால் இதுபோல் நீங்கள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டிர்கள்.
இங்கு ஒருவரை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதற்கு அரசியல் காரணமாக இல்லை. ஜாதி தான் காரணமாக இருக்கிறது.
Like · Reply · 4 · 13 August at 11:15 · Edited
Selvin Pitchaikani
Selvin Pitchaikani Very good invention. carry on
Like · Reply · 13 August at 11:26
Selvin Pitchaikani
Selvin Pitchaikani I agree with you. However, all of us should come out from caste circle. நாம் அனைவரும் சாதி வட்டத்தை விட்டு மனித வளையத்துக்கள் வரவேண்டும் என்பது அவா
Like · Reply · 13 August at 11:50
Mathimaran V Mathi
Mathimaran V Mathi மகிழ்ச்சி. மனித வட்டம் என்பதை விடவும்,
கேட்பதற்கு நாதியற்று கிடைக்கிற மக்களின் சார்பாக குரல் கொடுப்பதும், இயங்குவதும்தான் முக்கியம்.
அந்த மக்களுக்கு எதிரான விரோதிகளை மட்டுமல்ல, துரோகிகளையும் அம்பப்படுத்துவோம். துரோகிகள் எப்போதும் விரோதிகளுக்குதான் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அதுதான் துரோகம்.
Like · Reply · 3 · 13 August at 11:56 · Edited
Selvin Pitchaikani
Selvin Pitchaikani பெரியார் மற்றும் அம்பேத்கர் பெயரைச் சொல்லி அவர்களது கொள்கைகளுக்கு எதிராக சித்து விளையாடுகிற அனைவரையும் அம்பலப்படுத்துவோம்
Unlike · Reply · 1 · 13 August at 12:28 · Edited
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
தெண்ணீர்வயல் வினோத்
தெண்ணீர்வயல் வினோத் · 22 mutual friends
யார் அப்படி பார்த்தது? நாங்கள் ஒன்றும் கூமுட்டைகள் அல்ல, தேவை இல்லாமல் எங்களை இழுப்பது சரி அல்ல,
எங்கடா காணோம் என்று எதிர்பார்த்தேன் அதானே!
Like · Reply · 1 · 12 August at 23:56
Makkalpiradhinidhi Sharavanan
Makkalpiradhinidhi Sharavanan ஆதாயநோக்கர்களின் அரசியல் வேசித்தனம்.
Makkalpiradhinidhi Sharavanan’s photo.
Like · Reply · 1 · 12 August at 23:56
Mohamed Bilal Bin Siraj
Mohamed Bilal Bin Siraj வட நாட்டு தலித்துகளுக்கு மோடி பிஜெபி சங்கபரிவரங்களின் உண்மை முகம் அரிந்து அரசியல் சமுக தெளிவடைந்து வருகிரார்கள் ஆனால் தமிழகத்தில் ஒரு தலித்திய தலைவர் மோடி யின் கள்ள அக்கரை நாடகத்தை வரவேற்றுள்ளார்.. இந்த பெரியாரின் மன்னில்…
Unlike · Reply · 7 · 13 August at 00:05
Mohamed Hakkeem
Mohamed Hakkeem · Friends with ம.கு வைகறை and 29 others
யார் அவர்?
Like · Reply · 13 August at 01:44
Basha Magthum
Basha Magthum · Friends with Boopathy Karthikeyan
விடுதலை சிறுத்தை ரவிக்குமார் ர சொல்றார்னு நினைக்கிறேன்
Like · Reply · 3 · 13 August at 06:27
Ilavarasan Sada
Ilavarasan Sada · 4 mutual friends
அவர் எழுதிய கருத்தை உள்வாங்கி படிப்பவர்களுக்கு தெரியும் கன்டிப்பாக அது ஆதரவு இல்லை…மோடி பேசிய எல்லாவற்றிர்க்கும் எதிர்வினை யாற்றி விட்டு இருந்தாலும் வரவேற்கிறேன் என்றார்….அதனால் ஏதோ RSS யை தூக்கி பிடிக்கிறார் என்று பேசு வீர்கள் போல…..
Like · Reply · 13 August at 10:01
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Prabhu Rajendiran
Prabhu Rajendiran வெட்கக்கேடு!
Like · Reply · 13 August at 00:15
காரை அன்பு
காரை அன்பு அவமானத்தின் உச்சம் அண்ணா அந்தளவிற்க்கு மக்களின் நிலைபாடிருக்கிறது என்பது வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம் தான்???? ஒரு சில ஊர்களில் இவர்கள் தெளிவடைந்து வருவதால் நாடகமாடியாக வேண்டிய சூழல் மோடி அவர்களுக்கு
Unlike · Reply · 3 · 13 August at 11:06 · Edited
G Roach Durai
G Roach Durai · Friends with Raaj Kumar and 3 others
Periyaar piranthaar sari ippo aalurathu yaaru?
Like · Reply · 13 August at 01:02
Khan Sha
Khan Sha · Friends with Mohamed Hussain
//தலித்துகளை தாக்கநினைப்பவர்கள், என்னை தாக்குங்கள்//
டெல்லியில் இருந்த்தாதானே, என்ற தைறியம்தானே……
இப்படியெல்லம் பேசசொல்லுது
Like · Reply · 4 · 13 August at 01:21
Bashir Bashir Mohamed
Bashir Bashir Mohamed · 5 mutual friends
The world’s most idiotic PM
Like · Reply · 2 · 13 August at 06:21
Bashir Bashir Mohamed
Bashir Bashir Mohamed · 5 mutual friends
Bashir Bashir Mohamed’s photo.
Like · Reply · 13 August at 06:22
Bashir Bashir Mohamed
Bashir Bashir Mohamed · 5 mutual friends
Bashir Bashir Mohamed’s photo.
Like · Reply · 6 · 13 August at 06:24
Bashir Bashir Mohamed
Bashir Bashir Mohamed · 5 mutual friends
Bashir Bashir Mohamed’s photo.
Like · Reply · 3 · 13 August at 06:28
Bashir Bashir Mohamed
Bashir Bashir Mohamed · 5 mutual friends
Bashir Bashir Mohamed’s photo.
Like · Reply · 3 · 13 August at 06:30
Ragu Nath
Ragu Nath · Friends with வில்வம் கியூபா and 5 others
Ragu Nath’s photo.
Like · Reply · 13 August at 07:44
Mohamed Ali
Mohamed Ali · Friends with Villavan Ramadoss
Why thirumavalavan is silent. He must clarify his stand
Like · Reply · 1 · 13 August at 09:19
Ilavarasan Sada
Ilavarasan Sada · 4 mutual friends
எந்த மாதிரி தெளிவு வேன்டுமென்று கருதுகறீரகள்…..
Like · Reply · 13 August at 10:04
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Sugarno Abdulrazack
Sugarno Abdulrazack மோடியை தலித் தோழனாகப் பார்க்கிற அளவிற்குத் தமிழகம் இவ்வளவு மோசமான அரசியல் களமாக மாறிவிட்டதே? இதுவா பெரியார் பிறந்த மண். அசிங்கம்.
Like · Reply · 13 August at 11:01
Sugarno Abdulrazack
Sugarno Abdulrazack முதலாவது மத வெறிக்கு எதிரான சக்திகளை அடையாளம் கானுங்கள் பின்னர் ஒற்றுமைப்படுத்த முயற்சியுங்கள்.அது தான் மத வெறியை வீழ்த்த பயன்படும்.
Like · Reply · 13 August at 11:03
Ahamed Anis Ahamed
Ahamed Anis Ahamed · 2 mutual friends
நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்
Like · Reply · 13 August at 11:20
Sundarappa Kamaraj
Sundarappa Kamaraj தமிழகத்தில் மலிந்துகிடப்பது, தலித்துகளுக்குள் தலைவிரித்தாடும் நான்- நீ.
Like · Reply · 1 · 13 August at 11:21
Jayachandran Mani
Jayachandran Mani · 7 mutual friends
உண்மை .
Like · Reply · 1 · 13 August at 11:26
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Marimuthu Pandiyan
Marimuthu Pandiyan · 20 mutual friends
Anne , vck vin viyathi ravikumara?
Like · Reply · 1 · 13 August at 11:36
ஞானபாரதி வீராசாமி
ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
தோழர் மதி அவர்களே, நீங்கள் குற்றம் சாட்டும் நபரின் பதிவை நன்றாக படியுங்கள், மோடியை அவர் பகடிதான் செய்துள்ளார், இது மோடியின் நாடகம் என்பதை அறிய பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை என்றும் அதில் கூறியிருக்கிறார், உங்கள் பதிவு குடித்துவிட்டு வீதியில் போகிறவனின் உளரல் மாதிரி இருக்கு….
Like · Reply · 2 · 13 August at 11:57
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி. மோடிக்கு ஆதராவகவும், அதை நியாயப்படுத்தியும் பேசுகிறவர்களைவிட குடித்து விட்டு வீதியில் போகிறவனின் உளறல் பல மடங்கு சிறந்தது.
Like · Reply · 13 · 13 August at 12:09
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
ஞானபாரதி வீராசாமி
ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
தோழர் மதிமாரன் அவர்களே,
*****************************தோழர் ரவிக்குமார் அவர்களின் பதிவு கீழே.. இதை நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்
*******************************பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி!
பசு பாதுகாப்பு என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் 07.08.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதை வரவேற்கிறேன். ‘தாக்கவேண்டுமென்றால் என்னைத் தாக்குங்கள், தலித்துகளை தாக்காதீர்கள்; சுடவேண்டுமென்றால் என்னைச் சுடுங்கள் தலித்துகளை சுடாதீர்கள்’ என்று அவர் பேசியிருக்கிறார்.
குஜராத்தில் வெடித்தெழுந்துள்ள தலித் மக்களின் போராட்டங்கள், நெருங்கிவரும் உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் – என அவரது பேச்சுக்குப் பின்னே ‘மறைந்துள்ள’ காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கோ, அவரது பேச்சையும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு எள்ளி நகையாடுவதற்கோ; இதே தொனியில் முஸ்லிம்களைப்பற்றியும் பேசுவாரா? எனக் கேள்வி எழுப்புவதற்கோ ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. எனினும் பிரதமரின் பேச்சை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அவர் பாஜக தலைவர்களில் ஒருவராக இதைப் பேசவில்லை, இந்த நாட்டின் பிரதமராக நின்று பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை ஊடகங்கள் மட்டுமின்றி காவல் அமைப்பும் நீதி அமைப்பும் நிர்வாக அமைப்பும் கவனத்தில்கொள்ளும். அதுமட்டுமின்றி அவர் சார்ந்துள்ள பாஜகவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் அது கட்டுப்படுத்தும்.
ஒரு பிரதமரின் பேச்சு அவரது இதயத்திலிருந்து முகிழ்த்தாலும் உதட்டிலிருந்து உதிர்ந்தாலும் அதற்கான மதிப்பு ஒன்றுதான். மாண்புமிகு பிரதமர் அவர்களே! உங்களுக்கு என் நன்றி!
Like · Reply · 13 August at 13:05 · Edited
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நீங்கதான் நல்லா படிக்கனும்.
Like · Reply · 5 · 13 August at 13:42
Suresh Babu
Suresh Babu · Friends with Thozhi Malar and 8 others
ஆனா ஒன்னுங்க…. மோடி குரலுக்கு மதிப்பு அதிகமா பசுக்களின் குரலுக்கு மதிப்பு அதிகமா என்பது அடுத்த அராஜகத்தில் தெரிந்துவிடும்.
Like · Reply · 24 mins
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Chola Vendhan
Chola Vendhan · 5 mutual friends
, loop
Like · Reply · 13 August at 14:35
Bharathi Mithran
Bharathi Mithran தோழர் மதிமாரன் அவர்களே,
*****************************தோழர் ரவிக்குமார் அவர்களின் பதிவு கீழே.. இதை நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்
*******************************பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி!
பசு பாதுகாப்பு என்கிற பெயரில் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு ஆதரவாகவும் 07.08.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதை வரவேற்கிறேன். ‘தாக்கவேண்டுமென்றால் என்னைத் தாக்குங்கள், தலித்துகளை தாக்காதீர்கள்; சுடவேண்டுமென்றால் என்னைச் சுடுங்கள் தலித்துகளை சுடாதீர்கள்’ என்று அவர் பேசியிருக்கிறார்.
குஜராத்தில் வெடித்தெழுந்துள்ள தலித் மக்களின் போராட்டங்கள், நெருங்கிவரும் உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் – என அவரது பேச்சுக்குப் பின்னே ‘மறைந்துள்ள’ காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கோ, அவரது பேச்சையும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு எள்ளி நகையாடுவதற்கோ; இதே தொனியில் முஸ்லிம்களைப்பற்றியும் பேசுவாரா? எனக் கேள்வி எழுப்புவதற்கோ ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. எனினும் பிரதமரின் பேச்சை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அவர் பாஜக தலைவர்களில் ஒருவராக இதைப் பேசவில்லை, இந்த நாட்டின் பிரதமராக நின்று பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமர் பேசுவதை ஊடகங்கள் மட்டுமின்றி காவல் அமைப்பும் நீதி அமைப்பும் நிர்வாக அமைப்பும் கவனத்தில்கொள்ளும். அதுமட்டுமின்றி அவர் சார்ந்துள்ள பாஜகவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் அது கட்டுப்படுத்தும்.
ஒரு பிரதமரின் பேச்சு அவரது இதயத்திலிருந்து முகிழ்த்தாலும் உதட்டிலிருந்து உதிர்ந்தாலும் அதற்கான மதிப்பு ஒன்றுதான்…rendum epadi onraagum..???..Eva
Lavu yosichaalum puriyala😊
Like · Reply · 13 August at 15:54
DrJayaraman Vasudev
DrJayaraman Vasudev · Friends with Guru Moorthy
I like the last line.
Unlike · Reply · 1 · 13 August at 16:01
Lenin Lenin
Lenin Lenin · Friends with Annamalai and 8 others
R u accusing the supporters of modi or periyar.shall we charge ambedkar whichever happens against dalits in maharashtra
Like · Reply · 13 August at 16:20
Balu Subburaj
Balu Subburaj · 8 mutual friends
Kevalamana aracial nagarvu
Like · Reply · 13 August at 18:09
Guru Moorthy Ramalaxmi
Guru Moorthy Ramalaxmi · 3 mutual friends
yenda mathi mara. unakku nadu nalla irundhirakkoodathe. nalla visayatha pathi pesave mattiya neeyi. paradesi naye
Like · Reply · 13 August at 22:14
Sheik Abdullah
Sheik Abdullah · Friends with Saleem Ansari PS
வி சி க. ரவி குமார் நு பெர சொல்லி அடி நண்பா…
Like · Reply · 13 August at 22:29
Bashir Bashir Mohamed
Bashir Bashir Mohamed · 5 mutual friends
Bashir Bashir Mohamed’s photo.
Unlike · Reply · 2 · 13 August at 23:44
நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி
நிலம்.மு. கார்க்கி மு.கார்க்கி மு.கார்க்கி · 89 mutual friends
வெக்க கேடு
Unlike · Reply · 1 · Yesterday at 11:06 · Edited
Manoj Penworks
Manoj Penworks · 28 mutual friends
Dalit women in Gujarat taking oath to never pick up animal carcasses. Read full story here: http://bit.ly/2b3apIy
Dalit Asmita Yatra: Dalits, Muslims Unite Against Upper-Caste Hindutva
THEWIRE.IN|BY DAMAYANTEE DHAR
Like · Reply · Remove Preview · 13 hrs
http://ichef-1.bbci.co.uk/news/ws/624/amz/worldservice/live/assets/images/2016/07/25/160725043602_gujarat_dalit_protest__ahmadabad_624x351_ap_nocredit.jpg
குஜராத்: தலித் குடும்பங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தராவிட்டால் ரயில்களை தடுப்போம்
ஒரு மாத காலத்திற்குள் குஜராத்தில் உள்ள ஒவ்வொரு தலித் குடும்பத்துக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படாவிட்டால், குஜராத்தில் ரயில்களை தடுப்போம் என்று இந்தியாவின் தாழ்த்தப்பட்ட இனமான தலித் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூறியுள்ளனர்.
தங்களுடைய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக கருதப்படும் இறந்த கால்நடைகளை அகற்றும் பணியை இனி செய்ய மாட்டோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.