‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்ம டைரக்டர்கள அடிச்சுக்க முடியாது

புதிய இளம் இயக்குநர்கள் கதை, திரைக்கதை, இயக்கம் என்று போடாமல் எழுத்து, இயக்கம் என்று தங்கள் பெயரை குறிப்பிடுகிறார்கள். இது வித்தயாசமாக இருக்கிறதே?
-க. தமிழ், திருச்சி.
வித்தியாமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.
வெளிநாட்ல எவனோ கதை, திரைக்கதை எழுதி எடுத்த படத்தை, இவுங்க நோவாம நோன்பு கும்புடறதனால, அதை மறைக்க எழுத்து, இயக்கம்னு போட்டுங்குறாங்க. இந்த மாதிரி ‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்மளுங்கள எவனும் அடிச்சுக்க முடியாது.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடயைவை:
‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான்
மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?
யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..
இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்
இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல
இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…
பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு‘ பேராண்மை’ அசலும் நகலும் இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’ பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’ கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…? ‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?