Site icon வே. மதிமாறன்

தேர்தலில் எதை முன்னிறுத்தி திமுகவை எதிர்கொள்வது?

1 தொகுதியிலாவது ஜெயிப்போமா என்பதே சந்தேகமா இருக்கு. கூட்டணியும் சரியா அமையல. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் சரியில்லை என்றால் மக்கள் வெறுப்பைக் கூடுதலாக எதிர்கொள்ளவேண்டும்.
அதனால் ரூ.1000, கட்டணமில்லா பேருந்து நாங்கள் வந்தால் அதிகப்படுத்துவோம் என்றுதான் பேசவேண்டும். பேசினால் திமுகவிற்குச் சாதகம்.

தேர்தலில் எதை முன்னிறுத்தி திமுகவை எதிர்கொள்வது? அதிமுக 10 பைசாவுக்குப் பிரயோஜனம் இல்ல.

அதனால் இருக்கவே இருக்கிறது நம்ம கூட்டணி ed income tax CBI இவர்களோடு களமாடி, திமுக பிரமுகர்களுக்கு எதிராக சோதனை கைது என தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்க வேண்டியதுதான்

Exit mobile version