கமல்; தமிழ் உணர்வு கொண்ட பெரியாரிஸ்ட் நம்புங்க
‘மகளிர் மட்டும்’ படத்தில் தனித்தமிழ் பேசுகிற பாத்திரத்தை கேலியாகவும், ‘நம்மவர்’ படத்தில் தமிழ் பேராசிரியரை முட்டாளாக, கோமாளியாக, பிழைப்புவாதியாக காடடியதும்
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கிரிமின்களுக்குத் தமிழ் பெயர்களும், கதாநாயகனுக்கு ‘ராகவன்’ என்கிற சுத்தமான அய்யங்கார் அல்லது வைணவ பெயரை வைத்ததும்;
அதற்கு முன் அதுவரை தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத, ஜாதி பெயரில் முதல் சினிமா (தேவர் மகன்) எடுத்த கமல்ஹாசன்; ‘தமிழ் உணர்வு கொண்ட பெரியாரிஸ்ட் நம்புங்க.’
23 October at 23:03
மைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்
சாந்த குமார் க பெரியாரிஸ்ட்!!!? அவுரா.
Unlike · Reply · 3 · 23 October at 23:13
சு.விஜய பாஸ்கர்
சு.விஜய பாஸ்கர் நுணுக்கமான பார்வை. எல்லாவற்றையும் இப்படியே பார்க்கவேண்டுமா என எண்ணும் சிலபலருக்கு, இதை தெரிந்தேதான் செய்கிறார்கள் என்ற உண்மையை/சதியை கட்டுடைக்கும் கடமை நம்முன்னே உள்ளது. அந்த கடமையை சிறப்பாக செய்யும் தோழர் மதிமாறனின் தர்க்கம் பலருக்கு பல புதிய செய்திகளை, புதிய கோணத்தை அறிமுகபடுத்துகிறது. நன்றி தோழர்.
Unlike · Reply · 24 · 23 October at 23:14
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நன்றி பாஸ்கர்.
Like · Reply · 1 · 23 October at 23:15
Tamizh Iniyan
Tamizh Iniyan தேவர் மகனின் நீட்சி !
Tamizh Iniyan’s photo.
Unlike · Reply · 6 · 23 October at 23:18
சாந்த குமார் க
சாந்த குமார் க உலகாய்வர்ன்னுகூட சொல்லமுடியாது. பழங்குடித்தன்மை இல்லாதமாதரி காம்ச்சிக்குவாரு.
Like · Reply · 2 · 23 October at 23:19
Anandaraj Vellaichamy
Anandaraj Vellaichamy · 2 mutual friends
அப்படி போடுங்கண்ணே என்ன நுணுக்கமான பார்வை படத்தை மறுபடி மறுபடி போட்டுப் பார்ப்பீர்களோ….
Like · Reply · 3 · 23 October at 23:20
Tamil Selvan
Tamil Selvan அவரை தானே திகவில் சேர்த்துகிட்டங்க தோழர்
Like · Reply · 1 · 23 October at 23:21
Mathimaran V Mathi
Mathimaran V Mathi அப்ப பாக்கும்போதே.. தோணுனத இப்ப நினைவு படுத்தி எழுதுறேன். மற்றபடி மறுபடி மறுபடி மறுபடி போட்டுப் பாக்கறதுக்கு நான் என்ன பைத்தியக்காரனா?
Like · Reply · 13 · 23 October at 23:23 · Edited
Sathya Chella
Sathya Chella · 7 mutual friends
Apo TV LA podradhu makkalai muttaalaaka nu soldringa
Like · Reply · 23 October at 23:41
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Sundhara Vadhanam
Sundhara Vadhanam · 8 mutual friends
நம்பிட்டோம்
Like · Reply · 23 October at 23:24
Samad Arafath
Samad Arafath · 2 mutual friends
Nice…
See Translation
Like · Reply · 23 October at 23:27
N Chidambaram Nathan
N Chidambaram Nathan தேவதாசி போல் இவரும் ஒருவர்,
Like · Reply · 23 October at 23:34
சாந்த குமார் க
சாந்த குமார் க அவுரு ஒரு கவிதையில இப்புடி சொல்லியிருப்பாரு…. சூரியன பாத்து; “குந்தி தேவிக்கு மகனும் தந்தாய்… என் Solar watchயும் ஓட செய்கிறாய்” ன்னு. எது அறிவுன்னு சொல்ல தெரியாத கொழம்பி கொழப்புறது.
Like · Reply · 7 · 23 October at 23:37
Bhaabi Prasath
Bhaabi Prasath · Friends with அ. பேரறிவன்
Bhaabi Prasath’s photo.
Like · Reply · 4 · 23 October at 23:39
Bacqrudeen Ahmed
Bacqrudeen Ahmed · Friends with பகலவன் தளம்
எல்லாவற்றையுமே ஒரு சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்து யாருமே கறபிக்காத புது புது அர்த்தங்களை கறபிக்கிறார் மதிமாறன் என்ற குற்றச்சாட்டு எளிதில் பற்றிக்கொள்ளும்.
அதே வேளை மதிமாறனின் பார்வை தவறு என்று நிருபிக்கவும் முடியாது.
Like · Reply · 8 · 23 October at 23:44
சோமசுந்தரம் குள்ளப்பன்
சோமசுந்தரம் குள்ளப்பன் · 252 mutual friends
ஏனென்றால் அது மனித சமுதாயத்தின் சகலமும் ஊடுருவி பார்க்கும் பெரியாரின் கண்ணாடி அணிந்து கொண்டு பார்ப்பதால்
Like · Reply · 5 · 23 October at 23:50
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Smart Suresh
Smart Suresh · Friends with Kolmal Prasath and 18 others
தமிழ் உணர்வு கொண்ட பெரியாரிஸ்ட் நம்புங்க
நாயுடு பெரியாருக்கு என்னைக்கு தமிழ் உணர்வு இருந்துச்சு டவுட்டு
Like · Reply · 3 · 23 October at 23:51 · Edited
Smart Suresh
Smart Suresh · Friends with Kolmal Prasath and 18 others
உலக பொதுமறையாம் திருக்குறளை கூட மலம் என்றும் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன 66 வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியாருக்கு என்ன வெறி
Like · Reply · 4 · 23 October at 23:53 · Edited
Suresh Babu
Suresh Babu · Friends with Thozhi Malar and 2 others
நிறைய பேசியாச்சு…. பெரியாரைக்கூட படிக்க வேண்டாம்…. கொஞ்சம் பழைய பதிவுகளை படித்து பார்த்தாலே போதுமானது…
Like · Reply · 26 October at 10:33
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Maris Nedunchezhian Chezhian
Maris Nedunchezhian Chezhian · 52 mutual friends
பார்ப்பாணீயம் எல்ல நிலையிலும் உடுருவும் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்தி கொள்ளும்
தன்னை திராவிடன் என்று அடையாளப்படுத்த மறுக்கும்
இதே கமல் மாரட்டியம் சென்று அங்கு கூறியது நான் மாரட்டியத்தின் மருமகன் , தமிழர்களை கொன்று குவிந்த சிவசேன தலைவன் பால்தாக்ரேவை வானுளவிய புகழ்ந்து தள்ளியவர் இந்த கமல்
Like · Reply · 5 · 24 October at 00:11
Suganth Raj
Suganth Raj · Friends with Sudhar Sanan
Antha padathai rewind panni sariyana kannotathodu pakanum
Like · Reply · 2 · 24 October at 00:40
Arul Thambi
Arul Thambi Before read your articles (three years) I m one of the fan to him ,now a days practiced my self see different angles in every issues, thanks lot – u r my teacher
Like · Reply · 24 October at 00:42
Siva Erambu Jaffna
Siva Erambu Jaffna · 69 mutual friends
உங்களால் இன்று எமுத, படிக்க இந்த பெரியவரை திட்டித்தீர்க்க படிக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது பெரியார் என்பதை மறந்து இப்படி பொறுப்பில்லாமல் காவிகளுக்கு வக்காளத்து வாங்குவது சரியா?
தமிழ்நாட்டு தமிழர்கள் ஆரியர்களின் அடிமைப்புத்தியில் ஊறியவர்கள்.
தமிழக மக்களுக்கு மானம், அறிவு என்றால் ஒவ்வாத விடயம்.
Siva Erambu Jaffna’s photo.
Unlike · Reply · 7 · 24 October at 07:05 · Edited
Bacqrudeen Ahmed
Bacqrudeen Ahmed · Friends with பகலவன் தளம்
பெரியாருக்கு தமிழ் உணர்வு இருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனாலும் என்னவோ தமிழர்களை தன் மக்களாகவே உணர்தார், அவரகளுக்காகவே உழைத்தார்.
அவருடைய கொள்கையை முன்னைடுத்துவர பெரும்பாலும் இந்துமத கொள்கைகளை முட்டுக்கட்டையாக நிணைத்தார்.
அவரது போதனைகள் பெரும்பாலும் துரதிர்ஷ்டவசமாக இந்துமத நம்பிக்கைகளை உரசிக்கொண்டே இருந்ததால் சில பிரிவுகளுக்கு வேண்டாதவராகினார்.
அவர் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் மிகப்பெரியது. பெரியார் ஏற்படுத்திய மாற்றங்கள் இன்றும் ஓரளவு ஆரோக்கியமாகவே இருக்கிறது.
Like · Reply · 8 · 24 October at 00:58 · Edited
Ibunu Sukithu
Ibunu Sukithu நல்ல பெரியாரி்ஸ்ட் விஸ்வரூபத்தில் அமெரிக்க காரனை நல்லவனாக காமிக்கமாட்டான்.பணம், புகழுக்காக எதையும் செய்யும் கமல்.
Like · Reply · 4 · 24 October at 01:09
Nirmal Sakthi
Nirmal Sakthi · Friends with Raaj Kumar and 3 others
Excellent observation smile emoticon
Unlike · Reply · 3 · 24 October at 01:40
Ahmed Kabir
Ahmed Kabir அவுரு பெரியாரிஸ்ட் தான் 15 வருடத்திற்க்கு முன்பு
Like · Reply · 3 · 24 October at 01:54
Kavingar Ajmal
Kavingar Ajmal · Friends with Govi Lenin and 97 others
கறுப்பு சட்டை பனியன் போட்டவனெல்லாம் பெரியாரிஸ்ட்டுன்னு சொல்ல ஆரம்பிச்சால் கார்த்திகை மாசம் மாலை போட்டு கறுப்பு சட்டை போடுற வன????
Like · Reply · 8 · 24 October at 02:12
Sirukudi Abthulgani
Sirukudi Abthulgani · 15 mutual friends
கருப்பு சட்டைக்குள் ஒழிந்து இருக்கும் காவி
Like · Reply · 2 · 24 October at 02:56
Mothi Baba
Mothi Baba · Friends with ம.கு வைகறை and 1 other
1.Dasavatharam film – True Vaishnaivite sacrificing life for the sake of his belief.That song itself praises Vaishnaivites and targets Shaivites badly. 2. Pammal K Sambantham – Targeted Sivan by ridiculing using table on Bull and pumping Water,Snake.. 3.Anbe Sivam – Nazar acted as vilian and chants Shiva’s name always. Vaishanvite inside, atheist outside for society.
Like · Reply · 3 · 24 October at 04:57
Gokul Krishnan
Gokul Krishnan · 19 mutual friends
Edhavathu eluthi… maatru karuthu udayavan endru pilatri kolvadha …
Like · Reply · 2 · 24 October at 05:12
Shyama Shyama
Shyama Shyama உள்ளதைத்தானே எழுதுகிறார்…உமக்கென்ன வந்தது ஓய்..?
Like · Reply · 1 · 24 October at 07:47
Suresh Babu
Suresh Babu · Friends with Thozhi Malar and 2 others
எல்லாவற்றையுமே ஒரு சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்து யாருமே கறபிக்காத புது புது அர்த்தங்களை கறபிக்கிறார் மதிமாறன் என்ற குற்றச்சாட்டு எளிதில் பற்றிக்கொள்ளும்.
அதே வேளை மதிமாறனின் பார்வை தவறு என்று நிருபிக்கவும் முடியாது. – Bacqrudeen Ahmed
Like · Reply · 26 October at 10:48
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Shyama Shyama
Shyama Shyama அவருடைய அனைத்து படங்களிலும் ஜாதிப் பற்று மறைமுகமாக இருப்பது கண்கூடே…
Like · Reply · 5 · 24 October at 07:46
Senthilkumar Venkatachalam
Senthilkumar Venkatachalam இத சொன்னா யார் கேட்கிறா?
Like · Reply · 1 · 24 October at 07:50
Selva Kumar
Selva Kumar · 2 mutual friends
சாதியை எதிர்ப்பவர் நீங்கள் .அத்தகையோர் பெரும்பாலும் எவரையும் சாதி அடைமொழியோடு அழைப்பதில்லை.ஒரு நடிகரை நீங்க விமர்சனம் செய்யும் முன்”தந்தி டி.வி விவாதத்தில் நெறியாளரை ரங்கராச் என்பதற்கு பதில்
மூச்சுக்கு மூன்னூறு தடவை பாண்டே பாண்டே என சாதிப்பெயரைதான் பயன்படுத்தீனீர்கள்.(இதே தேவரோ,நாடாரோ,பிள்ளையோ,கவண்டரோ,செட்டியாரோ, இருந்தா அவர்களின் பெயரை விடுத்து சாதியை கொண்டு அழைப்பீர்களோ?)அது மட்டுமின்றி தங்களின் 15/10/15 முகநூல் பதிவில் இறுதியில் நன்றி அறிவிக்கும் பொருட்டு நெறியாளரின் பெயர்க்கு பதில் “பாண்டே”சாதி பெயரை மட்டும் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
சாதி பெயரை தாங்கி வருபவர்களில் மட்டும் விதிவிலக்கா சாதி ஒழிப்பு விவகாரத்தில்?
Like · Reply · 15 · 24 October at 08:07 · Edited
Ashok Kumar Raja
Ashok Kumar Raja Super kelvi
Like · Reply · 24 October at 09:58
Koushik Srinivas
Koushik Srinivas · Friends with Manoj Kumar
Sema ba..yarkittayum ans irukathu
See Translation
Like · Reply · 24 October at 13:55
Suresh Babu
Suresh Babu · Friends with பாவெல் சக்தி and 2 others
ஓகே…. திருத்திகிட்டா போச்சு…. like emoticon இது ஒரு பெரிய விஷயமா?
Like · Reply · 26 October at 10:50
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
தமிழ நம்பி
தமிழ நம்பி நுட்பமான தமிழ்ப்பகை உணர்வு! திறமையாக மக்களை, குறிப்பாகத் தமிழர்களை ஏமாற்றும் நரித்தனம்!
Like · Reply · 2 · 24 October at 08:53 · Edited
Smart Suresh
Smart Suresh · Friends with Kolmal Prasath and 18 others
periyar had
Like · Reply · 24 October at 14:44
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Jayaseelan Ganapathy
Jayaseelan Ganapathy · 40 mutual friends
நம்பிட்டோம் தோழர்.
Like · Reply · 24 October at 09:36
Ragu Nath
Ragu Nath · Friends with Haja Gani and 2 others
Ragu Nath’s photo.
Like · Reply · 1 · 24 October at 09:38
Kumar Duraisamy
Kumar Duraisamy எல்லாரையும் குறை சொல்லிட்டு இருந்தபோதும் ,, மற்றவருக்கு நல்லது நடந்துரும் போல
Like · Reply · 1 · 24 October at 09:58
Elango Veeraswamy
Elango Veeraswamy Kamal is only a broad minded artist. It is not his mistake for your imaginstion and exaggeration that he is a hard core rationalist.
Like · Reply · 3 · 24 October at 10:05
Aadhi Tamilan
Aadhi Tamilan · Friends with Jeyaram Jey and 3 others
Devar magan,nayagan padathil nayakkar,,unnal mudiyum tambi padathil brahmin varuvaru,,, virumandi padam solla devaiye illa,,,
Innum pala ,,,…mr EV,,,,
Entha padathilavathu intha kamal sirrr odukkappattavana perummaiya katra maathiri nadicchara????
Like · Reply · 2 · 24 October at 10:33
Ramaswamy Basu
Ramaswamy Basu · Friends with Prabhu Rajadurai
Poovaragan in Dhasavaratham
Like · Reply · 4 · 24 October at 12:33
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Thangam R
Thangam R · 4 mutual friends
சரிதான் தோழர் நாம பாரதிய யை கமலை 100% எதிர்ந
Like · Reply · 24 October at 10:37
Thangam R
Thangam R · 4 mutual friends
சரிதான் தோழர் பாரதியை கமலை 100% எதிர் நிலையில் வைத்துப்பார்க்கவேண்டியதில்லை. ஆனாலும் இன்றைய சூழலில் பார்ப்பன பயங்கரவாத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது .அந்தவகையில் ம க இ க வும். மதிமாறனும் காலம் அறிந்து கூவும் சேவல்களே
Like · Reply · 2 · 24 October at 10:47
Mohamed Faize
Mohamed Faize · Friends with Abu Rayyan and 2 others
அதேபோல் மணிரத்னம் ‘மௌன ராகம்’ படத்தில் கார்த்திக் சண்டை போடும் அந்த பொறுக்கி அரசியல்வாதியின் பெயரை தமிழ் மணி என்று வைத்திருப்பார்.
Like · Reply · 24 October at 11:23
Mohamed Halith
Mohamed Halith · Friends with Nmh Mukhthar
என்ன சஹோதரரே இதை எல்லாம் பெரிது படுத்தலாமா..
Like · Reply · 1 · 24 October at 11:25
Mohamed Halith
Mohamed Halith · Friends with Nmh Mukhthar
கேட்டால் என்ன சொல்வாங்க சினிமாவ சினிமாவா பாருங்க இது ஒரு கலை என்று சொல்வாங்கஅதற்கு இந்த ஊடஹமும் நல்ல விளம்பரம் பண்ணுவாங்க…
Like · Reply · 2 · 24 October at 11:31
Suresh Babu
Suresh Babu · Friends with வழக்கறிஞர் சு. கலைச்செல்வன்
விருமாண்டி படத்தில் நல்லம நாயக்கன் (நெப்போலியன்) கேரக்டரை நற்குணத்துடனும், தேவரினத்து கேரக்டரை (பசுபதி) கொடியவனாகவும் காட்டியிருக்கிறார்.
Like · Reply · 1 · 24 October at 11:49
Sarath Saravana Pradeep
Sarath Saravana Pradeep உங்கள் தளம் வேறு. கமல்ஹாசனை வம்பிழுப்பது அல்ல. மாட்டுக்கறி விவகாரத்தில் கூட கமல் தான் காவிகளால் அர்ச்சிக்கப்படுகிறார்.
Like · Reply · 2 · 24 October at 11:51
Rama Krishnan
Rama Krishnan · Friends with Ashok Kumar and 25 others
நம்பிட்டோம்……
Like · Reply · 24 October at 12:02
Hari Shankar
Hari Shankar · Friends with Erode Thambi and 7 others
this kind of things happening because of Dravidam and other language people. we tamils supporting other language people. that’s the main reason. if we tamils support tamils it won’t happen. you kind of people keep on supporting dravidam and other language people it will always happen until last tamilan die. OK Mr.Mathimaran sir
Like · Reply · 1 · 24 October at 12:47
Galil Gibrang
Galil Gibrang · Friends with Thozhi Malar and 8 others
லெளகிகப் பார்ப்பானை நம்பக் கூடாது என்பார் பெரியார்.
Like · Reply · 2 · 24 October at 18:22
Manoj Karunanidhi
Manoj Karunanidhi · 5 mutual friends
Exactly
Like · Reply · 24 October at 22:44
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Babu Kamal
Babu Kamal · Friends with Bilal Koya and 14 others
பெரியாரை, பாரதியாரை,இன்னும் என்னற்ற மேதைகள் ,கடுமையான விமர்சனத்திற்க்கு ஆளானவர்கள் என்று,.சில மேதாவிகளுக்கு புரியாது .
Babu Kamal’s photo.
Like · Reply · 1 · 24 October at 19:49
Arul Samy
Arul Samy · Friends with Yavanika Sriram
Visvaroobam padathil oru (thevai illatha) vasanam varum thamizhai ungalai pola telungukaran vazha vaipan endru
Like · Reply · 24 October at 20:43
ராம நாதன்
ராம நாதன் · Friends with Bilal Koya and 44 others
மோசமான பார்ப்பானில் நல்ல பார்ப்பான் எந்த திரைப் படம் தான் மனிதனுக்கு நல்ல வழி காட்டுகிறது அது ஒரு வியாபாரம் நூற்றுக்கு ஒரு படம் பரவாயில்லை ரகம் தான் பெரியாரிஸ்ட்களுக்கு திரைப் படம் அவசியமற்றது
Like · Reply · 24 October at 21:37
பார்த்திபன்
பார்த்திபன் · Friends with Sirpi Rajan and 4 others
நாங்க முன்னவே படம் எடுத்துடோம் கவுண்டர் பொண்ணா கொக்கா னு
Like · Reply · 24 October at 21:47
Issac Basil
Issac Basil · 6 mutual friends
Issac Basil’s photo.
Like · Reply · 1 · 24 October at 22:03
Id Wld
Id Wld · 4 mutual friends
//அதற்கு முன் அதுவரை தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத, ஜாதி பெயரில் முதல் சினிமா (தேவர் மகன்) எடுத்த கமல்ஹாசன்;// தேவர்மகனுக்கு முன்பாகவே சின்னக்கவுண்டர் வந்துவிட்டது தோழரே
Like · Reply · 25 October at 07:40 · Edited
Id Wld
Id Wld · 4 mutual friends
ஒரு கலைஞனா சமூகத்தை ஒரு கண்ணாடியா பாவித்து நடப்பதை கலாப்பூர்வமா சொல்ல முயன்றிருக்கிறார் கமல். தசாவதாரத்தில் இறந்து கிடக்கும் வின்சன்ட் பூவராகனை மடியில் போட்டுக்கொண்டு க்ருஷ்ணவேணிப் பாட்டி ‘என்னோட பையன் இவன்!” என அழுவாள். இதுபோன்ற காட்சி ஒன்றை எந்தத் மிழ்ப் படமாவது சித்தரிக்கிறதா எனச்சொல்லுங்கள்! தெரிந்து கொள்கிறேன்.
Like · Reply · 1 · 25 October at 07:51
Id Wld
Id Wld · 4 mutual friends
// ‘மகளிர் மட்டும்’ படத்தில் தனித்தமிழ் பேசுகிற பாத்திரத்தை கேலியாகவும், ‘நம்மவர்’ படத்தில் தமிழ் பேராசிரியரை முட்டாளாக, கோமாளியாக, பிழைப்புவாதியாக காடடியதும் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லன்களுக்குத் தமிழ் பெயர்களும், கதாநாயகனுக்கு ‘ராகவன்’ என்க…See More
Like · Reply · 1 · 25 October at 08:04
திருஞானசம்பந்தம் திரு
திருஞானசம்பந்தம் திரு · 8 mutual friends
போத்தீஸ் விளம்பரம் ஓர் உதாரணம்.
Like · Reply · 25 October at 08:31
மதுக்கூர் பாலா
மதுக்கூர் பாலா · Friends with பசி தி.வி.க and 10 others
பாசாங்கு பாரதி போல் நவீன புஷ்யமித்ரன்
Like · Reply · 25 October at 10:20
Ulaghu Nathan
Ulaghu Nathan · Friends with Murugan Manthiram
Hahahahahahahahahahahaha
Like · Reply · 25 October at 18:53
“ஜாதி, மது, வட்டி, சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம்” — இதுதான் பார்ப்பன வர்ணதர்மத்தின் அடிப்படை. இதைத்தான் பார்ப்பனீயம் என தந்தை பெரியார் அழைத்தார். இதை ஒழிக்க வந்த சூப்பர் பவர்தான் இஸ்லாம்.ஆகையால்தான், ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு என குடியரசிலும் பொது மேடைகளிலும் தந்தை பெரியார் அறிவித்தார்.
—————–
கடவுள் நம்பிக்கைக்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆத்திகனும் ஹிந்துதான், நாத்திகனும் ஹிந்துதான். ஜாதி அடையாளமொன்றே இருவருக்கும் பொதுவானது. தலித் பெரியாரிஸ்டும் தேவர் பெரியாரிஸ்டும் பாக்கு வெத்திலை மாற்றி சம்பந்தம் செய்ய முடியுமா?. அருவாள்தான் பேசும். அப்படியிருக்கையில், கமல்ஹாசன் தேவர் மகன் படம் எடுத்து தமிழ் சினிமாவில் ஜாதியை நுழைத்துவிட்டார் என பழி போடுவது நியாயமா?.
————
“நான் நாத்திகன், ஹிந்து இல்லை ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும், எந்த ஜென்மத்திலும் தனது முதுகில் குத்தப்பட்ட ஜாதி முத்திரையை ஒரு பெரியாரிஸ்ட் நாத்திகரால் அழிக்கவே முடியாது. அந்த முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்வரை “தலித் இஸ்லாமியர் பெரியாரிஸ்ட்” கூட்டணி முடிவு செய்யும், இன்ஷா அல்லாஹ்.
ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தில் கணிதப்பேராசிரியராக பணி புரியும் எனது உறவினர் சொன்னது:
“கடந்த ஐந்து வருடங்களாக “இந்தியாவில் இஸ்லாத்தின் வருங்காலம்” பற்றிய simulation சோதனையை சூப்பர் கம்ப்யூட்டரில் செய்து வருகிறோம். இந்த சோதனை, கடந்த 1400 வருடங்களில் இஸ்லாம் பரவியதற்கான காரணிகள், இந்தியாவில் 800 வருட இஸ்லாமிய ஆட்சி, இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினை, பாபரி மசூதி இடிப்பு, 9/11, குஜராத் இனப்படுகொலை, ஜாதி வெறி ஆகியவற்றின் மூலம் சேகரித்த data and boundary conditiions அடிப்படையில் நடக்கிறது.
இந்த சோதனை சவூதி அரேபியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள பல பெரிய பல்கழைக்கழகங்களில் ஒரே சமயத்தில், வெவ்வேறு algorithms மூலம் நடக்கிறது. அனைத்து சோதனைகளும் “1950ல் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும்” எனும் விஷயத்தை மிகத்தெளிவாக சொல்கிறது.
இது ஏதோ முல்லாக்கள் சேர்ந்து மதரசாவில் செய்யும் ஆராய்ச்சியல்ல. ஜாமிஆ மில்லியா, இந்திய அரசாங்கத்தின் மத்திய பல்கலைக்கழகம். இந்த ஆராய்ச்சி குழுவில், ஒன்றிரண்டு முஸ்லிம்கள் தவிர, மேலிருந்து கீழ் வரை அனைவரும் ப்ராஹ்மின்ஸ்தான். இந்த குழுவின் டீன் ஒரு கடைந்தெடுத்த RSS/BJP பார்ப்பனர். இவர் சென்ற வருடம் இஸ்லாத்தை தழுவிவிட்டார்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை பார்த்த பிறகு, RSS/BJP கும்பலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. கர்வாப்ஸி போன்ற பூதங்களை இவர்கள் கிளப்புவதற்கு காரணம் இந்த ஆரய்ச்சியின் முடிவுகள் என்றால் மிகையாகாது”.
சகிப்புத்தன்மை விவகாரம்: ஷாரூக்கான் வீட்டு முன் போலீஸ் குவிப்பு:
சகிப்புத்தன்மை இந்தியாவில் மிகவும் வெகுவாகக் குறைந்து வருகிறது என்னும் கருத்திற்கு தனது ஆதரவை ஷாரூக்கான் தெரிவித்து இருந்தார். மேலும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தி தேவைப்பட்டால் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுப்பேன் என்றும் அவர் கூறினார்.
ஷாரூக்கானின் இந்தக் கருத்திற்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது. ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறினார். மேலும் பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யா நாத் ‘‘ஷாருக்கான் தேச விரோதி, அவரது இதயம் பாகிஸ்தானில் உள்ளது” என்று கருத்துத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சிவசேனா, காங்கிரஸ், பாலிவுட் சக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் ஷாரூக்கானிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் ஷாரூக்கான் வீட்டின் தற்போது முன்னர் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
——————-
ஷாரூக்கான் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால், இந்தியாவின் பிரதமராக வர மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. சவூதி, பாக்கிஸ்தான், மலேஷியா ஆகிய முஸ்லிம் நாடுகள், ஷாரூக்கானை இந்தியாவின் பாதுஷாவாக்க பில்லியன் கணக்கில் கொட்டும்.
திருத்தம்:
அனைத்து சோதனைகளும் “2050ல் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும்” எனும் விஷயத்தை மிகத்தெளிவாக சொல்கிறது.
தேசிய விருதை திருப்பி ஒப்படைத்தார் அருந்ததிராய்… இந்துத்துவாவாதிகள் மீது கடும் பாய்ச்சல்:
டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு எதிராக தமது தேசிய விருதை எழுத்தாளர் அருந்ததிராய் திருப்பி ஒப்படைத்துள்ளார். சகிப்பின்மை என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதாக அருந்ததிராய் கடுமையாக சாடியுள்ளார். மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக படுகொலை, எதிர்கருத்துகளை பேசியதற்காக படுகொலை என அண்மைக்காலமாக சகிப்பின்மையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவில் தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தீவிரவாதம் சூழ்ந்த ஒரு நிலையில் தங்களுக்கு எப்போது என்ன நடக்கும், யார் நம்மை என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லப்படுகிற இந்த தேசத்தில் தலித்துகள் கழுத்தறுக்கப்படுவதும் எரித்துக் கொல்லப்படுவதும் தொடர்கிறது. விருதுகளை திருப்பி ஒப்படைக்கிற இந்த அரசியல் போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலினுக்கு மது பாட்டில் கொடுத்த மாணவியின் சோகக்கதை:
வேலூர்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின் போது வேலூரில் கல்லூரி மாணவி ஒருவர் மது பாட்டிலை அவருக்கு பரிசாக அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வேலுாரில் மேல் விஷாரம், அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லுாரியில் கலந்துரையாடல் முடிந்து கிளம்பினார் ஸ்டாலின். அப்போது நிவேதிதா என்ற மாணவி, “ஒவ்வொரு ஊர்லயும் அந்தந்த ஊருக்கே ஃபேமஸான கம்பு, நெல்லுன்னு தந்திருப்பாங்க. எங்க வேலூர்ல ஒயின்ஷாப்தான் ஃபேமஸ். இதுக்கு என்ன சார் பண்ண போறீங்க…? சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை யார் கேட்டாலும் சாராயம் கிடைக்குது. இதனாலதான் எங்கப்பா இறந்தார். இதுல இருக்கிறது சாராயம் இல்லை… பொம்பளைங்க கண்ணீர்” என்று சொல்லி மது பாட்டிலை ஸ்டாலினிடம் தந்தார்.
இதைக் கண்டு ஸ்டாலின் உட்பட சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், “இந்த கலாச்சாரத்தை ஒழிக்கதான் பூரண மதுவிலக்கை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறோம். உங்க உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். எங்கள் ஆட்சியில் மதுவிலக்கை கட்டாயம் கொண்டு வருவோம்” என ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலினுக்கு மது பாட்டிலைத் தந்த அந்த மாணவியின் பெயர் நிவேதிதா. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அவர் குடியினால் தன் குடும்பம் எப்படி சிதைந்தது என ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். கூடவே, தான் ஏன் ஸ்டாலினுக்கு மது பாட்டிலைப் பரிசாக அளித்தேன் என்பதையும் அதில் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்தப் பேட்டி…
“ஸ்டாலின் மக்களை சந்திச்சு குறைகள் கேட்கறத செய்திகள்ல பார்த்தேன். எங்க கல்லூரிக்கு வர்றது தெரிஞ்சது. இன்னைக்கு குடியால பல குடும்பம் சீரழிஞ்சு வருது. என்னோட குடும்பம் அதற்கு நேரடி உதாரணம். குடிக்கு எதிரா அழுத்தமா குரல் கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். அதனாலதான் என் உறவினர் மூலமா, மது பாட்டிலை வாங்கி எடுத்து போய் ஸ்டாலின் சார்கிட்ட பேசுனேன். எங்கப்பா கட்டட தொழில்ல இருந்தவர். ஜாலிக்காக அப்பப்போ குடிக்க ஆரம்பிச்சிருக்கார். ஒரு கட்டத்துல குடிக்கு அடிமையாகிட்டார். அந்தளவுக்கு அவரை குடி அடிமைப்படுத்திடுச்சு. இதனால சரியா வேலைக்கு போறதில்லை. வேலை கிடைக்கிறது குறைஞ்சு போச்சு. எங்கம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. தினமும் குடிக்க காசு வேணுமே. காசு இல்லாததால அப்செட்டாகிட்டார். என்னோட இயல்பான அப்பாவே மாறிப் போய்ட்டார். இப்படியிருந்த சமயத்துலதான் குடிச்சிட்டு வண்டில போகும் போது விபத்துல சிக்கி இறந்து போய்ட்டார்.
நான் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள் எங்கப்பா விபத்துல இறந்துட்டதா சொல்லி என்னை அழைச்சிட்டு போனாங்க. இனிமே எங்கப்பா எழுந்து வந்து என் கூட பேசமாட்டார், விளையாடமாட்டார், எங்கப்பா இனி இல்லைன்னு தெரிஞ்சு கதறி அழுதேன். எங்கப்பா இறந்ததுக்குக் காரணம் இந்த கேவலமான குடிதான். அதற்கு பிறகு எங்க குடும்பத்துக்கு சித்தப்பாதான் உதவியா இருக்கார். அவரும் இல்லனா நாங்க நொடிச்சி போயிருப்போம். நான் ஸ்டாலின் சார்கிட்ட சாராய பாட்டிலை தந்ததை நெட்ல காமெடியாக்கி ஷேர் செய்றாங்க. அந்த வலி அவங்க அம்மாவோ, தங்கச்சியோ, பொண்ணோ அனுபவிக்கும்போதுதான் தெரியும். இன்னைக்கு யார் வேணும்னாலும் ஈசியா வாங்கி குடிக்கிற நிலைமை தமிழ்நாட்டுல வந்திடுச்சு. எவ்ளோ யங்ஸ்டர்ஸ் ஜாலிக்கு, விளையாட்டுக்குன்னு ஆரம்பிச்சு, வாழ்க்கையே தொலைக்கிறாங்க. அதனால்தான் ஸ்டாலின் சார்கிட்ட மது பாட்டிலை கொடுத்து, ‘எப்படியாவது சாராய கடையை மூடுங்க!’ ன்னு கேட்டுகிட்டேன். சாராய பாட்டில் இல்லாம தமிழ் சினிமாவே இல்லை. அதனால மொத்தமா தமிழ்நாட்ல மதுவை தடை பண்ணணும்” என தன் சோகக் கதையை பகிர்ந்து கொண்டுள்ளார் நிவேதிதா.
தண்டமாக விருது கொடுத்தவர்களுக்கு அவர்களாகவே திருப்பி கொடுப்பதும் திரும்பிபெருவதும் ஆச்சிரியம் இல்லை.
மது கொண்டு வந்ததே கருணாநிதி தான். மீண்டும் அம்மா ஆட்சி தான் ஸ்டாலின் என்ன செய்தாலும் பலிக்காது .தேச துரோகிகள் அருந்ததிராய் ஷாருக் கான்களை மதிக்க தேவையில்லை
கமல் நன்றாக மட்டம் தட்டபடவேண்டியவர். ஹிந்து மதத்தையும் அவர் சொந்த ஜாதியான பிராமணர்களையும் கேலி செய்ததால்
அவரை கிண்டல் செய்வது பிராமணர்கள் மனதை புண் படுத்தாது. நன்றாக வேண்டும்
உண்மை ஈ.வெ.ரா வும் கமலும் பகுத்தறிவில் ஒன்று இருவரும் கிறுக்கன்கள்
ungalala mudiyadhadhai matravargal seiyum pothu ookka paduthanume thavira kurai solla koodathu.Thozhar mathi maran avargal nermaiyaga solvadhai padithu vittu kurai solvathrku padilaga avaravar yedhai kilitheergal ena parkka vendum.neengal muthalil saathi madhangalai vittu tamilaraga vantha piragu thozhar mathi maranai
kurai koorungal paarpom.