முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா..
முதல் மனைவிகளை கடவுள்கள் ஜாதி மாறி திருமணம் முடித்ததில்லை. இரண்டாவது மனைவி அதாவது வைப்பாட்டிகளையே ‘கீழ்’ஜாதிகளில் இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முருகன் வள்ளியை தேர்ந்தெடுத்ததைப்போல்.
இது இயல்பாகாவே ஆதிக்க ஜாதி ஆண்களிடம் உள்ள வழக்கம் தான்.
ஆறுமுகம்.அதற்கு இணையாக 12 கைகள்.
சரி தான். அப்படியானால் ஏன் 12 கால்கள் இல்லை?
கடவுள்களின் அந்தரங்கம் பற்றி பேசுவது முறையல்ல.
6 க்கு 6 பற்றி பேசுவதும் அப்படிதான்.
7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல‘
கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்
தமிழ்த் தொன்மத்தின் படி முருகனுக்கு ஒரு மனைவிதான். அது வள்ளி. வள்ளிதான் முதல் மனைவி. திருமுருகாற்றுப்படையிலேயே தெய்வானை கிடையாது. வள்ளி மட்டுமே.
இருதாரம், பண்ணிரண்டு கைகள் என்பதெல்லாம் பின்னால் வந்த மத அரசியல்.
இன்னொரு விஷயம்.. பழமுதிர்ச்சோலை கோயிலில் முருகனுக்குக் கிடா வெட்டிப் பலியிட்டதாகவும் திருமுருகாற்றுப்படையிலும் இருக்கு. மற்ற சங்கயிலக்கியங்களிலும் இது உண்டு. இன்னைக்குப் போனா பஞ்சாமிர்தம்தான். 🙂