Facebook உட்பட இணையத்தில் எழுதுபவர்களில் பலரும், பிரபல பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் எழுதுகிற சிலரும்;
என் பேச்சிலிருந்தும் என் எழுத்துகளிருந்தும் பல செய்திகளைச் சில வார்த்தைகள் மாற்றி அப்படியே தங்களின் சிந்தனைகளாக அறிவித்து விடுகிறார்கள்.
இன்னும் சிலரோ நான் செய்த எழுத்துப் பிழைகள் உட்பட அப்படியே Copy – Paste செய்து தங்களின் கருத்தாகவே துணிந்து அறிவித்து விடுகிறார்கள்.
இவர்களை நான் எப்படி கேட்பது? கேட்டால் கும்பலாக ‘அவுங்க’ ஆட்களையும் கூட்டி வந்து, என்னைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பார்களோ? இல்லை, வேறு பிரச்சினையில் கோத்துவிட்டு எனக்கெதிராகக் கூட்டம் சேர்ப்பார்களோ? எதுக்கு வம்பு.
என்னைய விடுங்க.. அருந்ததிராயே…
சங்கரராமன் அய்யர் கொலை ‘இந்து’க்களின் கள்ள மவுனம்
ஆதிக்க ஜாதி ‘காத்து-கருப்பு’ அண்டாமல் இருக்க ‘அம்பேத்கர்-பெரியார்’ தாயத்து
