எப்படியாவது சினிமாக்காரனா ஆயிடனும்…
நடிகனாக வேண்டும், இயக்குநராக வேண்டும், பாடலாசரியராக வேண்டும் என்று பல இளைஞர்களை சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது?
-சிரா, சென்னை.
சினிமா மூலமாக கிடைக்கிற பணம், புகழ் தான் அந்த உணர்வை தீர்மானிக்கிறது.
சினிமாவை அரசுதான் தயாரிக்கும். மாத சம்பள அடிப்படையில்தான் வேலை செய்யவேண்டும்.
இயக்குநருக்கு மாதம் 20 ஆயிரம், நடிகனுக்கு 10 ஆயிரம் என்று முடிவானால் இந்த மோகமும் கலை தாகமும் காணாமல் போய்விடும்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடயைவை:
‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான்
‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்?
யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..
இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல
எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?
haha…
the best after best after best…
(apology for English)
Excellet sir.
தமிழ் இலக்கதியத்தின் மாபெரும எழுத்தாளர்களான எஸ.ராமகிருஷ்ணன், ஜெயமோகனும் இதில் அடங்குவார்களா?
அந்த அற்பவாதிகள்தான் முதலில் அடங்குவார்கள். அவர்கள்தான் இன்றைய இலக்கியம் படிக்கும் இளைஞர்களுக்கு சினிமாவில் போகுதற்கு முன்மாதிரி
அறிவு ஜீவிகளுக்கு எப்பொழுதுமே ஒரு மனநோய் இருக்கிறது. என்ன நடக்கும் என்று எப்படியாவது ஒரு வரையறையை வைத்து ஜோசியம் சொல்வது. திரையுலகில் பணம் மட்டும் இல்லை என்பதை உணருங்கள். உங்களுடைய பொருளாதார கட்டுமான அடிப்படையில் சிந்திக்கும் ‘எகனாமிக் ஃபண்டமெண்டலிசம்’ தான் இது. திரையுலகில் படைப்பாளியின் உணர்வு வெளிப்பாட்டிற்கான நிறைய வடிகால்கள், பாலியல் பன்மைத் தொடர்புகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
யோசிங்கள் தோழரே, உண்டியலில் காசே விழாவிட்டாலும் கோவிலைக்கட்டிக்கொண்டு பார்ப்பான் அழவில்லையா?
இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணாச்சி.உங்களுக்கு எவனும் சான்ஸ் கொடுக்கவில்லை என்பதற்காக வைத்தெரிச்சலில் இப்படி எழுதுகிறீர்கள்.