நடிகனாக வேண்டும், இயக்குநராக வேண்டும், பாடலாசரியராக வேண்டும் என்று பல இளைஞர்களை சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது?
-சிரா, சென்னை.
சினிமா மூலமாக கிடைக்கிற பணம், புகழ் தான் அந்த உணர்வை தீர்மானிக்கிறது.
சினிமாவை அரசுதான் தயாரிக்கும். மாத சம்பள அடிப்படையில்தான் வேலை செய்யவேண்டும்.
இயக்குநருக்கு மாதம் 20 ஆயிரம், நடிகனுக்கு 10 ஆயிரம் என்று முடிவானால் இந்த மோகமும் கலை தாகமும் காணாமல் போய்விடும்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடயைவை:
‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான்
‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?
யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..
இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல
எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

