‘ஒரு வௌம்பரம்..’ – ‘என்னடா வௌம்பரம்…’

அந்த சினிமாக்காரங்கதான் அப்படி செய்யிறாங்க..’
*
‘நாளை மற்றுமொரு நாளே’ என்றுதான் என் பிறந்தநாளை கடந்து செல்வேன். நானாக யாரிடமும் ‘எனக்கு அன்று பிறந்தநாள்’என்று சொன்னதுமில்லை. அதன் காரணத்திற்காகவே facebook ல் என் பிறந்த தேதியை நான் குறிப்பிட்டவும் இல்லை.

ஆனாலும் என் பிறந்த தேதியை எப்போதோ என்னிடம் தற்செயலாகக் கேட்டறிந்த நண்பர்கள், தோழர்கள் இந்த ஆண்டு அதை நினைவில் வைத்திருந்து facebook ல் தங்கள் பக்கத்தில் வாழ்த்து சொல்லி நேற்று (17) பதிவிட்டிருந்தார்கள்.

சில மணிநேரங்களில் பல தோழர்கள் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி facebook முழுவதும் வாழ்த்துகளால் நிரப்பி விட்டார்கள். பிறகு அது வாட்ஸ் அப், தொலைபேசி என்று நேற்று ஆரம்பித்த வாழ்த்து மழை இன்றுவரை முடிந்தபாடில்லை.

பழகிய தோழர்கள் மட்டுமல்ல, நான் இதுவரை பார்த்திராத பல தோழர்கள் ஏதோ பெரிய தலைவர், பிரமுகரைப் போல் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னது, எனக்குக் கூச்சமாகப் போய் விட்டது.

இந்த வாழ்த்துகள் என் பிறந்தநாள் சார்ததுதான் என்றாலும் அது என் ஜாதி, மதம் என்ற பிறப்பு சார்ந்து வந்த வாழ்த்தல்ல, என் அரசியல் நிலைபாடு காரணமாகக் கிடைத்த வாழ்த்து.
இதை இப்படிப் புரிந்து கொள்கிறேன். ஜாதி, மதத்திற்கு வெளியிலிருந்து ஜாதி பின்னணியில்லாமல் ஜாதி எதிர்ப்பை பேசியதால் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்.

எதையும் யாரையும் ஆதரிப்பது எதிர்ப்பது என்பதை ஜாதிய பின்புலத்தோடே பார்க்கிற இன்றைய சூழலில்,
‘ஜாதிக்கு வெளியில் செயல்பட்டாலும் தோழர்களின் ஆதரவு பெருமளவில் கிடைக்கும்’ என்று எனக்கு உணர்த்திய, புரிய வைத்த, உற்சாகப்படுத்திய தோழர்களுக்குத் தனித் தனியாக நன்றி சொல்லவதானால் ஒரு வாரம் தாண்டி விடும் என்பதால்,

என் இனிய தோழர்கள் அனைவருக்கும் இதன் மூலம் ஓரே நன்றியாகச் சொல்லி விடுகிறேன். நன்றி.

5 thoughts on “‘ஒரு வௌம்பரம்..’ – ‘என்னடா வௌம்பரம்…’

 1. 4 shares
  Comments
  Dashin Balor
  Dashin Balor · 9 mutual friends
  அம்பேத்கரின் தென்னாட்டு தளபதி அண்ணா மதிமாறன் வாழ்க
  Like · Reply · 9 · 18 August at 20:01
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நீங்க எல்லாவற்றையும் மிகை படுத்தி சொல்கிறீர்கள்.
  Like · Reply · 1 · 18 August at 20:02
  Dashin Balor
  Dashin Balor · 9 mutual friends
  அண்ணா இப்பவே பட்டத்தை சரியான ஆளுக்கு கொடுத்துட்டாதான் நல்லது ..அப்பறம் காந்தி பாரதி மாறி ஆளுங்க வந்து மகா கவி மகாத்மான்னு வைச்சுக்குவாங்க! !!..உண்மையா தென்னாட்டு அம்பெத்கார்ன்னு தான் சொல்ல நினைச்சேன் …நீங்க வருத்தப்படுவீங்கன்னு தளபதின்னு கூட சேர்த்துக்கிட்டேன்.
  Like · Reply · 18 August at 20:09
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi ஏங்க.. இப்படி ஏத்தி விடுறீங்க..
  Like · Reply · 1 · 18 August at 20:10
  Dashin Balor
  Dashin Balor · 9 mutual friends
  உங்களுக்கு பொருத்தமானதே
  Like · Reply · 4 · 18 August at 20:12
  Abdul Khader Mohideen
  Abdul Khader Mohideen
  Like · Reply · 1 · 18 August at 20:34
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Venkat Ramanujam
  Venkat Ramanujam · 428 mutual friends
  இதை இப்படிப் புரிந்து கொள்கிறேன். ஜாதி, மதத்திற்கு வெளியிலிருந்து ஜாதி பின்னணியில்லாமல் ஜாதி எதிர்ப்பை பேசியதால் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்.// (y)
  Unlike · Reply · 4 · 18 August at 20:06
  Gogul Rajini Tendulkar
  Gogul Rajini Tendulkar உங்களின் கருத்துக்களை நேரில் கேட்க்க வேண்டும் என்பது என் ஆசை
  Like · Reply · 18 August at 20:07
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi இது ஒரு பெரிய விசயமா?
  Like · Reply · 18 August at 20:10
  Arunachalam Geetha
  Arunachalam Geetha Definitely sir. Especially periyaar thidalil vandhu ketka enakku aasai.
  Like · Reply · 18 August at 22:37
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Imran Khan
  Imran Khan மதி அண்ணா இலுமினாட்டிகள் தொடர்பாக ஹீலர் பாஸ்கர் பேசிய விடியோவை யூ டியூபில் பார்ககவும் நீங்கள் இந்திய அரசியலை பற்றி மட்டும் பேசாமல் இந்திய அரசியல்வாதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் யூத இலுமினாட்டி கார்ப்ரேட் பெரும் முதலாளிகள் பற்றியும் பேச வேண்டும்..
  Like · Reply · 6 · 18 August at 20:08 · Edited
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நிச்சயம்
  Like · Reply · 3 · 18 August at 20:12
  Imran Khan
  Imran Khan மிக்க நன்றி
  Like · Reply · 18 August at 20:12
  Imran Khan
  Imran Khan
  Imran Khan’s photo.
  Like · Reply · 18 August at 20:16
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Ra Kannan
  Ra Kannan Happy birthday mathi.
  Prayers and wishes boss.
  Like · Reply · 18 August at 20:12
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி கண்ணன். அன்பிற்கும் வாழ்த்துக்கும்.
  Like · Reply · 18 August at 20:14
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  எனக்குமட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது
  எனக்குமட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது நேத்து தான் எனக்கும் பிறந்த நாள்ன்னே! நானும் அதை கொண்டாடுவதே இல்லை. Facebook privacy settings ல் மறைத்து விட்டேன். அதனால் வாழ்த்துகள் ஏதுமில்லை. 🙂
  Unlike · Reply · 3 · 18 August at 20:12
  தெண்ணீர்வயல் வினோத்
  தெண்ணீர்வயல் வினோத் · 22 mutual friends
  சாதிமத வெறியர்கள் கண்டிப்பாக உங்களை ஆதரிக்க மாட்டார்கள்

  சாதியற்றவர்கள் எப்பொழுதும் உங்களுடன் இருப்போம்
  Like · Reply · 8 · 18 August at 20:16
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி. மகிழ்ச்சி.
  Like · Reply · 18 August at 20:18 · Edited
  தெண்ணீர்வயல் வினோத்
  தெண்ணீர்வயல் வினோத் · 22 mutual friends
  மகிழ்ச்சி
  Like · Reply · 18 August at 20:19
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Mohamed Faizal
  Mohamed Faizal Anna iniya pirandha naal vaalthukal, innum pala sigarangalai thoda vaalthugiraen.
  Like · Reply · 18 August at 20:16
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 18 August at 20:22
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Rajnarayanan Veeraiyan
  Rajnarayanan Veeraiyan · 38 mutual friends
  இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
  Like · Reply · 18 August at 20:30
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 18 August at 22:07
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  வளவன் வசந்தா சித்தார்த்தா
  வளவன் வசந்தா சித்தார்த்தா வாழ்த்துக்கள் ஆசி!!! 🙂
  Like · Reply · 18 August at 20:35
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 18 August at 22:07
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  George Antony
  George Antony //ஏதோ பெரிய தலைவர், பிரமுகரைப் போல் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னது, எனக்குக் கூச்சமாகப் போய் விட்டது//
  இங்க…இங்கதான் சார் நீங்க உயர்ந்து நிக்கிறீங்க…
  Like · Reply · 3 · 18 August at 20:36
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 18 August at 22:27
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Ayup Khan
  Ayup Khan · Friends with Mohdoom Meer and 3 others
  இந்த உலகத்தில் பிறந்ததற்கு
  Like · Reply · 18 August at 20:42
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi ஆமாம்.
  Like · Reply · 18 August at 22:28
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Kadarkarai Urkavalan
  Kadarkarai Urkavalan · Friends with A Muthu Vijayan Kalpakkam
  Belated Happy Birthday. GOD Bless You brother
  Like · Reply · 18 August at 20:43
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 18 August at 22:28
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  வெற்றி கொண்டான்
  வெற்றி கொண்டான் நீங்க பிரமுகர்தான்னே
  Like · Reply · 1 · 18 August at 20:45
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi அப்டியா? நன்றி.
  Like · Reply · 1 · 18 August at 22:29
  வெற்றி கொண்டான்
  வெற்றி கொண்டான் பிறர்+ முகம் = பல பேர் பேச நினைப்பதை பேசுகிறீர்கள் 🙂
  எப்புடி
  Unlike · Reply · 1 · 18 August at 22:30
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  பிரசன்ன வெங்கடேஷ்
  பிரசன்ன வெங்கடேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர்.
  Like · Reply · 18 August at 20:47
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 19 August at 00:40
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  சாந்த குமார் க
  சாந்த குமார் க இந்த வாழ்த்துகள் என் பிறந்தநாள் சார்ததுதான் என்றாலும் அது என் ஜாதி, மதம் என்ற பிறப்பு சார்ந்து வந்த வாழ்த்தல்ல, என் அரசியல் நிலைபாடு காரணமாகக் கிடைத்த வாழ்த்து.

  இதை இப்படிப் புரிந்து கொள்கிறேன். ஜாதி, மதத்திற்கு வெளியிலிருந்து ஜாதி பின்னணியில்லாமல் ஜாதி எதிர்ப்பை பேசியதால் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்.
  Unlike · Reply · 4 · 18 August at 20:47
  Anbu Nesan
  Anbu Nesan அண்ணா நான் திரும்பிவந்த பின் உங்களுடைய உரைவீச்சை எங்க ஊர்ல ஏற்பாடு செய்ய பேராவலுடன் இருக்கிறேன்.
  என்னை உங்களுடைய முகநூல் நட்பு வட்டத்தில் தொடர்வதர்க்கு மனமார்ந்த நன்றிகள். எண்ணித் துணிந்த தங்களுடைய பணி சிறக்க பல்லாண்டு வாழ்க!!!
  மனங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  Like · Reply · 2 · 18 August at 20:49
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 19 August at 00:41
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Bala Chander
  Bala Chander Sellathu sellathu….
  Unlike · Reply · 2 · 18 August at 20:51
  சுப்பு ரத்தினம் தண்டபாணி
  சுப்பு ரத்தினம் தண்டபாணி பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர்
  Like · Reply · 18 August at 20:55
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 19 August at 00:41
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Dharini Padmanaban
  Dharini Padmanaban Belated Birthday wishes! 🙂
  Like · Reply · 18 August at 20:55
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 19 August at 00:41
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Ravi Kumar
  Ravi Kumar · Friends with Thozhi Malar and 20 others
  பிறக்காத கடவுளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் போது,! பிரமுகர்,தலைவர் இவர்களை விட நீங்க ஒரு படி மேல தான்,வாழ்த்துக்கள் தோ
  Like · Reply · 3 · 18 August at 21:16
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 19 August at 09:13
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  இராச் குமார்
  இராச் குமார் · Friends with Anand Raj and 1 other
  HBD Dravidian soldier. I came with mind which was preached against Periyar but you showed what he really is. Thanks a ton 🙂
  Like · Reply · 3 · 18 August at 21:17 · Edited
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi மகிழ்ச்சி. நன்றி.
  Like · Reply · 1 · 19 August at 15:07
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Ravi Kumar
  Ravi Kumar · Friends with Thozhi Malar and 20 others
  வாழ்த்துக்கள் தோழர்
  Like · Reply · 18 August at 21:17
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 19 August at 15:08
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Babu Jahangeer
  Babu Jahangeer · 7 mutual friends
  True words. Thozhar
  Like · Reply · 18 August at 21:50
  அ.கனி வண்ணன்
  அ.கனி வண்ணன் · 65 mutual friends
  கடவுள்களுக்குத்தான் இந்திய சாதிய சமூகத்தில் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறான்கள்.ராமநவமி ராமனின் பிறந்தநாள். கோகுலாஷ்டமி கிருஷ்ணனின் பிறந்தநாள்.சதுர்த்தி கனேசனின் பிறந்தநாள். சஷ்டியில் பிறந்தான் கந்தன் என புராணத்தில் புளுகி இருக்கிறான்கள். மாறாக இப்புராணக் குப்பையெல்லாம் அழிப்பதற்கான புரட்சி நெருப்பைத் தந்த அண்ணலினதும் பெரியாரினதும் பிறந்தநாளை நாம் கொண்டாடுவோம். மேலும் அதே கொள்கையில் பயணிக்கும் தோழரது பிறந்தநாளையும் சாதியெதிர்ப்பின் குறியீடாக மகிழ்வுடன் கொண்டாடுவோம். Panch Panjalingam தஞ்சை. சௌ.ஜெ Kumarandas Karaikkudi சு.விஜய பாஸ்கர் Venkat Raman Thilip Kumar Arumugam Bhel Andiraj Andrew Bala Chander தமிழ் டெனி
  Like · Reply · 10 · 18 August at 22:01
  Kumarandas Karaikkudi
  Kumarandas Karaikkudi கனி தோழர் 28 ந்தேதி தஞ்சையில் தோழரது பிறந்த நாளை நேரிலேயே கொண்டாடிருவோம்.
  Like · Reply · 2 · 18 August at 22:19
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi இத ஆரம்பிச்சி வைச்சதே கனிதான்.
  Like · Reply · 3 · 18 August at 22:27
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Vivek Anand
  Vivek Anand · 3 mutual friends
  Belatedly many many happy returns of the day mathi sir..
  Like · Reply · 1 · 18 August at 22:03
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 19 August at 09:14
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Anand Krishnan
  Anand Krishnan · 3 mutual friends
  சாதியை மறுக்கும் மதிமாறன்

  பெரியாரின் பார்வையை
  மீண்டும் நினைவு
  படுத்தும் இன்றைய
  தமிழகத்தின் கலகக்குரல்!

  அதிகார வேரறுத்து
  சாதியை உடைக்கும்
  அம்பேத்கரை மீண்டும்
  மீண்டும் ஒலிக்கும்
  விவாத அரங்கம்

  விவாத மேடைகளில்
  தெளிவான வினாக்களை
  எளிமையுடன் எடுத்துரைத்து
  விவாதங்களை வென்றெடுக்கும்
  ஓய்வில்லா அறிவுச் சுரங்கம்

  ஏகலைவன் கைவிரல்
  கதையை அடுத்த
  தலைமுறைக்கு எடுத்து
  சென்று சாதியை ஒழிக்க
  போராடும் சமகால
  சாதியொழிப்பு போராளி

  இளைய தலைமுறைக்கு
  சமூக நீதியை கற்று
  தரும் பேராசிரியர்

  சில தலைமுறை யோடு
  திராவிடம் முடியும்
  என்பவரின் கனவை
  உடைத் தெறிந்த
  திராவிடத்தின் மூச்சு
  இன்று போல் என்றும் வாழ
  வாழ்த்துகிறேன் என்றும்
  அன்புடன்
  பா.ஆனந்த்
  Like · Reply · 8 · 18 August at 22:08
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி. என்னை உற்சாகப்படித்தியதற்காக நீங்கள் சொன்ன வார்த்தைகளை முழுமையாக கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.
  Like · Reply · 4 · 19 August at 09:23
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Chandra Sambandam
  Chandra Sambandam · Friends with Annamalai and 12 others
  நண்றி சொல்வதில் கூட ஒரு சமுக பொறுப்புணர்வு …. வாழ்த்துகள் அய்யா…
  Like · Reply · 2 · 18 August at 22:30
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 19 August at 00:56
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Samaran Nagan
  Samaran Nagan பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
  Like · Reply · 18 August at 22:30
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 19 August at 15:08
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Vanitha Paramasivam
  Vanitha Paramasivam நாள் பின்சென்று இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
  Like · Reply · 18 August at 22:33
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 19 August at 15:08
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Riyasudeen Riyas
  Riyasudeen Riyas · Friends with Bilal Koya and 10 others
  மறந்துவிட்டேன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
  Like · Reply · 18 August at 22:50
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 19 August at 18:49
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  தமிழ் சமூகநேசன்
  தமிழ் சமூகநேசன் கருத்துக்கு கிடைத்த வெற்றி…பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
  Like · Reply · 19 August at 00:51
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 19 August at 18:49
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Samad Arafath
  Samad Arafath · Friends with ம.கு வைகறை and 2 others
  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே,நான் எந்தயொரு பெரியமனிதரையும் சந்திக்க வேண்டும் எனநினைத்ததுயில்லை.உங்களின் எழுத்துகளில் உள்ள நேர்மை என்னை சந்திக்க வேண்டும் எனஆசைபட்டது.காலம் எனக்கு அந்த வாய்ப்பை தரும் என நம்புகிறேன்.மீண்டும் வாழ்த்துக்கள் sir
  Like · Reply · 2 · 19 August at 01:29
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi மகிழ்ச்சி. நன்றி.
  Like · Reply · 19 August at 18:49
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Ragu Nath
  Ragu Nath · Friends with வில்வம் கியூபா and 5 others
  Ragu Nath’s photo.
  Like · Reply · 19 August at 05:27
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 20 August at 19:01
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Kavi Mani Pkt
  Kavi Mani Pkt உண்மை தான், சாதி,மத, அடிமை தனத்தில் இருந்து, அறிவி வழியில் வாழ மக்கள் மத்தியில் முற்ப்போக்கு கருத்துக்களை விதைக்கும் கருத்தாளனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் தான் இது. இந்த அங்கீகாரம் மேன்மேலும் பெருக எங்கள் ஆதரவு என்றும் உண்டு. வாழ்த்துக்கள்…
  Like · Reply · 2 · 19 August at 06:36
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 20 August at 19:01
  Kavi Mani Pkt
  Kavi Mani Pkt மகிழ்ச்சி தோழர்…
  Like · Reply · 20 August at 19:22
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Arun Annachi
  Arun Annachi · Friends with Joe Milton
  //ஏதோ பெரிய தலைவர், பிரமுகரைப் போல் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னது, எனக்குக் கூச்சமாகப் போய் விட்டது//
  அந்த பெரிய தலைவர்களான பெரியாரையும் , அம்பேத்கரையும் எனக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் உழைப்பை புரிய வைத்ததே நீங்கதானே அண்ணா..
  நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்…
  Like · Reply · 1 · 19 August at 09:17
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 20 August at 19:01
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Fathima Bala
  Fathima Bala · Friends with Samaran Nagan and 3 others
  Happy birthday
  Like · Reply · 19 August at 09:37
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 20 August at 19:01
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Mohammed Sheriff
  Mohammed Sheriff · 13 mutual friends
  அன்பின் இளவல்.வே.மதிமாறனுக்கு
  நீண்ட ஆயுளும் பூரண உடல்நலமும் நிறைவான மனநிம்மதியும் குடும்பத்தின் அழகிய வளமும் பெற்று வாழ உளமாற வாழ்த்துக்கள்.

  மு.கா.செரீப் குடும்பத்தினர்
  ரியாத்-சவுதி அரேபியா.
  Unlike · Reply · 1 · 19 August at 09:54
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி அண்ணனுக்கு.
  Like · Reply · 11 mins
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  காரை அன்பு
  காரை அன்பு அண்ணா உங்களின் கருத்தியல் பரப்புறையால் பெரியாரையும் அம்பேத்காரையும் எளிதாக உள்வாங்கி கொண்ட பலரில் நானும் ஒருவன் அந்த பெருமைக்குரிய அண்ணன் நீங்க நீடுடோடி வாழ்ந்து இன்னும் பல தலைமுறைகளுக்கு தன்னம்பிக்கையும் பகுத்தறிதலையும் எடுத்துறைக்க வாளிய பல்லாண்டு!! வளர்க பெரியார் தொண்டு!!!
  Unlike · Reply · 2 · 19 August at 10:05
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 11 mins
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Syed Shabirbasha
  Syed Shabirbasha · 13 mutual friends
  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர்…!
  Unlike · Reply · 1 · 19 August at 10:18
  Farook Farook Farook
  Farook Farook Farook · 208 mutual friends
  வாழ்த்துக்கள்….அண்ணா
  Unlike · Reply · 1 · 19 August at 11:19
  Sankar Jayasankar
  Sankar Jayasankar · 4 mutual friends
  I like u and your speech
  Unlike · Reply · 1 · 19 August at 11:45
  Ibrahim Mohamed
  Ibrahim Mohamed · Friends with Syed Mohamed
  You are such a person i dont have words and i cant imagine your age….
  You are not believing god but i always belive Allah, i will pray and ask dua for you for long alive and good health.
  Unlike · Reply · 1 · 19 August at 12:31
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · Just now
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Vishnu Sakkaravarthy
  Vishnu Sakkaravarthy பிறந்த நாள் வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 19 August at 13:22
  Elayabharathi Elaya
  Elayabharathi Elaya Valthukaltholar
  Unlike · Reply · 1 · 19 August at 17:26
  Manoj Karunanidhi
  Manoj Karunanidhi Belated wishes sir
  Unlike · Reply · 1 · 19 August at 19:45
  Arun Raja
  Arun Raja · Friends with வெற்றி கொண்டான்
  தாங்கள் தந்தை பெரியார் பற்றாளர் என்பதால் பெருமைப் படுகிறோம் தோழரே. வாழ்த்துக்கள், தொடருங்கள்
  Unlike · Reply · 1 · 19 August at 23:43
  Suresh Babu
  Suresh Babu · Friends with Thozhi Malar and 8 others
  பிறந்த நாள் வாழ்த்துகள் தோழர்.

  சிறந்து வாழ வாழ்த்துகிறேன்
  Unlike · Reply · 1 · 20 August at 17:03
  Uthirakumar Uthra
  Uthirakumar Uthra · 2 mutual friends
  நான் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சாெல்வதும் இல்லை நான் பிறந்த நாள் காெண்டாடுவதும் இல்லை
  Like · Reply · 20 August at 17:07

 2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா! உங்களை ஈன்றெடுத்த தாய் என்றென்றும் போற்றப்படுவதாக!

 3. ..//எதையும் யாரையும் ஆதரிப்பது எதிர்ப்பது என்பதை ஜாதிய பின்புலத்தோடே பார்க்கிற இன்றைய சூழலில்,..//
  அடிப்படைப் புரிதலே தவறு. பொதுவாக மனிதனை மனிதனாகத் தான் பார்க்கிறார்கள். உங்கள் பார்வை கோணத்தில் இருந்தால் தான் பார்ப்பவரும் அதே கோணத்தில் காணாத துவங்குகிறார்.

  எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்பவர் ஒரு பத்து பேர் தான் இருந்தாலும் அவர்கள் என் மனிதப் பண்பின் பயனை அல்லது அதன் தன்மையை உணர்ந்தவர்கள்; அவர்களில் மூன்று பேர் கூட வாழ்த்தும் போது என் சாதியை நினைவில் கொள்ள மாட்டார்கள் என என்னால் உறுதியுடன் கூற முடியும் .

  கொஞ்சம் உலகை பாஸிட்டிவாகப் பார்க்க பழகுவோம், நண்பரே

Leave a Reply

%d bloggers like this: