..இவைகளின் அடிப்படையில்தான் மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள்

ஒரு முடிவை சரியாக எடுப்பது எப்படி?

-பிரேமா, சென்னை.

தன் பொருளாதார நிலை, அதை ஓட்டி தனக்கு சமூகத்தில் இருக்கிற மதிப்பு, லாப-நஷ்டம் இவைகளின் அடிப்படையில்தான் மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள்.

ஆனாலும், பல நேரங்களில், Gas Trouble ளை, Heart Attack என்று பயப்படுவதும், Heart Attack வரும்போது, Gas Trouble என்று அலட்சியமாக இருப்பதுபோலவே, தனி வாழ்க்கையில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் நாம் அப்படி நடந்து கொள்கிறோம்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

2 thoughts on “..இவைகளின் அடிப்படையில்தான் மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள்

  1. சமுதாயத்திலும் நாம் அப்படி நடந்து கொள்கிறோம்.-சற்று விளக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்

    *

  2. வலி – பெரியவர்கள் எல்லாம் இப்படித்தான் பதில் சொல்வார்கள்!

Leave a Reply

%d bloggers like this: