
சிங்கபூர் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைத் துவக்கியவர்களில் ஒருவர். நான் முதல் முறை சிங்கபூர் செல்வதற்கு முதல் காரணமாக இருந்தவர்.
என் மீது பேரன்பு கொண்ட தோழன் மட்டுமல்ல, தம்பியும்.
நடப்பது, பேசுவது, உட்காருவது என்று என்னை ஒரு நடிகனைப் போல் வளைத்து வளைத்துப் படம் எடுப்பதில் அதிக அக்கறை கொண்ட அன்பு தம்பி.
இந்தப் படங்கள் கடுமையான வெயிலில் ஆசியக் கண்டத்தின் கடைசி முனையில் எடுத்தது. சரியான சதுப்பு நிலம். இடம்: மலேசியாவின் ஜோகுர் மாவட்டம் Tanjung Piai.
