‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ என்ற என் புதிய புத்தகம் இன்றுதான் தயாரானது.
நேற்று புத்தக் காட்சியில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
(குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்)
புத்தக தயாரிப்பு முடியும் தருவாயில், தமிழக அரசின் நடவடிக்கையால் நேற்று முடியாமல் போனது.
அதாங்க, மின்சாரம் தடையானதால்.
சொன்ன நாளில் புத்தகம் கொண்டு வராமல் போனதற்கு என் வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசிற்கு நன்றி.
இந்த நன்றி திரும்ப மின்சார இணைப்பு கொடுத்ததற்காக.
‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகம் இன்று முதல் இப்போது புத்தகக் காட்சியில் கிடைக்கும்.
*
சென்னை புத்தகக் காட்சியில் என்னுடைய புத்தகங்கள், கிடைக்கும் கடைகளும் அவைகளின் எண்களும்:
131-132 முரண், 141 அருவி, தடாகம் 269, தாய்மண் 534, அலைகள் 550, கீழைக்காற்று 551-552, கருப்பு பிரதிகள் 572.
தொடர்புக்கு: ஞா. டார்வின் தாசன் 9444 337384
தொடர்புடையவை:

