‘ரவுடி பசங்க..’

‘சாராயம் குடிக்கிறதுதான் ஒழுக்கக் கேடானது. விக்கிறது இல்ல. மொதல்ல குடிக்கிறவன திருந்த சொல்லு’
சரி். குடிக்கறது ஒழுக்கக் கேடு ன்னே வைச்சுப்போம். அப்போ சாரயக்கடையை நடத்துறது ஒழுக்கக் கேடானதா? மூட சொல்றது ஒழுக்கக் கேடனாதா?

படிக்கிற பசங்க டாஸ்மாக் உள்ள போய் சரக்கடிக்காம.. ‘டாஸ்மாக்’ கேயே அடிச்சா அரசாங்கம் பாத்துக்கிட்டு சும்மா இருக்குமா? என்ன நியாயம் இது?
3 August at 23:35

‘ரவுடி பசங்க..’ சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைப் பற்றி உயர் நடுத்தர வர்க்க பொதுப் புத்தி இப்படித்தான் இருக்கிறது.
‘யார் ரவுடிகள்?’
உழைக்கும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ‘டாஸ்மாக்’ கிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களா? இல்லை, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களா?
3 August at 18:27

‘குடி‘ குடி யை கெடுக்குமா?

‘குவாட்டர்’ அடிச்சிட்டு…

9 thoughts on “‘ரவுடி பசங்க..’

 1. டாஸ்மாக் போராட்டத்தில் பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் சரி
  அவர்களை ஆதரிக்கலாம். பஸ் டே போன்றவற்றில் அவர்கள் ஈடுபடும் ஆராஜகம்
  ஏற்றுகொள்ள முடியாது. நடத்துனர், பேருந்து ஓட்டுனர் மற்றும் பொது மக்களுக்கு இவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் தொல்லை
  சொல்லி மாளாது. //உயர் நடுத்தர வர்க்க பொதுப் புத்தி// யாளர்கள் பொதுவாக பஸ்ஸில் குறைவாக பயணம்
  செய்கின்றனர். அதிக அளவில் பயணம் செய்யும் உழைக்கும் மக்கள் குறிப்பாக ஏழைகள் கீழ்தட்டு மக்கள்
  அபிப்ராயம். (பஸ்சில் பயணம் ஒரு பிற்படுத்த பட்ட சமுகத்தை சேர்ந்த பெண் நான் பயணம் செய்யும் போது
  சொன்ன வார்த்தை
  “”அப்பா அம்மா கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்க இதுங்க இப்படி ரௌடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்குங்க
  இதுங்கலெல்லாம் ரெண்டு போட்ட தான் சரிபட்டு வரும் “”

 2. PLEASE READ: https://vimarisanam.wordpress.com/2015/08/05/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF/

  ….இப்போது அடுத்து அவர்கள் பலி ஆடுகளாகத்
  தேர்ந்தெடுத்திருப்பது
  கல்லூரி மாணவர்களை ….
  அதுவும் எத்தகைய கல்லூரி மாணவர்கள் …?

  சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பது
  பெரும்பாலும் கலைக்கல்லூரிகளிலும்,
  அரசு சட்டக்கல்லூரிகளிலும் தான்…..

  லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து பொறியியல்,
  மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வசதி இல்லாதவர்களின்
  கடைசிப் புகலிடம் இந்த கல்லூரிகள் தானே…?
  குறைந்த அளவு மதிப்பெண் பெற்றதாலும் கூட –
  காசு எதுவும் கேட்காமம் சேர்த்துக் கொள்வது இங்கே தானே…?

 3. அதிமுக அரசின் அல்லக்கை கூவம் மைந்தனின் இரசிகர் பமெட்ரோ பாய்,
  ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதது ஞாபகம் வருகிறது. இந்திய சுதந்திரம் கூட இப்படி மாணவர் உழைக்கும் மக்கள் போராடி உதை வாங்கி பெற்றதுதான்.பேர் மட்டும் பெரிய‌வாளுக்கு போகும்.
  ஒடுக்கப்பட்டோர் கோய்யில் நுழையவும் போரட்டம் நடத்தி சிறை செல்பவர் தந்தை பெரியார் என்றால் பேர் வைத்தி அய்யருக்கு போகும்.
  மதுவிலக்கை அமல் படுத்த்யது ஒமந்தூரார் என்றாலும் இரசாரசிக்கு பெயர் போகும்

  இப்போ மதுவிலக்கு போரட்டம் பேர் புகழ் நம்மவாளுக்கு பேர்வராது என்பதுதானே உம்ம குமுரல்.

  மதுவிலக்கு மட்டும் அல்ல எதுவும் என்பது சும்மா வராது,

  தோழர் வில்லவனின் பாண்டே ஆக முடியாவிட்டால் (கூவம் மைந்த்ன் போன்ற) சமூக ஆர்வலர் நடுநிலை சொம்பு ஆவது எப்படி என்ற கட்டுரை படியுங்கோ

 4. அதிமுக அரசின் அல்லக்கை கூவம் மைந்தனின் இரசிகர் பமெட்ரோ பாய்,
  ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதது ஞாபகம் வருகிறது. இந்திஅ சுதந்திரம் கூட இப்படி மாணவ்ர் உழைக்கும் மக்கள் போராடி உதை வாங்கி பெற்றதுதான்.
  பேர் மட்டும் பெரிய‌வாளுக்கு போகும்.
  ஒடுக்கப்பட்டோர் கோய்யில் நுழையவும் போரட்டம் நடத்தி சிறை செல்பவர் தந்தை பெரியார் என்றால் பேர் வைத்தி அய்யருக்கு போகும்.
  மதுவிலக்கை அமல் படுத்த்யது ஒமந்தூரார் என்றாலும் இரசாரசிக்கு பெயர் போகும்

  இப்போ மதுவிலக்கு போரட்டம் பேர் புகழ் நம்மவாளுக்கு பேர்வராது என்பதுதானே உம்ம குமுரல்.

  மதுவிலக்கு மட்டும் அல்ல எதுவும் என்பது சும்மா வராது,

  தோழர் வில்லவ்னின் பாண்டே ஆக முடியாவிட்டால் (கூவம் மைந்த்ன் போன்ற) சமூக ஆர்வலர் நடுநிலை சொம்பு ஆவது எப்படி என்ற கட்டுரை படியுங்கோ

  சூத்திர காஃபிர்

 5. உருது மற்றும் அரபி மொழியில் மாணவர்களுக்கு தாலிபான் என்று பெயர். மது ஒழிப்புக்கு எதிராக தாலிபான்கள் போர் செய்வது கண்டு பல அரசியல்வாதிகளுக்கு கதிகலங்கிவிட்டது.

  எது எப்படியோ… தமிழகத்தை போதையின் பிடியிலிருந்து மீட்க தமிழ் தாலிபான்கள் போர்செய்வது மிக்க மகிழ்ச்சி. இன்ஷா அல்லஹ் தமிழகத்தில் ஷரியா சட்டம் வரும். தமிழகம் முஹம்மது பட்டினமாக மாறும்.

 6. மதுவை ஒழிக்க நீயா நான என அரசியல்வாதிகள் போட்டிபோடும் நிலை வந்துவிட்டது. இது ஒரு ஆரோக்கியமான அரசியல்.

  அடுத்த தேர்தலின் முடிவை முதுவிலக்கு முடிவுசெய்யும் எனும் நிலை வந்ததுதான் காரணம். அதாவது நல்ல விஷயத்துக்காக மக்கள் அணிதிரண்டால், அயோக்கிய அரசியல்வாதியும் வழிக்கு வந்துவிடுவான்.
  ———————-

  “நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன்
  அவள் தாகம் என்று சொன்னாள்
  நான் தன்னந்தனியா நின்றிருந்தேன்
  அவள் மோகம் என்று சொன்னாள்”

  போன்ற தேசியகீதங்களுக்காக ஓட்டுபோட்டால், அல்வா தந்து அவன் பிழைப்பை பார்ப்பான். நல்ல விஷயத்துக்கு போட்டிபோட்டால், அதை வரவேற்போம்.

  மக்கள் எவ்வழி, அரசன் அவ்வழி.

 7. // இப்போது அடுத்து அவர்கள் பலி ஆடுகளாகத தேர்ந்தெடுத்திருப்பது கல்லூரி மாணவர்களை …. //
  ——

  இதெல்லாம் பழைய பஜனை. இன்று பப்பு வேகாது. இன்றைய கல்லூரி மாணவன் நாளைய முதலமைச்சர், பிரதம மந்திரி, ஜனாதிபதி.

  SSLC பெயலாகிப்போன கருணாநிதி எனும் குள்ளநரியும், 3 ஆம் கிளாஸ் கூட படிக்காத எம்.ஜி.ஆரும், அந்த கூத்தாடியின் வப்பாட்டி இருந்து ஆட்சியை பிடித்து மக்களை ஏமாற்றும் பாப்பத்தி ஜெயலலிதாவும், 8 ஆம் கிளஸ் படித்து பிரதமனாகிவிட்ட கொலைகார நாய் மோயடியும் இனி தேவையில்லை.

  தமிழகத்துக்கு தேவை உமர் கலீபாவின் ஆட்சி. அதற்கு மதுவிலக்கு வழிவகுக்கும். மாணவர் போராடாவிட்டால், பாடையில் கிடக்கும் உனது தாத்தாவா வந்துபோராடுவார்?.

 8. // சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பது பெரும்பாலும் கலைக்கல்லூரிகளிலும், அரசு சட்டக்கல்லூரிகளிலும் தான்…..//
  ——————

  அடடா… அடித்தட்டு மக்கள் மீது என்னே கரிசனம் !!. பணக்காரன் இம்போர்டட் சரக்கு 5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுவான். அடித்தட்டு மக்கள் உம்முடைய கள்ளச்சாரயம் குடித்து சாக்கடையில் உருண்டுகிடப்பான். அவனுடைய பையன் டிக்ரி வாங்கிக்கொண்டு வேலையில்லாமல் தெருத்தெருவாய் சுற்றி கடைசியில் கவலையை மறக்க தண்ணி அடித்து உம்முடைய ரெகுலர் கஸ்டமராகிவிடுவான். மதுவிலக்கு வந்தால், உம்முடைய பிஸினஸ் அம்பேல்.

  டாஸ்மாக் தயாரிக்கும் ஆலைகளை கொளுத்துவோம். அல்லாஹு அக்பர்.

 9. 1400 வருடங்களுக்கு முன்பு, அரேபியாவில் வட்டிக்கொடுமை ருத்ரதாண்டவமாடியது. ஏழைகளை கசக்கி பிழிந்தது. கவலையை மறக்க ஏழை தண்ணி அடித்தான். தட்டிக்கேட்க ஆளில்லாத சமுதாயத்தில், பார்ப்பன ஆளும் வர்க்கம் சதிராட்டம் போட்டது. காபாவை சுற்றி தாழ்ந்த ஜாதி பெண்களை ஆடையில்லாமல் ஓடவைத்து கும்மாளமடித்தது. இந்த காலகட்டத்தை ஜாஹிலியா எனும் இருண்டகாலமென்று இஸ்லாமிய சரித்திரம் அறிவிக்கிறது.

  இந்த ஜாஹிலியா காலக்கட்டத்தில்தான், அண்ணல் நபியை(ஸல்) அல்லாஹ் குரைஷி பார்ப்பனர் குலத்தில் படைத்து திருக்குரானை மக்களுக்கு எடுத்துச்சொல்ல கட்டளையிட்டான். தீமைகளின் தாய் மதுவும் வட்டியுமென பெருமானார்(ஸல்) போதித்தார். ஜக்காத் மற்றும் பைத்துல்மால் எனும் வட்டியில்லா வங்கி அமைப்பின் மூலம், வட்டியை ஒழித்தார். போதையின் பிடியிலிருந்து அரேபியாவை மீட்டார். வறுமை ஒழிந்தது. நல்வாழ்வும் அமைதியும் மலர்ந்தது.

  வட்டி, மது. இவையிரண்டையும் ஒழித்தால் “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழலாம்” என அண்ணல் நபி(ஸல்) உரைத்தார். இன்று அண்ணல் நபி(ஸல்) காட்டிய சத்திய பாதையில் எனது தமிழ்மண் காலடி எடுத்து வைத்துவிட்டது. இனி தமிழகத்தில் அமைதி தவழும், வறுமை ஒழியும், நீதி நிலைக்கும், அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

%d bloggers like this: