சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?

‘மலேசியாவிருந்து சிங்கப்பூர் பிரிந்து 50 ஆண்டுகள் ஆகிறது. நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. சுற்றுலாவாக நீங்கள் சிங்கப்பூர் வரமுடியுமா?’ என்று தோழர் ஜெகன் தங்கதுரை, புதுமாப்பிள விஜயபாஸ்ர் இருவரும் கேட்டார்கள்.

‘என்னடா இது சிங்கப்பூர் தோழர்களுக்கு வந்த சோதனை?’ – என்று நினைத்துக் கொண்டு, ‘சரி’ என்றேன்.

உடனே அவர்களே ‘விசா – போக, வர’ டிக்கெட் எடுத்து ‘வருக, வருக’ என்று வாழ்த்து தெரிவித்து மெயில் அனுப்பி விட்டார்கள்.
இந்த மாதம் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சிங்கப்பூரில்.
பாவம்.. யார் பெத்த புள்ளங்களோ.. அவுங்க அப்பா அம்மா, அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பிய கூடக் கூப்பிடாம என்னைக் கூப்பிடுதுங்க.

இது எனது முதல் வெளிநாட்டு பயணமட்டுமல்ல; முதல் விமானப் பயணமும்.

“போயா.. போ.. நீ போற அல்லது வர விமானம் அப்படியே உன்ன கடலுக்குள்ளே இறக்கட்டும்” என்று வாழ்த்துகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்… (இருக்கமாட்டாங்களா.. பின்ன.. எவ்வளவு பேர திட்டிருக்கோம்..’)
‘பாத்து வாழ்த்துங்க.. நான் தனி விமானத்தல போல.. கூட உங்கள மாதிரி ஆளுங்களும் வருவாங்க.’
*
சிங்கப்பூர் தோழர்கள் தொடர்புக்கு: விஜயபாஸ்கர்:93455163 – ஜெகன்:82835233

21 thoughts on “சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை?

 1. போயா.. போ.. நீ போற அல்லது வர விமானம் அப்படியே உன்ன கடலுக்குள்ளே இறக்கட்டும்” என்று வாழ்த்துகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்… (இருக்கமாட்டாங்களா.. பின்ன.. எவ்வளவு பேர திட்டிருக்கோம்..’)
  ‘பாத்து வாழ்த்துங்க.. நான் தனி விமானத்தல போல.. கூட உங்கள மாதிரி ஆளுங்களும் வருவாங்க.’//

  எல்லோருக்கும் parachute கிடைக்கட்டும் உங்களுக்கு மட்டும் ஸ்கூல் bag கிடைக்கட்டும்

 2. Asokan Ponnusamy சொல்கிறார்:
  6:18 பிப இல் ஓகஸ்ட்3, 2015
  loosodupesumbramanan
  vallavanukkup pullum ayudam. madhimaaranaukku school bagum parachute//
  அடேங்கப்பா சரிங்கண்ணா

 3. பூர்வ ஜென்ம உறவுகள். அதனால்தான் தங்களை கூப்பிடுதுங்க…வாழ்த்துக்கள்!!நாங்களும் வெளிநாட்டுக்கு விமானத்துல போனோம்ல..என்று சொல்லிக்லாம்ல….

 4. உங்களுடைய கருத்துக்கள் கடல் தாண்டி மக்களை சென்றடைகிறது. இது கருத்து சுதந்திர யுகம். எந்த கொம்பனாலும் உண்மையை மூடிமறைக்க முடியாது. உங்களுடைய பயணம் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

  என்னடா இது, ஒரு நாத்திகனுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்கிறாரே என நீங்கள் நினைக்கலாம். இனியும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழமுடியுமா என முஸ்லிம் சமுதாயம் திகைத்து நிற்கும் நேரத்தில், உங்களைப் போன்ற பெரியாரிஸ்டுக்கள் எழுந்து நின்று பேசுவதைக்கேட்டால், ஒரு நம்பிக்கை துளிர் விடுகிறது. ஏதோ என்னால் முடிந்தது.

 5. டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுதும் அடித்து நொறுக்கப்படுகின்றன. தீமைகளின் தாய் மது என அண்ணல் நபி(ஸல்) உரைத்தார். 1400 வருடங்களுக்கு முன், மது ஆறாக ஓடிய மெக்காவில் மதுபானக்கடைகளை அடித்து நொறுக்கினார்.

  எங்கள் அண்ணல் நபி(ஸல்) செய்ததை இன்று தமிழகம் செய்கிறது. உண்மையிலியே தமிழனாக பிறக்க நான் கொடுத்து வைத்தவன் எனும் பெருமிதம் எனக்குள் முதல் முறையாக எழுகிறது. அல்லாஹ் தமிழகம் மீது அருள் பொழிவானாக.

 6. Joe Milton வருக ..வருக
  Unlike · Reply · 1 · 1 August at 21:04

  Mathimaran V Mathi ஆமாம்.. அட நீங்களும் சிங்கப்பூர்தான் இல்ல.. அப்பசரி இருக்கு.
  Like · 1 · 1 August at 21:07

  சு.விஜய பாஸ்கர் thodarbu en anuppi vaiyungal
  Like · Yesterday at 14:30
  Mathimaran V Mathi

  Write a reply…

  தமிழ் டெனி தோழா கிளப்புங்க…..
  Like · Reply · 1 August at 21:06 · Edited

  Mathimaran V Mathi எடத்த காலி பண்ணுங்க என்கிற மாதிரி இருக்கு.
  Like · 1 August at 21:15

  Elangovan Gopalsamy Best wishes for a happy and safe journey.
  Like · Reply · 1 · 1 August at 21:08

  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 August at 21:11

  Nawin Seetharaman மிக்க மகிழ்ச்சி smile emoticon வாழ்த்துகள் தோழர் !!
  Like · Reply · 1 · 1 August at 21:12

  Mathimaran V Mathi நன்றி நவீன்.
  Like · Reply · 1 August at 21:12

  Madhivanan Durai · 7 mutual friends
  Valthukkal anna
  Unlike · Reply · 1 · 1 August at 21:12

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 21:20

  Joe Milton நிச்சயம் சந்திப்போம்
  Like · Reply · 1 August at 21:14

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 21:23

  Naseer MI என்ஜாய் அண்ணா…
  நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறீர்களா?

  பாவம்(?), உங்களின் பேச்சை நேரில் கேட்க போகிறார்கள் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள்…
  Like · Reply · 1 August at 21:14

  Mathimaran V Mathi ஆமாம்.
  Like · 1 · 1 August at 21:20

  Dhana Sekar Paramakudi · 3 mutual friends
  உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தோழரே
  Like · Reply · 1 August at 21:15

  Mathimaran V Mathi மகிழ்ச்சி தோழர்.
  Like · 1 August at 21:19
  Mathimaran V Mathi
  Write a reply…

  TamilSae Thanjaavooraan · 18 mutual friends
  பயணம் இனிதாக அமையட்டும்.
  Like · Reply · 1 August at 21:16

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 1 August at 21:23

  Parthiban Perumal · 2 mutual friends
  வாழ்த்துக்கள். பயணத்தின்போது பப்புல் கம் எடுத்து செல்லுங்கள். ஒரு வேலை டேக் ஆப் அல்லது லேன்டிங் பொது காதில் வலி ஏற்படலாம். பப்புல் கம் சாப்பிட்டால் காது வலி குறையும்.
  Like · Reply · 1 August at 21:16

  Mathimaran V Mathi நன்றி.
  Like · 1 August at 21:19

  Joe Milton ஏங்க உங்களுக்கு இந்த கொலை வெறி ..எடுத்துட்டு வந்தா எடுத்து வச்சிட்டு போக சொல்லுவாங்க
  Like · 1 August at 21:21

  Parthiban Perumal · 2 mutual friends
  பப்புல் கம் எடுத்து போகலாம் ஒன்னும் தடை ஒன்னு இல்லை. ப்ளைன் குல்லா இருக்க ஆய அம்மா கிட்ட கேட்டாலே தரும். சில நேரம் ரொம்ப பிகு பண்ணு அதன் எடுத்து போக சொன்ன.
  Like · 1 August at 21:27
  Mathimaran V Mathi
  Write a reply…

  வீரா வரதராஜன் நல்லா போய்டு ஊர் சுத்திட்டு வாங்க தோழரே கொஞ்ச நாள் மகிழ்ச்சியா இருந்துட்டு வாங்க
  Like · Reply · 1 August at 21:17

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 21:26

  பகுத் தறிவாளன் · Friends with Bilal Koya and 128 others
  வருக!வருக!!
  Like · Reply · 1 August at 21:17

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 21:27

  Marimuthu JI · 2 mutual friends
  அண்ணன் நான் சிங்கப்பூர்லதான் இருக்கேன். வாங்க பார்ப்போம்
  Like · Reply · 1 · 1 August at 21:21

  Mathimaran V Mathi அப்புறம் என்ன பாத்துற வேண்டியதுதான்.
  Like · 1 August at 21:27

  Marimuthu JI · Friends with கபூர் கபூர் and 1 other
  நன்றி அண்ணன்
  Like · 1 August at 21:28
  Mathimaran V Mathi
  Write a reply…

  Marimuthu JI · 2 mutual friends
  என் நம்பர் 91948796
  Like · Reply · 1 · 1 August at 21:21

  Arul Erode wish u a happy journey sir…
  Like · Reply · 1 · 1 August at 21:22

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 21:31

  Farwaze Ahamed · 27 mutual friends
  ஆனாலும் இந்த வஞ்சபுகழ்ச்சி குறள் நல்லா இருக்கு. நல்லபடியாக சென்று வரவும்
  Like · Reply · 1 August at 21:23

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 1 August at 21:34

  நி கா · Friends with கி. நடராசன் and 9 others
  Poitu Vaanga anna
  See Translation
  Like · Reply · 1 August at 21:24

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 21:46

  நி கா · Friends with கி. நடராசன் and 9 others
  வணக்கம் என்ற கலக சொல்லோடு ! உங்களோட பண்பிர்க்கு நன்றி அண்ணா !!
  Like · 1 August at 21:51
  Mathimaran V Mathi
  Write a reply…

  Siva Raja valthukkal sir
  See Translation
  Like · Reply · 1 · 1 August at 21:25

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 21:46

  Somugunasekaran Sekar · Friends with Sirpi Rajan
  I am also singapore 84114108
  Like · Reply · 1 August at 21:25

  Mathimaran V Mathi சந்திப்போம்.
  Like · 1 August at 21:50
  Mathimaran V Mathi
  Write a reply…

  Peter Parker Have a good journey smile emoticon
  Like · Reply · 1 August at 21:27

  Veera Ragavan · Friends with Viji Ambedkar and 1 other
  Welcome brother
  Like · Reply · 1 August at 21:28
  View 2 more replies

  Mathimaran V Mathi Veera Ragavan நன்றி
  Like · 1 August at 22:22

  Raja Nagarajan · Friends with மணியன். நா and 1 other
  பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
  Like · Reply · 1 August at 21:31

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 22:22

  Sundararajan Sudha தோழரே. நீங்க இங்க வந்துபேச…எழுத..நிறைய விஷயங்கள் கொட்டி கிடக்கு
  Like · Reply · 1 August at 21:31
  View 1 more reply

  Mathimaran V Mathi நிச்சயம் தோழர் Sundararajan Sudha. தோழர்கள் விஜயபாஸ்கர்:93455163 – ஜெகன்:82835233 தொடர்பு கொள்ளுங்கள்.
  Like · 1 August at 22:24

  Sundararajan Sudha தோழரே நான்சொன்னது சிங்கப்பூரில் சுற்றிவிட்டு தமிழ்நாட்டுக்குவந்த பிறகு நீங்க பேச நிறைய தீனி அங்கு கிடைக்கும்…பாவம் சிங்கப்பூர் தமிழர்கள்…
  Like · 1 August at 22:46

  Sundararajan Sudha நான் தமிழ்நாட்டில்தான் இருக்கேன் தோழர்…குங்குமம் சுந்தர்ராஜன்
  Unlike · 1 · 1 August at 22:48 · Edited
  Mathimaran V Mathi
  Write a reply…

  Mohamed Jinna Welcome to Singapore brother
  Like · Reply · 1 August at 21:33

  சு.விஜய பாஸ்கர் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
  Like · 1 August at 21:52

  Mathimaran V Mathi நன்றி தோழர். Mohamed Jinna
  Like · 1 August at 22:25
  Mathimaran V Mathi

  Write a reply…

  Gopal Krishnan Wish you a happy and safe journey!
  Like · Reply · 1 August at 21:33

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 23:05

  Abdul Jaleel Kutty · 8 mutual friends
  அய்யோ நா ஒன்னும் பேசலை நீங்க போயிட்டு ஒரு 40 வருஷம் கழிச்சு வாங்க !

  அர்ஜுன் சம்பத் Maind Voice
  Abdul Jaleel Kutty’s photo.
  Like · Reply · 6 · 1 August at 21:34 · Edited

  Mathimaran V Mathi அவர் Maind Voice அப்டியா இருக்கும். ‘திரும்ப வந்து தொலையாதே..’
  Like · 3 · 1 August at 22:26

  ஆதி சிவா ஆதி வருக வருக
  Like · Reply · 1 August at 21:34 · Edited

  Mathimaran V Mathi நன்றி.
  Like · 1 August at 22:28
  Mathimaran V Mathi
  Write a reply…

  Senthil Kumar Dhanapal · 5 mutual friends
  Welcome sir! Hope to meet u
  Like · Reply · 1 August at 21:35
  View 1 more reply

  Mathimaran V Mathi நிச்சயம். நன்றி.
  Like · 1 · 1 August at 22:32

  மூ. திருநாவுக்கரசு பயணம் இனிதாக அமையட்டும்.
  Like · Reply · 1 August at 21:36

  Mathimaran V Mathi நன்றி.
  Like · 1 August at 22:33

  லெட்சுமி லெனின் நீங்க நல்லா வருவீங்க தோழரே
  Like · Reply · 1 August at 21:36

  Mathimaran V Mathi திரும்பியா..?
  Like · 1 · 1 August at 23:06 · Edited

  லெட்சுமி லெனின் சிங்கப்பூர் போயிட்டு…..
  Like · Yesterday at 15:22
  Mathimaran V Mathi

  Write a reply…

  Shakul Hameed Shakul Hameed சந்திப்பு எங்கு சகோ
  Like · Reply · 1 August at 21:38 · Edited

  சு.விஜய பாஸ்கர் திராவிட இயக்க கருத்தாளர்,எழுத்தாளர் தோழர்.வே.மதிமாறன்
  அவர்களின் 09/08/2015 (ஞாயிறு மாலை 6 மணி முதல் 9 வரை) சிங்கப்பூர் வருகையை முன்னிட்டு சிங்கப்பூர் திராவிட இயக்க தோழர்களின் கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

  பெரியாரும் தமிழரும் சிங்கப்பூரும் என்ற தலைப்பில் தோழர் மதிமாறன் நம்முடன் கலந்துரையாட இருக்கிறார்.
  சூர்யா உணவக மாடியில் சந்திப்போம். வாருங்கள் நண்பர்களே. கலந்து கொண்டு அதரவு அளிக்க வேண்டுகிறேன் தோழர்களே..

  தொடர்புக்கு:
  ஜெகன்:82835233
  விஜயபாஸ்கர்:93455163
  Like · 1 · 1 August at 21:49

  சு.விஜய பாஸ்கர் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
  Like · 1 · 1 August at 21:49

  Mathimaran V Mathi ஜெகன்:82835233
  விஜயபாஸ்கர்:93455163 தொடர்பு கொள்ளுங்கள்.
  Like · 1 · 1 August at 22:34

  Shakul Hameed Shakul Hameed தகவலுக்கு நன்றிகள் பல சகோதரர் களே
  Like · 1 August at 22:44
  Mathimaran V Mathi

  Write a reply…

  Gowthaman Gowtham Wel come singai
  Like · Reply · 1 August at 21:38

  Mathimaran V Mathi நன்றி.
  Like · 1 August at 22:35
  Mathimaran V Mathi
  Write a reply…

  சு.விஜய பாஸ்கர் நண்பர்களே,

  திராவிட இயக்க கருத்தாளர்,எழுத்தாளர் தோழர்.வே.மதிமாறன்
  அவர்களின் 09/08/2015 (ஞாயிறு மாலை 6 மணி முதல் 9 வரை) சிங்கப்பூர் வருகையை முன்னிட்டு சிங்கப்பூர் திராவிட இயக்க தோழர்களின் கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

  பெரியாரும் தமிழரும் சிங்கப்பூரும் என்ற தலைப்பில் தோழர் மதிமாறன் நம்முடன் கலந்துரையாட இருக்கிறார்.
  சூர்யா உணவக மாடியில் சந்திப்போம். வாருங்கள் நண்பர்களே. கலந்து கொண்டு அதரவு அளிக்க வேண்டுகிறேன் தோழர்களே..

  தொடர்புக்கு:
  ஜெகன்:82835233
  விஜயபாஸ்கர்:93455163
  Like · Reply · 4 · 1 August at 21:39

  Karthikeya Sankar Muthurajan Pl arrange a Discussion in Telok Blangah CC….They are very much interested in Tamil Writers Speach
  Unlike · 1 · 16 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  சிவசங்கர் எஸ்.எஸ் வாழ்த்துக்கள் தோழர். இன்னும் பல புதிய செய்திகளுடன் வாருங்கள்.
  Like · Reply · 1 August at 21:40

  Mathimaran V Mathi நிச்சயம். நன்றி.
  Like · 1 · 1 August at 22:36

  ஜெகன் தங்கதுரை அண்ணா உங்களுக்கான அழைப்பும் வரும் காத்திருங்கள்…நன்றி
  Like · 1 · Yesterday at 14:48
  Mathimaran V Mathi

  Write a reply…

  Mourougan Velu · Friends with ரதீஷ் தமிழீழம்
  தோழர் இங்க நாங்க எப்பிடி பொழுத ஓட்டறது
  Like · Reply · 1 · 1 August at 21:41

  Mathimaran V Mathi என்னங்க நியாயம் இது?
  Like · 1 August at 22:36

  Suresh Babu · Friends with பாவெல் சக்தி
  Singapore muruganukke oru alagu kuthitu vaanga….

  Vaazhthukal….
  Like · Reply · 1 August at 21:51

  Mathimaran V Mathi நன்றி.
  Like · 1 August at 22:47

  Master Muru · 5 mutual friends
  வருக வருக
  சிங்கபூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது..
  Like · Reply · 2 · 1 August at 21:52

  Mathimaran V Mathi நன்றி.
  Like · 1 August at 22:47
  Mathimaran V Mathi
  Write a reply…

  Senthilkumar Venkatachalam இதுதான் ஊடக வியாபாரிகளுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு,.!
  சார் உங்களை ஊடக வியாபாரி என்று சொல்வதாக தவறாக எண்ணாதீர்கள் ,இது எம் ஆர் இராதா காலம் தொட்டு நடக்கும் செயல்,.
  Like · Reply · 1 August at 21:57 · Edited

  Mathimaran V Mathi நல்லது.
  Like · 1 · 1 August at 22:47

  Nizamudeen Yousf வாழ்த்துக்கள் சகோதரா
  Like · Reply · 1 August at 21:57

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 1 August at 23:07

  Yuvaraj Anbalagan · 46 mutual friends
  பெரியார் வழியில் பணி சிறக்க வாழ்த்துகள்….
  Like · Reply · 1 August at 21:59

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 1 August at 23:08

  வழக்குரைஞர் மு.சென்னியப்பன் வாழ்த்துகள் தோழர்
  Like · Reply · 1 August at 22:02

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 23:10

  Gopinath Kubendran பயணம் இனிமையாகட்டும் அண்ணா… பயணக்கட்டுரையை எதிர் நோக்கி நாங்கள்…
  Like · Reply · 1 August at 22:03

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 1 August at 23:13

  Thilip Kumar வாழ்த்துக்கள்
  Like · Reply · 1 August at 22:06

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 August at 23:13

  E Anban E Anban வாழ்த்துக்கள்
  Like · Reply · 1 August at 22:08

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 11:34

  மணியன். நா உண்மையில் சிங்கப்பூர்காரர்களுக்கு சோதனை தான் ஆசானே ஆனால் ஒருபோதும் தமிழனுக்கு இல்லை
  Like · Reply · 1 August at 22:10

  மணியன். நா ஆசானே நாம் பார்க்காத பரலேகமா விடுங்க விமான பயணம் நம்ம ஊர் பெருந்துப் பயணம் போல தான் வெற்றியோடே வருவீர்கள் என்ற அசையா நம்பிக்கை என்போன்ற நிறைய சிஷ்யப்பிள்ளைகளுக்கும் உண்டு ஆசானே
  Like · Reply · 1 August at 22:13

  Mathimaran V Mathi அன்பிற்குரிய மணியன், நீங்க வாழ்த்துவதைப் பார்த்தால் நான் போருக்குப் போவதைப் போலவும், திரும்பி வருவது சந்தேகம் என்ற தொனியும் இருக்கிறது.
  Like · 1 · Yesterday at 11:36

  Fardeen Fardeen Mathimaran V Mathi மதிமாறன் அல்ல மதி’மாறான்’ …… சென்று வருக… சிங்கை வென்று வருக…!!
  Like · Reply · 1 · 1 August at 22:19

  Mathimaran V Mathi மணியன் குறிப்பட்டதை போல் அதேதான்.. நன்றி.
  Like · 1 · Yesterday at 12:36

  Ashok Kumar · Friends with Neelson Jenn
  Super..
  Like · Reply · 1 August at 22:20

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 12:37

  Kumar Komal · Friends with Sirpi Rajan
  வாழ்த்துக்கள் தோழா் .
  Like · Reply · 1 August at 22:21

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 12:37

  Arulkumar Jagannathan வாழ்த்துக்கள் தோழா் ,நல்லா போய்டு ஊர் சுத்திட்டு வாங்க தோழரே கொஞ்ச நாள் மகிழ்ச்சியா இருந்துட்டு வாங்க.
  Like · Reply · 1 August at 22:22

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 12:37

  Siva Prakash · Friends with சமஸ் Samas and 11 others
  பயணம் இனிதாக அமையட்டும்.
  Like · Reply · 1 August at 22:30

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 12:37

  புவி அரசன் போய் வாருங்கள். வாழ்த்துக்கள்
  Like · Reply · 1 August at 22:30

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · Yesterday at 12:37

  Rama Subramanian · 12 mutual friends
  உங்கள் பயணம் இனிதாகட்டும் வாழ்த்துக்கள்

  Typed with Panini Keypad
  Like · Reply · 1 August at 22:32

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 12:38

  Olivannan Gopalakrishnan வாழ்த்துகள் தோழர்
  Like · Reply · 1 August at 22:33

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 12:38

  ‘எழுத்துப் பொறியாளன்’ ஆனந்த் · 2 mutual friends
  வாழ்த்துக்கள் தோழர்
  Like · Reply · 1 August at 22:34

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · Yesterday at 12:51

  Sadik Ali Habeeb · Friends with Haja Gani and 6 others
  Appadiye dubai pakkamum konjam mukatha kattuna nallairukkum
  Like · Reply · 1 August at 22:38

  Mathimaran V Mathi வந்துருவோம்..
  Like · Yesterday at 12:51

  Karthikeya Sankar Muthurajan சூப்பர்….உமறு புலவர் கூட்டம் உண்டா தோழர் ? உமறு புலவர் கூட்டம் சிங்கப்பூர் தேசிய அங்கீகாரம் ….கட்டாயம் முயற்சி பண்ணவும் தோழர்கள் மூலம் ….உங்கள் பேச்சு அனைவர்க்கும் பிடிக்கும்…
  வாழ்த்துகள் …
  Like · Reply · 1 · 1 August at 22:38

  Mathimaran V Mathi முயற்சிப்போம் தோழர். நன்றி
  Like · 1 · Yesterday at 14:08

  வளவன் வசந்தா சித்தார்த்தா வாழ்த்துக்கள்… கலக்குங்க கடல் கடந்தும்!!!
  Like · Reply · 1 August at 22:41

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 18:20

  Murali Ganesh · 4 mutual friends
  Congradue brother
  Like · Reply · 1 August at 22:43

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 18:20

  Ark Ark · Friends with Vijayakumar R
  Weldon mathimaran sir. Good luck.
  Like · Reply · 1 August at 22:44

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 18:20

  Thavamudhalvan Davan Congratulations
  Like · Reply · 1 August at 22:47

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 18:20

  Suresh Babu வாழ்த்துக்கள்… அண்ணலும், அய்யாவும் பரவட்டும்…
  Like · Reply · 1 · 1 August at 23:01

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 18:20

  Siva Kumar · 46 mutual friends
  enjoy…
  Like · Reply · 1 August at 23:01

  Mathimaran V Mathi நன்றி
  Like · 2 · Yesterday at 18:26

  Balu Parthasarathy Vazhthukkal
  Like · Reply · 1 August at 23:05

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 18:26

  Hussain Sikkandar · 15 mutual friends
  Best of luck
  Like · Reply · 1 August at 23:06

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 18:26

  சடையன் பெயரன் விசிக · 66 mutual friends
  நானும் சிங்கப்பூரில்தான் இருக்கின்றேன் அண்ணா உங்களை ஆவலோடு வரவேற்கின்றேன்……………………………………….86094804
  Like · Reply · 1 August at 23:08

  Mathimaran V Mathi மகிழ்ச்சி.நன்றி
  Like · Yesterday at 18:27

  Suresh Sureka · Friends with Govi Lenin and 110 others
  வருக வருக
  Like · Reply · 1 August at 23:12

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 18:28

  Naveeth Ahmed · Friends with BM Ibrahim
  welcome to Singapore brother. Hope u will like t.
  Like · Reply · 1 August at 23:17

  Mathimaran V Mathi மகழ்ச்சி. நன்றி
  Like · 13 hrs

  ஈரோடு தம்பி Pls create 100s of True Ambdkarists-Periyaarists in Singapore. வாழ்த்துக்கள்… அண்ணலும், அய்யாவும் பரவட்டும்…
  Like · Reply · 1 August at 23:31

  Mathimaran V Mathi நன்றி
  Like · 13 hrs

  குறிஞ்சி நாடன் வாழ்த்துகள் தோழர்..

  உங்களுக்கு முதல் வெளிநாட்டு பயணமாய் இருக்கலாம் இது…See More
  Like · Reply · 3 · 1 August at 23:37

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 13 hrs

  Mohamedihshanullah Mohamedihshanullah வாழ்த்துக்கள்… ச கோதரரே….
  Like · Reply · 1 August at 23:42

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 13 hrs

  Mohamedihshanullah Mohamedihshanullah
  Mohamedihshanullah Mohamedihshanullah’s photo.
  Like · Reply · 1 · 1 August at 23:44

  Thalapathy Mdu விமானம் னா ஏரோப்பிளேன் தான
  Like · Reply · 1 · 1 August at 23:58

  Mathimaran V Mathi என்னாச்சு தோழர்?
  Like · 13 hrs

  Suresh Es · 161 mutual friends
  உடன் வேறெவரும் வருகிறார்களா?
  Like · Reply · Yesterday at 00:14
  View 1 more reply

  Mathimaran V Mathi Suresh Es ·நான் மட்டும்தான்.
  Like · Yesterday at 12:43

  Thamizh Inian வாழ்த்துகிறேன் தோழர்
  Like · Reply · Yesterday at 12:21 · Edited

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 12:44

  Udaya Kumar வாழ்த்துகள் தோழர்
  Like · Reply · Yesterday at 00:46

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 12:44

  Seeni Mohammed Congrats Bro.
  Like · Reply · Yesterday at 01:21

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 14:17

  Siddique Ahamed · 30 mutual friends
  இனிமையான விசயங்களைக் கற்று வாருங்கள்!!
  Like · Reply · Yesterday at 01:37

  Mathimaran V Mathi சரி
  Like · 1 · Yesterday at 14:17

  Joe Inigo · Friends with John Paul and 2 others
  HAPPY AND BE A SAFE JOURNEY.
  Like · Reply · Yesterday at 02:07

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 14:17

  Joe Inigo · 3 mutual friends
  Thozhar, One nerpada pesu program, Indhu makkal Katchi memeber( beared vala ) asked ” r u a hindhu or what “, there is no answer from you . Many days i want to ask the question. What is your answer.
  Like · Yesterday at 15:06

  Mathimaran V Mathi ஊருக்கு போயிட்டு வந்து சொல்றேன் இனிகோ.
  Like · 13 hrs
  Mathimaran V Mathi
  Write a reply…

  Muthukumar Kaliyamoorthy · 26 mutual friends
  வாழ்த்துக்கள் அண்ணா..
  Like · Reply · Yesterday at 02:54

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 14:18

  Abdul Gafoor · 3 mutual friends
  அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
  சிங்கை செல்வது போல அமெரிக்காவுக்கும் வரவேற்க ஆவலாக இருக்கிறோம்!
  Like · Reply · Yesterday at 03:22

  Mathimaran V Mathi வரவேற்புக்கு நன்றி.
  Like · Yesterday at 14:19

  Mohamed Ismail Welcome to Singapore
  Like · Reply · Yesterday at 03:58

  Mathimaran V Mathi நன்றி
  Like · Yesterday at 14:19

  Mohamed Ismail ஜெகன் தங்கதுரை அவர்களுக்கும் புதுமாப்பிள விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றிகள்.
  Unlike · Reply · 1 · Yesterday at 04:05 · Edited

  Arul Ramalingam அருமை .. வாழ்த்துக்கள்…
  Like · Reply · Yesterday at 05:13

  Mathimaran V Mathi நன்றி
  Like · 13 hrs

  Naveen Manjunath · 2 mutual friends
  வாழ்த்துக்கள் like emoticon like emoticon like emoticon like emoticon glasses emoticon
  Unlike · Reply · 1 · Yesterday at 06:12

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 13 hrs

  Ibunu Sukithu உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
  Unlike · Reply · 1 · Yesterday at 06:52

  Guna Raj அய்யாவை உலக பொியாராக்க போறிங்க வாழ்த்துக்கள்
  Like · Reply · Yesterday at 08:42

  Mathimaran V Mathi வாழ்த்துக்கு நன்றி குணா. 19 திருச்சி நிகழ்ச்சி .
  Like · 13 hrs

  Veeraa Veeraa வாழ்த்துக்கள்.
  Like · Reply · Yesterday at 09:53

  Mathimaran V Mathi நன்றி
  Like · 13 hrs

  சே கரன் காளிங்கராயர். · 3 mutual friends
  வாழ்த்துக்கள்,
  நண்பரே!…See More
  Like · Reply · Yesterday at 09:59

  Mathimaran V Mathi நன்றி
  Like · 10 hrs

  Shyama Shyama தோழர் உங்க பாதம் படும் நேரம் சிங்கப்பூரும் பெரியார் சிந்தனைகளில் சீராகட்டும்..
  Like · Reply · Yesterday at 10:17

  Mathimaran V Mathi தோழர் என்னை பற்றியான உங்கள் மதிப்பீடுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.நன்றி
  Like · 13 hrs

  Venugopal Chinnasamy Anai varum pinne mani osai varum munne….your writings already travelled before you..now you…start music….
  Like · Reply · Yesterday at 10:21

  Mathimaran V Mathi நன்றி
  Like · 13 hrs

  Bharathi Mithran Thanakku osiyil kidaitha wet grinder Ku kuda udane cheque anupiyavar kalam….intha idathil ithu sindhanaikku vanthu tholaikkirathu….udane naan irupathu arasu pathavi alla enru vilakkam vendam
  Like · Reply · Yesterday at 10:31

  Guna Seelan அண்ணே வரும்போது மறக்காம பாம்பு கருவாடு வாங்கிட்டு வாங்கணே…
  Like · Reply · 1 · Yesterday at 10:59

  Mathimaran V Mathi பாம்பே வாங்கிட்டு வரேன்.
  Like · 1 · 13 hrs
  View more replies

  வீ.கா.இரா. ரூசோ · 51 mutual friends
  பயணம் சிறக்க வாழ்த்துகள்
  Like · Reply · 1 · Yesterday at 11:05

  Mathimaran V Mathi நன்றி
  Like · 13 hrs

  Rajesh Kumar · 28 mutual friends
  வாழ்த்துகிறேன்
  Unlike · Reply · 1 · Yesterday at 11:26

  Mathimaran V Mathi நன்றி
  Like · 10 hrs

  Karthik AP · Friends with Bilal Koya and 6 others
  வாழ்த்துகள் தோழர்
  Like · Reply · Yesterday at 11:27

  Mathimaran V Mathi நன்றி
  Like · 10 hrs

  Mohamed Hanifa · 4 mutual friends
  Vazhthukkal.parappungal pagutharivai singaporil
  Like · Reply · Yesterday at 12:32

  Mathimaran V Mathi நன்றி
  Like · 10 hrs

  Chandra Sambandam · 6 mutual friends
  வாழ்த்துக்கள் தோழர்…… நீரை விட இரத்தம் அடர்த்தியானது, அதையும்விடஅடர்த்தியானது கொள்கை பாசம் – நாம் ஒரேகுடும்பமே, பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகள்.
  Like · Reply · Yesterday at 13:09

  Mathimaran V Mathi நன்றி
  Like · 10 hrs

  Jeeva Sagapthan கடல் கடந்து பரப்புரை வாழ்த்துக்கள்
  Like · Reply · Yesterday at 13:20

  Mathimaran V Mathi நன்றி
  Like · 10 hrs

  ராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன் and 2 others
  வாழ்த்துக்கள் அண்ணா நல்லா சுத்தி பார்த்துவிட்டு வாங்க…
  Like · Reply · Yesterday at 13:29

  Mathimaran V Mathi நன்றி
  Like · 10 hrs

  சரவண அர்விந்த் சென்று வென்று வர வாழ்த்துக்கள் தோழர்!
  Like · Reply · Yesterday at 14:17

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 10 hrs

  Jayaseelan Ganapathy · 36 mutual friends
  Jayaseelan Ganapathy’s photo.
  Like · Reply · Yesterday at 14:24

  Mathimaran V Mathi நன்றி
  Like · 10 hrs

  Sudhar Sanan wow
  Sudhar Sanan’s photo.
  Like · Reply · Yesterday at 15:09

  Mathimaran V Mathi நன்றி
  Like · 8 hrs

  Niranjan Yabays · Friends with Sirpi Rajan and 6 others
  வாழ்த்துகள் தோழர்
  Like · Reply · Yesterday at 15:52

  Mathimaran V Mathi நன்றி
  Like · 8 hrs

  Kathiravan Pandiarajan Happy journey Thozhar…
  Like · Reply · Yesterday at 18:46

  Mathimaran V Mathi நன்றி
  Like · 8 hrs

  வழக்கறிஞர் சு. கலைச்செல்வன் வாழ்த்துகள்! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!!
  Like · Reply · Yesterday at 19:01

  Mathimaran V Mathi நன்றி
  Like · 1 · 8 hrs

  Stephan Mathivathani · Friends with Siva Raman
  வாழ்த்துகள் தோழர் பயணம் இனிமையாக அமையட்டும்…
  Like · Reply · Yesterday at 19:57

  Mathimaran V Mathi நன்றி
  Like · 8 hrs

  Ko Maghan Hegelian அண்ணே இந்த மாதிரி பயனம் எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும் …. உங்களை கூப்பிட்டது அவர்களுக்கும் பெருமையே….
  Like · Reply · 1 · Yesterday at 20:02

  Mathimaran V Mathi எனக்கும் பெருமையே. நன்றி
  Like · 1 · 6 hrs · Edited

  Kannan Akannan · 9 mutual friends
  Welcome to Singapore anna
  Like · Reply · Yesterday at 20:56

  Mathimaran V Mathi நன்றி.
  Like · 6 hrs

  Madan Samuel · Friends with Saidai Sadiq
  Please come to Malaysia
  I am now working Malaysia
  Are at least call me my phone no 60169141877
  Like · Reply · Yesterday at 22:14

  Mathimaran V Mathi நிச்சயம். நன்றி.
  Like · 6 hrs

  Aga Malai · Friends with Sridhar Kannan and 4 others
  vazhthugal thozhar
  Like · Reply · 16 hrs

  Athiyaman Nedumananji இனிதே வரவேற்கின்றோம்!!
  Like · Reply · 13 hrs

  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 6 hrs

  Muthalif Nisha சிங்கபூரிலும் களை எடுப்போம்.பயணம் பயனுள்ளதாய் அமைய வாழ்த்துக்கள்
  Like · Reply · 4 hrs

  அபூ ஜாஹித் · Friends with Haja Gani and 11 others
  வருக! கருத்தமுதம் தருக!
  Like · Reply · 1 · 4 hrs

  Mohamed Ismail நன்றி தம்பி அபுஜாஹித்
  Like · Reply ·

 7. This is just a beginning. I wish you travel a lot to spread ‘Thanthai Periar’ karuthukkal.

 8. சிங்கப்பூர் தமிழருக்கு மதிமாறன் என்ன செய்யலாம்?:

  சிங்கப்பூர் மலேஷிய தமிழர் உங்களை வரவேற்க திரண்டு வருவதை பார்த்து மிக சந்தோஷமாக இருக்கிறது. மதிமாறன் நமக்காக எதையோ கொண்டு வருகிறார் எனும் மிகப்பெரிய ஆவல் அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்?. ஒரே வரியில் சொல்லப்போனால் “நமக்கு நல்லகாலம் பொறக்குது”.

  ஒரு விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது. வெளிநாட்டில் பிழைக்க சென்ற ஒவ்வொரு இந்தியனும் ஒரு கட்டத்தில் “இனி இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில் நமக்கு எதிர்காலமில்லை”. எனும் முடிவுக்கு வந்தவன்தான். அவன் ஐ.ஐ.டியில் படித்த அறிவுஜீவியாக இருந்தாலும் சரி, பாதாளசாக்கடையை சுத்தம் செய்யும் துப்புறவு தொழிலாளியாக இருந்தாலும் சரி.

  முதலில் சில அரசியல் பிரச்னைகளை நினைவில் கொள்வது நலம். கடந்த சில ஆண்டுகளாக, சிங்கப்பூர் அரசாங்கத்தின் “ப்ளாக் லிஸ்டில்” தமிழர் முன்னனியில் இருக்கின்றனர். இதற்குக்காரணம், இந்திய தூதரகங்களை குத்தகைக்கு எடுத்திருக்கும் பார்ப்பன கும்பலின் சதி.

  “அவாளுக்கு” வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் மட்டும் செய்து தந்துவிட்டு “இளித்தவாயன்” தமிழனை நடுத்தெருவில் விட்டுவிட்டான். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் தமிழன் வரம்பு மீறிவிட்டான். இதுதான் சாக்கு என்று “இவனுக எங்கே போனாலும் இப்படித்தான்” என்று சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு வத்தி வைத்துவிட்டான்.

  சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். நடிகவேள் எம.ஆர்.ராதா 1960களில் மலேஷியா சென்றார். தமிழர்களின் சில பிரச்னைகளை கேட்டறிந்தார். உடனே மலேஷிய அமைச்சரை முக்கிய விருந்தாளியாக (chief guest) அழைத்து தமிழர் கலைநிகழ்ச்சியில் பேசினார். அதிலே மலேஷிய அரசாங்கம் தமிழருக்காக செய்த நல்ல விஷயங்களை எடுத்து சொன்னார். நம்மை வாழவைத்த மலேஷிய அரசாங்கத்துக்கு நாம் உயிரே கொடுப்போம் என ஒரு போடுபோட்டார். அந்த உரையை கேட்ட மலேஷிய மந்திரி அவருடைய குடும்பத்து மலேஷியக் குடியுரிமையை உடனடியாக வழங்கியது. அந்த ஒரு சொற்பொழிவில், மலேஷிய அரசாங்கத்தின் நம்பிக்கையை வென்றார். மலேஷிய அரசாங்கத்திடம் தமிழன் சென்றால், உடனடியாக காரியம் நடக்கும் எனும் நிலையை உருவாக்கினார்.

  தமிழருக்காக சிங்கப்பூர் அரசாங்கத்தின் நம்பிக்கை எப்படி வெல்வது எனும் திசையில் உங்கள் பேச்சும் சிந்தனையும் இருக்க வேண்டுமென்பது எனது அபிப்ராயம்.

  அவர்கள் எதிர்நோக்கும் “நமக்கு நல்லகாலம் பொறக்குது” எனும் ஆழ்மனதின் ஏக்கத்துக்கு விடை “தந்தை பெரியார் தமிழர் நல்வாழ்வு மையம்”. இலவச சட்ட உதவி, பாதிக்கப்பட்ட தமிழருக்கு மறுவாழ்வு, சிங்கப்பூர் அரசாங்கத்துடன் நல்லுறவு, சிஙப்புர் அரசாங்கத்துக்கு தமிழகத்தில் என்ன உதவிகள் செய்யலாம் போன்ற விஷயங்களை “தந்தை பெரியார் தமிழர் நல்வாழ்வு மையம்” மூலம் நாம் ஏன் செய்யக்கூடாது?. நம்மால் முடியாதா?. எனும் கேள்வியை அவர்களிடம் கேளுங்கள்.

  முடிந்தால், சிங்கப்பூர் அமைச்சரை வைத்தே “தந்தை பெரியார் தமிழர் நல்வாழ்வு மையத்தின்” தொடக்கவிழாவை நடத்திவிட வேண்டியதுதான். ஏன் முடியாது?

  அதாவது நீங்கள் சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு திரும்பும்போது “அண்ணே, ஒரு ரெண்டு நாள் கழிச்சு போங்க” என அவர்கள் உங்கள் பெட்டியை மறைத்து வைக்கும் நிலை வரவேண்டும்.

  இன்ஷா அல்லாஹ் நல்லகாலம் பொறக்கும்.

 9. ஒரே வரியில் சொல்லப்போனால் “உங்களை தமிழரின் தூதராக ஆவலுடன் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்”. உங்கள் மீது அல்லாஹ் அருள் புரிவானாக.

 10. அய்யகோ சிங்கப்பூரில் இருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு

  இப்பொழுதே வயித்த கலக்க ஆரம்பித்துவிடுமே.

  அடி கொடுத்த கைப்புள்ளக்கே சட்டை கிழிஞ்சிருக்கனா

  அடி வாங்குனவன் உயிரோடு இருப்பாங்கரே ????!!!!!

 11. சமுதாயத்தை சீர்திருத்த திருக்குரான் போதிக்கும் அடிப்படைகளில் முதன்மையானது மது ஒழிப்பு. “சுயசிந்தனை, தன்மானம், சுயமரியாதை” ஆகிய மூன்று உணர்வுகள் இருந்தால்தான் திருக்குரான் புரியும். மதுவுக்கு அடிமையான சமுதாயத்தில் இந்த மூன்று உணர்வுகளும் மழுங்கி மரத்துப்போய் விடும்.

  ஒரு பாட்டில் சாராயத்துக்காக 10 வயது மகளையும் மணைவியையும் விற்கும் அயோக்கியன்கள் தமிழகத்தில் ஏராளம். அக்கா தங்கையையும் மகளையும் குடிபோதையில் வண்புணர்ந்துவிட்டு “அய்யோ மாபாதகம் செய்து விட்டேனே, இனி யார் முகத்தில் முழிப்பேன்” எனும் குற்ற உணர்வில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்பவர் ஏராளம். இவையெல்லாம் சுடுகாட்டோடு புதைக்கப்படுகிறது. வெளியே வராது.

  போலிஸ்கார நாய்கள் இது போன்ற குற்றங்கள் செய்து செய்து இப்பொழுது அனுபவிக்க ஆரம்பித்துவிட்டனர். போலிஸ்காரன் மகளுக்கு, இன்று அப்பனே எமன்.

  இன்று தமிழகத்தில் மது ஒழிப்பு போர் தொடங்கிவிட்டது. பட்டி தொட்டியெங்கும் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. மது ஒழிந்தால், மழுங்கிப்போன உணர்வுகள் விழித்துக்கொள்ளும். பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அப்புறம் சிலைகளை உடைத்து, பள்ளிவாசலுக்கு சென்று விடுவான்.

  தமிழகம் திருக்குரான் காட்டும் சத்திய பாதையில் நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” எனும் நல்ல நாள் இன்ஷா அல்லாஹ் வருகிறது. அல்லாஹு அக்பர்.

 12. pradeep சொல்கிறார்:
  9:49 பிப இல் ஓகஸ்ட்4, 2015
  அய்யகோ சிங்கப்பூரில் இருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு

  இப்பொழுதே வயித்த கலக்க ஆரம்பித்துவிடுமே.

  அடி கொடுத்த கைப்புள்ளக்கே சட்டை கிழிஞ்சிருக்கனா

  அடி வாங்குனவன் உயிரோடு இருப்பாங்கரே ????!!!!!

  வேணாம் வலிகிது நான் அழுதுருவேன் ஆங்

 13. மது ஒழிப்பு போரில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?:

  “உனக்கு நீதி வேண்டுமானால் பாக்கிஸ்தானுக்கு போ” என பார்லிமெண்டில் வெறுப்பை உமிழ்கிறான் பாப்பானும், அவனோடு கூத்தடிக்கும் தேவடியாள் பாப்பாத்தியும். சொல்லிவைத்தாற் போல், யாகூப் மேமனை தூக்கிலிட இரண்டு நாள் இருக்கும் போது, சிம்லாவில் அப்துல் கலாமின் உயிர் பிரிகிறது. “நல்ல முஸ்லிமுக்காக நாடே கதறி அழுகிறது, ஜிஹாதி முஸ்லும் மீது நாடே காறித்துப்புகிறது” என இவன் செய்த அநீதியை மூடிமறைக்க ஒரு நல்ல பில்டப் கிடைக்கிறது.

  “நாங்கள் மண்ணின் மைந்தர். ஹிந்துக்கள் எங்களுடைய சகோதரர்கள், மாமன், மச்சான்கள். எங்களை நாட்டைவிட்டு வெளியே போ என சொல்ல உனக்கென்னடா உரிமை ஆரியக்கூத்தாடி வந்தேறி நாயே” என முஸ்லிம்கள் ரத்தம் கொதிக்கின்றனர். இன்று நமது அண்ணல் நபி(ஸல்) செய்து காட்டிய மது ஒழிப்பு போரை நமது ஹிந்து சகோதரர்களும், சகோதரிகளும் செய்கின்றனர். போலிஸ்காரன் அவர்களை பூட்ஸ் காலால் மிதிக்கிறான். தலையில் ஓங்கி தடியால் அடிக்கிறான். தலையிலிருந்து ரத்தம் கொட்டுகிறது. இருந்தாலும் மாவீரனாக நிமிர்ந்து நின்று மதுவை ஒழியென முழங்குகிறான். மாஷா அல்லாஹ்.

  1400 வருடங்களாக நாம் காத்திருந்த சத்தியப்பாதையில் நமது தமிழ்மண் அடியெடுத்து வைத்துவிட்டது. இந்த பொன்னான வாய்ப்பை நாம் கோட்டை விடலாமா?. இந்த சத்தியப்போரில் நாம் என்ன செய்யலாம்?. போர் செய்யும் போர் வீரனுக்கு நல்ல உணவும், தண்ணீரும் மருத்துva வசதியும் அவசியம். நாம் பிரியாணி, பாயா, பொராட்டா, ஷர்பத் போன்ற சத்துணவை வேனில் ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸோடு அவர்கள் பின்னே செல்வோம். களைத்த போர்வீரருக்கு பசியாற உணவு தருவோம். நம்மோடு துணைநிற்கும் நல்ல போலிஸ்காரனுக்கும் தருவோம். அல்லாஹு அக்பர்.

 14. eKalappai — தமிழில் எழுத விரும்புவோருக்கு:

  eKalappai சாப்ட்வேரில் மிக எளிதாக Phonetic Tamil முறையில் ஆங்கிலத்தில் டைப் செய்யலாம். MS Word, Notepad, web site, feedback comments என எங்கெங்கு டைப் அடிக்கும் தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் டைப் அடிக்கலாம். அதாவது அம்மா என்பதை ammaa என்றும் வணக்கம் என்பதை vanakkam எனவும் நேரடியாக டைப் செய்யலாம்

  (ctrl+1) அமுக்கினால் ஆட்டோமட்டிக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறும் வசதியுண்டு. eKalappai என கூகுள் செய்யவும். நன்றி.

 15. “தீய முஸ்லிம் காபிரைவிட மோசமான முனாபிக் (நய வஞ்சகன்)” என திருக்குரான் அறிவிக்கிறது. அறியாமையில் தவறு செய்யும் காபிரை எளிதாக திருத்திவிடலாம். ஆனால் அனைத்தும் அறிந்தும் வசதிகேற்றார் போல் வேடம் போடும் நயவஞ்சக முனாபிக்கை எந்த ஜென்மத்திலும் திருத்தமுடியாது. அவன் மிகப்பயங்கரமானவன் என பெருமானார்(ஸல்) எச்சரித்துள்ளர்.

  அதே போல், நல்ல ப்ராஹ்மின்ஸுக்கும் பார்ப்பனுருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பாப்பான் என்பவன் ஒரு “காபிர் ப்ராஹ்மணன், தீண்டத்தகாதவன், சண்டாளன்” என்று வேத ப்ராஹ்மணாள் அறிவிக்க வேண்டும்.

 16. வணக்கமும் வாழ்த்துக்களும் தோழருக்கு.
  சிங்கப்பூரில் உங்கள் நிகழ்ச்சி நிரல் எப்படி?

Leave a Reply

%d bloggers like this: