சென்னையில் ஒரு நாள்

chennai

சென்னையில் ஒரு நாள் படம் பார்த்தீர்களா?

-அப்துல், திருநெல்வேலி.

பார்த்தேன் அந்த நியுஸ் ரீலை.

பொறந்தா நடிகனுக்கு பொண்ணா பொறக்கணும். இல்லை பெரிய பணக்காரன் வீட்லயாவது பொறக்கணும். அப்படி பொறந்தா; அரசு, போலீஸ், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இவர்களெல்லாம் எவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இல்லன்னா.. போலிஸ்காரன் கையில அடிவாங்கி, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி, திறமையான மருத்துவர் கையால போஸ்ட்மாடம் பண்ணி பொணமாத்தான் வீட்டுக்கு வரனும்.

*

தங்கம் 2013 ஏப்ரல்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

3 thoughts on “சென்னையில் ஒரு நாள்

  1. மிகச்சரியான பதில், உண்மையான நிலையை அப்படியே சொல்லிவிட்டார் தோழர்

Leave a Reply

%d bloggers like this: