
Backward casteமோடியை Forward casteயை சேர்ந்த எல்லோருக்கும் பிடிக்குது. Forward caste வி.பி. சிங்கை ஏன் எந்த Forward caste க்கும் பிடிக்கவே மாட்டேங்குது?
இதற்குப் பதில் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் மோடியை, பி.ஜே.பி யை அதன் ‘நடுநிலை’ ஆதரவாளர்களையும் easy யா புரிஞ்சுக்கலாம்.
26 June at 17:25
எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’
தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்
