‘புதியதலைமுறை’ என் கண்டனத்தை மறுத்து விளக்கம் தந்திருக்கிறார்கள்
மரியாதைக்குரிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு வணக்கம்,
நேற்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான ”விளிம்பின் விடுதலை” என்ற நிகழ்ச்சியில் தங்கள் பேட்டி திருத்தி வெளியிடப்பட்டதாக தாங்கள் முகநூலில் எழுதியுள்ள பதிவு குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளவன் என்கிற அடிப்படையில் இந்த பதிவை எழுதுகிறேன்
தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள முதல் விடயம் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற தலித் தாக்குதல்கள் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள் என்பது ஆனால் நிகழ்ச்சியின் தலைப்பே “விளிம்பின் விடுதலை” என்பது தான்.
70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதே நிகழ்ச்சியின் மையப் பொருள். அப்படி இருக்க பிரதமர் மோடி போன்ற ஒருவர் 70 ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களை சுடாதீர்கள் என்னை சுடுங்கள் என்றும் சொல்லும் இழி நிலையில் இந்த நாடும் சமூகமும் தலித் மக்களை வைத்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே பிரதமரின் அந்த உரையை முதலில் வைத்தோம்.
பிரதமரின் பேச்சு குறித்த எதிர்வினை பேட்டிகளின் தொகுப்பு அல்ல இந்த நிகழ்ச்சி. தங்களது முகநூல் பதிவிற்கு முந்தைய பதிவில் கூட தாங்களே தலித் மக்கள் விடுதலை அன்றும் இன்றும் என்று தான் குறிப்பிட்டிக்கிறீர்கள். ஆக நிகழ்ச்சியின் மையப் பொருள் மோடியின் உரையல்ல விளிம்பு நிலை மக்களின் நிலை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
மேலும் 18 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் நிகழ்வில் களப்பணியாளர்கள் 15 பேரின் பேட்டிகளை பயன்படுத்தியுள்ளோம். அதில் சாதி இந்துக்களின் கண்ணோட்டம் மாறினால் மட்டுமே தலித் மக்களின் விடுதலை சாத்தியமாகும் என்று தாங்கள் மிக ஆணித்தரமாக பேசிய பகுதி அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக எடிட் செய்தால் அந்த இடத்தில் WIPE எனப்படும் காட்சி மாற்றியை வைக்க வேண்டும் அப்படி உங்கள் பேட்டியில் ஒரு இடத்திலும் நீங்கள் காட்சி மாற்றியை பார்க்க முடியாது.
விளிம்பின் விடுதலை என்கிற நிகழ்ச்சி தலைப்பிற்கான வரைகலையை மீண்டும் ஒரு முறை பாருங்கள் அதில் மலக்குழியில் இருந்து ஒரு ராக்கெட் புறப்பட்டு செல்லும் இது தான் நிகழ்ச்சியின் இலக்கு.
மேலும் இனி என்னை நிகழ்ச்சிக்கு கூப்பிட மாட்டார்கள் என்றும் தாங்கள் பதிவிட்டு உள்ளீர்கள். விமர்சனங்களை முன் வைப்போருடன் என்றைக்கும் விவாதித்து அவர்களோடு இணைந்து பயணப்படவே இந்த 6 ஆண்டுகளில் புதிய தலைமுறை விரும்பியிருக்கிறது இனியும் விரும்பும், நீங்கள் சொன்னது போல் உங்களைப் போன்றோரை இழப்பது எங்களுக்கே இழப்பாகும்.
எங்களின் இந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளித்தால் தாங்கள் இதனை மீள்பதிவாக தங்கள் முகநூலில் வெளியிடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
– தியாகச் செம்மல்
உள்ளீட்டுப் பிரிவு ஆசிரியர் / நிகழ்ச்சி
*
//மோடியின் ஆட்சியில் நடைபெற்ற தலித் தாக்குதல்கள் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள்// என்று நான் எங்கேயும் குறிப்பிடவில்லை. ஏனென்றால் என்னிடம் அப்படிக் கேட்கவில்லை.
தலித் மக்களின் வாழ்க்கையை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு 3 நிலைகளில் அணுகியிருந்தேன். நிகழ்காலத்தில் மோடி ஆட்சியின் தலித் விரோதம் குறித்தும் பேசியிருந்தேன்.
பரவாயில்லை. இருக்கட்டும்.
இந்தக் கடிதத்தின் வார்த்தைகளில் இருக்கிற பொறுப்பிறக்காகவும் அன்பிற்காகவும் மீண்டும் வார்த்தைக்கு வார்த்தை லாவணி பாட விரும்பவில்லை.
ஆக, ஒரு பங்களிப்பாளரின் அதிருப்பதியை அலட்சிப்படுத்தாமல் பொறுப்புடன் பதில் சொன்னமுறை சிறப்பு. ஊடகத்துறையில் இப்படி ஒரு அணுகுமுறை புதுசு. தோழர் தியாகச் செம்மலுக்கு நன்றி.
அதற்காக இதில் சொல்லப்பட்ட விளக்கத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமல்ல. முழுவதுமாக மதிக்கிறேன்.
-வே. மதிமாறன்.
என்னை மோடியின் ஆதரவாளைனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்குக் கண்டனம்
510You, வி. சபேசன், Bhaseer Mohammad and 507 others
32 comments
39 shares
Comments
Kumar Samy
Kumar Samy · Friends with Annamalai and 22 others
புதிய தலைமுறை டிவியில் தியாக செம்மல் மட்டுமே விதி விலக்கு………!
Like · Reply · 15 · 16 August at 20:22
Riyasudeen Riyas
Riyasudeen Riyas · Friends with ம.கு வைகறை and 10 others
வேறுவழியில்லாமல் விளக்கம் தந்திருக்கிறார்கள்
Like · Reply · 2 · 16 August at 20:23
Pleasant Hut Siraj
Pleasant Hut Siraj · 10 mutual friends
நல்ல நடைமுறை.. ஜனநாயகத்தின் நான்காவது தூணை காவிகரையான் அரிக்காமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை..
Unlike · Reply · 3 · 16 August at 20:24
கரு. திருநாவுக்கரசு
கரு. திருநாவுக்கரசு · 80 mutual friends
அய்யா, தியாகச் செம்மல் என் பக்கத்திற்கும் வந்து அவர் விளக்கத்தை பதிவு பண்ணினார். அதை இத்துடன் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பியுள்ளேன்.
கரு. திருநாவுக்கரசு’s photo.
Unlike · Reply · 8 · 16 August at 20:25
Senthil Nathan
Senthil Nathan #அதற்காக இதில் சொல்லப்பட்ட விளக்கத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமல்ல. ##
–இதுதான்டா எங்கள் தோழர் மதிமாறன்.
எவருக்கும் ஒரு கெத்து இருக்கனும் கெத்து இல்லாத வாழ்க்கை ….
“சொத்த” வாழ்க்கையாகும் .
(கெத்து -என்பது சுயமரியாதை என்பதேயாகும்)
Like · Reply · 10 · 16 August at 20:27 · Edited
கரு. திருநாவுக்கரசு
கரு. திருநாவுக்கரசு · 80 mutual friends
கரு. திருநாவுக்கரசு’s photo.
Like · Reply · 2 · 16 August at 20:26
Saroja Saroja Nagaikavin Nagaikavin
Saroja Saroja Nagaikavin Nagaikavin வாழ்த்துக்கள் புரிதலுக்கு
Unlike · Reply · 1 · 16 August at 20:26
Saroja Saroja Nagaikavin Nagaikavin
Saroja Saroja Nagaikavin Nagaikavin நன்றி மதிமாறன்
Like · Reply · 16 August at 20:46
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி.
Like · Reply · 16 August at 21:58
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Kolmal Prasath
Kolmal Prasath செம 😎
Unlike · Reply · 1 · 16 August at 20:28
சாந்த குமார் க
சாந்த குமார் க புத்தர் பெரியார் அம்பெத்கார் இது எந்தகாலத்திலும் சோரம்போகாது.
Like · Reply · 4 · 16 August at 20:30
சாந்த குமார் க
சாந்த குமார் க அந்த மூனுபேரயும் இந்த ரெண்டுபேருக்கும் நல்லாதெரியும்.
Like · Reply · 16 August at 20:32
ராஜா ராசா
ராஜா ராசா உங்கள் பேச்சில் வெட்டப்பட்ட பகுதிக்கான விளக்கம் வரவில்லையே.
Like · Reply · 16 August at 20:35
Bharathi Mithran
Bharathi Mithran Last two lines is unique only for ” self respect ” periyarists……I don’t endorse but respect your opinion…
Like · Reply · 16 August at 20:42
Jayaseelan Ganapathy
Jayaseelan Ganapathy · 45 mutual friends
Jayaseelan Ganapathy’s photo.
Unlike · Reply · 3 · 16 August at 20:45
Venkat Ramanujam
Venkat Ramanujam · 428 mutual friends
விளக்கத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமல்ல. முழுவதுமாக மதிக்கிறேன்// (y)
Like · Reply · 2 · 16 August at 20:55
Arshad Raja
Arshad Raja · Friends with Tamil Aman and 1 other
Mathi maran vivathatjl iruthtal virupi barppen
Like · Reply · 16 August at 21:05
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 16 August at 21:15
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Thambidurai Subramani
Thambidurai Subramani · 3 mutual friends
அருமை.
Unlike · Reply · 1 · 16 August at 21:05
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 16 August at 22:16
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Dashin Balor
Dashin Balor · 4 mutual friends
மதிமாறன் அவர்களை நெறியாளர் அல்லது கேள்வி கேட்கும் செய்தியாளர் என்று ஆக்கினார்கள் என்றால் அருமையாக இருக்கும். ..ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிரடி குரலாக இருப்பார்
Like · Reply · 3 · 16 August at 21:38 · Edited
Jaya Vardhan
Jaya Vardhan · 9 mutual friends
மகிழ்ச்சி..ஒடுக்கபட்டோரின் குரல்களுக்கு பதில் வர தொடங்கியுள்ளது
Like · Reply · 1 · 16 August at 21:47
Mohamed Hussain
Mohamed Hussain · 10 mutual friends
தோழரே நிலமை இதுதான்
Mohamed Hussain’s photo.
Like · Reply · 1 · 16 August at 21:49
Durai Arun
Durai Arun மகிழ்ச்சி- நெகிழ்ச்சி- செம்மல் சிறக்கட்டும் சித்பவன்களிடம் சிக்காமல் ….
Like · Reply · 2 · Yesterday at 00:19
Kader Rahman
Kader Rahman · 2 mutual friends
Semmal – semmaiyana amma jaalraa
Like · Reply · 1 · Yesterday at 01:39
Simitty Syed
Simitty Syed · 2 mutual friends
Iruvar meethum mariyathai kooduhirathu
Like · Reply · Yesterday at 05:38
Samaran Nagan
Samaran Nagan விளக்கத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமல்ல. முழுவதுமாக மதிக்கிறேன்/ அடிச்சி ஆடுறீங்க சூப்பர் அண்ணா! 🙏🏽
Unlike · Reply · 1 · Yesterday at 07:33
Mohammed Sheriff
Mohammed Sheriff · 12 mutual friends
இது முடிவல்ல ஆரம்பம்.
இளவல் மதிமாறன்
இன்னும் வருவார்
புதிய தலை முறைகளுக்கும்……..
Like · Reply · Yesterday at 08:13
காரை அன்பு
காரை அன்பு அண்ணன் அவர்களுடைய கருத்து தகுந்த ஆதாரங்களுடன் ஆணித்தரமாக இருக்கும் ஆகையால் சிறப்பாக அமையும்
Like · Reply · 1 · Yesterday at 09:42
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 1 · Yesterday at 10:08
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
வே. பாண்டி
வே. பாண்டி · Friends with Bilal Koya and 12 others
புதிய தலைமுறைக்காரன் திருடன். இருமுறை அவனைக் கண்டித்து மின்னஞ்சல் அனுப்பினேன். இப்போது எனது மின்னஞ்சல் முகவரியையே தடை செய்து விட்டான். இப்போது நான் அவனுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியவில்லை. அவனது தொலைபேசி எண்ணில் இதுபற்றிக் கேட்டதற்கு சரியான பொறுப்பான பதில் இல்லை. இவன் தான் இருக்கும் தொலைக்காட்சிகளிலேயே மிகவும் யோக்கியன் மாதிரி விளம்பரம் மட்டும் செய்வான். திருடர்கள்..
Like · Reply · 1 · Yesterday at 11:10
Jamal Mohideen
Jamal Mohideen · Friends with Rafeek Faraj and 2 others
Sabash Bro. Mathimaran
Like · Reply · Yesterday at 12:58
Jamal Deen
Jamal Deen · Friends with Rajashekaran Jvr
your debate always valuable points
Like · Reply · 22 hrs
Babu Raja
Babu Raja · Friends with குறிஞ்சி நாடன் and 120 others
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Like · Reply · 21 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 3 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Vinoth Kumar
Vinoth Kumar · 3 mutual friends
Happy birthday anna…
Like · Reply · 17 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 3 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Rajavadivan Balaganesan
Rajavadivan Balaganesan · 5 mutual friends
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களுக்கு.
Like · Reply · 16 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 3 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Haji Sikkander Kaleel Rahuman
Haji Sikkander Kaleel Rahuman Valthukkal
Like · Reply · 13 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி
Like · Reply · 3 hrs
உங்களின் முகநூல் பதிவிற்கு தியாகச் செம்மலின் விளக்கம்
தரும் அணுகுமுறை சிறப்பானது.
தங்களின் பதிவு இன்னும் கூடுதல்
சிறப்பு.
Sent from my iPhone
With Best wishes,
Dr.S.Devadoss, Ph.D