பிடித்த பழமொழி ஒன்று சொல்லுங்களேன்?
-எஸ். பிரேமா, சென்னை.
‘மகிழ்ச்சயாக இருக்கும்போது வாக்குறுதி தராதே.
கோபமாக இருக்கும்போது முடிவெடுக்காதே’ இது புத்தரின் வாக்கு.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

