தந்தை பெரியாரின் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிற இன்றைய இளைஞர்கள் அல்லது தெரிந்து கொள்ள விரும்பம் இல்லாமலேயே, அவரை பற்றிய முன் முடிவோடு, பெரியார் சொல்லாத கருத்துகளை எல்லாம் அவர் கருத்துகளாக அவர் மேல் ஏற்றி அவரை அவதூறு செய்பவர்கள்;
இவர்களை எல்லாம் மனதில் கொண்டு, பெரியார் பேச்சுக்கள், எழுத்துக்கள் 16 பக்கங்கள் கொண்ட சிறு வெளியீடுகளாக 8 புத்தகங்கள் வந்திருக்கிறது.
- சுயமரியாதை நமது பிறப்புரிமை
- நாய்க்கு லைசென்ஸ் பெண்ணுக்குத் தாலி
- ஜனநாயகம் மகா பித்தலாட்டம்
- பிள்ளை பெறும் இயந்திரமா பெண்கள்?
- பார்ப்பனச் சடங்குகளைப் புறக்கணிப்போம்
- இந்தியா ஓரே நாடா?
- பார்ப்பான் காப்பாற்றும் இராமாயணம்
- கல்வியின் லட்சியம்
பெரியாரை தீவிரமாக வாசிக்க, இவைகள் உங்களை பெரியாரிடம் அழைத்துச் செல்லும்..
உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நண்பர்களுக்கும் பண்பாட்டு ரீதியான அரசியல் தெளிவை பெரியாரின் இந்த சிறு வௌயீடுகள் நிச்சயம் தரும்.
பயன்பெறுங்கள். பரிசளித்து, பயன் பெறச் செய்யுங்கள்.
*
ஒன்றின் விலை ரூ. 5 மட்டும்.
*
தொடர்புக்கு:
சுயமரியாதை பதிப்பகம்
வ.உ.சி. வீதி
அம்மன் காம்பளக்ஸ் முதல் தளம்
யாழ் தையலகம் எதிரில்
உடுமலைப்பேட்டை – 642 126
திருப்பூர் மாவட்டம்
பேச: 9788324474
தொடர்புடையவை:
மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

