பார்த்திட வேண்டியதுதான்..
‘விசாரணை படம் பார்த்தீர்களா?’ என்று நிறையத் தோழர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பார்த்த எல்லோருமே பாராட்டுகிறார்கள். பார்த்துப் படம் புடிச்சிருந்தா சந்தோசம். பிடிக்காமல் போனாதான் சிக்கல்.
பிறகு அதுகுறித்து எழுதினால் ‘இவுனுக்கு இதான் வேலை..’ என்பார்கள் எப்போதும் என்னை எதிர்ப்பவர்கள். நெருக்கமான தோழர்களும் கூட வருத்தப்படுவார்கள்.
அப்படிதான் ‘காக்க முட்டை’ யை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று பார்த்தேன். எனக்கு அந்தப் படம் சுத்தமா பிடிக்கல. சென்னை வாழ் தலித் மக்களை மோசமான குறியீடாகவே படம் முழுக்கக் காட்டப்பட்டிருந்தது.
அதை உடனே எழுதினால் பாராட்டி எழுதிய பல தோழர்களையும் விமர்சிப்பதுபோல் ஆகிவிடும் என்பதால் பிறகு எழுதலாம் என்றிருந்தேன்… அப்படியே போயிடிச்சி..
‘விசாரணை’ படம் பார்ப்பது குறித்தும் அந்தத் தயக்கம் இருக்கிறது.. பார்த்தப் பிறகு படத்தை நம்ம விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிவருமோ..
இன்றைய சூழலில் தேர்தல் கூட்டணி உட்பட கும்பலாகப் பலர் சொல்கிற கருத்து தவறாக இருந்து அதற்கு மாற்றோ விமர்சனமோ சொன்னால், சொல்வர் மீது எவ்வளவு கேவலமான அவதூறு சொல்வதற்கும், தயராக இருக்கிறார்கள்.
இதில் தன் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு வைத்து விட்டு, மற்றபடி மற்றவரை வெளுக்கிறார்கள்.
அதையெல்லாம் பார்த்த வேலை நடக்குமா? விசாரணை பார்த்திட வேண்டியதுதான்.
10 February at 20:39
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்களில் யதார்த்தமாகக் கதாபாத்திரங்களை உருவாக்கியதில் வெற்றிமாறன் முதன்மையானவர். இன்னும் நெருக்கிச் சொன்னால் பாலுமகேந்திராவை விடச் சிறப்பாகச் செய்தவர்.
இரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன். இரண்டு படங்களிலும் எனக்கு விமர்சனம் இருந்தாலும் பாத்திரப் படைப்பு குறிப்பிடத் தக்கதாக இருந்தது.
எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால்.. அவர் குறித்து எனக்குத் தீவிரமான எதிர்மறையான கருத்துக்கள் இல்லை. அதனால் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் தான் ‘விசாரணை’ பார்க்கப் போகிறேன்.
12 February at 21:20
Imran Basha · Friends with Mohammed Riyaz Ali
Good decision
Unlike · Reply · 1 · 10 February at 20:44
அ.கனி வண்ணன்
அ.கனி வண்ணன் · 44 mutual friends
என்ன விமர்சனம் வைக்கப் போகிறீர்கள் என ஆவலாக உள்ளது.
Unlike · Reply · 1 · 10 February at 20:44
Muthu Kumar
Muthu Kumar தன் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு வைத்துவிட்டு,மற்றபடி மற்றவரை வெளுக்கிறார்கள்..///////செம தோழர்……..100% உண்மை வரிகள்
Unlike · Reply · 4 · 10 February at 20:49
கெளதம் தோழமையுடன்
கெளதம் தோழமையுடன் · 13 mutual friends
அடிச்சி நொறுக்குங்க தோழர்..மத்தவனுக்கு மனசு குளிருர மாதிரி …நாம என்ன பொய்யா சொல்ல முடியும்…….
Unlike · Reply · 4 · 10 February at 20:51
Safath Ahamed
Safath Ahamed · Friends with Haja Gani and 7 others
உங்களின் மாறுபட்ட பார்வை, அது உஙக்ளின் கருத்து. இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு மாற்று கருத்துகொண்டவர்களை அழித்துவிட எண்ணுவது தான்.
Unlike · Reply · 3 · 10 February at 20:52
Gomathi Nayagam Veerapathiran
Gomathi Nayagam Veerapathiran · 7 mutual friends
காவல் துறை அதன் செயல்பாடுகள் பற்றி அறிந்திராதவர்களுக்கு நல்ல படம் மற்றவர்களுக்கு கொட்டடியில் நடக்கும் சம்பவங்கள் மற்றவர்கள் பார்வைக்கும் வந்திருக்கிறது …… கண்டிப்பாக இது ஏவல் துறைதான் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடும்…… தீர்வோ நியாயமோ கொடுக்கப்படவில்லை…. ஒரு தீமையை சுட்டிக்காட்டும் போது அதற்கான எதிர்வினை அல்லது எழுச்சி இரண்டும் இல்லை …………..
Unlike · Reply · 1 · 10 February at 21:29
Suresh Babu
Suresh Babu · Friends with Thozhi Malar and 6 others
ஹ ஹ ஹா … படத்தை பார்க்காமலே வக்காலத்து வாங்கறவங்க கூட உங்களை விமரிசனம் பண்ணனும்னா உங்க பதிவை படிச்சுட்டு தான் செய்ய முடியும்.
நீங்க அடிச்சு நொறுக்குங்க தோழர்.
Unlike · Reply · 2 · 10 February at 21:29
Saravanan Rk
Saravanan Rk தோழர் படம் பாருங்க, நான் படம் வந்த அன்றே பார்த்துவிட்டேன் . இறுதி சுற்று விமர்சனத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டபொழுதே பதிவிட இர்ந்தேன், ஆனல் கேல்வி உங்களுக்கானது அதனால் தவிர்த்திருந்தேன் தற்பெழுது உங்கள் பதிவை பார்த்தவுடன் ஆர்வம் காரணமாக சுருக்கமாக எனது கருத்தை தெறிவிக்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் .ஒட்டுமொத்த சாதியாதிக்க ஆதரவு மனநிலையை தணிக்கை குழு பிரிதிபலிப்பதாக இருக்கிறது இந்த டயலாக்கை வெட்டாமல் விட்டதால் ” கோட்டாவுல உள்ளவந்துட்டு சிஸ்டம் தெரியாம உயிர வாங்குரானுக”
Unlike · Reply · 2 · 10 February at 21:32
Gomathi Nayagam Veerapathiran
Gomathi Nayagam Veerapathiran · 7 mutual friends
இந்த “சிகை” சிஸ்டத்தை தெரிஞ்சிகிரதை விட பின்பக்க கதவு வழியா வந்தவனுங்க எல்லாம் வெளிய போய்ட்டா சிஸ்டம் -ஆவாது உருப்படும் . . .கோட்டாவுல வந்தவனுங்க நல்லாவே பாத்துக்குவாங்க . . .
Like · Reply · 11 February at 23:08
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Gomathi Nayagam Veerapathiran
Gomathi Nayagam Veerapathiran · 7 mutual friends
கண்முன்னே சமீபத்தில் நடந்த தோழர் திலீபன் சம்பவத்தை ஏவல் துறையோடு பொருத்தி பார்க்கத்தெரியாதவர்கள் நிழற்படத்தை பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்கிறார்கள் ………..
Unlike · Reply · 6 · 10 February at 21:33
Saravanan Rk
Saravanan Rk இயக்குனர் வெற்றி மாறனின் கருத்தியல் பின்புலம் என்னவென்று முழுமையாக எனக்கு தெரியாது ஆனல் தணிக்கை குழுவின் இரண்டு விதமான மனநிலையை வெளிக்காட்டும் நோக்கத்துடன் இந்த வசனத்தை வைத்திருப்பார் என நினைகிறேன் ஒன்று தலித் மக்களை பற்றிய தணிக்கை குழுவின் சமூக அக்கரை தலித் மக்கலுக்கு ஆதரவாக இருக்கிறதா?, அல்லது சாதி ஆதிக்க சிந்தணை கொண்டவர்களுக்கு ஊதுகுழுலாக இருக்கிறதா ? என்பதே……!
Unlike · Reply · 1 · 10 February at 22:08 · Edited
Askar Ali
Askar Ali · Friends with குறிஞ்சி நாடன் and 23 others
செத்தான்டா சேகரு….
Unlike · Reply · 1 · 10 February at 22:09
நியாஜ்அஹமது அஹமது
நியாஜ்அஹமது அஹமது விசாரணை. சிறை.
Unlike · Reply · 1 · 10 February at 22:16
Ijas Ahamed Kaja Mohideen
Ijas Ahamed Kaja Mohideen · Friends with Ganesh Bwf
ungaludai Parvai migavum sariyanathu tholare…
Unlike · Reply · 1 · 10 February at 22:20
Ilango Ilaa
Ilango Ilaa · 2 mutual friends
as viewer we have rights to criticise the movie to take a good movie so it s our rights
Unlike · Reply · 1 · 10 February at 22:20
சாந்த குமார் க
சாந்த குமார் க அப்புடிபோடு…கடைசி வரிதான் கொந்தளிப்ப அடக்குச்சு எனக்கு.
Unlike · Reply · 1 · 10 February at 22:22
Mohamed Ismail
Mohamed Ismail இது தானே மதிமாறன்!
Unlike · Reply · 2 · 10 February at 22:26
Mathimaran V Mathi
Mathimaran V Mathi இன்று இரவு முடியல.. நேரம் அமையல..
Like · Reply · 3 · 10 February at 22:38 · Edited
சாந்த குமார் க
சாந்த குமார் க விசாரணை செய்யவேண்டிய விஷயம்….
Like · Reply · 10 February at 22:39
சாந்த குமார் க
சாந்த குமார் க
Like · Reply · 10 February at 22:39
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Bairavan Bais
Bairavan Bais · Friends with R Muthu Kumar and 4 others
எந்த திரையரங்கம் தோழரே..
Like · Reply · 10 February at 22:38
Styles Balaji
Styles Balaji Waiting
Unlike · Reply · 1 · 10 February at 22:43
Jamals Jamals
Jamals Jamals · Friends with Abu Rayyan and 8 others
படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை
பதிவு செய்யுங்கள்.
Unlike · Reply · 1 · 10 February at 23:00
Bharathi Dharmalingam
Bharathi Dharmalingam · 6 mutual friends
Padam super
Unlike · Reply · 1 · 10 February at 23:20
Suresh Kumar
Suresh Kumar · Friends with Govi Lenin and 11 others
இந்த வாரம் விசாரணை குறித்த நச் விமர்சனம் உங்களுடையதா இருக்கனும்.
Unlike · Reply · 1 · 10 February at 23:46
Gopinath Kubendran
Gopinath Kubendran ஹா ஹா ஹா..உங்களுக்கு நியாபகம் இருக்குதோ இல்லையோ இதே மாதிரி ஒருமுறை நான் உன்னைப்போல் ஒருவன் படத்தை சூப்பர்,ஆஹா,ஓஹோ என்று சொன்னேன்..ஆனால் நீங்கள் அந்த படத்தை வெளுத்து வாங்கிட்டிங்க..smile emoticon இது ஏசியாட் காலனியில் இருக்கும்போதுனு நினைக்கிறேன்..
காக்கா முட்டை படத்தில் உங்களுக்கு தோன்றியதை போலதான் எனக்கும் பட்டது..
Unlike · Reply · 1 · 11 February at 00:01
தெண்ணீர்வயல் வினோத்
தெண்ணீர்வயல் வினோத் · 12 mutual friends
அதில் தலித்விரோத போக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன் எழுதுங்கள் அண்ணா நன்றி.
Unlike · Reply · 1 · 11 February at 00:25
Sri Ganesh
Sri Ganesh · Friends with Kolmal Prasath and 1 other
Neenga ellathulayum irukka kuraiya mattume paakuravaru. Idhulayum kandu pudipeenganu unga mela nambikka irukku..
Like · Reply · 1 · 11 February at 01:58
Kkt Peoples Voice
Kkt Peoples Voice · Friends with Abdulhathi Abdulhathi
aamaam kadaisila mudivu sari illaiyae.
Like · Reply · 11 February at 02:17
Ragu Nath
Ragu Nath · Friends with Haja Gani and 3 others
Ragu Nath’s photo.
Like · Reply · 1 · 11 February at 07:45
Mercy Heart
Mercy Heart · Friends with முஹம்மது ஷம்சுதீன்
really nice movie…..police na yepdi nu katirukanga..
Like · Reply · 11 February at 08:54
Thiscentury Humans
Thiscentury Humans · 8 mutual friends
சும்மா நச்னு இருக்கு
Like · Reply · 11 February at 10:52
Abdul Saleem
Abdul Saleem · Friends with Mohamed Rashiq and 1 other
பார்த்து விமர்சனம் செய்யுங்கள் அடுத்தவர்கள் வருத்தபடுவார்கள் என்று நினைத்துகொண்டிருந்தால் எப்படி?
Like · Reply · 11 February at 12:18
சூ.ம. ஆரோக்கியராசு
சூ.ம. ஆரோக்கியராசு உங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Unlike · Reply · 1 · 11 February at 12:26
Shyama Shyama
Shyama Shyama அது…
Unlike · Reply · 1 · 11 February at 13:58
நாகேந்திரகுமார் திலகவதி
நாகேந்திரகுமார் திலகவதி ~
விசாரணையையும் பாருங்கள்.. காக்கா முட்டையையும் எழுதுங்கள்.
Unlike · Reply · 1 · 11 February at 14:59
Deepa Sam
Deepa Sam · Friends with தமிழ் டெனி
தலித் மக்களின் வாழ்க்கை தவறாக காட்டப்படுகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும்…..அவர்கள் நிஜத்தில் வாழும் இடங்களையும், அவர்களின் ஏக்கங்களும் ஆசைகளும் அறியாமைகளும் திரைப்படங்களில் காட்டுவது ஒன்றும் தவறில்லை….அப்படியாவது அவர்கள் படும் இன்னல்களை தெரிந்து கொள்ளட்டும் இந்த சமுதாயம்.
Like · Reply · 2 · 11 February at 15:32
தெண்ணீர்வயல் வினோத்
தெண்ணீர்வயல் வினோத் · 12 mutual friends
அப்படியானால் அனைத்து தரப்பு மக்களிடமும் எல்லா பிரச்சனைகளும் உள்ளது அதையும் பாலா போன்ற இயக்குனர்கள் எடுப்பார்களா? எடுக்க சொல்லித்தான் பாருங்களே? அனைத்து தரப்பு மக்களின் இருபுறத்தையும் இயக்குனர்கள் காட்டவேண்டும்.
Like · Reply · 11 February at 18:01
சோமசுந்தரம் குள்ளப்பன்
சோமசுந்தரம் குள்ளப்பன் · 265 mutual friends
நானும் இதைத்தான் நினைத்தேன் நீங்கள் பதிவுசெய்துவிட்டீர் தோழர் deepa sam
Like · Reply · 12 February at 08:35
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Lenin Lenin
Lenin Lenin · Friends with Annamalai and 7 others
Neengalum appadithane periyar meedhu avadhooru parappum dalit iyakkangalai mattum vidhivilakkai vaithuvittu matravarai viladugireerg
Like · Reply · 11 February at 16:52
Ilango Ilaa · 2 mutual friends
excuse brother you are saying fostill you have not seen ah first you have you see and then criticize that movie
Unlike · Reply · 1 · 12 February at 21:55
Ashok Kumar
Ashok Kumar · Friends with Neelson Jenn and 12 others
இன்னும் பாக்கலையாணா???உங்களின் விமர்சனங்களை எதிர்நோக்கி!!!!
Unlike · Reply · 1 · 12 February at 22:13
Sivakumar Shanmugam
Sivakumar Shanmugam · 61 mutual friends
சரியான பார்வை வெற்றிமாறன் பாலு மகேந்திராவை விட மிகச்சிறந்த இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை இவர் சிறந்த படைப்பாளி . பாலசந்தர் மணிரத்னம் சங்கர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் இப்போது வந்திருக்கும் புதுமுக இயக்குநர் சுதா கொங்கரா போல காப்பியடித்து பெருமை பேசுகிற இயக்குநர் கிடையாது வழக்கு எண் 18/9, ஜீவா, வெண்ணிலா கபடிக்குழு மெட்ராஸ் இந்த வரிசையில் சிறந்த படம் என்பதில் சந்தேகமில்லை
Like · Reply · 6 · 12 February at 22:19
Moule Dharan
Moule Dharan · Friends with குறிஞ்சி நாடன்
Balachandar..Yenthaa padam uim copy panulaa….avar padangaal..Arasiyaal pesum velipaadaii thanmaii kondathuu
Like · Reply · Yesterday at 10:23
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Antonysamy
Antonysamy · Friends with முரண்களரி படைப்பகம்
Palu.Mazhendra innum periya director kidaiyathu. Averm Nammur writer jayakanthamatherithan.
Like · Reply · 12 February at 23:21
Jamals Jamals
Jamals Jamals · Friends with Abu Rayyan and 8 others
உங்கள் விமர்சனத்திற்காக
காத்திருக்கிறோம் மதிமாறன்.
Unlike · Reply · 1 · Yesterday at 00:44
Waran Rathees
Waran Rathees · 7 mutual friends
Like · Reply · Yesterday at 03:46
காரை அன்பு
காரை அன்பு
Like · Reply · Yesterday at 10:17
Gomathi Nayagam Veerapathiran
Gomathi Nayagam Veerapathiran · 7 mutual friends
அவசியம் உங்கள் கருத்தை பதிவு செய்யவும். . . .