சிவானந்த குருகுலம் ‘இந்து’ ஆதரவற்றவர்களா?

‘சிவானந்த குருகுலம் ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம்’ கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் சேட்லைட் தொலைக்காட்சிகளில் விளம்பரம் தருகிறார்கள்;
‘தீபாவளி கொண்டாட உங்களால் முடிந்த இனிப்பு, பட்டாசு, உடை கொடுங்கள்’ என்று.

ஏன் அவுங்க ரம்ஜான், கிறிஸ்மஸ் எல்லாம் கொண்டாட மாட்டாங்களா?
எல்லலோருமே ‘இந்து’ ஆதரவற்றவர்களா?

இருக்கலாம். அந்த விளம்பரத்தில் நம்ம அப்துல்கலாம் அய்யர் பேசறதுதான் மொதல்ல வருது.

10 thoughts on “சிவானந்த குருகுலம் ‘இந்து’ ஆதரவற்றவர்களா?

 1. V Jeyaganapathi · Friends with Vellakal Kandasamy Thirunavukkarasu
  அய்யா or அய்யர்?
  Like · Reply · 21 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நான் தெளிவா தான் எழுதியிருக்கேன்.
  Like · Reply · 59 · 21 hrs
  V Jeyaganapathi
  V Jeyaganapathi · Friends with Vellakal Kandasamy Thirunavukkarasu
  புரிந்தது.
  Unlike · Reply · 4 · 21 hrs
  Thirumoorthy
  Thirumoorthy · Friends with R Muthu Kumar
  அண்ணா எல்லாம் தலையெழுத்து னு சொல்லி ஏமாத்தனானுக,இங்கிலீஶ் காரன் வந்து கஷ்டபடறவன பார்த்து உதவி செஞ்சான்.இவனுகளுக்கு பய வந்திருச்சு.,அப்புறம்தான் இந்த மாதிரி அனாதை ஆசிரமம் தொறந்து வெச்சுட்டு மதத்தை சொல்ல வந்துட்டானுக,அது சிலரு இப்பிடி மாட்டிக்கிறாங்க.உங்களுக்கு தெரியாதது ஒன்னும்மில்லை எனக்கு தெரிஞ்சதை சொல்லீட்டா.
  Unlike · Reply · 6 · 21 hrs
  Thameem Tantra
  Thameem Tantra · 21 mutual friends
  Mathimaran V Mathi : /அப்துல்கலாம் அய்யர்//
  Lol , Mathimaran touch ! smile emoticon
  Unlike · Reply · 8 · 21 hrs
  Dx Dinesh Dine
  Dx Dinesh Dine சூப்பர் சகோதரா
  Unlike · Reply · 1 · 21 hrs
  பா.மாலதி
  பா.மாலதி உண்மை
  Unlike · Reply · 1 · 21 hrs
  Karpanai Pithan
  Karpanai Pithan · 2 mutual friends
  புரிதல் ஏற்படுத்தியமைக்கு நன்றி
  Unlike · Reply · 3 · 20 hrs
  RajaRaja Ark
  RajaRaja Ark nalla kelvi
  Unlike · Reply · 1 · 19 hrs
  லியோ ஜோசப்
  லியோ ஜோசப் மதிப்பிற்குரிய தோழருக்கு, உங்கள் பதிவை பலரும் விரும்பி படிப்பதோடு பகிரவும் செய்கையில் நீங்கள் தொடர்ந்து சிலரை மட்டும் உங்கள் பதிவுகளில் tag செய்வது ஏன்? அவர்களாகவே உங்கள் பதிவை படிக்க மாட்டார்களா? இல்லை இதற்கு காரணம் ஏதுமுள்ளதா? இது உங்கள் தனி விருப்பம் என்கையிலும் அதனால் எனக்கு எந்த நஷ்டமோ பாதிப்போ இல்லை என்கையிலும் இப்படியான கேள்வி அவசியமற்றது தான். ஒரு மூத்த சகோதரரிடம் கேட்கிற நினைவோடு தான் இந்த கேள்வி.
  Like · Reply · 13 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நியாயமான கேள்விதான்
  Like · Reply · 2 · 12 hrs
  Nawaz Khan
  Nawaz Khan அப்துல்கலாம் அய்யர். grin emoticon
  Like · Reply · 3 · 13 hrs
  Nirmal Sakthi
  Nirmal Sakthi · Friends with Raaj Kumar and 3 others
  தந்தி டிவியில இது எனக்கு ரொம்ப நாளாவே உருத்திகிட்டு இருக்கு தோழரே, தீபாவளி கொண்டாட முடியாத இவிங்களுக்கு(சிவானந்த குருகுலத்துக்கு) எப்படி பணம் கொடுத்து பிரைம் டைம்ல விளம்பரம் செய்ய முடியுதுன்னு? தெரிஞ்சவுங்க யாராவது சொல்லுங்களேன்?
  Like · Reply · 11 · 13 hrs
  Suresh Babu
  Suresh Babu · Friends with Thozhi Malar and 2 others
  எனக்குமே இது தோன்றியது. smile emoticon

  அதில் அப்துல் கலாம் “ஐயர்” உங்க powerful punch like emoticon smile emoticon smile emoticon
  Like · Reply · 1 · 12 hrs
  Suresh Babu
  Suresh Babu · Friends with பாவெல் சக்தி and 2 others
  ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு என்னுடைய கேள்வி ஒன்று ரொம்ப காலமாக என் மண்டையை குடைந்து கொண்டு இருக்கிறது.

  ஆதரவற்றோருக்கு இவர்கள் தரும் “அடைக்கலங்கள்” ஆதரவற்றோரை நாட்டில் பெருக்கி கொண்டு இருக்கிறதே தவிர குறைந்தபாட்டை காணோம்.

  அப்படியானால் இந்த தனியார்மய ஆசிரமங்கள் ஆதரவற்றோர் எண்ணிக்கை வளர்வதற்கும் அதை நடத்துபவர்களின் வளர்ச்சிக்கும் தான் உதவுகிறதே அன்றி வேறெந்த உபயோகமும் இருப்பதாக தெரியவில்லை.

  இவர்கள் ஆதரவற்றோர் இல்லம் நடத்துவதன் நோக்கமே நிறைய கிளைகள் திறப்பதுதானோ? gasp emoticon
  Like · Reply · 2 · 11 hrs · Edited
  Ragu Nath
  Ragu Nath · Friends with BM Ibrahim and 2 others
  Ragu Nath’s photo.
  Like · Reply · 11 hrs
  Manoharan
  Manoharan கலாம் பிஜேபி காரர்தான்
  Like · Reply · 10 hrs
  Jaffer Kpm
  Jaffer Kpm · Friends with Haja Gani
  grin emoticon
  Like · Reply · 9 hrs
  Karnan
  Karnan · Friends with Annamalai and 22 others
  சமத்துவம் விரும்புவதன் நுட்பமான கேள்வி.
  வாழ்த்துகள் தோழர்.
  Like · Reply · 6 hrs
  Ambeth Kar
  Ambeth Kar kalam recomend bahavath geethai teach leadership,because krishnan parmatha is a best best leader .?
  Like · Reply · 4 hrs
  வே. பாண்டி
  வே. பாண்டி · Friends with Abu Rayyan and 8 others
  நியாயமான கேள்வியே. விளம்பரங்கள் இலவசமாக அல்லது யாராவது அதன் செலவை ஏற்றுக் கொள்ளும் வழியில் இருக்கலாம் என்பது எனது கருத்து..
  Like · Reply ·

 2. // ஏன் அவுங்க ரம்ஜான், கிறிஸ்மஸ் எல்லாம் கொண்டாட மாட்டாங்களா? எல்லலோருமே ‘இந்து’ ஆதரவற்றவர்களா? //
  ———————–

  முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது ஒரு குருகுலம். அதாவது வேதம், பூஜை, புணஸ்காரம் போன்ற பிராமணாள் வாழ்க்கை நெறிமுறைகளை கற்பிக்கும் கேந்திரம். இங்கே ஆதரவற்ற முஸ்லிம் குழந்தைகளுக்கு உதவுவார்களா என கேட்பது “அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன உறவு” எனும் முதுமொழியை நினைவு படுத்துகிறது.

  மற்ற ஜாதி குழந்தைகளுக்கு, குறிப்பாக தலித் குழந்தைகளுக்கு இந்த குருகுலத்தின் உள்ளே நுழைய அனுமதி உண்டா என்பது தெரியாது. என்னைக்கேட்டால், ஆதரவற்ற தலித் குழந்தைகள் கிருத்துவத்துக்கு மாறினால், நல்ல கல்வி, உணவு, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு ஆகியவை கிடைக்கும். ஏழைகளுக்கு கிருத்துவ மிஷனரிகளின் சேவை மகத்தானது.

  ஆதரவற்ற முஸ்லிம் குழந்தைகளைப் பொருத்தவரை, விஷயம் சிறிது சிக்கலானது. முஸ்லிம்கள் அனைவரும் பிறப்பால் தேசத்துரோகிகள், வருங்கால தீவீரவாதிகள். அல்லாஹு அக்பர் என சொல்வர் ஆனால் வந்தே மாதரம் பாடமாட்டர். இவர்களுக்கு ஆதரவு தருவது பாம்புக்கு பால் வார்ப்பது போல்தான். ஆகையால் இவர்களை பாக்கிஸ்தான் சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளுக்கு கமுக்கமாக நாடு கடத்தி விடுவதே சாலச்சிறந்தது.

 3. ஐயா,

  வெள்ளைக் காரனைப் பார்த்துதான் இங்கு உள்ள அம்பிகளும் விழித்துக்கொண்டு அனாதை ஆசிரமங்கள் நடத்தத் துவங்கி இருக்கலாம். அவர்கள் கிறிஸ்துவ அனாதை இல்லங்களில் கிருஸ்துமஸ், ஈஸ்ட்டர் கொண்டாடுவது போல தீபாவளியை கொண்டாடக் கூடாதா? மிஷனரிகள் நடத்தும் இல்லங்களில் வளரும் அனாதைப் பிள்ளைகளை கிறிஸ்தவப் பெயரிட்டு தம் மதத்தில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை என்றால் இதுவும் தவறில்லை தானே? நம்மூர் பகுத்தறிவுவாதிகளுக்கும், மத சார்பின்மை வாதிகளுக்கும் பிற மதத்தவர் செய்வது தவறு இல்லை; ஆனால் அதையே இந்துக்கள் செய்வது தவறு; கண்டிக்கப் படத் தகுந்தது; பதிவுக்கு பொருள்!

 4. // நம்மூர் பகுத்தறிவுவாதிகளுக்கும், மத சார்பின்மை வாதிகளுக்கும் பிற மதத்தவர் செய்வது தவறு இல்லை; ஆனால் அதையே இந்துக்கள் செய்வது தவறு; கண்டிக்கப் படத் தகுந்தது; பதிவுக்கு பொருள்! //
  ———————–

  இந்து என்றால் எந்த இந்து?. உயர்ஜாதி இந்துவா, கீழ்ச்சாதி இந்துவா, அனைத்து இந்துக்களுமா அல்லது ப்ராஹ்மணாள் இந்து மட்டுமா?.

  குருகுலத்தில், ப்ராஹ்மின்ஸ் தேவர் கள்ளர் முதலியார் போன்ற உயர்ஜாதி இந்துக்களுக்கு தனி சாப்பாடு, தனி ஹாஸ்டல் மற்றும் தலித் ஹிந்துக்களுக்கு தனி சாப்பாடு, தனி ஹாஸ்டல் ஆகிய விதிமுறைகள் உண்டா?. ப்ராஹ்மணாள் அல்லாத ஹிந்துக்களுக்கு வேதம் கற்பித்தல் மற்றும் பூனூல் கல்யாணம் உண்டா?.

  மொட்டையாக இந்து என்று சொன்னால், இது போல் ஏகப்பட்ட டவுட்டு வருது. அதேன் தெரியா அவுக கேக்கறாக. புரிஞ்சுச்சா?

 5. முஹம்மத் அலி ஜின்னா அவர்களுடன் லாவணி பாடுவது கடினம் என்று முந்தைய பதிவுகளின் பின்னூட்டத்தில் கண்டிருக்கிறேன். இருப்பினும், ஒரு விஷயம் மட்டும்.

  சிவானந்த குருகுலம் மட்டுமல்ல எல்லா குருகுலங்களிலும் மேல் சாதி, கீழ் சாதி என்று தனிப் பிரிவுகள் இரா.

  சொல்லப்போனால், அனாதைகளின் சாதியை யார் அறிவார். அங்கு உள்ள சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் ஒரே வகுப்பாகவே பாவிக்கப் படுவர் என்பது நான் கேட்டது. அவ்வாறு இல்லாமல் சாதி பாகுபாடு பார்க்கும் இல்லங்கள் பற்றி தகவல்கள் இருப்பின் அறிய ஆவலாக உள்ளேன்.

 6. // சொல்லப்போனால், அனாதைகளின் சாதியை யார் அறிவார். அங்கு உள்ள சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் ஒரே வகுப்பாகவே பாவிக்கப் படுவர் என்பது நான் கேட்டது. அவ்வாறு இல்லாமல் சாதி பாகுபாடு பார்க்கும் இல்லங்கள் பற்றி தகவல்கள் இருப்பின் அறிய ஆவலாக உள்ளேன். //
  ————————–

  உங்களுடைய பதில் இந்திய சட்டசாசனத்திற்கு சவால் வைத்துவிட்டது. கல்வி வேண்டும், வேலை வேண்டும், ஓட்டுரிமை வேண்டுமென்றால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் “ஜாதி சான்றிதழ் வேண்டும்”. ஜாதியில்லாத முஸ்லிம்கள் கூட லெப்பை, தக்னி போன்ற ஏதாவது ஒரு அடையாளத்தை ஜாதியாக பதிய வேண்டும்.

  இங்கே சேரும் குழந்தைகள் அனைவரும் ஹிந்து குழந்தைகளாகவே பதியப் படுகின்றனர், வளர்க்கப்படுகின்றனர். ஜாதி இருந்தால்தான் ஹிந்து, ஜாதியற்றவன் ஹிந்து அல்ல. ஆதரவற்ற முஸ்லிம் கிருத்துவ பார்ஸி குழந்தைகளுக்கு இங்கே அனுமதியில்லை.

  இங்கே வளரும் குழந்தைகள் ஆதரவற்றவர்கள். ஆனால் அனைவரும் அனாதையல்ல, குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கி எடுத்து வந்து வளர்க்கப்படுபவரல்ல. தாய் தந்தையற்ற அனாதைகளுக்கும் யாரோ ஒரு உற்றார் உறவினர் உளர். அனைவரின் ஜாதியும் கண்டறியப்பட்டு தாசில்தார் முலம் ஜாதி சான்றிதழ் பெறப்படுகிறது.

  அப்படியே ஒரு சில குழந்தைகளின் ஜாதி கண்டறிய முடியாவிட்டால், ஏதோ ஒரு பொய் சாட்சி மூலம் ஜாதி அளிக்கப்படுகிறது. இஷ்டத்துக்கு ஹிந்து ஜாதி தரும் உரிமை எந்த கோர்ட்டுக்கும் கிடையாது, இந்திய ஜனாதிபதிக்கும் கிடையாது, எந்த கொம்பனுக்கும் கிடையாது.

  ஜாதியில்லாத ஹிந்துவே கிடையாது. இதற்கு மேல் விளக்கமுடியாது. புரிஞ்சா சரி.
  ————————–

  ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் இவர்கள் செய்யும் சேவை மகத்தானது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்து வர்ணதர்ம ஜாதி அடிப்படையிலேயே வளர்க்கப்படுகிறது. ப்ராஹ்மணாள் குழந்தைகளுக்கு தரப்படும் ஸ்பெஷல் வேதக்கல்வி மற்றவருக்கு கிடையாது என்பதை புரிந்து கொள்ளாதவர் ஹிந்து அல்ல.

  ஒரு சின்ன விஷயம். அங்கே வாழும் ஆதரவற்ற முதியோர் அனைவரும் ப்ராஹ்மின்ஸ்தான் என்பதை கவனிக்கவும்.

 7. //ஆதரவற்ற முஸ்லிம் குழந்தைகளைப் பொருத்தவரை, விஷயம் சிறிது சிக்கலானது. முஸ்லிம்கள் அனைவரும் பிறப்பால் தேசத்துரோகிகள், வருங்கால தீவீரவாதிகள். அல்லாஹு அக்பர் என சொல்வர் ஆனால் வந்தே மாதரம் பாடமாட்டர். இவர்களுக்கு ஆதரவு தருவது பாம்புக்கு பால் வார்ப்பது போல்தான். ஆகையால் இவர்களை பாக்கிஸ்தான் சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளுக்கு கமுக்கமாக நாடு கடத்தி விடுவதே சாலச்சிறந்தது.//

  உண்மை சத்தியம் நாடு கடத்தலாம்

 8. முஸ்லிம்களுக்கு தான் சவுதி இருகிறதே ஏழை ஹிந்துக்களுக்கு தான் அனாதை ஆசிரமம்

 9. ..முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்::
  …//ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் இவர்கள் செய்யும் சேவை மகத்தானது என்பதை மறுக்க முடியாது…//..

  நன்றி.

Leave a Reply

%d bloggers like this: