ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் பெருமையும்; மற்றும் சுய விமர்சனமும்..?

நீங்கள் ஆயிரம் விமர்சித்தாலும், ஏ.ஆர்.ரகுமான்தான் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருதை வாங்கித் தந்தார். அது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.

-ஜே.அப்துல் ஜமால், பாளையங்கோட்டை.

‘ரகுமான் ஆஸ்கர் அவார்டே வாங்கிவிட்டார்’ என்று மிக பெரிய அளவில் பெருமையாக கருதப்பட்டது. உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன்

 அதே சமயத்தில், ’ஆஸ்கர் விருது இவ்வளவுதானா?’ என்கிற எண்ணத்தையும் ஒரு சாரரிடம் ஏற்படுத்தியது என்பதையும் நீங்கள் ஒத்துக் கொள்ளவேண்டும்.

*

உன்னை போன்றவர்களிடம் கேள்வி கேட்பவன் வடிக்கட்டின முட்டாளாகத்தான் இருப்பான். இதுதான் என் கருத்து. இதற்கு பதில் சொல்?

-பெயர் குறிப்பிடவில்லை

உங்களின் சுய விமர்சனம் எனக்கு பிடிச்சிருக்கு.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயவை:

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும்-இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

3 thoughts on “ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் பெருமையும்; மற்றும் சுய விமர்சனமும்..?

  1. //உங்களின் சுய விமர்சனம் எனக்கு பிடிச்சிருக்கு.// பெரியார் பாணியிலான டைமிங் பஞ்ச். சூப்பர்.

  2. Ungaluku oruvar pugalodu irupathu pidikaatha?? A.r.rahmanal intha indiave perumai padugirathu, ungalai poanra silar matum yean vayiracchal padugeereergal, nala vealai neengal etho address ilatha pathirikaiyil irukireergal. ungalku thaalvu manapaanmai romba jaasthi nanbare.

  3. pochu da…vitta music nu ar rahmaan thaan soliduvanga pola..veli naatu saraka namaku konjma maathi koduthu per vaangina oru kevalamana indhiyar indha rahmaan…

Leave a Reply

%d bloggers like this: