Site icon வே. மதிமாறன்

எச்சரிக்கை

‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ’ அதாகப்பட்டது பாத்தவன் எவனும் சொல்லமாட்டான். சொன்னவன் எவனும் பாத்திருக்க மாட்டான்.
7 October at 11:12 ·

எச்சரிக்கை

விரைவில் ‘கிரண் பேடி’ யைப் போல் தமிழகத்தை மட்டும் ‘கவனி’த்துக் கொள்கிற கவர்னர் நியமிக்கப்படலாம்.
7 October at 17:30

‘தமிழர்கள் தாக்கப்பட்டபோது ஒரு வார்த்தைக்கூட பேசாத ராகுல்; இப்போது அப்போலோ வந்திருக்கிறார். ஆறுதலாக பேசுகிறார். நல்லது.

இவ்வளவு மெனக்கெட்ட திருநாவுக்கரசு அவரிடம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக ஒரு வார்த்தையாவது பேச வைத்திருக்கலமே’ என்றார் பெங்களூரிலிருந்து தோழர் கலைச்செல்வி மாலை தொலைபேசியில்.
7 October at 22:02 ·

Exit mobile version