
-பிரேமா, சென்னை.
ஜொள்ளு.
திறமையான ஆண் தன்னை வீழ்த்தி தன் பதவிக்கு வந்துவிடுவானோ என்கிற பயம். அந்த காரணத்திற்காகவும், திறமையற்ற பெண்களுக்கு மட்டுமல்ல, திறமையற்ற ஆண்களுக்கும் வாய்பபு தரப்படுகிறது.
பெண்விடுதலை கருத்துக்களில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆண்களில் சிலரும் ஜொள்ளு மற்றும் காழ்ப்புணர்ச்சி போன்ற சில்லரை வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 பிப்ரவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
