‘ஆள்’ அதே ‘..மால்’ தானே

டீ கடையில் டீ குடிக்கும் போது, தற்செயலா இரண்டு வார்த்தைக்கூட பேசுவதற்கு லாயக்கற்றவர்களோடு, டீ.வி யில எல்லாம் பேச நேரிடுவது கொடுமை.
23 April at 08:50

‘ஆள்’ அதே ‘..மால்’ தானே
*
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும், பி.ஜே.பி மற்றம் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதம், வேதம், புராணம் குறித்து‘ம்’ அடிப்படை அறிவுகூட இல்லை;
ஆனால், அவர்கள்தான் பெரியாரை முற்றிலும் கற்றவர்கள் போல் அவதூறு பேசுகிறார்கள்.
‘முரட்டு முட்டாளாக பொய்தான் பேசுவேன்’ என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.
எச். ராஜா என்பது ஒரு ஆள் அல்ல; எல்லோரிலும் எச். ராஜாத்தான் இருக்கிறார்.
‘அவதாரம்’ வேற வேற என்றாலும் ‘ஆள்’ அதே ‘..மால்’ தானே
24 April at 17:04 · Edited ·

3 thoughts on “‘ஆள்’ அதே ‘..மால்’ தானே

  1. எங்கோ எப்பவோ கேட்டதை வைத்தும், சிறிதும் எதனை பற்றியும் ஆராய்ந்து படித்து அறிந்து பேச வந்திருந்தால் இந்த நாடே எங்கோ போய் இருக்கும். இதை பயன் படுத்தி தானே ஒரு கூட்டம் பிழைத்து வருகிறது இன்றும்.

  2. அய்யா அம்பேத்கர் படம் போட்ட டி சர்ட் கிடைக்கும் இடத்தை பற்றிய தகவல் வேண்டும்.உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

%d bloggers like this: