அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

அன்னா அசாரே பற்றி நீங்கள் எழுதவில்லையே?
-ஸ்ரீதர், சென்னை.
காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க சொல்லி எந்த பி.ஜே.பி ஆதரவு முதலாளி பணமாகவோ, பொருளாகவோ அல்லது புகழாகவோ (விளம்பரம்) லஞ்சம் கொடுத்திருப்பான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், அதானாலதான் உடனே எழுத முடியல.
டிஜிட்டல் பேனர்கள் வந்ததுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூனே நாளில் ஒருத்தர் பிரபலமாகி, தலைவராகவும் ஆகிவிடுவதுப்போல், வெறும் ஊடகங்கள் மூலமாக மூனே மாசத்துல பெரிய தலைவராயிட்டாரு இந்த இந்தியன் தாத்தா.
என்னமோ இந்தியாவுல ஊழல் நாலுமாசமாத்தான் நடப்பதுபோல், இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு, இப்போ தீடிருன்னு ஊழலுக்கு எதிராக சோர்ந்து படுத்திருக்கிறார் இந்த தாத்தா.
ஒரு வேளை நாலு மாசத்துக்கு முன்னாலதான் பொறந்தாரோ, அப்போ பொறக்கும்போதே கிழவனாவே பொறந்துட்டாருபோல.
குறிப்பு:
சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நீதிபதியிடம் பேரம் பேசிய ஜெயெந்திரன், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தால் பொருத்தமாக இருக்கும்.
தொடர்புடையது:
‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்
கலக்கல்
புத்தருக்கு எதோ மரத்தடியில் எதோ வந்துச்சுன்னு சொல்லுவாங்க.. அண்ணாவுக்கு அது பி ஜெ பிகிட்ட இருந்து வந்திருக்கு.. அவ்ளோதான்.. பாவம் அவர ஏன் வசை பாடறீங்க ஐயா ..
நல்ல நோக்கம் இருப்பவர்களுக்கும் விளம்பர ஆசை, பிராபல்ய ஆசை இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஹஸாரே…
http://kgjawarlal.wordpress.com
// இதெல்லாம் காந்தி காலத்திலேயே பாத்துட்டோம்.. புதுசா எதவாது ட்ரை பண்ணுங்கப்பா… // equivalent laughing dat nevr fall down..
// இதெல்லாம் காந்தி காலத்திலேயே பாத்துட்டோம்.. புதுசா எதவாது ட்ரை பண்ணுங்கப்பா
Low class …first educate yourself in some primary schools.
superb
ஏண்ணே, சாதி எல்லாம் என்ன ஏதோ நேத்திக்கு முளைச்ச மாதிரியும் இன்னிக்கே ஒழிச்சாகனும்னு நாமெல்லாம் பேசிக்கிற மாதிரியில்ல இருக்கு இந்த அண்ணா செய்யறது…
ரொம்ப காலமாகவே ஒரு பிரச்னை இருந்தாலும் எதோ ஒரு காலத்தில்தான் வெடிக்கிறது.
நான் எதிர்பார்த்த பதிவு தோழரே
ஏன் இன்னும் தாங்கள் அன்னாவின் அலறலுக்கும் இன்னும் எந்த விமர்ச்சனங்களும் எழுதவில்லை என்று நினைத்தேன்,
சரியான பதிவு
அன்னாவின் அலறலுக்கும் ஆதரவாக நிற்கின்ற ஆதரவாளருக்கும் , ஒரு கேள்வி
தோழர் குறிப்பிட்ட மாதிரி என்னமோ நேத்து தான் ஊழல் வந்தா மாதிரியும் இப்பதான் அன்னா வுக்கு தெரிஞ்ச மாதிரியும் என்னமா ஊழலுக்கு எதிரான உங்கள் ஆர்ப்பாட்டம்,
உங்க ஆர்ப்பாட்டத்த
1, போபால் விச வாயு கசிவால் உயிர் இழந்த அந்த ஏழை மக்களுக்கு 20 வருடங்கள் மேலாகியும் இன்று வரை இழப்பீடுகள் சரியாக வழங்கப்படவில்லை அவர்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினார்கள் அப்போதெல்லாம் தெரியவில்லையா இந்த அன்னா வுக்கு உண்ணவிரத போராட்டம் நடத்தி அந்த மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய,
2. ஒரு வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்.
இந்த சட்டத்தினால் அப்பாவி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.பெண்கள் பாலியல் வல்லுறவுகள் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர்
இதனை கண்டித்து
ஐரோம் சர்மிளா அவர்கள் உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்தார் இன்னும் அவர் சாப்பிடவில்லை திரவ உணவையே அருந்துகிறார். கடந்த 10 வருடகளாக,
இதெற்கெல்லா வராதா உங்க தேச உணர்வு இப்போ ஏன் துடிக்கதுங்கோ , அடேங்கப்ப என்ன உங்க தேசப்பற்று
இங்கு இருந்து ஒரு சூர புலி போயிருக்கு அன்னாவுக்கு சாமரச வீச
கடந்த ஆட்சிகாரங்களால் தன் படங்கள் ஒட விடலானு காரணதுக்கா ஒரு இயக்கம் ஆரம்பிச்சி என்னமோ மக்களுக்காக அந்த இயக்கமா,
முதல் இந்தியா னா என்ன , இந்தியா எப்படி வந்தது, இந்திய கிராமங்கள் சாதியாலயும் மதத்தாலயும் மக்கள் எப்படி பிளவுபட்டு சாதி பெயர்ல கொடுமை படுத்த படுராங்கனு போய் பாருடா நகர்புரங்களால நவீன சாதி தீண்டாமைகள்ள இருக்கு
அதெல்லா பாக்க இவனுக்கு தெரியல , ஊழலுக்கு கிளம்பிட்டாரா
போய்டாரு புடுங்கி
கடைசி ஊழலுக்க எதிரா கிளம்பிட்டாரு, ( போய்டாரு புடுங்கி ) என்ற வார்த்தை போட்டமைக்கு மன்னிக்கவும்
Paarppaan ella vitthaiyum payanpadutthuvaan nampaathey
ஏன் என் மறுமொழியை எடுத்தீர்கள்
நான் கூறிய கருத்து தவற இருப்பின் அதற்கு எனக்கு விளக்கம் அளியுங்கள் தோழர்
சுத்தாமாக அதை எடுத்துவிட என்ன காரணம்
தோழர் கதிரவன்
நான் எதையும் நீக்கவில்லை.
ஊழல் நெடுங்காலமாக இந்த தேசத்தில் இருக்கிறது என்பதனால் இப்போது யாருமே அதற்கு எதிராக போராடக்கூடாது என்பது உங்கள் வாதமா?அது சரியா?
do we loss anything by this agitation, then why we should discourage someone trying to awake people thinking. for your information anna hazare did such agitation for 15 times early in maharastra for different issues. his village was role model for in economic growth by green projects which was completely done by peoples without goverment fund in the gudance of anna hazare. let us analyze and know some basics about person before writing such posts. anyway thats your view but majority is in the feel that anna is right.
பெரியார் : பொறக்கும்போதே கிழவனா தான் பொறந்தாரோ!
இது கேடுகெட்ட புத்தி? அண்ணா ஒரு தனிமனிதர். அவருடன் கூட இருப்பவர்கள் வெறும் தன்னார்வலர்கள். அவர்கள் இந்த தேசத்திற்கு தன்னால் இயன்றதை செய்கிறார்கள். அவர்கள் ஒரு முழு அரசாங்கமல்ல அனைத்து விசயங்களையும் சரி செய்ய. சரி அண்ணாவை குற்றம் சாட்டும் உங்கள் யோக்கியதை என்ன? உங்களில் யாருக்காவது தும்மல் வந்தால் கூட ஸ்ரீ பிராமண குலத்தை திட்ட தெரியும். அவ்வளவுதான். இந்த நாட்டில் நடைபெறும் ஊழல் என்கிற சமுதாய குற்றத்திற்கு எதிராக நீங்கள் செய்த காரியம் என்ன? ஏதாவது நல்லதை செய்யுங்கள். அல்லது உங்கள் நாசமாகப்போகிற நாற்ற வாயை மூடிக்கொண்டாவது இருங்கள். நல்லோரை இழிவு படுத்தாதீர்கள்.