பாபநாசம்: அசைவம் சைவமாக மாறிய கதை
திர்ஷ்யம் மலையாளப் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் இன்று வெளியாகிறது.
திர்ஷ்யம் நாயகன் மோகன்லால், ஜார்ஜ் என்ற கிறிஸ்துவராக நடித்திருந்தார். பாபநாசத்தில் நிச்சயம் நாயகனை இந்துவாக மாற்றி முதல் ‘நாசம்’ நடந்திருக்கும். சாட்சி கமல் நெற்றியில் வழியும் திருநீர்.
திர்ஷ்யம் படத்தின் இரண்டாம் பகுதியில் மிக முக்கியமானது, தொடுபுழாவில் உள்ள சர்ச்சில் குடும்பம் தியானத்திற்குச் சென்றதாகச் சாட்சிகளை உருவாக்குவதுதான். சரியாகச் சொன்னால், படமே அவ்வளவுதான்.
கத்தோலிக்க தேவாலயத்தை சாட்சியாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை, ஏராளமான இந்துக்கள் விரும்பி பார்த்து மாபெரும் வெற்றி படமாக்கினார்கள்.
ஆனால், பாபநாசத்தில் நாயகன் இந்துவாக வருவதால், வீட்டிற்குள் இந்துக் கடவுள் படங்கள், இந்துக்கோயில், குருக்கள் (அய்யர்) என்று இந்து அடையாளத்தோடே இந்தப் படம் சுற்றிவரும்.
திர்ஷயம் படத்தில் பிரியாணி (அசைவம்) மிக முக்கிய சாட்சியாக வரும். பாபநாசத்தில் தயிர் சாதமோ? புளியோதரையோ?
தமிழில் இவர்களாக உருவாக்குகிற படத்தில்தான் நாயகனை கிறிஸ்துவராகக் காட்டுவதில்லை; அடுத்த மொழி படத்தை எடுக்கும்போதும் அதில் முதல் மாற்றம் நாயகனை இந்துவாக மாற்றவதுதான் என்பது எவ்வளவு பெரிய மோசடி.
பாபநாசத்திற்கும் இயக்கம் திர்ஷயம் மலையாளப் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப். அப்படியிருந்தும் தமிழில் இந்து. தமிழ் அடையாளம் என்பதே இந்து அடையாளமா?
இதை ‘பெரியாரிஸ்ட்’ கமல் செய்கிறார் என்பது கூடுதல் இந்து ‘பகுத்தறிவு’ சிறப்பு.
இந்த இந்து மனோபாவம் ஒரு ஜாதிய மனோபாவம் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கிற கதையாகக் காட்டினால் கிறிஸ்த்துவரை கண்டிப்பாகச் சி.எஸ்.ஐ நாடாராகத்தான் காட்டவேண்டும். பார்ப்பனராகவோ அல்லது சைவ பிள்ளையாகவோ காட்ட முடியாது. கிறித்துவ நாடாராக வருவது நாயகனுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால்..? அதனால்தான் இந்து.
இந்து என்றால்… அய்யரா?
விளம்பரங்களில் கமல் பேசுகிற வசனத்தைப் பார்த்தால் அப்படித் தெரியல. எந்தக் காலத்தில் வட்டார வழக்கை அவர்கள் பேசியிருக்கிறார்கள்?
அப்போ சைவப் பிள்ளையாகதான் இருக்க வேண்டும். நல்ல வௌங்கும் தமிழ்நாடு.
*
ஜூலை காலை 10 மணிக்கு…
*
மைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்
‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்
you are paying 50 rs and talking too much for movie….. they are spending 5c or 150 c they will decide what they want….. if you want take film in church with chicken biryani….
உங்கள் பதிவில் மத வன்மம் தவிர வேறொன்றுமில்லை. இந்துக்கள் பெறுவாரியாக உள்ள நாட்டில், கதையின் முக்கிய பாத்திரம் ஒரு இந்துவாக சித்தரிக்கப்படுவதை கொச்சை படுத்தும் நீங்கள் நிச்சயமாக திராவிடர் கழகத்தின் அடி வருடும் குரூர புத்தி படைத்தவர் என்பதை தெளிவாக காட்டி விட்டீர்கள். நன்றி
////இந்துக்கள் பெறுவாரியாக உள்ள நாட்டில்////
ஐயோ…. அப்போ கேரளா இந்தியாவுல இல்லையா???
அதுவே நாயகன் anti hero வா இருந்திருந்தா கண்டிப்பா கிருஸ்துவ பெயரை மாற்றி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்…..
பாபநாசம் என்றால் என்ன அர்த்தம்?. பாபத்தை நாசம் செய்வது. அதாவது ஹிந்து நாட்டில் கிருத்துவனாக பிறப்பதும் வாழ்வதும் பாபம். அந்த பாபத்தை நாசம் செய்யப் பிறந்தவன் பாப்பான். அதுதான் பாபநாசம்.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?.
விஸ்வரூபம் மூலமாக இஸ்லாமியரின் 800 வருட சரித்திரத்தை அழித்துவிட்டார் உலகநாயகன். இப்பொழுது பாபநாசம் மூலமாக கிருத்துவ ஆங்கிலேயரின் 200 வருட சரித்திரத்துக்கு சமாதிகட்டுவார்.
ஆனால் பிழைப்பதற்கு பாரதமாதாவை நடுத்தெருவில் விட்டுவிட்டு அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுவான் மானங்கெட்ட பாப்பான்.
// கதையின் முக்கிய பாத்திரம் ஒரு இந்துவாக சித்தரிக்கப்படுவதை கொச்சை படுத்தும் நீங்கள் நிச்சயமாக திராவிடர் கழகத்தின் அடி வருடும் குரூர புத்தி படைத்தவர் //
————-
ஹிந்துக்களை காபிர்கள் என அறிவிக்கிறது திருக்குரான்
“காபிர் மீது ஜிஹாத் செய்” என திருக்குரான் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.
ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவு படுத்தி, பாக்கிஸ்தான் எனும் நாடு உருவானதற்கு காரணம் திருக்குரான்
பாரதமாதா மீது ஜிஹாத் நடப்பதற்கு காரணம் திருக்குரான்.
ஹிந்து ராஷ்டிரத்தை ஹிந்துக்கள் இன்று வரை உருவாக்க முடியாமல் போனதற்கு காரணம் திருக்குரான்.
உங்களுடைய ஹிந்து நாட்டில் முஸ்லிம்கள் எத்துனை பள்ளிவாசல்கள் வேண்டுமானாலும் கட்டலாம், எத்துனை ஹிந்துக்களை வேண்டுமானாலும் மதம்மாற்றலாம், ஐவேளையும் பள்ளிவாசலில் “அல்லாஹு அக்பரென்று” லவுட் ஸ்பீக்கர் வைத்து தொழுகை அழைப்பு தரலாம். திருக்குரானை ஹிந்துக்களுக்கு கொடுத்து “சகோதரா, கண்டதையும் வணங்குகிறாயே உனக்கு அறிவிருக்கா?. இஸ்லாத்தை தழுவு” என மதப்பிரச்சாரம் செய்யலாம். தேவைப்பட்டால் இன்னொரு பாக்கிஸ்தானை கூட உருவாக்கலாம்.
ஆனால் சவூதியில் வாழும் 17 லட்சம் ஹிந்துக்களுக்கு வழிபாடு செய்ய ஒரு சிவன் கோயில் கூட கட்டமுடியாது !!. சவூதியில் பகவத் கீதையை வெளியே காட்டினால், உங்களுடைய கையை வெட்டிவிடுவர். வேத மந்திரத்தை தெருவில் உச்சரித்தால், உங்களுடைய நாக்கை அறுத்துவிடுவர். ஹிந்துமதத்துக்கு யாராவது ஒரு முசல்மானை அழைத்தால், பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து உங்களுடைய தலையை உருட்டிவிடுவர். இது நியாயமா?.
ஹிந்துமதத்தை அழிக்க வந்த திருக்குரானை உங்களுடைய ஹிந்துநாட்டில் ஏன் நீங்கள் தடை செய்யக்கூடாது?.
மதிமாறன் ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது
முஹம்மத் அலி ஜின்னா
இஸ்லாமிய மதத்தை அழிக்க வேறு மதம் தேவை இல்லை. அந்தu வேலையே முஸ்லிம்களே பார்த்து கொள்வார்கள்
பாகிஸ்தானில் மசூதியை குண்டு வைத்து அழிப்பது முஸ்லிம் தான் சிரியா,ஈராக் ஏமன் போன்ற நாடுகளில் சுன்னி ஷியா
மற்றும் பல குழுக்களாக தாங்களே அழித்து கொள்வார்கள். மீதி பேரை இஸ்ரேல், அமெரிக்கா போன்ற தீவிரவாத எதிர்ப்புu
குழுக்களே அழித்து விடும். உலகம். உங்களை போன்ற வெறி பிடித்த இஸ்லாமியருக்கு யாருடனும் நிம்மதியாக வாழ முடியாது
முஸ்லிமுக்கும் vs கிருஸ்தவருக்கும்,ஹிந்துவுக்கும் vs முஸ்லிமுக்கும், பெளத்தருக்கும் vs முஸ்லிமுக்கும், யூதர்களுக்கும் vs முஸ்லிமுக்கும்
எல்லோரையும் கொன்று விட்டு நீங்கள் மட்டும் நிம்மதியாக வாழ போகிறீர்களா. எல்லோரையும் கொல்லும் அது என்ன கன்றாவி மார்க்கம்
முஹம்மத் அலி ஜின்னா
ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது
பிராமணன் எங்கே போனாலும் அமைதியாக வாழ்வான் அவன் எல்லா நாட்டிலும் கடல் கடந்து பொருள் ஈட்டி நாட்டுக்கு நல்லது செய்கிறான்
வெட்டி பேச்சு செய்வதில்லை தேசத்திற்கு அவனால் நல்லது நடக்கிறது.
// பிராமணன் எங்கே போனாலும் அமைதியாக வாழ்வான் அவன் எல்லா நாட்டிலும் கடல் கடந்து பொருள் ஈட்டி நாட்டுக்கு நல்லது செய்கிறான் //
————
“மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான். அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.”
நீங்கள் ஒரு ஹிந்து. உங்களுடைய ஹிந்து ராஷ்டிரத்தை பாரதமாதாவென வணங்குகிறீர். உங்களுடைய ஹிந்து மதத்தை அழிக்க் வந்தது இஸ்லாமும் கிருத்துவமும். அப்படியிருந்தும், பிழைப்பதற்காக உங்களுடைய பாரதமாதாவை நடுத்தெருவில் விட்டுவிட்டு முஸ்லிம் நாடுகளுக்கும் கிருத்துவ நாடுகளுக்கும் ஓடுகிறீர்.
உங்களுடைய பாரதமாதாவை அரபு நாடுகளுக்கும் கிருத்துவ நாடுகளுக்கும் அடிமையாக்கி விட்டீர். எந்த ஜென்மத்திலும் உங்களால் பாரதமாதாவை மீட்க முடியாது. இது கடைந்தெடுந்த தேசத்துரோகமில்லையா?.
உங்கள் பதிவில் மத வன்மம் தவிர வேறொன்றுமில்லை. இந்துக்கள் பெறுவாரியாக உள்ள நாட்டில், கதையின் முக்கிய பாத்திரம் ஒரு இந்துவாக சித்தரிக்கப்படுவதை கொச்சை படுத்தும் நீங்கள் நிச்சயமாக திராவிடர் கழகத்தின் அடி வருடும் குரூர புத்தி படைத்தவர் என்பதை தெளிவாக காட்டி விட்டீர்கள்
ஒரு சினிமாவில் ஆரம்பித்து மத சண்டைக்கு வந்து விட்டீர்கள். மலையாளத்தில் கிறிஸ்தவ பின்னணியில் இருந்த கதையை கொஞ்சம் வித்யாசமாக்க, நெல்லைத் தமிழிலும், இந்து பின்னணியிலும் மாற்றியிருகிறார்கள். அவ்வளவு தானே ! உங்களுக்கு தெரியுமா ? உண்மையிலே, இது கமலுக்கு ரொம்ப பிரஷர் ஆன படம் ‘ மகாநதி’யை விட. மகாநதியின் கமலின் நடிப்பை COMPARE செய்ய யாரும் இல்லை. ஏற்கனவே, த்ரிஷ்யதில் மோகன் லால் ஒரு குறையே இல்லாத மிகச் சிறந்த நடிப்பை கொடுத்து விட்டதால், கமல் அதை BEAT செய்ய வேண்டும்…AT LEAST அதை EQUAL செய்ய வேண்டும்…அது நடந்து விட்டாலே போதும்…
mobile no pls to talk
உங்களுடைய பாரதமாதாவை அரபு நாடுகளுக்கும் கிருத்துவ நாடுகளுக்கும் அடிமையாக்கி விட்டீர். எந்த ஜென்மத்திலும் உங்களால் பாரதமாதாவை மீட்க முடியாது. இது கடைந்தெடுந்த தேசத்துரோகமில்லையா?.
இதனால் தான் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் எல்லா நாட்டினராலும் வெறுக்க படுகிறார்கள் உங்களை பார்த்தாலும் பயபடுகிறார்கள்
இது உங்களுக்கு பெருமையா?. பெருமை என்று சொன்னால் நீங்கள் அப்பாவி முஸ்லிம்கள் அல்ல
முஸ்லிம்கள் பற்றி ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறீர்கள் மற்ற மாற்று மதத்தினர் உங்களை பற்றி புரிந்து கொள்வார்கள் நன்றி இனி எனக்கு உங்களுடன் விவாதிக்க வேலை இல்லை. இனி யாரையும் குறிப்பாக மாற்று மதத்தினரை சகோதரர்கள் என்று தயவு செய்து அழைக்காதீர்கள்
நன்றி
பிராமணர் மற்றும் ஹிந்து மதத்தை தவறாக பேசும் பெரியாரிஸ்ட் எல்லோரும் தேச துரோஹிகள். நாங்கள் எல்லாம் நன்னா
ஷேமமா இருப்போம் உலகத்தை நடத்தற பகவான் நல்ல சாப்பாடு கொடுத்து கொழுத்து எங்களை காத்தருள்வான் நாங்களும்
நாலு ஷாப்டூ நன்னா பேஷா இருப்போம்
வடிவேலு நடித்த ஒரு படத்தின் நகைச்சுவை காட்சியில் ஒரு கிராமமே தேவேயே இல்லாமல் ‘ரத்தக்களறி’ ஆகிவிடும்,அப்பொழுது அவர் சொல்லுவார்,”போயும் போயும் ஒரு காக்காய் ஆய் போனதுக்காடா இந்த ஆர்ப்பாட்டம்” அது போல மதிமாறனின் வக்கிர சிந்தனையில் (இந்து என்றால்… அய்யரா?) கமல் அப்படத்தில் இந்து நாடாராக நடித்திருந்தும் (கிறித்துவ நாடாராக வருவது நாயகனுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால்..? )இப்படி புலம்புகிறார்.
ஆனா மதி(?) எதிர் காலத்தில் இன்னும் நீர் நன்னாகவே வருவீர்!!!
// இனி யாரையும் குறிப்பாக மாற்று மதத்தினரை சகோதரர்கள் என்று தயவு செய்து அழைக்காதீர்கள் //
————–
நல்ல மனிதர்கள் அனைவரும் எங்கள் சகோதரர்கள்.
“நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம்ஜாதாக்கள். மற்றவரெல்லாம் ஹராம்ஜாதாக்கள்” என ஒரு பிராமின் பெண் அமைச்சர் சொன்னார். அவரிடம் முடிந்தால் கேளுங்கள் “ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பிராமணன் ராம்ஜாதாவா ஹராம்ஜாதாவா?”.
எங்களை வாயில் வந்தபடி நீங்கள் திட்டலாம். உங்களை அதே பாஷையில் பேசினால் ஜிஹாதியா?. மரியாதைக்கு மரியாதை. அத்துமீறினால் உதை. இதுதான் இஸ்லாம்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக நீ செய்த வர்ணதர்ம கொடுமை தாங்காமல்தான் ஹிந்துமதத்தை விட்டு கிருத்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் ஹிந்துக்கள் வந்தனர். இன்று உனக்கெதிராக தலித், கிருத்துவர், முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் இணைகிறது.
நாங்கள் 85 சதவீதம். நீ வெறும் நாலரை சதவீதம். இன்று முஸ்லிம் நாடுகளையும் கிருத்துவ நாடுகளையும் நம்பி நீ வாழ்கிறாய். உனக்கு நாங்கள் கஞ்சி ஊத்துகிறோம். எங்களிடம் இனியும் சொதப்பினால், உனக்கு டின்னு கட்டிவிடுவோம்.
நாங்கள் 85 சதவீதம். நீ வெறும் நாலரை சதவீதம். இன்று முஸ்லிம் நாடுகளையும் கிருத்துவ நாடுகளையும் நம்பி நீ வாழ்கிறாய். உனக்கு நாங்கள் கஞ்சி ஊத்துகிறோம். எங்களிடம் இனியும் சொதப்பினால், உனக்கு டின்னு கட்டிவிடுவோம்.
சவுதி நாடே அமெரிக்க ஐரோப்பா கை கூலி தான் அங்க இருக்கற ஷேக் புள்ளைங்க எல்லாம் அமெரிக்க ஐரோப்பா படிக்க போயிட்டுi
நாட முன்னதுது அந்த நாட்டல உள்ள பைத்திய கார பெரிசையல்லாம் காலம் மாறுது நீயும் மாறு அட்வைஸ் பண்ணிட்டு இருக்கான்
அமெரிக்க மீறி ஒன்னும் பண்ண முடியாது டின்னு கட்டிடுவான்.இங்க இருக்கற லூசுங்க ப்ளாக்ல ஊருது
தமிழ் நாட்டுலா தான் தமிழ் துரோகி எ.வெ ராமசாமி நாயக்கர் ஊர நாசம் பண்ணினது லூசு பசங்க சுயமரியாதை சொல்லிக்கிட்டு
எலேச்டின் துட்டு வாங்கி சுயமரியாதை வித்தான் பகுத்தறிவு சொல்லி பஸ் எரிக்கறான். பொது சொத்தை சேதம் செய்ய கூடாதுன்னு
பகுத்தறிவு தேவை இல்லை சாதா அறிவே போதும் எ வெ ர கொள்கை எப்பவோ தோத்து போச்சு. மத்த மாநிலம் உஷார் ஆயிட்டான்
ஆனா தமிழ் நாடு உஷார் இல்லை திராவிடம் பேசி ஏமாத்தறான். திராவிடம் பேசினா தண்ணி கூட மத்த மாநிலத்துல கிடைக்காது
// ஆனா தமிழ் நாடு உஷார் இல்லை திராவிடம் பேசி ஏமாத்தறான். //
————–
இன்னமும் நீங்கள் கனவுலகில் வாழ்கிறீர். அம்பேத்கர் பெரியார் இயக்கம், சென்னை ஐ.ஐ.டியில் பிராமண ஆதிக்கத்தை மண்டியிட வைத்துவிட்டது. இன்று இந்தியா முழுதும் அம்பேத்கர் பெரியார் இயக்கம் பரவுகிறது. இனியொரு ஐந்து வருடங்களில் பிராமண ஆதிக்கத்தை வேரறுத்து விடுவர்.
அம்பேத்கர் பெரியார் இயக்கம், சென்னை ஐ.ஐ.டியில் பிராமண ஆதிக்கத்தை மண்டியிட வைத்துவிட்டது. இன்று இந்தியா முழுதும் அம்பேத்கர் பெரியார் இயக்கம் பரவுகிறது. இனியொரு ஐந்து வருடங்களில் பிராமண ஆதிக்கத்தை வேரறுத்து விடுவர்.///// ஹ ஹா ஹாஆ செம காமெடி பாய்…. மாப்பு கடிதம் எழுதி குடுத்ததும் தான் தடை நீங்கியது……
ஒரு திரைப்படத்தை படமாகக் கண்டு திறனாய்வு செய்யாமல், அதை மொழிமாற்றம் செய்யும் பொது இதற்காகத் தான் செய்திருப்பார்கள் என்று உங்கள் வெறுப்புக் கருத்துக்களைப் புகுத்தி ஒரு பதிவு. திரைப் படம் மறந்து விட்டது: இப்போது பின்னூட்டம் இடும் அம்பிகளும், அப்துல்களும் மதச் சண்டையைத் துவக்கி விட்டார்கள்; வெறுப்பு தான் மீதொங்கி வழிகிறது. வெறுப்புக்களை வளர்த்தே புகையும் நெருப்பை பற்ற வைத்து அதற்கு சாமரம் வீசி மேலும் எரியச் செய்யும் ‘பகுத்தறிவுக்கு” ஒரு சபாஷ்.
IIT மாதிரி கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்
தகுதி இருந்தால் அங்கு கிடைக்கும் முட்டாள் தனமாக பிராமணர் ஆதிக்கம் என்று
பேசி கொண்டிருந்தால் ப்ளாக்இல் மட்டும் தான் வீரத்தை காட்ட முடியும்
IIT இல் தகுதி உள்ள முஸ்லிம்/தாழ்த்தப்பட்டவர் வர முடியும். கொஞ்சம் மசாலா
இருந்தால் வெட்டி பேச்சு பேசாமல் இருந்தால் பிராமணர்கள் போல முன்னேறலாம்
கமலஹாசன் ஒரு சிறந்த நடிகர். மலையாள டிரிஷியமும் சூப்பர்
மோகன்லால் நடிப்பு அற்புதம்
// ஒரு திரைப்படத்தை படமாகக் கண்டு திறனாய்வு செய்யாமல், //
———————-
திரைப்படமும் தொலைக்காட்சியும் ஒரு குடும்ப பொழுதுபோக்கு சாதனம் எனும் காலம் மலையேறிப்போச்சு. இன்று திரைப்படம் ஒரு அரசியல் ஆயுதம். மீடியா மூலமாக உண்மையை பொய்யாக்கலாம், பொய்யை உண்மையாக்கலாம், யோக்கியனை அயோக்கியனாக்கலாம், அயோக்கியனை யோக்கியனாக்கலாம், கொலைகாரனை பிரதமனாக்கலாம், சமுதாயத்தை பிளவுபடுத்தலாம், வெறுப்பை தூண்டலாம், தூங்கும் சமுதயாத்தை தட்டியெழுப்பலாம், இரண்டு நாடுகளுக்குள் போரைக்கூட உருவாக்கலாம்.
மீடியா, குறிப்பாக சினிமா, ப்ராமின்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அனைத்து கதாநாயகிகளும் ப்ராமின்ஸ்தான். இவர்கள் லிங்கத்தையும் யோனியையும் வணங்குவதால் இவர்களுக்கு வெட்கமில்லை. இவர்களிடம் அழகும் துணிச்சலும் இருப்பதால், காமசூத்திர நச்சுக்கருத்துக்களை நாசுக்காக மக்கள் மனதில் விதைப்பதில் கில்லாடிகள்.
ப்ராமண கந்தர்வ கன்னி மேனகையின் அழகில் மயங்கி ஆனானப்பட்ட விசுவாமித்திரரே ஆயிரம்வருட கடுந்தவத்தை காற்றிலே விட்டுவிட்டார். அப்பாவி திராவிடன் எம்மாத்திரம்?. “நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க… நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன” போன்ற தமிழ் தேசியகீதங்களில் மனதை பறிகொடுத்து, ஜொள்ளுவிட்டு, அந்த ஜொள்ளிலேயே சர்ர்ருனு சறுக்கிவிழுந்து ஓட்டுப் போட்டுவிடுவான் இளித்தவாய் திராவிட தமிழ்க்குடிமகன்.
புரிஞ்சா சரி.
முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:
ஹா ஹா ஹா MAN OF COMEDY
வந்தால் ஆரியவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு வரமாட்டேன்:
(அமெரிக்காவில் வாழும் என்னுடைய ப்ராமின் நன்பர் சொன்னது)
கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது எனது பிராமண இனம். ஐ.ஐ.டி போன்ற கல்விக்கோயில்களை கட்டி பாரத திருநாட்டை உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கவைத்தனர் எனது முன்னோர். ஒபாமாவிடம் போய், நீங்கள் அறிந்த மாபெரும் இந்தியர்கள் யார் என்று கேட்டால் “சர்.சிவி.ராமன், டாக்டர்.சந்திரசேகர், கனிதமேதை ராமானுஜம், ஆர்யபட்டா, ஓவியர் ரவி வர்மா, சிதார் ரவி சங்கர்” என்று சொல்வார். குப்பன், சுப்பன், கருப்பாயி மூக்காயி என்று சொல்லமாட்டார்.
NASA, Microsoft, SUN, Oracle, MIT, Stanford, Harvard என்று எங்கே சென்றாலும் உயர்ந்த பதவிகளில் தலைமையேற்று திறம்பட நடத்துகிறோம். அறிவியல், மருத்துவம், கலை, இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் முத்திரைகளை பதித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளோம். இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எங்களுடைய அயராத உழைப்பாலும் புத்தி கூர்மையாலும் வென்றுள்ளோம்.
ஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. எனது முன்னோர் கட்டிய கல்விக்கோவிலில் நுழைய எனக்கு அனுமதியில்லை. அங்கே சூத்திரன் அர்ச்சகனாகிவிட்டான், நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன். ஞானபீடங்கள் வாழும் இடத்திலே ஞானசூன்யங்கள் நுழைந்தால் உருப்படுமா?. பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு அப்ளிகேசன் போட்டேன். எனக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்சிப் கொடுத்து வரச்சொன்னார்கள். நல்லதாய் போய்விட்டது. பஞ்சாயத்து ஆபிஸில் கணக்கர் வேலை கிடைத்தால் எனது பிறவிப்பயன் கிட்டிவிடும் என கனவு கண்ட நான், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் சேர்மேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியருக்கு நான் வேலை தந்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது இதுதான். “அய்யா நீங்க எனக்கு வேலை தந்திராவிட்டால், ஒன்று கோட்சேயாக மாறியிருப்பேன் அல்லது தூக்கிலே தொங்கியிருப்பேன்”.
முடிவு செய்துவிட்டேன். இனி எனது பிறந்த மண்ணைக் காணவந்தால், ஆரியவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு ஒரு போதும் வரமாட்டேன்.
முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:
மீண்டும் மீண்டும் சிரிப்பு
ஹா ஹா ஹா
பெரியார் திடலில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொள்ள ஜின்னா பாய் கிளம்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய அய்யங்கார் நன்பர் செல் போனில் கூப்பிடுகிறார்….
**************************
அய்யங்கார்: ஹலோ ஜின்னா, ஹவ் ஆர் யூ!!
ஜின்னா: பைன் தாங்யூ. நீ எப்படியிருக்கே!!. வாட் எ சர்ப்ரைஸ்!!… எப்போ துபாய்லேருந்து வந்தே?..
நல்லாருக்கேண்டா. நேத்துதான் வந்தேன் .. ஒரு பெரிய ப்ராஜக்ட் விஷயமா அர்ஜெண்ட் மீட்டிங்… சரி.. எங்கேருக்கே?. வீட்லெயா.. ரொம்ப பிசியா?
இன்னிக்கி ரொம்ப பிஸி. பெரியார் திடல்ல முக்கியமான மீட்டிங். சரி… அம்மா அப்பால்லாம் எப்படிருக்காங்க?.
நல்லாருக்காங்க.. ஒனக்கு புடிச்ச பொங்கல் வடை பாயாசம் அம்மா கொடுத்தனுப்பிருக்கா.. கொஞ்சம் வெய்ட் பண்ணு.. அஞ்சு நிமிஷத்ல வந்துருவேன்…
இத மொதல்லயே சொல்றதுக்கென்ன?. சீக்கிரம் வா…
*****************
(அய்யங்கார் வீட்டு பொங்கல் வடை சாப்பிட்டுவிட்டு, பெரியார் திடலில் பாப்பானின் சிண்டை அறுக்க ஜின்னா பாய் வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தார்… நன்பன் வீட்டில் ரகசியமாக மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, துபாய் ப்ளைட் பிடிக்க ஏர்போர்ட்டுக்கு சென்று கொண்டிருந்தார் அய்யங்கார்).
முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:
மீண்டும் மீண்டும் சிரிப்பு
ஹா ஹா ஹா
மதிமாரனுக்கு மதி பிசகி விட்டது போலும், நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நலம். நெற்றியில் வைத்திருக்கும் விபூதியை பார்த்து எந்தளவுக்கு மனப்பிரள்வு நடத்திருக்கிறது என்பது கட்டுரையில் தெரிகிறது.
கிருஸ்தவரை இந்து நாடாராக மதம் மாற்றியது “ஜெயமோகன்”.
“மாட்டுக்கறி எனக்கு மிகப் பிடிக்கும்… ஆனா இப்போ வெறும் சைவம்தான்! – ஸ்ருதி ஹாஸன்”
————–
பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என வேதம் சொல்கிறது! – கமல்
—————–
நான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பதை அரசு முடிவு செய்யக்கூடாது – கமல்
பாபநாசம் படத்தில் கதாநாயகன் இந்துவாக வருவதில் தப்பில்லை. கலக்ஷனுக்கு உத்தரவாதம். ஆனால் வசனம் எழுதிய ஜெயமோகன் தனது கிறிஸ்தவக் காழ்ப்புணர்வை மிக நுட்பமாகவும், தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறார். படத்தைப் பாருங்கள் புரியும். அதற்காகவே தனியே ஒரு பதிவு எழுதினாலும் எழுதுவீர்கள். வாழ்க ஜெமோ ! வளர்க அவர் வன்மம் ! God Bless Him.
// ஆனால் வசனம் எழுதிய ஜெயமோகன் தனது கிறிஸ்தவக் காழ்ப்புணர்வை மிக நுட்பமாகவும், தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறார். படத்தைப் பாருங்கள் புரியும். … வாழ்க ஜெமோ ! வளர்க அவர் வன்மம் ! //
கர்த்தரே, தான் செய்யும் பாவங்கள் இன்னதென்று தெரியாமல் (ஒருவேளை தெரிந்துதானோ ? தெரியவில்லை :)) செய்கிறார். இவரை மன்னிக்கலாம். மன்னிப்பீர்கள் !
கிருஷ்ணன் பரசுராமன், எதற்கு வாயில் நுரை தள்ள உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் ? துளி தண்ணீரையும் வாழ்நாளிலேயே கண்டிராத கரும்பாறையிலா முட்டிக்கொள்வது ? விடுங்கள் ஐயா !
என்ன ஐயன்மீர், உம்மை விமர்சிப்பதுபோல பின்னூட்டம் இட்டவுடன் பின்பக்கத்துக்கடியில் பதுக்கிவிட்டீர் ! இவ்வளவுதானா உமது பதிவுலக நேர்மை ? குற்றமுள்ள நெஞ்சு குத்துகிறதோ ?