எதுக்கு வம்பு?

Facebook உட்பட இணையத்தில் எழுதுபவர்களில் பலரும், பிரபல பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் எழுதுகிற சிலரும்;
என் பேச்சிலிருந்தும் என் எழுத்துகளிருந்தும் பல செய்திகளைச் சில வார்த்தைகள் மாற்றி அப்படியே தங்களின் சிந்தனைகளாக அறிவித்து விடுகிறார்கள்.

இன்னும் சிலரோ நான் செய்த எழுத்துப் பிழைகள் உட்பட அப்படியே Copy – Paste செய்து தங்களின் கருத்தாகவே துணிந்து அறிவித்து விடுகிறார்கள்.

இவர்களை நான் எப்படி கேட்பது? கேட்டால் கும்பலாக ‘அவுங்க’ ஆட்களையும் கூட்டி வந்து, என்னைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பார்களோ? இல்லை, வேறு பிரச்சினையில் கோத்துவிட்டு எனக்கெதிராகக் கூட்டம் சேர்ப்பார்களோ? எதுக்கு வம்பு.

என்னைய விடுங்க.. அருந்ததிராயே…

சங்கரராமன் அய்யர் கொலை ‘இந்து’க்களின் கள்ள மவுனம்

ஆதிக்க ஜாதி ‘காத்து-கருப்பு’ அண்டாமல் இருக்க ‘அம்பேத்கர்-பெரியார்’ தாயத்து

4 thoughts on “எதுக்கு வம்பு?

 1. என்னுடைய கருத்துக்களை யார் வேண்டுமானாலும் அப்படியே காபி பேஸ்ட் செய்து எங்கே வேண்டுமானாலும் யார் பெயரில் வேண்டுமானாலும் பதியலாம், பேசலாம், பரப்பலாம், புத்தகமாக பப்ளிஷ் செய்யலாம். என்னிடம் எந்தவித அனுமதியும் பெறவேண்டிய அவசியமில்லை. எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

  நல்ல விஷயம் நாலு பேருக்கு போய் சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சியே.

 2. திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஜாதியை ஒழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க. அம்பேத்கரும் பெரியாரும் வாழ்நாள் முழுதும் திருக்குரான் சொல்வதைத்தான் செய்தனர்.

  எனக்கொரு ஆசை. அம்பேத்கர், பெரியார், திருக்குரான், பாபரி மசூதி இடிப்பு ஆகிய 4 புகைப்படங்களையும் வரிசையாக போட்டு “ஜாதி ஒழிக, ஹிந்து மதம் ஒழிக” எனும் தலைப்பில் பெரியார் திடல் ஒரு DVD வெளியிடவேண்டும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முஸ்லிமும் நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு வாங்குவர்.

 3. இந்து மதத்தை டிவிடி போட்டு பிரச்சாரம் பண்ணணும். இஸ்லாத்தை பிரச்சாரம் பண்ண, ரெம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. அதான் கழுத்தை அறுத்து, ஆளை அறுத்து அவனுகளே உலகத்துக்கே படம் காட்டறாங்ளே. கெட்ட விஷயம் நாலு
  பேருக்கு போய்
  சேர்ந்தால் மிக்க
  மகிழ்ச்சியே.

 4. // இஸ்லாத்தை பிரச்சாரம் பண்ண, ரெம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. அதான் கழுத்தை அறுத்து, ஆளை அறுத்து அவனுகளே உலகத்துக்கே படம் காட்டறாங்ளே. //
  ————

  1400 வருடங்களுக்கு முன்பு ஒரு முஸ்லிம் கூட இல்லை. ஆனால் இன்று 170 கோடி முஸ்லிம்களும் 55 நாடுகளும் உள்ளன. எங்கிருந்து வந்தனர்?

  1. மதமாற்றம்
  2. இனப்பெருக்கம்.

  ஆகையால்தான் இஸ்லாம், நான்கு மணவிகளை திருமணம் செய்து நாற்பது குழந்தைகளைப் பெற்று வாழ் என போதிக்கிறது. இன்று ஹிந்து பெண்கள் ஒரு குழந்தையிலிருந்து குழந்தையே வேண்டாம் எனும் நிலைக்கு வந்துவிட்டனர். இந்த நிலை தொடர்ந்தால், இனியொரு 20 வருடங்களில் ஹிந்து மதம் அழிந்துவிடும். இந்தியா இஸ்லாமிஸ்தான் ஆகிவிடும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?.

  “உனக்கு தில்லிருந்தால் திருக்குரானை தடை செய்” என்று சொன்னால் எந்த ஹிந்துத்வா தலைவனிடமிருந்தும் மூச்சு பேச்சு காணோம். இதுதான் 1400 வருடங்களாக நாங்கள் காபிர்களுக்கு வைக்கும் சவால். தடை செய்தால் உனது பாரதமாதா காணாமல் போய்விடும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

  கிட்டத்தட்ட 2 கோடி ஹிந்துக்களுக்கு அரேபியா முதல் மலேஷியா வரை அல்லாஹ் கஞ்சி ஊத்துகிறான். இன்று பாரதமாதாவின் சிண்டு முசல்மானின் கையில் உள்ளது. அடுத்தபடியாக இந்தியாவை இஸ்லாமிஸ்தான் ஆக்குவதே எங்களுடைய இலக்கு. பாரதமாதாவை உதைத்து மேன்மேலும் புதிய பாக்கிஸ்தான்களை உருவாக்குவோம்.

  உங்களால் என்ன செய்யமுடியும்?.

Leave a Reply

%d bloggers like this: