கோமாதா Vs மாட்டுக்கறி – நிலநடுக்கம்

1000 கணக்கான மக்கள், நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களை அவமானப்படுத்துவது போல் ‘மாட்டுக்கறிச் சாப்பிட்டதினால் பூகம்பம் வந்தது’ என்கிறார் ஒரு இந்து தலைவர்.
உலகின் ஒரே இந்து நாடு நேபாளம். பதிலுக்கு ‘இந்து நாடாக இருப்பதினால்தான் நிலநடுக்கம் வந்தது’ என்றால்… இந்து தலைவர்கள் என்ன விளக்கம் தருவார்கள்?

அது சரி. இந்து நாடாக அறிவித்திருக்கிற அங்கேயே மாட்டுக்கறிச் சாப்பிடுகிறார்கள். அப்புறம் இங்க.. மதசார்பற்ற நாட்ல மாட்டுக்கறிக்குத் தடை விதிப்பதுதான் இந்து தர்மமா?
*
‘மாட்டுக்கறி’ நில நடுக்கத்தைக் கொடுக்கல… இந்து அமைப்புகளுக்குத்தான் ‘நடுக்க’த்தைக் கொடுக்குது. ஆட்சியில் இன்னைக்குப் பில்டிங் ஸ்ட்ராங்கா இருந்தாலும்… பேஸ்மெண்ட் ஆட்டக் காணுதில்ல..
இது ‘கோமாதா’விற்கும் ‘மாட்டுக்கறி’க்கும் நடக்குற யுத்தம்.
10 hrs · Edited ·

மாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்

வாஞ்சிநாதன்; தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறி

One thought on “கோமாதா Vs மாட்டுக்கறி – நிலநடுக்கம்

 1. Para Pillai · Friends with Pirabakaran Kuddiy
  மாட்டுக்கறி சாப்பிடுவது தனிபட்டவிருப்பம் மாட்டுக்கறி சாப்பிடாமல் இருப்பவர்கள் புனிதர்கள் அல்ல முதலில்அவர்களின் மனிததன்மையே அவர்களை இனம் காட்டும்
  10 hrs · Like · 1
  Akbar Ali · Friends with வில்லவன் இராமதாஸ் and 1 other
  அப்படி என்றால் உத்தரகான்டில் 20 ஆயிரம் மக்கள் மலைசரிவிழும் மண்ணுக்குள் புதைந்து மடிந்தார்கள்
  அவர்காள் எல்லாரும் இந்து இல்லைய யான்டா உங்களுக்கு இந்த மதவெறி முதலில் மனிதனாக மாறுங்கள் !! இறைவனை நீங்கள் பாதுகாக்க வேண்டாம் இறைவன் உங்களை பாதுகாத்தாள் சரி.
  7 hrs · Like · 9
  Florence Beulah · Friends with Arun Saravanan
  Veg non veg both are human beings. Love one another
  5 hrs · Like
  Murali Ganesh · 4 mutual friends
  காவி முகமூடிகளுக்கு சரியான பதில்,சொல்லுங்க காவிகளே?
  5 hrs · Like · 1
  Adhi Kesavan தோழர் மதிமாறன் கேட்ட கேள்விக்கு தக்க பதில் அளியுங்கள் இந்து மதம் பற்றி அக்கறை படுபவர்கள். தாவரங்களை தின்றாலும் அதற்கும் உயிர் இருக்கிறது . உணவு, மற்றும் உடை நம் உணர்வு சார்ந்தது, மதம் என்பது கோழைகள் பதுங்கி கொள்ளக் கூடிய இடம். மதம் என்பது மனிதர்களை அழிக்க கூடிய மிக கொடிய அணு ஆயுதம் போன்ற தது – கேசவன்
  5 hrs · Like · 9
  ராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன்
  சரியான கேள்வி…நான் நேபாள நன்பரிடம் கேட்கும் போது.ஓ.. நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவோமே என்கிறார்.
  2 hrs · Like
  Abu Siddique · Friends with Abdul Jabbar Tmjk
  pesa thariyathavanayellam .intha modi pesa vaithu vittan
  1 hr · Like
  லார்ட் லபுக்கு இந்தியாவின் பிரதமர் மோடி பிரதமர் ஆனதும் முதலில் சுற்றுலா போன நாடு “நேபாளம் ” நேபாளம் இப்போ என்னாச்சு?
  1 hr · Like · 2
  Chandra Sambandam · 5 mutual friends
  நான் பணி செய்யும் நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேபாளிகள் உள்ளனர். 95 விழுகாடு பேர் மாட்டு கறி உண்பவர்கள் தவிர எமது நிறுவனத்தின் ( food stuff ) பெருபான்மையான உணவுகள் மாட்டிரட்சியில் தயரிக்கபட்டவைகள்.
  47 mins · Like
  Chandra Sambandam · 5 mutual friends
  மீண்டும் நிலநடுக்கம் வராமல் தடுக்க…….. சட்சிமகராஜ் போன்றவர்களை நரபலி கொடுக்கலாம்
  41 mins · Like
  Para Pillai · Friends with Pirabakaran Kuddiy
  பூமிக்கு கேழே நடத்தப்படும் அணு சோதனைகளின் உந்துதலின் வெழி பாடு பூமி நடுக்கமா
  23 mins · Like
  Syed Zaheer · Friends with Haja Gani and 1 other
  நெல் காய்கறி பழம் கூட உயிரினம் தான்
  23 mins · Like

Leave a Reply

%d bloggers like this: