எச்சரிக்கை
‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ’ அதாகப்பட்டது பாத்தவன் எவனும் சொல்லமாட்டான். சொன்னவன் எவனும் பாத்திருக்க மாட்டான்.
7 October at 11:12 ·
எச்சரிக்கை
விரைவில் ‘கிரண் பேடி’ யைப் போல் தமிழகத்தை மட்டும் ‘கவனி’த்துக் கொள்கிற கவர்னர் நியமிக்கப்படலாம்.
7 October at 17:30
‘தமிழர்கள் தாக்கப்பட்டபோது ஒரு வார்த்தைக்கூட பேசாத ராகுல்; இப்போது அப்போலோ வந்திருக்கிறார். ஆறுதலாக பேசுகிறார். நல்லது.
இவ்வளவு மெனக்கெட்ட திருநாவுக்கரசு அவரிடம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக ஒரு வார்த்தையாவது பேச வைத்திருக்கலமே’ என்றார் பெங்களூரிலிருந்து தோழர் கலைச்செல்வி மாலை தொலைபேசியில்.
7 October at 22:02 ·
Imran Khan · 13 mutual friends
கண்டவர் யாரும் இல்லை
Like · Reply · 7 October at 11:15
Imran Khan
Imran Khan · 13 mutual friends
#நாத்திகமே_நாத்திகத்தை_கொன்று_விட்டது
#கடவுள்_இல்லை என்று சொல்லிய புத்தர்’க்கு
சிலை வைத்து கடவுளாக ஆக்கிவிட்டார்கள்.
புத்தர்’க்கு சிலை வைத்ததுதான் அவர் கடவுள் ஆக்கப்பட்டதிற்க்கு முக்கிய காரணம்.
புத்தர்’க்கு சிலை வைத்து புத்தரின் கொள்கைக்கு சாவு மணி அடித்தவர்கள் வேறு யாரும் இல்லை புத்த பிக்குகள் தான்.
#அதுபோல்_கடவுள்_இல்லை என்று சொல்லிய பெரியார்’க்கு சிலை வைத்து விட்டார்கள் பெரியார்வாதிகள்.
நாளை பெரியார் கடவுள் ஆக்கப்பட்டு பெரியாரின் கொள்கைக்கு சாவு மணி அடிக்கப்பட்டால் அதற்கு காரணம் வேறு யாரும் இல்லை இன்றைக்கு உள்ள பெரியார்வாதிகள் தான்.
#கடவுளை பற்றி அதிகமாக பேசியும் கடவுள் ஆக்கப்படாத ஒரே மனிதர் #முஹம்மது_நபி
#காரணம் இஸ்லாம் சிலைகளை தடை செய்கிறது ஆகயால் முஸ்லிம்கள் #முஹம்மது_நபி க்கு சிலை வைக்கவில்லை.
#இஸ்லாம் அதன் கொள்கையால் வென்றுவிட்டது.
#நாத்திகமே நாத்திகத்தை கொன்று விட்டது.
Like · Reply · 4 · 7 October at 11:16
திருத்தணி களஞ்சியம் வண்ணக் களஞ்சியம்
திருத்தணி களஞ்சியம் வண்ணக் களஞ்சியம் · 7 mutual friends
கிமு 35 ஆம் ஆண்டு…. ( இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் )
கிரேக்க பேரரசர் ஜூலியஸ் சீசர் மரணப் படுக்கையில் இருக்க ,அவரின் உடல்நலம் பற்றி வெளியே தெரிந்தால் , அண்டை நாட்டு மன்னன் கிரேக்கத்தை கைப்பற்ற முதலக் கூடும் என்பதால் ரகசியமாக அரண்மனையில் வைத்தியம் நடக்கிறது. அரசர் நலம் பெற்று விரைவில் மக்கள் முன் தரிசனம் தருவார் என அறிவிக்கிறார் பேரரசி கிளியோபாட்ரா .
இருந்தாலும் மக்கள் மத்தியில் கவலை . மருத்துவக் கடவுளை நோக்கி ஓடுகிறார்கள். ஒலிம்பஸ் குன்றின் அடிவாரத்தில் மக்கள் குவிகிறார்கள் . இருந்தாலும் குன்றின் மேல் ஏற மக்களுக்கு அனுமதியில்லை. கீழே இருந்தவாறே சூரியனை தொழுகிறார்கள்.. ஏனென்றால் சூரியனுக்கான கிரேக்க கடவுள் தான் மருத்துவத்திற்கும் கடவுள் ..
மந்திரி பிரதானிகளுடன் தலைமை மருத்துவ குரு குன்றின் மேலே, மருத்துவ கடவுளை நோக்கி பூஜை செய்தார்.
திடீரென அவர் கண்களில் பிரகாசம் … மந்திரிகள் ஏன் என்று கேட்க …
மருத்துவ கடவுள் தன் கண் முன் தோன்றியதாகவும் மன்னர் குணமாவார் என கூறியதாகவும் சொன்னார்.
எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே என மந்திரிகள் கேட்க , *யாருடைய மனைவி பத்தினியோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரிவார் என கூறிவிட்டு குரு புறப்பட்டார்.*
நம் கண்களுக்கு தெரியவில்லை என கூறினால் நம் மனைவி பத்தினி இல்லை என ஆகிவிடும் .எனவே நேரம் ஆக ஆக எல்லா மந்திரிகளும் கடவுளை பார்த்துவிட்டதாக கூறி கீழே வந்தனர். மக்களிடம் மருத்துவக் கடவுளை கண்டதாகவும் ,மன்னர் குணமாகிவிடுவார் என கூறியதாகவும் தெரிவித்தனர். http://www.facebook.com/mohan.salem1
இருந்தாலும் மக்களிடம் குழப்பம் நீடிக்கவே , தலைமை தளபதி வந்து மலையில் ஏறி , அவரும் கடவுளை பார்த்ததாக கூறினார்.
இது தான் சாக்கு என மன்னனால் ஓரம்கட்டப்பட்டு இருந்த குறுநில மன்னன் தாலாமாவல்ஸ் ஒலிம்பஸ் மலைக்கு வந்தார். மலையின் இரண்டாம் சுற்று வரை சென்றதாகவும் , கடவுளை பார்த்தவர்கள் மன்னர் குணமாகி விடுவார் என கூறியதாகவும் சொன்னார்.
மன்னர் குணமானாரா இல்லையா .. ( விரைவில் …)
சொல்ல மறந்துவிட்டேனே … கிரேக்க புராணங்களின் படி .. மருத்துவ கடவுளின் பெயர் என்ன தெரியுமா… ?
*”அப்போலோ”*
Mohan Salem
Salem, India
· 61 mutual friends
Mohan Salem’s photo.
Mohan Salem
S P Udayakumaran
Sekar Eb
Unlike · Reply · Remove Preview · 14 · 7 October at 11:22
Arunachalam Geetha
Arunachalam Geetha
Like · Reply · 7 October at 11:39
Arunachalam Geetha
Arunachalam Geetha Superb. Wat a way to co relate !!!!!
Unlike · Reply · 2 · 7 October at 11:40
Mathimaran V Mathi
Write a reply…
Samraj Ponraj
Samraj Ponraj · Friends with ம.கு வைகறை and 2 others
கண்டவர்களைக் கண்டவர்கள் சொல்வதில்லையோ?…
Like · Reply · 7 October at 16:29 · Edited
Sivasankaran Sundararajan
Sivasankaran Sundararajan · 12 mutual friends
சிவவாக்கிய சித்தர் பாடல் அது. மேலும் அவர் நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி வந்து மொன மொன மந்திரம் ஓதுவதேனடா என்றும் பாடியவர்.மேலும் புளியால் விளக்கி வைக்கப்பட்ட செம்பிலும் தாராவிலும் கடவுள் இருக்க மாட்டார் என கூறியுள்ளார்.
Like · Reply · 1 · 7 October at 12:12 · Edited
தெண்ணீர்வயல் வினோத்
தெண்ணீர்வயல் வினோத் · 22 mutual friends
தலைவர் திருமாவளவன் அவர்கள் பார்க்கவில்லை என்று தெல்லதெளிவாக கூறிவிட்டார்
Like · Reply · 7 October at 12:21
Vignesh Waran
Vignesh Waran · 3 mutual friends
இத நம்ம சொன்னா யாரு கேட்குறா சகோ…?
Vignesh Waran’s photo.
Unlike · Reply · 1 · 7 October at 12:27
Mohammed Sheriff
Mohammed Sheriff இப்போது ராகுலும்,அம்மா நலமாக வருவார் என்ற செய்தி சொல்லிவிட்டு மனிதநேயத்துடன் சென்றுள்ளார்.
Unlike · Reply · 2 · 7 October at 12:41
Kumarandas Kumarandas
Kumarandas Kumarandas பார்த்தவனேப்பார்த்ததாகச் சொன்ன பலே பாண்டியன் சொன்னா
Unlike · Reply · 3 · 7 October at 13:02
Kandiah Sivagiri
Kandiah Sivagiri · 3 mutual friends
எத்திகம் மேல்
விவாதம் தேவையில்லை
அன்பு நேர்மை
சுதந்திரம் உதவி
ஒழுக்கம் இருந்தால்
போதுமோ
Like · Reply · 7 October at 13:13
Arukkutti Periyasamy
Arukkutti Periyasamy · 160 mutual friends
கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர் .
பார்த்தவர்கள் சொல்வதில்லை ; சொல்பவர்கள் பார்த்ததில்லை
இது 01-10-2016 நான் பதிவிட்டது
Unlike · Reply · 3 · 7 October at 13:28
Raakkeshkrishna
Raakkeshkrishna வெளியே சொல்ல….
நினைப்பவர்கள் உள்ளே பார்க்க கூடாது…
உள்ளே பார்த்தவர்கள் வெளியே சொல்ல கூடாது…. இது தான் இப்போது நடக்கிறது…
Unlike · Reply · 2 · 7 October at 14:06
வே. பாண்டி replied · 1 Reply
வே. பாண்டி
வே. பாண்டி · Friends with Bilal Koya and 14 others
யாரைச் சொல்கிறீர்கள்?
புரிகிறது!
Like · Reply · 1 · 7 October at 14:49
Jeevaa Chellakkannu
Jeevaa Chellakkannu · 4 mutual friends
அப்புடிப் போடு!
Unlike · Reply · 1 · 7 October at 21:10
Murali Ezhilan
Murali Ezhilan தோழர் நீங்கள் அப்பல்லோ வைப்பற்றி சொல்கிறீர்கள்தானே?
Like · Reply · 1 · Yesterday at 07:08
Pollachi Raja
Like · Reply · 7 October at 17:31
Abbas Al Azadi
Abbas Al Azadi கவனி’த்துக் கொல்கிற..!!!
Like · Reply · 2 · 7 October at 17:34
Rameesha Fathima
Rameesha Fathima · Friends with Anand Raj
விரைவில்!!
Like · Reply · 7 October at 17:35
முள்ளிக்கரும்பூர் துரை. பாஸ்கர்
முள்ளிக்கரும்பூர் துரை. பாஸ்கர் · 15 mutual friends
அந்த மாதிரி நல்லது தமிழகத்திற்கு கிடைக்கவிடுமா மத்தியஅரசும் மாநில அரசும்?….
Like · Reply · 7 October at 17:43
Karthikeya Sankar Muthurajan
Karthikeya Sankar Muthurajan P.C அலெக்ஸாண்டரையே சமாளித்த பூமி ….பார்த்து விடலாம் தோழர் …
Unlike · Reply · 5 · 7 October at 17:43
Karthikeya Sankar Muthurajan
Karthikeya Sankar Muthurajan PC அலெக்சாண்டர் ஆளுனரா இருந்த போது …ஜனாதிபதி R.வெங்கட்ராமன் …அந்த குடும்பம் எவ்வளவு அல்பம் தெரியுமா ? எல்லாம் சமாளிச்சாச்சு
Unlike · Reply · 4 · 7 October at 17:53 · Edited
Mohamed Hakkeem
Mohamed Hakkeem · 30 mutual friends
ஆம்.
இப்போது பொறுப்பு கவர்னராக இருப்பவர் கூட ஆர்எஸ்எஸ் தான்.
Unlike · Reply · 4 · 7 October at 18:50
Sebastin Seba
Sebastin Seba · Friends with Senthil Arumugam
இதுநாள்வரை செய்தி… இனி அனுபவகமாக மாறும் போல…!!!
Bharathi Mithran Ellam arasiyal….oru murai kooda kalaignarai neril santhikkadaha rahul Sonia manmohan arasai kadithu kudhariya jayalalithavai paarka oododi varugiraar…arasiyal nagareegam kalaignar Ku porunthaathaa
Like · Reply · 1 · 7 October at 22:07
Lion Ganesan Lion Ganesan
Lion Ganesan Lion Ganesan சொந்த சித்தியை பாக்கவந்தான்
Like · Reply · 1 · 7 October at 22:20
Jude Joes
Jude Joes · Friends with Venkada Prakash and 1 other
வழக்கை எதிர்கெள்ள தயாராகுங்கள்.
Like · Reply · 7 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Kandiah Sivagiri
Kandiah Sivagiri · 3 mutual friends
நம்ம பசிக்கு நாமதான்
போராடவேண்டும்
தேசியம் மௌனம்…See more
Like · Reply · 3 · 7 October at 22:55
Kadharmoideen Kadhar
Kadharmoideen Kadhar பார்பான் பாத்தியம் அவாலோட அடிவருடி பத்தியும் நாம் ஏன் பேசனும்
Like · Reply · 3 · Yesterday at 00:45
Raja Sallam
Raja Sallam · 29 mutual friends
எப்படி பேசுவாங்க அவங்க..அவுங்களுக்கு .அவனுங்க காரியதா முக்கியம், ..இவரு சொல்லிடா தண்ணியா வரும்..அங்க அதாட காங் க்கு ரத்தமுள்ள ஓடம்., நீநா போற அடுத்த ட்ராமா ரெடி மஸ்தா நாளைக்கி…
Like · Reply · Yesterday at 02:37
Suresh Kumar Sundaram
Suresh Kumar Sundaram · Friends with வெற்றி கொண்டான்
இந்தி , சமஸ்கிருத திணிப்பு , மோடியின் 4ஜி ஊழல் ,காவேரி பிரச்னை பற்றி காங்கிரசின் நிலை என்ன ?
தமிழ்நாட்டிற்கு இந்த காங்கிரசம் , பிஜேபியும் ஒண்ணு இதை தெரியாதவன் தலையில் களிமண்ணு .
Like · Reply · Yesterday at 06:59
Krishna Moorthy
Krishna Moorthy பழையபாசம்
Like · Reply · Yesterday at 08:23
Anifa Kamal
Anifa Kamal · Friends with Raakkeshkrishna and 6 others
ஜெயலலிதா நடத்திடும் அப்பல்லோ நாடகத்தில் ராகுலும் ஒரு பாததிரம்
Like · Reply · Yesterday at 09:04
Kandasamy Subr
Kandasamy Subr aavi
Like · Reply · Yesterday at 21:56
Prince Jeba Sweetson
Prince Jeba Sweetson · 7 mutual friends
இப்போது ஸ்டாலினும் சேர்ந்து விட்டார்!
Like · Reply · 17 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Umashankar Be
Umashankar Be அவர்கள இந்தியர்கள்
Like · Reply · Yesterday at 21:45
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா
புரட்சி தலைவி அவர்கள் நன்கு குணமாகி மீண்டும் சிறப்பான ஆட்சி தர ஆண்டவனை பிராத்திக்கிறேன்
//நான் இறந்த பிறகு எனக்கு சிலை வைத்து என்னையும் ஒரு ஏசுநாதராக்கி விடாதீர்” என பெருமானார் அறிவுறுத்தினார்//
ஜின்னா பாய், உங்க பெருமானார் “அறி”வுறுத்தியது உண்மையா இல்லையான்னு எனக்கு தெரியாது..ஆனா இது உங்களை போன்ற அறிவாளிகளின் அறியாமை மட்டுமல்ல அவருக்கு சிலை வைத்தவர்கள் அறியாமையும் கூட..
ஏசுநாதர் சிலை வைப்பதை வன்மையாக எதிர்த்தார்.
//ஊர் சொத்தையெல்லாம் கொள்ளயடித்து கடைசியில் ஒரு மயிரை கூட எடுத்து போக முடியவில்லை. “அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு என்னிடம் வா” என்பது அல்லாஹ்வின் கட்டளை//
ஊர் சொத்தையெல்லாம் கொள்ளையடித்து விட்டாலும் அல்லாஹ்விடம் தான் போக வேண்டும் என்பது தானே உங்கள் கருத்து?
கொள்ளையடித்தவன் நரகத்திற்கு போக வேண்டுமா அல்லது கடவுள் நரகத்தில் இருக்கிறாரா..? இல்லை வாழும்போது எப்படி வேணும்னாலும் இருந்துக்கலாம் போகும் போது விட்டு விட்டாப் போதும் என்பதா?
செத்த பின்பு அவனை அல்லது அவளை நரகத்தில் போடுவதாலோ அல்லது அல்லாஹ்விடம் சேருவதாலோ அவனால் / அவளால் கொள்ளையடிக்கப்பட்ட அப்பாவி ஜனத்துக்கு ஒரு மயிரையும் கொடுக்காம வேறொருவன் கொள்ளையடிக்க… பின்பு அவனுக்கும் இதே மாதிரி அல்லாஹ்விடம் சேர கட்டளை…ன்னு கிச்சு கிச்சு மூட்டுறீங்களே?