அறியாமை விலக டாக்டர் அம்பேத்கரை வாசியுங்கள்
எத்தனை ஊடகங்கள் இன்று செய்தி மதிப்பைத் தாண்டி அம்பேத்கரைப் பற்றிப் பேசியிருக்கும் எனத் தெரியவில்லை.
புதிய மற்றும் அலட்சியமாக அம்பேத்கரைக் கடந்துபோகும் வாசகர்களிடம் தொடர்ந்து அவரது எழுத்துக்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திவரும் தோழர் மதிமாறனுக்கும் புதுயுகத்திற்கும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் வாழ்த்துகள். நன்றிகள். – Chelliah Muthusamy
நன்றி தோழர் Chelliah Muthusamy
சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin
கிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்
துரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26
On which site I can buy Ambedkar books translated to tamil?