‘தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும்’ ; எதுக்கு பாலசந்தர் பாணி?
‘முழுமையாக முடிக்கப்பட்ட script பிறகு படமாக எடுக்கப்படுகிறது என்ற முறையான சினிமா பாணி, பெண் குத்துச்சண்டையை முதன்மைப்படுத்துகிறது, அதை விட மிக முக்கியம் இயக்குநர் பெண்.’ இந்தக் காரணங்களால் ‘இறுதிச்சுற்று’படம் பார்க்கலாம் என்றிருந்தேன்.
இன்று காலை தற்செயலாகத் தொலைக்காட்சியில் அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி, சூழல் மீனவ கிராமம். வீடு. நாயகியின் தந்தை சாமிக்கண்ணு, குடித்துவிட்டு வந்து ‘நான் இனி சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்’ என்கிறார்.
மனைவி, மகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘அடப்பாவி காசுக்கு மதம் மாறிட்டியா?’ என்று சாமிக்கண்ணு என்கிற சாமுவேலை தொடப்பைக் கட்டையாலேயே அடிக்கிறார்கள்.
கர்ப்பிணியைக் கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். மதவெறியன் சினிமா எடுத்தால் கூட இவ்வளவு இந்து மதவெறியுடன் இழிவான காட்சியை வைத்திருப்பானா?
கிறிஸ்துவத்திற்கு மதமாறிய மீனவர்கள் எல்லோரும் சாராயத்திற்கும், பணத்திற்கும் தான் மாறினார்களா?
சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகை, திருந்செந்தூர், ராமேஸ்வரம் வரை மீனவர்கள் இந்துக்கள் தான். ஆனால், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் மீனவர்கள் 100 சதவீதம் கிறஸ்துவர்கள். கத்தோலிக்கக் கிறஸ்துவர்கள்.
இந்து மீனவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும், கிறித்துவ மீனவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. குறிப்பாகக் கல்வியில், பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதுபோன்று.
கிறிஸ்துவ மீனவர்கள் ஏறக்குறைய எல்லோரும் படித்திருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் இந்து மீனவ பெண்களை விட அதிகம் படித்தவர்கள். அதுமட்டுமல்ல சென்னை, கடலூர் போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற இத்துப்போன குடிசைகளிலும், சுகாதரமற்ற சூழலிலும் தான் இந்து மீனவர்கள் வாழ்கிறார்கள்.
தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கிறித்துவ மீனவர்கள் குடியிருப்புகளில் குடிசைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த மீனவர்களின் கல்விக்கு 300 – 400 ஆண்டுகளுக்கு முன் வந்த கிறிஸ்துவ மிஷ்னரிகள் தான் காரணம். மீனவர்களின் மதமாற்றம் அந்தச் சுயமரியாதையை ஒட்டிதான் நடந்தது.
சரி. நூற்றாண்டு சங்கதிகளை விடுங்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று, சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்து மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினார்கள். எத்தனை சுனாமி வந்தாலும் தாங்குக்கூடிய பிரம்மாண்ட சுவர்களைக் கொண்ட பார்த்தசாரதி, கபாலீஸ்வரர் கோயில்களின் மிகப் பெரிய கதவுகள், உயிர்காக்க ஓடி வந்த இந்து மீனவர்களைப் பார்த்ததும் மூடிக் கொண்டது.
திருஞானசம்பதனும், திருநாவுக்கரசும் திரும்ப வந்து, சன் மியுசிக் போல் ஓயாமல் பாடியிருந்தாலும் ஒருபோதும் திறந்திருக்காது.
மயிலையிலிருந்த ராமகிருஷ்ண மடமோ கண்ணை மூடிக் கொண்டு, ‘ஹரே ராம.. ஹரே கிருஷ்ண..’ என்று பஜனை பாடிக் கொண்டிருந்தது.
ஏனென்றால், இந்து மீனவர்களை இந்து கோயில் உள்ளே தங்க வைப்பது ஆகம விதிகளின் கீழ் வராது. காரணம்,
இந்து மதத்திற்கு மனிதர்களின் உயிரை விடவும் ‘புனிதம் – ஆச்சாரம்’ என்ற புனைப்பெயரில் இருக்கிற ‘ தீண்டாமை’ தான் முக்கியம்.
ஆனால், 100 சதவீதம் இந்து மீனவர்களை அதே கடற்கரையிலிருந்த சாந்தோம் தேவாலயம் தான் அடைக்கலம் தந்து பாதுகாத்தது. சுயமரியாதையோடு இந்து மீனவர்கள் அப்போதே கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருக்க வேண்டும்.
ஆக, ஒருவர் இந்து மதம் மாறியதற்கே, தொடப்பைக் கட்டையாலேயே அடிப்பது போல் காட்டினால், இந்துக்களின் உயிரை பாதுகாக்காமல் விரட்டியடித்த இந்து ஆகமங்களையும், நிறுவனங்களையும் எதைக் கொண்டு அடிப்பது?
இயக்குநர் சுதா கோங்கரா; மணிரத்தினித்தின் உதவியாளராக இருந்தவராம். இன்னும் என்னென்ன கத்து வைச்சிருக்காரோ?
பாரதியார்;
‘ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக ‘பெண் கல்வி வேண்டும்‘ ‘பெண் கல்வி வேண்டும்‘ என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் பைபிள் வாசித்துக் கொண்டுவரும் பொருட்டாகத்தானா? ’ என்று கோபத்துடன் வருத்தப்பட்டார்.
பாரதியின் வரிகளையே கொஞ்சம் மாற்றி இப்படிச் சொல்கிறேன்: , ‘ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக ‘பெண் இயக்குநர் வேண்டும்‘ ‘பெண் இயக்குர் வேண்டும்‘ என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் மணிரத்தினம் மாதிரி சினிமா எடுக்கவரும் பொருட்டாகத்தானா? ’
31 January at 22:50
எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணி?
Mary Kom உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியா பெண். உலகளவில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் 4 ஆவது இடத்தில் இருப்பவர்.
மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்.(ST) கிறிஸ்துவர். இவர் வாழ்கிற மணிப்பூர் மாநிலமே கிறிஸ்துவர்களால் நிரம்பியதுதான்.
இப்படியிருக்க, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் தன் படத்தில் குத்துச்சண்டை வீரராக உருவாகும் பெண், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தன் தந்தையைத் தொடப்பக் கட்டையாலேயே, அடிப்பதாகக் காட்டியது, கிறிஸ்துவர்கள் மீது சுதா கோங்கரா செய்த வன்முறை.
நேர்மையாகப் படம் எடுப்பதாக இருந்தால் தன் நாயகியை கிறிஸ்துவராகதான் காட்டியிருக்க வேண்டும். Mary Kom வாழ்க்கை வரலாறு இந்தியில் 2014 ஆம் ஆண்டுத் திரைப்படமாக வந்தது.
பிரியங்கா சோப்ரா தான் Mary Kom ஆக நடித்திருந்தார். அந்தப் படத்தைச் சுதா கோங்கரா கண்டிப்பாகப் பார்த்திருப்பார். இருந்தும், என்ன பயன்?
இந்தியா முழுவதும் குத்துச்சண்டை வீராங்கணைகளை ஒருங்கிணைத்துப் படம் எடுத்ததாகச் சொல்கிறார் சுதா. கண்டிப்பாக அவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் முஸ்லிம்களாகவும் தான் இருந்திருப்பார்கள். அப்படியிருந்தும் ஏன் இப்படி?
ஒருவேளை அந்தக் கடுப்புலதான் இப்படிக் காட்சி வைத்திருப்பாரோ?
எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணி. அவர் பாணி சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே எதிரானது.
3 February
எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணிArulmozhi Selvan · 7 mutual friends
இந்த ஒரு காட்சிக்காகத்தான் இந்து நாளிதழ் தனது ரேட்டிங் சிறப்பாக போட்டிருந்ததோ?
Unlike · Reply · 15 · 31 January at 22:54
Thirumoorthy
Thirumoorthy · 7 mutual friends
காசுக்காக மதம் மாறினாயா? காசே கொடுக்காமல் மதம் மாற்றியது ,,,,…
Like · Reply · 2 · 31 January at 22:56
Kokila Kumar
Kokila Kumar Anna well comments continue
Unlike · Reply · 1 · 31 January at 22:59
Antony Baskar
Antony Baskar · 4 mutual friends
உண்மை மிக சரியான விமர்சனம், தன் மனதில் உள்ள மத வெறியை சிலர் இப்படி வெளிப்படுத்துகிறார்கள்
Unlike · Reply · 7 · 31 January at 23:05
V Jeyaganapathi
V Jeyaganapathi · 4 mutual friends
சில படங்களின் கருத்தாக்கத்தை , நுண்ணரசியலை புரிந்து கொள்ள இது போன்ற விளக்க விமர்ச்சனம் தேவையாய் இருக்கிறது.
/…See More
Unlike · Reply · 6 · 31 January at 23:08
Gopalakrishnan Sudalaiyandi
Gopalakrishnan Sudalaiyandi நச் பதிவு..ஆனாலும் விளையாட்டு துறையில் இருக்கும் பார்ப்பன லாபியை சற்றே உரசி பார்த்த மாதிரியும் இருக்கிறதுதானே?
Like · Reply · 7 · 31 January at 23:09
Joe Milton
Joe Milton மணிரத்னம் சீடர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
Like · Reply · 8 · 31 January at 23:11
Sivakumar Shanmugam
Sivakumar Shanmugam · 58 mutual friends
அவாள் பாராட்டி பேசுனா நாம் ரொம்ப கவனமாக இருக்கனும் ….பாருங்கோ அவாளுக்கு பாரதியார்தான் மகாகவி கமல்ஹாசன்தான் உலக நாயகன் சுஜாதாதான் சிறந்த எழுத்தாளர் இப்போ ஜெமோதான் சிறந்த வசனகர்ததா மணிரத்னம்தான் தலை சிறந்த டைரக்டர் ஓய் அவருதான் இந்திய ஸபீல்பெர்க் ஓய்
Like · Reply · 16 · 31 January at 23:15
Dorairaj Anandaraj
Dorairaj Anandaraj · 13 mutual friends
ஜெமோ டம்மி பார்ப்பணன்.அதனால் ஊளை அதிகம்.
Like · Reply · 1 February at 16:10
Sivakumar Shanmugam
Sivakumar Shanmugam · 58 mutual friends
Dorairaj Anandaraj பரப்பனர்கள் யாவரிலும் டம்மி என்று யாரையும் எளிதாக எடை போட வேண்டாம் சுவுண்டியாக இருந்தாலும் நம்ம எச்சி ராஜா போல சமையல் செய்யும் பாரப்பனர்கள் வரை சகல அதிகாரமும் அவாள் கையில் இதை சிங்கப்பூர் முன்னால் பிரதமரே வியந்து கூறியிருக்கிறார் கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளின் பட்டியலைப்பாரத்தாலே உங்களுக்கு தெரியவரும் பத்ம விபூசண் விருதுக்கு மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அவர்களில் 7 பேர் பார்ப்பனர்கள் , பத்மபூசன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் 29 பேர் அவர்களில் அவர்களில் 9 பேர் பார்ப்பனர்கள் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 83 பேர் அவரகளிலும் கட்டாயம் பெரும்பான்மை அவாளாகத்தான் இருப்பார்கள் நம்மவர்கள் கேபினட் அந்தஸ்தில் மத்திய அமைச்சராக இருந்தால் கூட சாதாரண கடைநிலை ஊழியருக்கு இருக்கும் அதிகாரம் இருக்கும் அல்லது அதிகாரத்தை உபயோகப்படுத்த யோசிப்பார்கள் ஏனெனில் நம்மவராக இருந்தாலும் மத்திய அரசிலிருந்து அவர்களை வழிநடத்தும் ஐ ஏ எஸ் மற்றும் அதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருப்பதால்தான் இந்த நிலை
Like · Reply · 3 · 1 February at 18:55
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Aflal Mohammed
Aflal Mohammed · Friends with Sirpi Rajan and 1 other
ஹீரோயின் வென்றவுடன் முஸ்லிம் பெண்கள் முகத்திரையை விளக்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் மட்டும் செய்யும் ஒரு விடயத்தை வட்புறுத்தலின் பெயரில் செய்வது போல் காட்டப்பட்டுள்ளது. கருத்தை கருத்தால் வெல்ல முடியாத கபோதிகள்
Like · Reply · 8 · 31 January at 23:25
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Gomathi Nayagam Veerapathiran
Gomathi Nayagam Veerapathiran · 7 mutual friends
அனைவருடைய கருத்துக்களுக்கும் புரியும் படியாக ……. புரிந்தவங்க விளங்கிகாங்க………. காசு வாங்கிகொண்டு கொள்ளிகட்டைக்கு ஒட்டு போடுகிற பாமரன் புத்திசாலியா அல்லது காசே வாங்காமே அதே கொள்ளிகட்டைக்கு ஒட்டு போடுகிற படித்த மேதாவிகள் புத்திசாலியா ………
Like · Reply · 1 · 31 January at 23:33
நியாஜ்அஹமது அஹமது
நியாஜ்அஹமது அஹமது இந்த நிலை மாறும் வரை இந்த நாடும் மாறாது கேளிக்கை துறையும் மாறாது….
நியாஜ்அஹமது அஹமது’s photo.
Unlike · Reply · 12 · 31 January at 23:48
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Meera Hussain
Meera Hussain · Friends with Haja Gani and 9 others
Meera Hussain’s photo.
Like · Reply · 5 · 1 February at 00:05
Karthi Keyan
Karthi Keyan · Friends with Sathish Prabu and 3 others
பாலாவின் பரதேசி படத்திற்கு என்ன சொல்வீர்கள்
Like · Reply · 1 February at 00:06
Meera Hussain
Meera Hussain · Friends with Haja Gani and 9 others
செம கிரியேட்டிவிட்டி அண்ணா
Like · Reply · 1 February at 00:09
Anuradha Siva
Anuradha Siva · Friends with Shobasakthi Antonythasan
Like · Reply · 1 February at 01:02
Mohamed Faizal
Mohamed Faizal Sema anna
Like · Reply · 1 February at 01:16
Sankar Jayasankar
Sankar Jayasankar · Friends with Vijayakumar R
நல்லா யோசிக்கிறீங்க
Like · Reply · 1 February at 01:26
Arul Thambi
Arul Thambi You are the the real periyarist
Like · Reply · 1 February at 01:32
கரு. திருநாவுக்கரசு
கரு. திருநாவுக்கரசு · 60 mutual friends
நல்லாத்தான் கேட்கிறீங்க ஒருத்தனுக்கும் சூடுசொரணையே வரமாட்டேங்குதே…
Like · Reply · 2 · 1 February at 01:44
Nepoleon Singarajan
Nepoleon Singarajan · Friends with Oviar Pugazhenthi
Thanks for this post..
Like · Reply · 1 February at 01:48
Ragu Nath
Ragu Nath · 4 mutual friends
Ragu Nath’s photo.
Like · Reply · 1 February at 04:40
Shankar GM
Shankar GM · Friends with Jeeva Sagapthan
பத்து மாதம் கர்ப்பப் பையில் வயிற்றில் சுமந்து உன்னை பெற்றெடுத்த என்னையே கோவில் கருவறைக்குள் வரக்கூடாது என்று சொல்கிற உன்னை எதைக்கொண்டு அடிப்பது என்கிற காட்சியை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்………… அவாளுக்கு அப்படி ஒரு சிந்தனை வர வாய்ப்பே இல்லை………… ஒரு பெண் கோவிலில் மந்திரம் ஓதுகிற மாதிரியான காட்சியை எடுங்கள் பாா்ப்போம்……… நீங்கள் புரட்சிகரமான பெண் என்பதை ஒத்துக்கொள்கிறோம்………. அதை விட்டுவிட்டு தேவையில்லாத மத காழ்ப்புணர்ச்சியான காட்சிகளை வைப்பதினால் உங்களுடைய சுயரூபம்தான் எளிதில் வெளிப்படுகிறது திருமதி.கோங்கரே……..
Like · Reply · 12 · 1 February at 05:47
Vasiyal Vasi
Vasiyal Vasi ரொம்ப நுணுக்கமாக படம் பார்பீர்கள் போல.
Like · Reply · 1 · 1 February at 06:29
Abraham Antony
Abraham Antony · Friends with Annamalai and 6 others
பேச வார்த்தைகள் வரவில்லை. மிகுந்த மனநெகிழ்ச்சியுடன்
Like · Reply · 3 · 1 February at 06:32
Abraham Antony
Abraham Antony · Friends with Annamalai and 6 others
தங்கள் பதிவுகளை தங்கள் அனுமதியுடன் வாட்ஸ்அப் பில்
Like · Reply · 2 · 1 February at 06:33
Benjamin Franklin
Benjamin Franklin · Friends with Panneer Perumal
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் சமூக மக்கள் உள்ளூரில் பிற சமூகத்தினரை விட கல்வியிலும், பொருளாதாரத்திலும், இறைநம்பிக்கையிலும், ஒற்றுமையிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பதே உண்மை.
Like · Reply · 8 · 1 February at 06:57
Parimalam Raman
Parimalam Raman · Friends with Annamalai and 89 others
சமூகம் அறிய வேண்டிய கருத்து, பார்க்க வேண்டிய பார்வை.
Like · Reply · 1 · 1 February at 08:20
Shanthi Babu
Shanthi Babu கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்…
Like · Reply · 1 February at 08:58
Shanthi Babu
Shanthi Babu கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
Like · Reply · 1 February at 08:59
Mayakooththan Govindarajan
Mayakooththan Govindarajan · 2 mutual friends
எத்தனை சுனாமி வந்தாலும் தாங்குக்கூடிய பிரம்மாண்ட சுவர்களைக் கொண்ட பார்த்தசாரதி, கபாலீஸ்வரர் கோயில்களின் மிகப் பெரிய கதவுகள், உயிர்காக்க ஓடி வந்த இந்து மீனவர்களைப் பார்த்ததும் மூடிக் கொண்டது.// ஏனிந்த பொய் புரட்டு
Like · Reply · 3 · 1 February at 09:41
Nagadevan Basker
Nagadevan Basker · 2 mutual friends
சாணிய கரைச்சி ஊத்தி அடிச்சாலும் திருந்தமாட்டனுவய்யா.இந்த சாதிவெறிபுடிச்ச நாய்களுக்கு எப்போதும் மத்தவங்க அடிமையாவேஇருக்கணும்.அதிலும் இந்த மணிரத்னம் பொறம்போக்கு தீயக்கொழுத்தவேண்டியவன்.
Like · Reply · 10 · 1 February at 10:29
Sempon Singai
Sempon Singai சபாச் சரியான finishing touch விளக்க மாத்தை கொண்டு அடி அந்த சிந்தனையயை
Like · Reply · 1 · 1 February at 11:20
Md Ansari Md Ansari
Md Ansari Md Ansari innum ennena kathu vachirukkaro ? aduthan madhi Annam punch
Like · Reply · 1 · 1 February at 12:55
Kannan Chinnasamy
Kannan Chinnasamy உங்களைப் போன்றோர் ஒரு சார்பு நிலை எடுக்கும் போது உங்களது நடுவுநிலைமை கேள்விக்குட்படுத்தப்படுகுிறது….
Like · Reply · 1 February at 15:34
Siva Siva
Siva Siva · Friends with Jeeva Sagapthan and 18 others
இங்கே அதிகம் பேருக்கு
எதற்க்காக மதம் மாறினார்கள் என்றே தெரியாமலேயே அவர்கள் மேல் வன்மத்தை கொட்டுகிறார்கள்
Unlike · Reply · 4 · 1 February at 15:38
Kasimedu Mannaru
Kasimedu Mannaru திரைப்படத்தினை ஈரோட்டுக் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போதுதான் பார்ப்பன நச்சுக் கிருமிகள் நம் கண்களுக்குப் புலப்படுகிறது என்பது நூறு விழுக்காடு சரியானது என்பதன் அடையாளம்தான் தங்களின் இந்தப் பதிவு.
குமரி மீனவர்களை இயேசுவைக் கும்பிட மட்டுமே கிறித்தவ மதம் பழக்கியிருக்கிறதே தவிர, அந்த மக்கள் கிறித்தவர்களாகவே இல்லை! மட்டுமல்ல, கிறித்தவ மதம் இப்போது சாதிக்கொரு சபையாக மாறிப்போனதாலும், அந்த மதத்தின் பாதிரிகளின் களியாட்டங்களாலும், நாட்டாமைத்தனத்தினாலும் கத்தோலிக்க மதத்திலிருந்து விட்டால் போதும் என்று பிரிவினை சபைகளைத் தேடி ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள மீனவ கிறித்தவர்கள்.
குமரி மாவட்ட மீனவக் கிறித்தவர்களிடம் அதிக ஒற்றுமை உண்டு என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார், அது தவறு! ஒவ்வொரு ஊரை எடுத்துக் கொண்டாலும் குழு மோதல்கள் பல உயிர்களை ஒவ்வொரு மீனவச் சிற்றூர்களிலும் பலிவாங்கிக் கொண்டிருக்கிறது, இன்றுவரைக்கும் அப்படித்தான்.
எடுத்துக்காட்டாக மணவாளக்குறிச்சி மணல் ஆலையினால் குமரி மாவட்டத்தில் தினம் தினம் செத்து மடியும் புற்று நோயாளிகளும், கூடங்குளம் மரண உலைக்கு ஆதரவாக உள்ளூரில் ஏகப்பட்ட கருங்காலிகள்… இப்படி அந்த மக்கள் கிறித்தவர்கள் என்றோ, குறைந்த பட்சம் மீனவன் என்ற உணர்வோ, அல்லது தினமும் இந்தியாவின் தூண்டுதலால், பயிற்சியால் கடலில் சிங்களன் அடித்துத் துவைக்கிறானே, இழுத்துக் கொண்டு சிறைக்குள் தள்ளுகிறானே… கண்ணுக்குத் தெரிந்த தன் கண்முன்னே இருக்கும் அந்த எதிரியைக் கூட எதிர்க்காமல், இன்றுவரைக்கும் அதிகாரம் மாற்றப்பட்ட நாளையும், குடியரசு நாளையும் கொடியேற்றி மிட்டாய் வழங்கிக் கொண்டாடும் மானங்கெட்ட தன்மானமில்லாத நிலையைத்தான் கிறித்தவ மதம் அந்த மீனவனுக்கு வழங்கியிருக்கிறது.
இந்த கேட்டிற்கு அந்த மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறாமலேயே இருந்திருக்கலாம்.
Like · Reply · 4 · 1 February at 15:41
Vincent Benedict
Vincent Benedict · Friends with Subramanian Ravikumar
மனிதமனம் மாறவில்லை, மாற்று மதம் தழுவினாலும். ஏன்னா, சுற்றுச்சூழல் அப்படி (பெருவாரியான இந்துக்கள்) புரியுதா!
Like · Reply · 2 · 1 February at 16:04
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Kasthuri Yogeswaran
Kasthuri Yogeswaran · Friends with Maha King
parthasarathy kovilom& mylapore kapaleeswarar kovilum kathuvu adakkapatta thai neegal partheergala- chumma voy pulithathoo mangai polichathoo endru solakudathu
Like · Reply · 1 · 1 February at 15:51
Bharathi Mithran
Bharathi Mithran Madhavan + manirathnam assistant… Veru enna ethirpaarkka mudium…iruthu suttrai idai velaiyodu mudithu veliyerivitten netru..
Unlike · Reply · 5 · 1 February at 15:51
Ramesh
Ramesh Ennamo ponga thozhar…
Like · Reply · 1 February at 16:21
Dorairaj Anandaraj
Dorairaj Anandaraj · 13 mutual friends
சாதி வெறியின் நோக்கம் ஆதிக்க மனப்பான்மை. இரண்டு வருடங்களுக்கு முன் தூத்துகுடியில் பணிபுரிந்தேன். கிருத்துவநண்பர் தினசரி தாமதமாக ப்ணிக்கு வருவார். கேட்கும் நிலையில் இருந்ததால் கண்டித்தேன். அழுது விட்டார். கப்பல் துறையில் பணிபுரியும் போது ஆழ் கடலில் இருக்கும் போது, பயத்தினால், பக்தி முற்றி, கத்தோலிக்கத்தில் இருந்து பெந்தோகொஸ்துக்கு மாறிவிட்டார்.அங்கிருந்து விடுபட்டு, தனது கத்தோலிக்க மீனவ கிராமத்திற்கு வந்தவர் தனது மனைவியையும் பெந்தோகொஸ்துக்கு மாற்றிவிட்டார். பெற்றோர்கள் மாறவில்லை. விபரம் அறிந்து ஊரார், ஊரை விட்டே விட்டனர். அதனால்படும் துன்பம்,கொடுமை நிலைகுலைய செய்துவிட்டது. மதத்திற்கு உள்ளேயே இவ்வளவு பிரச்னைகள். இது வெளியே தெரியாத ஒன்று. துடைப்பகட்டைகளின் மறு உருவங்கள்.
Like · Reply · 7 · 1 February at 16:28 · Edited
Shareef Askar Ali
Shareef Askar Ali · 50 mutual friends
என்னவொரு அழிச்சாட்டியம் !
இன்னும் எவ்வளவு வன்மம் அவர்களில் இருண்ட மனங்களில் ஒளிந்து கொண்டுல்லதோ?
Like · Reply · 1 February at 17:03
Rishabhraj Rajendra
Rishabhraj Rajendra · 21 mutual friends
ஆமா இந்து பையனை இஸ்லாமிய பெண் திருமணம் செய்து கொண்டால் என்ற விடயம் முகநூளில் வெளிவந்த போது இஸ்லாமிய மதவெறி நாய்கள் அந்த பெண்ணையும் பையனை கொலை செய்ய வேண்டும் என்று தேடி திரிந்தது தெரியாதா ?
Like · Reply · 1 February at 17:55
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Nagadevan Basker
Nagadevan Basker · 2 mutual friends
எப்பா காசிமேட்டு கண்ணியவானே.கிறிஸ்தவவமதம் ஒரு தனிமனிதன் எப்படி தனது தவறுகள் பாவங்களிலிருந்து மீள்வவது என்பதைத்தான் போதிக்கின்றது..தேசத்தின் சட்டதிட்டங்களை மீறிநடக்க உபதேசிக்கவில்லை.தன்மானம் உள்ள மதம்மாறாத உங்களில் எத்தனைபேர் கூடங்குளம் அணுஉலைக்கெதிராக போராடிநீங்க? சுதந்திரதினம் குடியரசுதினத்தை புறக்கணிப்பு செய்தீங்க.?
Like · Reply · 1 · 1 February at 19:40
Kasimedu Mannaru
Kasimedu Mannaru தன்னைக் கிறித்தவன் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் இயேசுவின் போதனைகளை உள்வாங்கியுள்ளீர்களா? அவைகளை ஏற்றுக் கொண்டு முழுக்க வேண்டாம், ஒருசிலவற்றையாவது கடைபிடிக்கிறீர்களா?
நண்பரே… பாவத்திலிருந்து மீள்வதற்குச் சொல்லிக்குடுக்குது கிறித்தவ மதம்னு சொல்றீங்க! …See More
Like · Reply · 1 · 2 February at 20:53
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Ragesh Ð Antony
Ragesh Ð Antony · 123 mutual friends
சுதா கோங்கரா.. பெயரை பார்த்தாலே பாப்பாதினு தெரியுது
Like · Reply · 1 February at 20:30
Ragesh Ð Antony
Ragesh Ð Antony · 123 mutual friends
மடிசார் கட்டி கொன்டு வீட்டில் இருக்க வேண்டியது தானே இவள்
Like · Reply · 1 · 1 February at 20:31
Ragesh Ð Antony
Ragesh Ð Antony · 123 mutual friends
படித்தது Woman christian college
Like · Reply · 1 · 1 February at 20:52
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை · 82 mutual friends
இது மதம் சார்ந்து பார்க்கிறீர்கள் அதை நான் நகைச்சுவையாக பார்க்கிறேன் அப்போ எத்தனையோ படங்களில் இந்து கடவுள்களையும் இந்து சாமியார்களையும் நகைச்சுவையாக படம் எடுத்தது இல்லையா இதையேன் மதமாக பாக்குறீங்க
Like · Reply · 7 · 1 February at 21:36
Ragesh Ð Antony
Ragesh Ð Antony · 123 mutual friends
‘அடப்பாவி மதம் மாறிட்டியா?’ என்று கேட்டால் அது 100 % சரி.. ‘அடப்பாவி #காசுக்கு மதம் மாறிட்டியா?’ என்பது மத இழிவே
Like · Reply · 1 · 1 February at 21:56
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை · 82 mutual friends
Ragesh Ð Antony அவர்களே இங்கே அல்லேலூயா மதம் மாறுபவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கு
Like · Reply · 1 · 1 February at 22:14
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை · 82 mutual friends
ஏழைகள்,தாழ்த்தப்பட்ட மக்கள்,அவர்களை குறிவைத்தே அவர்களின் ஏழ்மையையும் அறியாமையும் வைத்தே அவர்களை மாதம்மாற்றம் செய்கின்றனர் முதலில் ஒரு கீற்றுகொட்டகையில் ஆரம்பிக்கபடும் பின்பு சூழ்நிலை மாற்றம் ஏற்ப்படவுடன் காங்கிரிட் கட்டடங்களாக உறுதிபெற்று நிலை பெறுகிறது எங்கள் பகுதியில்
Like · Reply · 1 · 1 February at 22:17
Ragesh Ð Antony
Ragesh Ð Antony · 123 mutual friends
நான் மதமாற்றதை ஆதரிக்கவில்லை. வ. நான் ஒரு நாஸ்திகன்
Like · Reply · 1 · 1 February at 22:19
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை · 82 mutual friends
நாத்திகன் என்பவர்் யார்
Like · Reply · 1 · 1 February at 22:20
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை · 82 mutual friends
இந்துகடவுளை வணங்குபவர்களை மட்டுமே குறை சொல்லும் இந்து வீட்டில் பிறந்த மகான்களாக மாறியவர்களே நாத்திகர்கள்
Like · Reply · 1 February at 22:22
Ragesh Ð Antony
Ragesh Ð Antony · 123 mutual friends
நாத்திகன் என்பவர்் யார ் // கவுளை நம்பாதவன்
Like · Reply · 1 · 1 February at 22:22
Ragesh Ð Antony
Ragesh Ð Antony · 123 mutual friends
கிருஸ்த்து சபைகள் பணம் பன்னும் இயந்திரங்களாக மாறிவிட்டது
Like · Reply · 2 · 1 February at 22:28
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை
ஆனந்தகுமார் குஞ்சுபிள்ளை · 82 mutual friends
அவர்களிடம் கேட்க இயலுமா உங்களிடம் மேலே பாருங்க
Like · Reply · 1 · 1 February at 22:38
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Sathianaryanan Ramasamy
Sathianaryanan Ramasamy · 10 mutual friends
அப்ப தான மைனாரிட்டி மக்கள் வந்து அப்புராணியா வரிசைல நின்னு லைக் போடுவாங்க!
Like · Reply · 2 · 1 February at 21:52
Aravindan Chandrasekaran
Aravindan Chandrasekaran · 6 mutual friends
Nonsense
Like · Reply · 1 February at 22:12
Siva Kumar
Siva Kumar · Friends with Vijay Anand
Aaai
Like · Reply · 1 February at 22:28
Journalist Sha
Journalist Sha · Friends with Joe Milton and 22 others
மிக நுணுக்கமான கண்ணோட்டம்…
Like · Reply · 1 · 1 February at 23:19
Kumarandas Karaikkudi
Kumarandas Karaikkudi · 64 mutual friends
அதுதான் தமிழ்இந்து படத்த கொண்டாடி இருக்கா
Unlike · Reply · 1 · 2 February at 04:59
Seenimohamed Seeniklk
Seenimohamed Seeniklk · Friends with Mohamed Yousuff Ansari
இராமநாதபுரம்,கீழக்கரை பகுதிகளில் 90% மீனவர்கள் முஸ்லிம்கள் தெரியுமா…
Like · Reply · 2 · 2 February at 09:39
Mathimaran V Mathi
Mathimaran V Mathi Mary Kom உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியா பெண். உலகளவில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் 4 ஆவது இடத்தில் இருப்பவர்.
மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்.(ST) கிறிஸ்துவர். இவர் வாழ்கிற மணிப்பூர் மாநிலமே கிறிஸ்துவர்களால் நிரம்பியதுதான். இப்படியிருக்க, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கோங்கரா தன் படத்தில் குத்துச்சண்டை வீரராக உருவாகும் பெண், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தன் தந்தையைத் தொடப்பக் கட்டையாலேயே, அடிப்பதாகக் காட்டியது, கிறிஸ்துவர்கள் மீது சுதா கோங்கரா செய்த வன்முறை.
நேர்மையாகப் படம் எடுப்பதாக இருந்தால் தன் நாயகியை கிறிஸ்துவராகதான் காட்டியிருக்க வேண்டும். Mary Kom வாழ்க்கை வரலாறு இந்தியில் 2014 ஆம் ஆண்டுத் திரைப்படமாக வந்தது. பிரியங்கா சோப்ரா தான் Mary Kom ஆக நடித்திருந்தார். அந்தப் படத்தைச் சுதா கோங்கரா கண்டிப்பாகப் பார்த்திருப்பார். இருந்தும், என்ன பயன்?
இந்தியா முழுவதும் குத்துச்சண்டை வீராங்கணைகளை ஒருங்கிணைத்துப் படம் எடுத்ததாகச் சொல்கிறார் சுதா. கண்டிப்பாக அவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் முஸ்லிம்களாகவும் தான் இருந்திருப்பார்கள். அப்படியிருந்தும் ஏன் இப்படி?
ஒருவேளை அந்தக் கடுப்புலதான் இப்படிக் காட்சி வைத்திருப்பாரோ?
எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணி. அவர் பாணி சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே எதிரானது.
Like · Reply · 3 · 3 February at 20:30
Kathiravan Pandiarajan
Kathiravan Pandiarajan தகவலுக்கு நன்றி
Like · Reply · 3 February at 20:35
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Senthilkumar Venkatachalam
Senthilkumar Venkatachalam ஏங்க இந்த படம் மாதவன் என்கிற கமல் மற்றும் மணிரத்ன பார்ப்பன மண்ணுளி பாம்பின் ஆதரவு கொண்ட படம்,இதில் மத மாச்சரியம் மற்ற மதங்களை பற்றிய மறைமுக தாக்குதல் இருக்கும் என்பது உள்ளங்கை புண்ணே,.!
Like · Reply · 3 February at 20:50
Senthilkumar Venkatachalam பாலசந்தர் தானே இந்த பார்ப்ன சினிமாகார்ர்களிக்கு அடித்தளம்,.!
Unlike · Reply · 25 · 3 February at 20:56
Md Ansari Md Ansari
Md Ansari Md Ansari arumai sago
Unlike · Reply · 1 · 3 February at 21:09
நெல்லை ஆதில்
நெல்லை ஆதில் · 112 mutual friends
பாலசந்தர் பாணி முழு விபரம் அறிந்து கொள்ள வழி இருந்த சொல்லுங்கள் bro
Like · Reply · 2 · 3 February at 21:11
உண்மையை உரக்கச் சொல்
உண்மையை உரக்கச் சொல் · 13 mutual friends
எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது தோழர் ✎✎✎
Unlike · Reply · 6 · 3 February at 21:12
Sivakumar Shanmugam
Sivakumar Shanmugam · 58 mutual friends
ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ஏன் இந்தளவுக்கு ஊடகங்களும் பத்திரிக்கைகளும் இந்த படத்துக்கு முக்கியத்துவம் தருகின்றன என்று புரியவில்லை…..கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அட்ட காப்பியில் உருவாக்கப்பட்ட படத்துக்கு இத்தனை புகழ்ச்சி தேவையா…..கிலின்ட் ஈஸ்ட்வுட்டின் மில்லியன் டாலர் பேபி மற்றும் இதே வரிசையில் வந்த ஹாலிவுட் படங்களை சுட்டு கொஞ்சம் பவுடர் பூசி நம்ப கோலிவுட் சென்டிமண்ட போட்டு நேரத்தியாக மெழுகி இறுதி சுற்று டைரக்ட் பண்ணிய ஹாலிவுட் காப்பி மன்னன் மணிரத்னம் அவர்களின் சீட கோடி சுதாவுக்கு இத்தனை புகழாரமா? வழக்கு எண் 18/ 9 படத்தை எதார்த்தமாக எடுத்த பாலாஜி சக்திவேலை விட பெரிய அப்பா டக்கரா இந்த காப்பி எடிட்டிங் டைரக்டர்…
Like · Reply · 33 · 3 February at 21:21
அன்புடன் எளியவன்
அன்புடன் எளியவன் · 9 mutual friends
Pala pirachinaikalin aniverai adaiyaalam kaattum thangalai ponror veku kuraivaaka iruppathu vethanai
Like · Reply · 2 · 3 February at 21:23
அழகிரிசாமி ரெங்கராஜ்
அழகிரிசாமி ரெங்கராஜ் பார்ப்பனத்தனம் பளிச்சுன்னு தெரியுது.
Like · Reply · 3 · 3 February at 21:32
Shivas Sivakumar
Shivas Sivakumar · Friends with Annamalai and 20 others
நீங்க எவ்வளவுதான் நாயைக்கழுவி நடுவீட்டில் வைத்தாலும் . . .கடசியில் மட்டுமல்ல . . .எப்பவுமே பார்ப்பான் அவனோட கொண்டையை மறைக்க மறந்துவிடுவான். பாரதி, விவேகாநந்தன் etc etc …
Like · Reply · 18 · 3 February at 22:03
Juliet Jenifar
Juliet Jenifar · Friends with Durai Arun and 13 others
Wit!
Like · Reply · 4 February at 00:18
Shivas Sivakumar
Shivas Sivakumar · Friends with Annamalai and 20 others
இதான் உண்மை !
Like · Reply · 4 February at 15:09
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Uwais Meeran
Uwais Meeran · Friends with Ashok Kumar and 43 others
பெண்கள் நலனுக்காக பாடுபட்டது பாரதியாரும் அவர் பாடல்களும் மட்டுமே என்ற சாயலில் படம் எடுப்பார் எந்த படத்திலும் மறந்தும் பெரியாரை காட்டிஇருக்க மாட்டார்.
உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட படிக்காத,குடிக்கு அடிமையான தாழ்த்தப்பட்டவரை பிராமண குலத்தில் பிறந்த நாயகனே அந்த மக்களை ரச்சிப்பார்….See More
Like · Reply · 12 · 3 February at 22:54
Krishna Murthy replied · 1 Reply
சாந்த குமார் க
சாந்த குமார் க லைட்டா பொடைச்சிறுக்கண்ணே மன்ட…
Like · Reply · 3 February at 22:58
Manoj Karunanidhi
Manoj Karunanidhi · Friends with Annamalai and 6 others
Thozhar K. balachander baani patri konjam vilaki sollungal pls ..
Like · Reply · 3 February at 23:00
Sherif Mohammed
Sherif Mohammed · Friends with Venkatesh Rathakrishnan
மணிரத்தினம் தெரியும்…
பாலசந்தரை இப்போது தெரிந்துகொண்டேன்!!!
Like · Reply · 4 February at 00:09
Juliet Jenifar
Juliet Jenifar · Friends with Durai Arun and 13 others
1.Entha theriyaaha irunthaalum avarhal uyir vaazha DALIT SYMPATHY thevaippaduhirathu.
2.Dalithalaiye kooda Paarpaan thaan ratchikka mudiyum -enbathu thaan PAARPANA SEITHI.
Athanaal thaan UNNMAIYAI ADIPPADAIYAAHA VAITHTHU PADAM EDUTHTHA…See More
Like · Reply · 4 February at 00:30
Saravanan Rk
Saravanan Rk டைரக்டர்;- நான் எந்த கெட்டப்ப போட்டாலும் யாருன்றத (இந்துத்துவ ஆதரவு )கரக்டா கண்டு புடச்சுரானுக!!!!
Unlike · Reply · 4 · 4 February at 00:44
Saravanan Rk
Saravanan Rk
Saravanan Rk’s photo.
Like · Reply · 4 February at 00:45
Vel Murugan
Vel Murugan குதற்கமான பதிவு.
Like · Reply · 2 · 4 February at 01:42
Krishna Murthy
Krishna Murthy · Friends with Egbert Sachidhanandham
இதே வேலையை எம்.ஃப். உஸேன் இந்து மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு பாத்திரமான கடவுள்களை அசிங்கமாக வரைந்த போது அது கலை என்று ஏற்றுக் கொண்டவர்கள் இதையும் ஏன் ஒரு கலை படைப்பாக பார்க்க கூடாது? மேலும் எல்லாவற்றுக்கும் சிறுபான்மை, சாதி சாயல் பூச வேண்டாம்.
Like · Reply · 6 · 4 February at 05:49
Kuhanandan Lingam
Kuhanandan Lingam · Friends with Guna Raj and 40 others
தோழர் ஈரோட்டு கண்ணாடியில் இறுதி சுற்றை பார்க்காதீர்கள் அது பார்ப்பன வில்லங்கத்தை பெரிது படுத்தி (magnifying glass) த் தான் காட்டும்.
Like · Reply · 4 · 4 February at 06:56
Kavya Kayal
Kavya Kayal இதன் பொருள்…?!
Like · Reply · 4 February at 11:18
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Sundar Raja
Sundar Raja · 2 mutual friends
இயல்பா இருக்குறத காட்டிருக்கார் இதுல என்ன இருக்கு கிருஸ்துவ மதம் ஒன்னும் உலகத்துல ரொம்ப புனிதமான மதம் கிடையாது அதுலயும் பெண்களுக்கு எதிரான கருத்து இருக்கு …விடுதலை பதிப்பகம் வெளியிட்டுள்ள GOD is a dillusion புத்தகத்தை படிங்க..சும்மா இந்து மதத்த கீழ்மை படுத்தனும்னு சொல்லத்தேவை இல்ல ..Mary Kom கிறிஸ்தவர் அதுனால தான் அவர் ஜெயிச்சார் னு சொல்றது மொதல்ல பகுத்தறிவா??
Like · Reply · 9 · 4 February at 08:05
Syed Mohamed
Syed Mohamed
Syed Mohamed’s photo.
Like · Reply · 1 · 4 February at 09:10
Tamil Aman
Tamil Aman இதே படத்தில் இன்னொரு காட்சியும் இருக்கும்… இறுதி காட்சியில் முகத்தை புர்கா போட்டு மூடி கொண்டு இருக்கும் இரண்டுமுஸ்லிம் பெண்கள் நாயகி வெற்றி பெற்ற உடன் தனது முகதிரையை விளக்கி மகிழ்ச்சியை வெளிபடுதுவார்கள்… இது சாதாரண காட்சி போல தோன்றினாலும் இதிலும் ஒரு “காவி”யம் வெளிபடுது தோழர்
Like · Reply · 8 · 4 February at 10:26
Rishabhraj Rajendra
Rishabhraj Rajendra · 21 mutual friends
“கண்டிப்பாக அவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் முஸ்லிம்களாகவும் தான் இருந்திருப்பார்கள். அப்படியிருந்தும் ஏன் இப்படி?”
.
ஹஹஹஹா கிறிஸ்தவர்கள் சரி
இந்திய முஸ்லிம்களில் பெண் குத்துசண்டை வீரரா ? செம காமெடி
Like · Reply · 4 February at 12:10
Uwais Meeran
Uwais Meeran · Friends with Ashok Kumar and 43 others
அப்போ சானியா,சாயினா எல்லாம் யார் டவுசரே???
Like · Reply · 4 February at 17:13
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Rishabhraj Rajendra
Rishabhraj Rajendra · 21 mutual friends
இந்திய முஸ்லிம் குத்து சண்டை வீராங்கனைகள் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு வந்த போது
Rishabhraj Rajendra’s photo.
Like · Reply · 4 February at 12:11
அருண் பிரகாஷ் பிரிஸ்கலா
அருண் பிரகாஷ் பிரிஸ்கலா · 6 mutual friends
எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணி. அவர் பாணி சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே எதிரானது.
Like · Reply · 4 February at 13:14
Sundeep Santhanam
Sundeep Santhanam · Friends with Mohamed Rafiq
Evalavo makkala kasu koduthu convert panra madham thane christianity.thape illa correct than.
Like · Reply · 2 · 4 February at 14:02
Nankadaul Ahambramasmi
Nankadaul Ahambramasmi · Friends with Ilangovan Murugesan M
From ur status.i accpt that the movie has to give respect to minority. But the accusations on director balachander is not preferable
Like · Reply · 2 · 4 February at 15:16
Tamil Arasan
Tamil Arasan · Friends with செந்தமிழ் இலக்கியன் சூனாம்பேடு
படத்தை நீங்கள் பார்க்கும் விதம் வித்தியாசமாக உள்ளது. சுனாமி பாதிக்க பட்ட ஏழை குடிசையில் எப்படி கிறிஸ்துவ மதம் எட்டி பார்க்கிறது என்ற கண்ணோட்டத்தில் அதை பார்க்கலாமே. மேலும் கிறிஸ்துவ மதம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மையே தவிர, உலகத்தில் இல்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
Like · Reply · 3 · 4 February at 19:08
James Raja
James Raja · Friends with ம. பார்த்தசாரதி and 2 others
மதத்தின் பெயரால் எந்தக்காரியம் செய்தாலும் அது மனிதனை அடிமைப்படுத்தவே செய்யும்
Like · Reply · 14 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Saravanan Rk
Saravanan Rk இந்திய கடலோர மீனவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிருஸ்த்தவர்கள்,
Unlike · Reply · 2 · 4 February at 20:51
Dhavanesh Dhavan
Dhavanesh Dhavan · Friends with Bilal Koya and 17 others
விசாரணை படமாவது தங்களிடமிருந்து தப்பிக்குமா தோழர்~.படம் பார்த்திருந்தால் அந்தப் படம் குறித்து எழுதுங்கள் …
Like · Reply · 8 February at 13:37
Parambar
Parambar · Friends with Mani Mathivannan and 4 others
https://mobile.facebook.com/veerathaikuyili/photos/a.725110804191383.1073741828.725091310859999/940140939355034/?type=3&refid=17&_ft_=top_level_post_id.940140939355034%3Atl_objid.940140939355034%3Athid.725091310859999%3A306061129499414%3A69%3A0%3A1456819199%3A1446487759146947642
Like · Reply · 8 February at 23:41
Parambar
Parambar · Friends with Anandan Atp and 4 others
https://mobile.facebook.com/story.php…
Like · Reply · 8 February at 23:45
Mathimaran V Mathi
Write a comment…
Choose file
இன்னும் எத்தனை காலமானாலும் “அவாள்” திருந்தமாட்டார்கள!
அந்தப் படம் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் கூறியபடி பார்த்தால், காசுக்காகவும், குடிக்காகவும் ஒருவன் மதம் மாறியதை கண்டிப்பதாகத்தான் தோன்றுகிறது. எவரும் எந்த மதத்தையும் சார்ந்திருப்பதும், சாராதிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், அந்த விருப்பம் என்பது, மனம் உணர்ந்து, அறிவு தெளிந்து செய்யப்படுவதாக இருக்க வேண்டும். குடிக்காக ஒருவன் செய்தான் என்றால் எந்தக் குடும்பத்திற்கும் வரும் கோபம்தான் அது. ஒரு கிருஸ்துவ மீனவன் குடிக்காக இந்து மதத்திற்கு மாறினாலும் அந்த கிருஸ்துவக் குடும்பமும் அப்படித்தான் செருப்பால் அடிக்கும். அது சரி என்ன சொல்ல வருகிறீர்கள்? கிருஸ்துவ மதத்திற்கு மாறினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்றா? அமெரிக்காவில் இருப்பவர்கள் கிருஸ்துவர்கள் தானே? அங்குதானே நிற வெறி (நம்மூர் சாதி வெறி போல்) தலவிரித்தாடியது. ஏசு அந்த மக்களுக்கு கிருஸ்துவத்தை சரியாக போதிக்கவில்லையா? இந்தியாவை கிருஸ்துவ நாடாக மாற்றிவிட்டால் வளம் பெருகிவிடும் என்கிறீர்களா? ஒரு குறிப்பிட்ட சாதி ஒரு காலத்தில் தன்னை உயர்வாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தி, ஆட்சி, அதிகாரம் எல்லாவற்றிலும் மற்றவர்களை அடிமையாக பாவித்தது உண்மைதான். ஆனால் அந்த சாதியை ஒழிக்க நினைத்து வேறொரு சாதியை அல்லவா வளர்த்து விட்டீர்கள். இந்தியா, மதங்களற்ற, சாதிகள் அற்ற, ஏற்ற தாழ்வுகள் அற்ற, மனிதனை மனிதன் மதிக்கும் நாடாக இருக்க வேண்டுமேயன்றி, ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தூற்றி, பிற மதங்களை தூக்கி பிடிப்பது என்பது, கால சுழற்சியில், வேறொரு வடிவில் சாதி மத பேதங்களை உருவாக்கும் என்பதே உண்மை.
“கிருஸ்துவ மதத்திற்கு மாறினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்றா?”
அப்புரம் ஏன் தலித்துகளை கிருஸ்துவ மதம் மாறினால் SC யிருந்து BC க்கு மாற்றி சலுகைகளை பறிக்கிரீர்கள்?