அன்பிற்கு பதிலாக நான் என்ன செய்ய முடியும்?

1797408_10205148258928173_5572405562347972851_n
சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திலகராஜன் அவர்கள், 4-10-2015 அன்று மனிதநேய மக்கள் கட்சி நடத்திய திப்புச் சுல்தான் பற்றிய கூட்டத்திற்கு வந்திருந்து என் பேச்சை முழுமையாகக் கேட்டு;
‘துப்பாகிகள் கிருமிகள் எஃகு’–‘கூலித்தமிழ்’-‘வரலாற்றில் தேவதாசிகள்’-‘practical English Usage‘ ‘திரை இசை அலைகள்’ (3 தொகுதிகள்) நான் குறிப்புகள் எழுதுவற்கு பெரிய அளவிலான 10 க்கும் மேற்பட்ட சிறப்பான கட்டமைப்போடு உள்ள நேர்த்தியான வெளிநாட்டு நோட் புக்குகள் பரிசளித்தார்.

அவரை அன்று தான் சந்தித்தேன். அதற்கு முன் (ஒரு மாதத்திற்குள் தான்) தொலைபேசியில் அழைப்பார். என் எழுத்துக்கள், பேச்சுகளைப் பற்றி மிக நுட்பமாக விளக்கி பாராட்டுவார். அன்று என்னைச் சந்திப்பதற்காகவே அவரின் நண்பர்களோடு வந்திருந்தார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு நெருக்கமான தோழர் என்பதைவிடவும், மூத்த சகோதரரை போலவே என் மீது அன்பு செலுத்துகிறார்.

சென்னையில் சிறப்பான உணவு வகைகள் உள்ள ஹோட்டல்களுக்கு என் வீட்டுக்கு வந்து தன் காரில் அழைத்துப் போய் வாங்கிக் குவிக்கிறார். ‘டி.வி. விவாதங்களில் வருகிறீர்கள். பாக்க பளிச்னு தெரியனும். நிறைய டிரஸ் எடுத்துக்குங்க..’ என்று ஒரு நாள் பெரிய துணிக்கடையில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்.

அதைவிடச் சிறப்பு அரசியல், இலக்கியம், சினிமா என்று எதைப் பற்றியும் நுட்பமாகவும் சுவரஸ்யமாகவும் இருக்கும் அவருடைய உரையாடல். தமிழை விடவும் ஆங்கிலத்தில் அதிகம் படிக்கக் கூடியவர். ஆழமான ஆங்கில மொழி அறிவு உள்ளவர். டாக்டர் அம்பேத்கர் – பெரியார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

நான் வெளியூர் கூட்டங்களுக்குச் செல்லும்போது, ‘வாங்க நம்ம கார்ல போலாம்’ என்று வீட்டுக்கு வந்து அழைத்துக் கொண்டு போய், கூட்டம் முடிந்த பிறகு ஹோட்டலுக்குக் கூட்டிபோய், தடபுடலான விருந்தோடு உபசரித்து (எப்போதுமே ‘நான்வெஜ்’ தான். நமக்கும் அதான் பிடிக்கும்) மீண்டும் நள்ளிரவுக்கு மேல் என்னை வீட்டில் விட்டு, அதன் பிறகு அவர் வீடு போய்ச் சேருவார்.

என்னை விடவும், அதிகப் பரபரப்பான பணியில் இயங்கக் கூடியவர். மூத்த முன்னணி வழக்கறிஞர். அவரிடம் வழக்கு கொடுப்பவர்களும், நண்பர்களும் பிரபலமான அரசியல் பிரமுகர்கள், மத்திய அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் என்று பெரும் பட்டியலே இருக்கிறது. அவர்களில் சிலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். நான் பேசும் கூட்டத்திற்கும் சிலரை அழைத்தும் வந்திருக்கிறார்.

அந்தப் பிரபலங்களிடம் என் பாதுகாப்பு குறித்து அக்கறையோடு பேசுகிறார். அவர்களோ அவரோடு அதிக நேரம் இருப்பதற்குப் பிரிய பட்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால், மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர் திலகராஜன் அவர்களோ என்னை அவரோடு அழைத்துச் செல்வதில் அதிக அன்பு காட்டுகிறார்.

இவரின் அன்பிற்கு நான் என்ன செய்ய முடியும்? அவர் கூப்பிட்டு போற ஹோட்டல்ல போய் நல்லா சாப்பிடத்தான் முடியும்.

16 thoughts on “அன்பிற்கு பதிலாக நான் என்ன செய்ய முடியும்?

  1. Anand Skn · 42 mutual friends
    திப்பு சுல்தான் பற்றிய பேச்சின் ஒலிப்பதிவு இருந்தா அப்லோட் பண்ணுங்க சார்
    Unlike · Reply · 4 · 28 October at 10:26
    Thunai Venthan
    Thunai Venthan · Friends with Bilal Koya and 30 others
    உங்களுக்கு இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா.
    Unlike · Reply · 1 · 28 October at 10:28
    Ismail Meeran
    Ismail Meeran · Friends with Sathiq Basha and 1 other
    Salute to him , He is very good man !
    Unlike · Reply · 1 · 28 October at 10:35
    Salah Deen
    Salah Deen · Friends with Sathiq Basha
    kodutthu vaitthavar……mathimaran……
    Like · Reply · 1 · 28 October at 10:42
    Siva Siva
    Siva Siva · Friends with Jeeva Sagapthan and 15 others
    நல்லவர்கள் அன்பு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு
    Unlike · Reply · 2 · 28 October at 10:45
    Athiyaman Nedumananji
    Athiyaman Nedumananji · 111 mutual friends
    மிக்க மகிழ்ச்சி!!
    Unlike · Reply · 1 · 28 October at 10:45
    Thameem Ansari
    Thameem Ansari · Friends with இந்திய தேசிய லீக் கட்சி
    mudinja ennayum koopittu kollungal hotelukku pogumbothu
    Unlike · Reply · 1 · 28 October at 10:46
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ‘டி.வி. விவாதங்களில் வருகிறீர்கள். பாக்க பளிச்னு தெரியனும். நிறைய டிரஸ் எடுத்துக்குங்க..’ என்று ஒரு நாள் பெரிய துணிக்கடையில் கொண்டு போய் நிறுத்திட்டார்.
    Like · Reply · 8 · 28 October at 10:49
    Salah Deen
    Salah Deen · Friends with Sathiq Basha
    idhukkellam unga sharpness m , i q um yellam valla aandavanin arulum than kaaranam…..
    Unlike · Reply · 1 · 28 October at 10:51
    Shahulhameed Shahul
    Shahulhameed Shahul · 4 mutual friends
    Shahulhameed Shahul’s photo.
    Unlike · Reply · 1 · 28 October at 10:51
    Salah Deen
    Salah Deen · Friends with Sathiq Basha
    annanagar seashell ponga Mathimaran V Mathi…..
    Like · Reply · 28 October at 10:52
    Salah Deen
    Salah Deen · Friends with Sathiq Basha
    yenna onnu…..poradhukku munnadi oru miscall…..yenakku…..
    Like · Reply · 28 October at 10:54
    Krishna Krishnaa
    Krishna Krishnaa · 2 mutual friends
    உங்களை போன்ற நடுநிலையான நல்ல கருத்தாளர்களும் மேற்குறிப்பிட்ட மனிதரை போன்ற நல்ல உள்ளம் கொண்டோர்களும் இந்த மண்ணில் எங்கள் சமகாலத்தில் உள்ளார்கள்
    என்பதே எங்களுக்கு மகிழ்ச்சி தான்…
    Unlike · Reply · 4 · 28 October at 10:55
    Panneerselvam Ramasamy
    Panneerselvam Ramasamy வாழ்த்துக்கள் தோழர்
    Unlike · Reply · 1 · 28 October at 10:56
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நல்ல வேள.. இவரு முஸ்லீமா இல்ல.. இருந்தா.. ‘முஸ்லீம்கிட்ட வாங்கிதின்னுட்டு பேசுறான்’ என்பார்கள்.
    Like · Reply · 21 · 28 October at 10:57
    சிராஜ் தீன்
    சிராஜ் தீன் · Friends with குறிஞ்சி நாடன் and 7 others
    ஒரு முஸ்லிமிடம் தாங்கள் வாங்கினாலும் இப்படி சொல்பவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள் இந்திய முஸ்லிம்கள் பைபர் போலன் வழியா வந்தவர்களோ இல்லை வேற்று கிரக வாசிகளோ இல்லை ..இந்திய முஸ்லிம்கள் வர்ணாசிரமம் தீண்டாமை ஆதிக்க அடக்குமுறை இவைகளில் இருந்து விடுதலை பெற்ற முந்தைய தலித்துகள்தான் எனவே முஸ்லிம்களிடம் வாங்கவும் கொடுக்கவும் எங்களுக்கு உரிமை இருக்கு என்று சொல்லுங்கள் ..அதோடு நாளைய முஸ்லிம் களும் நாங்கள்தான் எனவே மூடிக்கிட்டு போ என்று சொல்லுங்கள் ..
    Like · Reply · 7 · 28 October at 11:13
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Syed Nahib
    Syed Nahib · 3 mutual friends
    தங்களின் உள்ளம் சுத்தமாக வைத்து கொண்டு இருக்கிறீர்கள். மேலும் தங்களின் காெள்கையில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளீர்கள் (குழப்பம் இல்லை).

    இதன் காரணமாக தங்களின் பேச்சு, எழுத்து படிப்பவர்கள், கேட்பவா்களிடம் ஈர்ப்பு உள்ளது. உண்மைக்கு எப்பாேதும் மதிப்பு உண்டு.
    Unlike · Reply · 5 · 28 October at 10:58
    அன்பு ஏகலைவன்
    அன்பு ஏகலைவன் நல்லா சாப்பிடுங்கள் தோழர்…
    Unlike · Reply · 2 · 28 October at 10:58
    Guna Raj
    Guna Raj வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 28 October at 10:59
    Mohammed Khizer
    Mohammed Khizer · 16 mutual friends
    உங்கள் மனதை போலவே உங்கள் உறவுகளும் அண்ணே
    Unlike · Reply · 4 · 28 October at 10:59
    Parimalam Raman
    Parimalam Raman · Friends with Annamalai and 77 others
    உங்களுக்கு செய்யும் சிறப்பு! முற்போக்கு சமூகத்திற்கு செய்யும் உதவி திலகராஜ் அய்யாவிற்கு வணக்கம்.
    Unlike · Reply · 5 · 28 October at 11:03
    Olivannan Gopalakrishnan
    Olivannan Gopalakrishnan நாங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பதை செய்துக் காட்டும் தோழர் மூத்த வழக்கறிஞர் திலகராசன் அவர்களுக்கு நன்றி
    Unlike · Reply · 8 · 28 October at 11:05 · Edited
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi என் மீதான உங்கள் அன்பை நீங்கள் என்னைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை கேள்விபடும்போது எப்போதுமே கூடுதலாக உணர்வேன்.
    Like · Reply · 2 · 28 October at 14:01
    Ambeth
    Ambeth
    Ambeth’s photo.
    Unlike · Reply · 2 · 28 October at 11:04
    Kajzz Nazz Mudeen
    Kajzz Nazz Mudeen · 5 mutual friends
    மனிதநேயம்
    Unlike · Reply · 1 · 28 October at 11:09
    Vaigai Vijay
    Vaigai Vijay · 6 mutual friends
    அம்பேத்கர், பெரியார் கருத்துக்களை ஆசிரியருக்கு பின்னால் அடுத்த தலைமுறைக்கு எடுத்துசெல்லும் உங்கள் முயற்சி தொடரட்டும்.

    நான் கருப்பு சட்டை போடுவதில்லை என்பதற்கான விளக்கம் .அருமை.
    Unlike · Reply · 4 · 28 October at 11:10
    பா.மாலதி
    பா.மாலதி
    Unlike · Reply · 1 · 28 October at 11:15
    Lakshmi Kanthan
    Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
    Vazhga thilagarajan sir
    Like · Reply · 1 · 28 October at 13:58
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Babu Tvl
    Babu Tvl சார் நான் திலகராஜன் மாதிரி எனக்கு வசதி இல்லை இருந்தால் இதேபோல் செய்ய எனக்கு அசை
    Like · Reply · 6 · 28 October at 11:15
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ஏன் இப்படி பேசுறீங்க..? என் மீதான அன்பில், உங்க முகப்புல என் படத்தை தானே வைச்சிருந்தீங்க.. போனில் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அன்பு மயம் தானே.
    Like · Reply · 1 · 28 October at 14:05 · Edited
    Babu Tvl
    Babu Tvl நன்றி
    Like · Reply · 28 October at 15:19
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Mohamed Hanifa
    Mohamed Hanifa · 5 mutual friends
    Nalla kolgai ulla manithanukku nallavargal thunai endrum irukkum
    Unlike · Reply · 2 · 28 October at 11:23
    Raja Raasa
    Raja Raasa உறவு நீடிக்கட்டும்.
    Unlike · Reply · 1 · 28 October at 11:27
    Veeraa Veeraa
    Veeraa Veeraa மனித நேய பற்றாளர்.
    Unlike · Reply · 1 · 28 October at 11:29
    Abdul Raheem
    Abdul Raheem · Friends with குறிஞ்சி நாடன்
    சகோதரர் திலகராஜன் அவர்களின் நட்பை உங்களுக்கு கிடைக்கச்செய்த “அல்லாஹ்”ஒருவனுக்கே எல்லாபுகழும் தோழர்! உண்மையிலேயே உங்களின் நல்ல மனதுக்கு இறைவன் தந்த பரிசுதான் “திலகராஜன்”!
    Unlike · Reply · 4 · 28 October at 11:32
    Musthak Ali
    Musthak Ali · Friends with Yousuf Riaz
    Unmaiyana anbu prdhipalan edhir parkadhu nanbare
    Unlike · Reply · 1 · 28 October at 11:34
    Moses Prabhu
    Moses Prabhu அருமை
    Unlike · Reply · 1 · 28 October at 11:35
    சாந்த குமார் க
    சாந்த குமார் க (என்ன நீங்க எப்பவும் வெஜ்ஜா.) இதல யார்பண்ப பாராட்ரது. பெரியார்க்கான, உண்மைக்கான ஊழியம்.
    Like · Reply · 28 October at 11:40
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi (எப்போதுமே ‘நான்வெஜ்’ தான். நமக்கும் அதான் பிடிக்கும்) .
    Like · Reply · 1 · 28 October at 13:45 · Edited
    சாந்த குமார் க
    சாந்த குமார் க சிங்கம் சும்மா கேட்டன். எனக்கு தெரியாதா.
    Like · Reply · 28 October at 14:05
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    புகழேந்தி குப்புசாமி சைதை
    புகழேந்தி குப்புசாமி சைதை · 2 mutual friends
    வேறென்ன சொல்ல…அவருக்கு வாழ்த்துகள்..உங்கள் பணி தொடரவும்..மகிழ்ச்சி..
    Unlike · Reply · 3 · 28 October at 11:44
    Tajudeen Deenz
    Tajudeen Deenz · 2 mutual friends
    Asathunga sir…
    Unlike · Reply · 1 · 28 October at 11:46
    Syed Batcha
    Syed Batcha · Friends with Jeeva Sagapthan and 32 others
    எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் சகோ .
    Unlike · Reply · 2 · 28 October at 11:52
    Abu Rayyan
    Abu Rayyan வாழ்த்துக்கள் சகோ…. இது பெரியார் பூமி…. பெரியார் விதைத்த விதைகள் இன்று விருட்சமாக பலன் தந்துகொண்டிருக்கிறது என்பதற்கு தாங்களும் தங்கள் அருமை நண்பரும் மிகச்சிறந்த எடுத்துகாட்டு என்பேன்
    Unlike · Reply · 6 · 28 October at 11:56
    Haja Gani
    Haja Gani சிறந்த அன்பு சிறகுகளாகும்…
    Unlike · Reply · 6 · 28 October at 12:09
    Sirajudeen Fazal
    Sirajudeen Fazal · Friends with Abu Rayyan and 10 others
    தங்களின் திறமையை மெச்சுகின்ற நட்பு.நல்லபண்பு ள்ள மனிதர்.வாழ்த்துக்கள்.தங்களோடு பேசவேண்டும் அவா எமக்கும் உண்டு.வெளிநாட்டு வாழ்க்கை.முடியவில்லை.வாழ்த்துக்கள் Brother.
    Unlike · Reply · 2 · 28 October at 12:09
    Mohamed Saburudeen
    Mohamed Saburudeen · 4 mutual friends
    தான் நினைத்ததை தன்னால் முடியாமல் இருக்கும்போது அதை பிர்ர்செய்யும் போது மனம் தானாக ஒருஈர்ப்பு உன்டாகும்
    உங்களை உங்கள்நன்பர் தன்கண்ணாடி பிம்பம்மாக உனர்வதால் இப்படியான நிகரற்ற அன்பு
    Unlike · Reply · 11 · 28 October at 12:15
    Prabakaran Athesit
    Prabakaran Athesit · 18 mutual friends
    ஏதோ ஓரு வகையில் தங்கள் கூற்று சரிதான்
    Like · Reply · 1 · 28 October at 15:32
    Mohamed Saburudeen
    Mohamed Saburudeen · 4 mutual friends
    நண்பரே எதார்த்தம் அதுதான் ஆனால் அப்படியாவர்களை இச்சமூகம் கையாலாகாதன் என்று தூற்றும்
    Like · Reply · 28 October at 15:56
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Sharavanan A
    Sharavanan A · 119 mutual friends
    இருவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.!. தொடரட்டும் இந்த நல்ல நட்பு.!. முழங்கட்டும் உங்கள் பகுத்தறிவு பறைமுழக்கம்.
    Unlike · Reply · 3 · 28 October at 12:23
    Arjunan Narayanan
    Arjunan Narayanan · 44 mutual friends
    நல்ல உள்ளத்திற்கு பாராட்டுகள் என்றென்றும்.
    Unlike · Reply · 3 · 28 October at 12:32
    சு. வனவேந்தன்
    சு. வனவேந்தன் · Friends with Bilal Koya and 196 others
    நீங்கள் எங்களுக்காக பணி செய்யும்போது உங்களை பாதுகாக்க உங்களுக்கு உதவிட இப்படி பல பேர் பல ஊர்களில் அந்தவரிசையில் வழக்கரிஞர் முதலிடம்.
    Unlike · Reply · 11 · 28 October at 12:34
    அபு ஜாஸியா
    அபு ஜாஸியா · Friends with Abbas Al Azadi and 2 others
    நல்ல நண்பர்கள் அவ்வளவு எளிதாக கிடைத்தது விடுவதில்லை தொடர்ந்து அவருடைய நட்புக்கு நீங்களும் குறைந்தவரல்ல என்பதை நிறூபித்து காட்டுங்கள்
    Unlike · Reply · 4 · 28 October at 12:49 · Edited
    விசிக இளந்தமிழ்
    விசிக இளந்தமிழ் · 169 mutual friends
    வாழ்த்துக்கள் அண்ணா..
    Unlike · Reply · 1 · 28 October at 12:52
    Bacqrudeen Ahmed
    Bacqrudeen Ahmed · Friends with பகலவன் தளம்
    திலகராஜ் அவர்களது சமூதாயப்பணியைத்தாண்டி அவருடைய அனபும் தாராள குணமும் நிச்சயமாக நெகிழ வைக்கிறது, சிறந்த மனிதர் என்பதைவிட வேறென்ன பெருமை இருக்கிறது, திலகராஜ் மிகச்சிறந்த மனிதர். எவ்வித தயக்கமும் இல்லாமல் அவரது பண்பினை வெளிப்படுத்திய மதிமாறனும் க்ரேட்தான்.
    Unlike · Reply · 7 · 28 October at 12:55
    Asad Ali
    Asad Ali · Friends with வானவில் காதர் and 4 others
    Anbuku Eathu elai Vazthukal Anbu Annanuku Thampi Asad ali
    Unlike · Reply · 1 · 28 October at 13:14
    Mohamed Arif
    Mohamed Arif இவரின் அன்பிற்கு நான் என்ன செய்ய முடியும்? அவர் கூப்பிட்டு போற ஹோட்டல்ல போய் நல்லா சாப்பிடத்தான் முடியும்? உங்க பேச்சு நடையில் உணர்தேன் … ரசித்தேன் !!
    Unlike · Reply · 4 · 28 October at 13:30
    Shyama Shyama
    Shyama Shyama இதைப் போன்ற நட்பினை சம்பாதிப்பது பெரும் பாக்கியம் தான்…ஆனாலும் தங்களின் சிந்தனையும், ஆணித்தரமான பேச்சும் அந்த நல்ல மனிதரையும் ஆட்கொண்டது போலும்…எது எப்படியோ இப்படிப்பட்ட மனிதர்களின் துணையோடு இந்த மண்ணை பெரியார் பூமியாக முன்னெடுத்து செல்ல வாழ்த்துக்கள் தோழர்…
    Unlike · Reply · 5 · 28 October at 13:39
    Mansoor Babu
    Mansoor Babu · Friends with Ahmed Gulam
    தான் நினைத்ததை தன்னால் முடியாமல் இருக்கும்போது அதை பிர்ர்செய்யும் போது மனம் தானாக ஒருஈர்ப்பு உன்டாகும்
    உங்களை உங்கள்நன்பர் தன்கண்ணாடி பிம்பம்மாக உனர்வதால் இப்படியான நிகரற்ற அன்பு
    Like · Reply · 3 · 28 October at 13:50
    Ibunu Sukithu
    Ibunu Sukithu உங்களை போன்றோரை ஊக்குவிப்பது சமுதாயத்தின் கடமை.
    TV விவாதங்களில் கலந்து கொள்ளும் போது ஜால்ரா அடிக்கும் அர்ஜுன் சம்பத் வெள்ளையும் சொல்லையுமாக வருவான். உண்மையை சொல்லும் நீங்கள் யதார்த்தமாக வருவீர்கல்.
    நாங்கள் உடைய பார்ப்பதில்லை,உங்களின் நல்ல உள்ளம், உண்மை அதுவே உங்களின் தனி சிறப்பு.
    Unlike · Reply · 7 · 28 October at 13:51
    Ansar Khan
    Ansar Khan · Friends with Mohamed Arif
    Masha allah
    Unlike · Reply · 1 · 28 October at 14:19
    Mehalajona Prakash
    Mehalajona Prakash · 4 mutual friends
    Anna great
    Unlike · Reply · 1 · 28 October at 14:35
    Munusami Palani
    Munusami Palani · 4 mutual friends
    அருமை வாழ்த்க்கள்
    Unlike · Reply · 1 · 28 October at 14:48
    Azad Kamil
    Azad Kamil · Friends with Annamalai and 92 others
    இது ஒரு நல்ல பண்பு. சமூகத்திற்கு உழைப்பவர்களை பாதுகாப்பது, அவர்களுக்கு உதவுவது, அன்பளிப்புகள் இவை அரசர்கள் அவையில் புகழ்ந்து பாடிவிட்டு பரிசு வாங்குவது போல் அல்ல இது என்பதை உணர்ந்தவர்கள் தோழர் திலகராஜன் போன்றவர்கள். காரணம் இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கு கிடைக்கும் பரிசு அப்படி. அதனால் தான் அவர் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்துங்கள் என்று சொல்கிறார். உண்மைதான் தோழர் அதிலும் கொஞ்சம் கவனம் வையுங்கள். நாம் வாழும் சமகாலத்தில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமூகங்களுக்கு கிடைத்த சொத்து நீங்கள்.
    Unlike · Reply · 2 · 28 October at 14:58 · Edited
    Gulam Thasthageer
    Gulam Thasthageer · 16 mutual friends
    congratulations
    Unlike · Reply · 1 · 28 October at 14:59
    Nirmal Bsp
    Nirmal Bsp · 3 mutual friends
    Thilak sir kku thanks
    Unlike · Reply · 1 · 28 October at 15:01
    Rajesh Kumar
    Rajesh Kumar · 27 mutual friends
    வாழ்த்துக்கள் சகோ…. இது பெரியார் பூமி…. பெரியார் விதைத்த விதைகள் இன்று விருட்சமாக பலன் தந்துகொண்டிருக்கிறது என்பதற்கு தாங்களும் தங்கள் அருமை நண்பரும் மிகச்சிறந்த எடுத்துகாட்டு என்பேன்
    Unlike · Reply · 8 · 28 October at 15:01
    Ahamed Rafique
    Ahamed Rafique · Friends with Shaik Abdul Jabbar
    Entha anbu thotarattum yentrum
    Unlike · Reply · 1 · 28 October at 15:02
    ஆனந்த்ராஜ் தி
    ஆனந்த்ராஜ் தி தோழர் சமீபத்திய பேச்சு ஏதும் இனையத்தில் இல்லையே (தொலைக்காட்சி விவாதம் தவிர்த்து)
    Like · Reply · 28 October at 15:50
    Backer Jisthi
    Backer Jisthi Feel very happy to hear that you have great friends. Happy that you will be protected by such people. Next time when he invite you for dinner pls add me also
    Unlike · Reply · 1 · 28 October at 18:12
    Sakkarai Mohamed
    Sakkarai Mohamed · Friends with Naseer MI and 17 others
    Yaaridamum entha idathilum suya mariyathai kaakka vendum.only advaise
    Like · Reply · 28 October at 18:29
    Veslin Ven
    Veslin Ven · Friends with Sharp A Murali and 7 others
    Unlike · Reply · 1 · 28 October at 18:44
    வே. பாண்டி
    வே. பாண்டி · Friends with Abu Rayyan and 8 others
    இருவருக்கும் பாராட்டுகள். நல்ல நெகிழ்ச்சியான பதிவு…..
    Unlike · Reply · 2 · 28 October at 18:45
    Ravi Kumar
    Ravi Kumar · 3 mutual friends
    உண்மை பேசுவதற்க்கு நிறைய தெம்பும் தில்லும் வேண்டும் நல்லா சாப்பிடுங்க!
    Unlike · Reply · 4 · 28 October at 19:23
    Kadarkarai Urkavalan
    Kadarkarai Urkavalan · 2 mutual friends
    நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். உண்மை, சமுகத்தின் அடிமட்டத்தில்இருக்கும் மக்களின் உரிமையை நிலைநாட்டஉங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.
    Unlike · Reply · 2 · 28 October at 20:10
    Jose Raj
    Jose Raj · 8 mutual friends
    Vaazhthukkal Iruvarukkum.
    Unlike · Reply · 1 · 28 October at 21:22
    Thirumoorthy
    Thirumoorthy · Friends with R Muthu Kumar
    அண்ணா அவருக்கு என் வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 28 October at 22:37
    Thameem Mulla
    Thameem Mulla · Friends with Yousuf Riaz and 10 others
    உங்களைப் போல அண்ணன் திலகராஜ் அவர்களுக்கும் சமூக அக்கறை உள்ளது அதை உங்களின் மூலம் நிறைவேற்றி கொள்கிறார் வாழ்துக்கள் இருவருக்கும்
    Unlike · Reply · 2 · 28 October at 22:42
    Salah Deen
    Salah Deen · Friends with Sathiq Basha
    ஒரு‍ நாளும் ஈஸ்வரன் உங்கள் பக்கம் வரமாட்டான்

    நீ ராமர் கோவில் கட்ட மசூதியை இடித்தும்,

    மதக்கலவரத்தை தூண்டியும் செய்த அக்கிரமத்தால்

    திக்கற்றுப் போனவர்கள் போடும் சாபமிது.

    காசி, அயோத்தி, பம்பாய், குஜராத், உபியில் வீடிழந்து,

    தறிகெட்டு‍ நிற்கும் துலுக்கனின் கண்ணீரைத்

    துடைப்பவன் பின்னால் அவன் போய்விட்டான்.

    கலவரத்தால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை

    அரவணைக்க ஓடும் மனிதனுக்கு‍

    ராமன் செருப்பாக ஆனாலும் ஆவான்,

    நீ கட்டுகிற கோயிலில் சிலையாக நிற்கமாட்டான்….
    Like · Reply · 1 · 28 October at 22:43
    கிருஷ் மனோகரன்
    கிருஷ் மனோகரன் · 46 mutual friends
    அவருக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா
    Unlike · Reply · 1 · 28 October at 22:44
    Ambedkar
    Ambedkar · Friends with Gunaa Gunasekaran and 1 other
    Anbukku undo adaikum thaazhh
    Unlike · Reply · 1 · 28 October at 23:58
    Sankar Jayasankar
    Sankar Jayasankar · Friends with Vijayakumar R
    அவரோடு உங்கள் நட்பு மென்மேலும் தொடர என் வாழ்த்துகள்
    Unlike · Reply · 1 · 29 October at 01:03
    Kunnur Radha
    Kunnur Radha · Friends with தமிழ்க்கனல் and 7 others
    மகிழ்ச்சிக்குரிய வளர்ச்சி மெலும் ……மெலும் மெலும் வளர்ச்சியை எட்ட வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 29 October at 11:08
    John Paul
    John Paul ippadi oru allu nammku kidaikala,,,mmmm..superji
    Unlike · Reply · 1 · 29 October at 18:34
    Raj Kumar
    Raj Kumar · Friends with Kathir Nilavan and 3 others
    Great
    Unlike · Reply · 1 · 29 October at 20:23
    சண்முக நாதன்
    சண்முக நாதன் மதி..நல்லா சாப்பிடுங்க…நல்லா பலமா பேசுங்க…எனக்கும் மதுரையில் ஒரு வழக்கறிஞர் இருக்கிறார்..போற்ப்பல்லாம்…இறைச்சி மட்டுமே என்னை சாப்பிடவைத்து அழகு பார்ப்பார்.. நல்லா சாப்பிடுங்கள்..
    Unlike · Reply · 2 · 29 October at 21:28
    Thamizh Iniyan
    Thamizh Iniyan · Friends with Dinesh Kumar and 25 others
    தோழருக்கு, வாய்ப்பு கிடைக்கபெறின் நானும் தங்களோடு வந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் …….
    Unlike · Reply · 2 · 29 October at 21:51
    Mohammed Shahinsha
    Mohammed Shahinsha · 6 mutual friends
    நாங்க செய்ய வேன்டியதை அவர் செய்கிறாற் வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 2 · 30 October at 04:05
    Prasanna Sridharan
    Prasanna Sridharan · Friends with Ezhilan Naganathan
    இது போன்று நண்பர்கள் கிடைப்பது மிக அரிது. பெரிய ஊக்குவிப்பும் கூட. அய்யா திலகராஜன் அவர்களுக்கு நன்றி !!
    Like · Reply · 1 · 1 November at 20:31
    Siddique Ahamed
    Siddique Ahamed · Friends with Bilal Koya and 33 others
    கற்றாரைக் கற்றாரேக் காமுறுவர்!!
    Like · Reply · 3 November at 19:01
    Jalaludeen SK Pillai
    Jalaludeen SK Pillai · 33 mutual friends
    நான் பல நேரங்களில் உங்க பாதுகாப்பை நினைத்து கவலைபட்டது உண்டு இறைவன் பாதுகாப்பான்
    Like · Reply · 4 November at 07:26
    Syed Basheer
    Syed Basheer திலகராஜன் அவர்களை பற்றி நல்ல விஷயங்களை நீங்கள் சொல்வதும் கூட கைமாறு தான்
    தங்கள் பணி சிறக்கட்டும்
    Like · Reply · 5 November at 18:55

  2. //// ஆனால், மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர் திலகராஜன் அவர்களோ என்னை அவரோடு அழைத்துச் செல்வதில் அதிக அன்பு காட்டுகிறார். ////
    —————————-

    சகோதரர் திலகராஜன், மதிமாறனுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக நிற்கிறார். பாப்பார அயோக்கியன்களைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். லாரியை விட்டு அடித்து காலி பண்ணிவிட்டு, “ஆழ்ந்த அனுதாபங்கள்” என நீலிக்கண்ணீர் விட்டு கதையை முடித்துவிடுவார்கள்.

    மதிமாறனை பாதுகாக்க நூற்றுக்கணக்கான திலகராஜன்களும் அப்துல்லாஹ்க்களும் எழுந்து நிற்கவேண்டும்.

  3. அமெரிக்காவின் உதவியுடன் ஜீஸஸ்தானை உருவாக்கும் கட்டாயம் கிருத்துவ சமுதாயத்துக்கு வந்துவிட்டது:

    கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது கிருத்துவ மிஷனரி இயக்கம் என்றால் மிகையாகாது. கடந்த 200 வருடங்களாக, இரவு பகலாக அயராமல் உழைத்து இந்தியாவின் நவீன கல்வி கட்டமைப்பை உருவாக்கி உலக அரங்கிலே இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்தவர் கிருத்துவர் என்பதை மறுக்க முடியாது. கிருத்துவரின் இலவச பள்ளிகள், அப்துல் கலாம் போன்ற மாபெரும் தலைவர்களை உருவாக்கியுள்ளது.

    இன்று கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, ஏசி கார் ஓட்டிக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழும் லட்சக்கணக்கான பார்ப்பன அறிவு ஜீவிகளெல்லாம், கிருத்துவரின் கல்வி மட்டும் இல்லாமலிருந்திருந்தால், இந்நேரம் அரச மரத்தடியிலும் வேத பாடசாலைகளிலும் குருட்டாம் போக்கில் முன்னுக்குப் பின் முரணான மந்திரங்களை மனப்பாடம் செய்து கொண்டும், வெற்றிலை புகையிலை மென்று துப்பிக்கொண்டும், திறந்த வெளியில் கழிந்து கொண்டும், மாட்டு மூத்திரம் குடித்துக்கொண்டும் அலைந்து கொண்டிருப்பர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

    படித்த ஒவ்வொரு பாப்பானும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பாவென்று கிருத்துவ நாடுகளில் செட்டிலாக கனவு காண்கிறான். எப்படா இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை விட்டு வெளியேறுவோமென துடிக்கிறான். கிருத்துவரின் கிருபையில்லாவிட்டால், இந்தியா துண்டு துண்டாக சிதறிவிடும் என்பதில் ஐயமில்லை.

    வழி தவறிய ஆடுகளாக வாழ்ந்த காட்டுமிராண்டி ஹிந்து பார்ப்பனுருக்கு நல்வாழ்க்கை கொடுத்த கிருத்துவ சமுதாயத்தின் இன்றைய நிலையென்ன?.

    இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர் அனைவருமே தமிழ்க்கிருத்துவர்தான் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?. நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் கிட்டத்தட்ட 95 சதவீதம் கிருத்துவ மாநிலங்கள். இது தவிர பெருவாரியான ஹிந்து தலித்துக்கள் ஜாதி சான்றிதழில்தான் ஹிந்து. மற்றபடி அவர்கள் கிருத்துவ மதத்தை தழுவி ரொம்ப காலமாச்சு. இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி கிருத்துவர் வாழ்கின்றனர்.

    இன்று இந்துத்வா பார்ப்பன தீவீரவாதிகள் கன்னியாஸ்திரிகளை கற்பழித்து கிருத்துவர்களை இனப்படுகொலை செய்கின்றனர். இது தவிர தலித் மற்றும் ஏழை கிருத்துவர்களை இந்தியா முழுவதும் இந்துத்வாவின் ரதச்சக்கரம் நசுக்குகிறது. இவர்களின் இயக்கத்துக்கு பல பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிலும் கிருத்துவ நாடுகளிலும் பிழைக்கப் போய் பெருங்கோடீஸ்வரரான லட்சக்கணக்கான ஹிந்துக்களிடமிருந்து வருகிறது. கர்த்தரின் கருணையால் பிழைத்து இன்று கர்த்தரையே சிலுவையிலறையத் துடிக்கும் இந்த அயோக்கியர்களை என்னவென்று சொல்வது?.

    இது தவிர, பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷிலும் பல லட்சக்கணக்கான கிருத்துவர் இஸ்லாமிய ஜிஹாத்திகளின் கொடுமையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பங்களாதேஷில் வாழும் 20 கோடி கிருத்துவருக்கென்று ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கும் தருணம் வந்துவிட்டது.

    இன்று சூப்பர்பவர் அமெரிக்காவின் மடியிலே உட்கார்ந்து கொண்டு ரத்தக்காட்டேறி பாரதமாதா கிருத்துவரின் ரத்தத்தை குடித்து ருத்ரதாண்டவம் ஆடுகிறாள். தரித்திரியம் பிடித்த இந்த இந்தியாவை உடைத்து, வடகிழக்கு இந்தியாவின் 6 மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஜீஸஸ்தானாக அறிவிக்க அமெரிக்கா மனது வைத்தால் முடியும். காலந்தாழ்த்தாமல், அமெரிக்காவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் அவசரமும் கிருத்துவ சமுதாயத்துக்கு வந்துவிட்டது. அல்லேலூயா.

  4. பீஹாரில் மோடியின் தோல்வியை நேற்று பாக்கிஸ்தானில் பீப் ஹலீம், பீப் பிரியாணி, காஜர் கா ஹல்வா, கீர், லட்டு போன்ற இஸ்லாமிய இனிப்புக்களுடன், வானவேடிக்கை பட்டாசு கொளுத்தி பாக்கிஸ்தானியர் கோலாகலமாக கொண்டாடினர்.

    1947ல் பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதவை உதைத்து ஜின்னா சாஹிப் பாக்கிஸ்தானை உருவாக்கிய வீர வரலாற்றை, பள்ளிக்குழந்தைகள் கவிதை, பேச்சுப்போட்டி, குரான் ஓதுதல் மூலம் நினைவு கூர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினர்.

    “பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவை மீண்டும் உதைப்போம், இன்னொரு பாக்கிஸ்தானை 40 கோடி முஸ்லிம்களுக்காக உருவாக்குவோம்” என ஜனாப்.ஹபீஸ் சையத் சாஹிப், தாவூத் இபாராஹீம் சாஹிப் ஆகிய பெருந்தலைவர்கள் ஜிஹாத் உறுதி மொழி எடுத்தனர்.

  5. “எங்களை இனிமேல் எவனாலும் அசைக்கமுடியாது. எங்களுடைய ஹிந்து ராஷ்டிரத்தில் இனி துலுக்க தேவடியாமவன்களுக்கு இடமில்லை, ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என மார்தட்டிய கொலைகார நாய் மோடிக்கும், RSS/BJP பாப்பாரத் தேவடியாமவன்களுக்கும் நேற்று பீஹாரில் கதிகலங்கி விட்டது.

    “இனி மோடிக்கு எதிராக நாடு முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்வேன்” என லல்லு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். “பிரதமர் வேலையை செய்யாமல் இப்படியே ஊர் சுற்றிக்கொண்டிருந்தால், மக்கள் மோடியை வண்டியிலிருந்து தூக்கியெறிந்து விடுவர்” என ராகுல் காந்தி அறிவித்தார்.

    பீஹாருக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் ஒரு திமிர் பிடித்த பாப்பாத்திக்கு பெரிய ஆப்பு காத்திருக்கிறது.

  6. பீகார் வேறு தமிழகம் வேறு . எங்கு மீண்டும் புரட்சிதலைவி தான் ஊழல் கருணாநிதி வர முடியாது. விஜயகாந்த் ஒட்டு இல்லை
    பா ம க , பிஜேபி ,வேறு யாருக்கும் ஒட்டு இல்லை

  7. Even now B.J.P. is in TOP. It is performing Party.. See this Vote Sharing data released by Election Commission of India.
    B.J.P. – 25 %
    R.J.D. – 17 %
    J.D.U. – 17 %
    I.N.D. – 9%
    I.N.C. – 6.6%
    L.J.P. – 5.0%
    HAMS – 2.3%
    BLSP – 2%
    BSP – 2%
    CPI (ML) – 1.5%
    CPI – 1.4%
    JAPL – 1.3%
    S.P. – 1%
    NOTA – 2.6%
    Mulayam Singh’s S.P. is less than NOTA. Partywise BJP is top. Understood why all these seculars came together in Bihar..

    பீகார் ஒட்டு பதிவு சதவீதம் பிஜேபி பரவாஇல்லை மோசம் இல்லை

  8. முஸ்லிம்களுக்கு குசு வரலேன கூட மோடி தான் காரணம்.
    ஏன் துரோகிகள் (முஸ்லிம்கள், பெரியாரிஸ்டுகள் )மோடியை எதிர்கிறார்கள்
    காங்கிரஸ் நாட்டை கொள்ளை அடித்தது. நல்ல பிரதமர் வந்தால் எப்படி பிடிக்கும் ?

  9. பீஹார் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இஸ்லாமியர்!

    ராஷ்ட்ரிய ஜனதாதள் – 12

    ஐக்கிய ஜனதா தள் – 5

    காங்கிரஸ் – 6

    CPI(M) – 1

    —————-

    1- Ali Nagar – Abdul Bari siddiqui RJD

    2- Amour – Abdul Jaleel Mastan Cong

    3- Arriah – Abid ur Rehman Cong

    4- Arra – Mohd Nawaz Alam RJD

    5- Bahadu – Ganj Tausif Alam Cong

    6- Basai – Abdul Subhan RJD

    7- Balrampur Mahboob Alam CPI ML

    8- Baruli Nematullah RJD

    9- Bisfi Fayaz Alam RJD

    10 Dehri Mohd Ilyas Hussain RJD

    11-Dhaka Faisal ur Rehman RJD

    12- Jokihat Sarfaraz Alam JDU

    13- Kadwa Shakeel Ahmed Khan Cong

    14- Kasba Afaq alam Cong

    15-Keoti Faraz Fatimi RJD

    16- Kishan ganj Mohd Javed Alam Cong

    17- Kochadhaman Mujahid Alam JDU

    18- Mahisi Abdul Ghafoor RJD

    19- Narkatia Shamim Ahmed RJD

    20- Samasti pur Akhtarul Islam Shaheen RJD

    21- Sheohar Sharfuddin JDU

    22- Sikta Khurdsheed Afroz Alam JDU

    23- Sursana Syed Abu Dujana RJD

    24- Thakurganj Naushad Alam JDU

    வாழ்த்துக்கள் சகோதரர்களே…….

    ஊழலை களைந்து சாமான்ய மக்களையும் அரசின் திட்டங்கள் சென்றடைய உறுதுணையாக இருங்கள். நமது நாட்டை காவிகளிடமிருந்து காப்பாற்ற ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்து ஒட்டு மொத்த மக்களின் நன் மதிப்பையும் பெறுங்கள்.
    ————–

    இன்ஷா அல்லாஹ், இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு நல்ல முஸ்லிம் வர அல்லாஹ் அருள் புரிவானாக.

  10. 24 முஸ்லிம்களா பீகாருக்கு கேடுகாலம் ஆரம்பித்து விட்டது
    கஷ்டம் பீகாரோடு போகட்டும் இந்தியாவுக்கு முஸ்லிம் பிரதமர் வேண்டாம். நாட்டை சீன FEDARATION க்கு விற்று விடுவான் பாகிஸ்தானுக்கு
    விற்று விடுவான்

  11. // நாட்டை சீன FEDARATION க்கு விற்று விடுவான் பாகிஸ்தானுக்கு விற்று விடுவான் //
    ———————-

    கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பக்தி மணம் கமழ வரும் ஒரு பார்ப்பனரிடம், நீ உனது கடவுளிடம் என்ன வேண்டினாய் எனக் கேட்டால் “பிள்ளையாரப்பா, எனக்கு அமெரிக்காவிலோ அரேபியாவிலோ வேலை கிடைத்து விட்டால், வெறும் உடம்புடன் உனது கோயில் வரை உருண்டு அங்க பிரதட்சணம் செய்வேன்” என வேண்டினேன் என சொல்வார்.

    ஒரு இஸ்லாமியரிடம் அல்லாஹ்விடம் என்ன துஆ கேட்டாய் எனக்கேட்டால் “யா அல்லாஹ் !!. இந்த காபிர்களுக்கு நல் வழியை காட்டு. இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக மாற்ற எங்களுக்கு உதவு” என துஆ கேட்டதாக சொல்வார்,

    அதாவது, ஓரு ப்ராஹ்மணர் தனது தாய் நாட்டை விட்டு வெளியேறி, கிருத்துவ முஸ்லிம் நாடுகளில் மனமுவந்த அடிமையாக வாழ இறைவனை வேண்டுகிறார். முஸ்லிம்கள் இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க அல்லாஹ்விடம் துஆ செய்கின்றனர். இதுதான் பார்ப்பனருக்கும் முசல்மானுக்குமுள்ள அடிப்படை வித்தியாசம்.

  12. பலத்த சத்தத்துடன் நள்ளிரவில் பூஜை… குவைத்தில் 11 இந்தியர்கள் கைது:

    குவைத்: குவைத்தில் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் பூஜை செய்ததாக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் குவைத்தில் நவசைதன்யா நல சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த சத்யநாராயணா பூஜை நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குவைத்தின் மையப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டது. நள்ளிரவை தாண்டியும் நடந்த பூஜையில், பக்தர்கள் பலத்த சத்தத்துடன் பஜனை பாடல்களை பாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கம்பக்கத்தார், இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், பூஜையில் ஈடுபட்ட 11 இந்தியர்களைக் கைது செய்தனர்.

    குவைத் சட்டப்படி எந்த வழக்கில் கைது செய்தாலும் அவர்களை 10 நாளில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவில்லை. இதுகுறித்து உடுப்பி- சிக்மகளூரு தொகுதி எம்.பி. ஷோபா சரன் தலாஜி குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஜெயினுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் அவர்களை விடுதலை செய்யும்படி மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    —————————–

    இதுதான் துலுக்க புத்தி. நீ எவ்வளவுதான் பாப்பாத்தியை விட்டு ஷேக்கை உருவினாலும், கடைசியாக உனக்கு அவன் அல்லாஹு அக்பரென ஆப்படித்துவிடுவான். அபுதாபி ஷேக்கும் ஒரு நாள் இதை செய்வான் பார்.

  13. இந்த மட்ட புத்தி இருப்பதால் தான் துளுக்கன்கள் மசூதி வாசலிலும் ரோடிலும் பிச்சை எடுகின்றனர்

  14. //அதாவது, ஓரு ப்ராஹ்மணர் தனது தாய் நாட்டை விட்டு வெளியேறி, கிருத்துவ முஸ்லிம் நாடுகளில் மனமுவந்த அடிமையாக வாழ இறைவனை வேண்டுகிறார். முஸ்லிம்கள் இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க அல்லாஹ்விடம் துஆ செய்கின்றனர். இதுதான் பார்ப்பனருக்கும் முசல்மானுக்குமுள்ள அடிப்படை வித்தியாசம்.//

    ரொம்ப காமெடி தான் அவ்வளவு நல்லவங்க தான் துளுகனுங்க தான் சீன FEDARATION வேணும்னு சொல்றான்

  15. //கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பக்தி மணம் கமழ வரும் ஒரு பார்ப்பனரிடம், நீ உனது கடவுளிடம் என்ன வேண்டினாய் எனக் கேட்டால் “பிள்ளையாரப்பா, எனக்கு அமெரிக்காவிலோ அரேபியாவிலோ வேலை கிடைத்து விட்டால், வெறும் உடம்புடன் உனது கோயில் வரை உருண்டு அங்க பிரதட்சணம் செய்வேன்” என வேண்டினேன் என சொல்வார்.//

    பாவம் பார்ப்பானால் என்ன செய்ய முடியும் ரவுடி ஈ வெ ராவால் பார்பனர்கள் தமிழ் நாட்டில் வாழ்வாதாரம் இழந்து துரத்தி
    அடிக்கப்பட்டனர் அதனால் பிள்ளையாரிடம் எனக்கு வெளிநாட்டில் வேலை கொடு என்று கேட்கிறான் என்ன தவறு
    எங்கள் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்?

Leave a Reply

%d bloggers like this: