பண்பாட்டு ரீதியான அடிமைத்தனம்: பெரியார்

ந்தை பெரியாரின் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிற இன்றைய இளைஞர்கள் அல்லது தெரிந்து கொள்ள விரும்பம் இல்லாமலேயே, அவரை பற்றிய முன் முடிவோடு, பெரியார் சொல்லாத கருத்துகளை எல்லாம் அவர் கருத்துகளாக அவர் மேல் ஏற்றி அவரை அவதூறு செய்பவர்கள்;

இவர்களை எல்லாம் மனதில் கொண்டு, பெரியார் பேச்சுக்கள், எழுத்துக்கள் 16 பக்கங்கள் கொண்ட சிறு வெளியீடுகளாக 8 புத்தகங்கள் வந்திருக்கிறது.

  1. சுயமரியாதை நமது பிறப்புரிமை
  2. நாய்க்கு லைசென்ஸ் பெண்ணுக்குத் தாலி
  3. ஜனநாயகம் மகா பித்தலாட்டம்
  4. பிள்ளை பெறும் இயந்திரமா பெண்கள்?
  5. பார்ப்பனச் சடங்குகளைப் புறக்கணிப்போம்
  6. இந்தியா ஓரே நாடா?
  7. பார்ப்பான் காப்பாற்றும் இராமாயணம்
  8. கல்வியின் லட்சியம்

 பெரியாரை தீவிரமாக வாசிக்க, இவைகள் உங்களை பெரியாரிடம் அழைத்துச் செல்லும்..

உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நண்பர்களுக்கும் பண்பாட்டு ரீதியான அரசியல் தெளிவை பெரியாரின் இந்த சிறு வௌயீடுகள் நிச்சயம் தரும்.

பயன்பெறுங்கள். பரிசளித்து, பயன் பெறச் செய்யுங்கள்.

*

ஒன்றின் விலை ரூ. 5 மட்டும்.

*

தொடர்புக்கு:

சுயமரியாதை பதிப்பகம்

வ.உ.சி. வீதி

அம்மன் காம்பளக்ஸ் முதல் தளம்

யாழ் தையலகம் எதிரில்

உடுமலைப்பேட்டை – 642 126

திருப்பூர் மாவட்டம்

பேச: 9788324474

தொடர்புடையவை:

மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

காந்தி – நண்பரா துரோகியா?

காந்தியக் கேள்விகள்; அதிகமில்லை ஜென்டில்மேன்..

காந்தியம்; காந்தியிடமே இல்லை..

5 thoughts on “பண்பாட்டு ரீதியான அடிமைத்தனம்: பெரியார்

  1. சிறப்பான முயற்சி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

  2. சுயமரியாதை பதிப்பகத்தாருக்கு நன்றி

  3. திராவிடத் தமிழருக்கு எத்தனை தாய்மொழிகள்???

    “மொழிப்போரில் மொத்தத் தமிழர்களும் குதிப்போம்: கருணாநிதி அழைப்பு

    ஏமாற்றக்கூடாது: திராவிட என்பது ஒரு கற்பனைச் சொல் அல்ல. மானத்தை காப்பாற்ற, உரமான கொள்கைகள், உறுதியான
    லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஆணி வேராக இருப்பது திராவிட என்ற சொல்லாகும். அந்த சொல்லை யார் எந்த இயக்கத்துக்கு வைத்துக் கொண்டாலும் அவர்களை பாராட்டுகிறேன். மதிக்கிறேன்.

    ஆனால், அதை வைத்து திராவிடர் அல்லாதோரை மட்டுமல்லாது திராவிடர்களையும் ஏமாற்றக் கூடாது. நாமும் நம்பி ஏமாந்து விடக்கூடாது. எனவே, திராவிட தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”-

    Pl c Link:
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=543005&SectionID=129&MainSectionID=129

  4. இந்தியாவின் எந்த மூலையிலும் ஒதுக்கீடு யில்லாமல் இல்லை?- ஆனாலும் ஆதிக்கம் அப்படியே தான் உள்ளது!!! காரணம் என்ன???

    Pl c link which is self explanatory:
    http://obcreservation.net/ver2/reservation-mainmenu-9/statictics-mainmenu-101/obc-job-status-mainmenu-79.html

    பந்தியில் உக்காந்தாச்சு -இலையும் போட்டாச்சு! – சாப்பாடு போட்டால் தானே???ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்- இதுக்கு ஒரு வைக்கம் போராட்டம் வரவேண்டுமோ???

Leave a Reply

%d bloggers like this: