பைரவர் வாகனம் நாய்
மாடு புனிதம்
மிருகங்களிடம்
கருணை காட்டும் இந்து மதம்
தாழ்த்தப்பட்டவரை மனிதனாக அல்ல
மிருகமாக கூட மதித்தல்லை
பன்றி அவதாரம் எடுத்த கடவுள்
தலித் அவதாரம் எடுத்ததே இல்லை.
ஆனாலும் மகாத்மா
கூச்சமில்லாமல் சொன்னார்
தாழ்தப்பட்ட மக்களே கடவுளின் குழந்தைகள்
‘ஹரிஜன்’
July 3 அன்று facebook ல் பதிவிட்டது.
அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?
