ஹெல்மெட்டும் கொண்டையும்

கூந்தல் மற்றும் கொண்டை போடுகிற பெண்கள் ஹெல்மெட் அணிவது பிரச்சினையாக இருக்கிறதாம். மகிழ்ச்சி.
அப்படியாவது கூந்தலிலிருந்து கிராப்புக்கு மாறட்டும்.

1930 களிலேயே பெரியார், ‘பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ளுங்கள்’ என்றார். அப்படி வெட்டிக் கொள்கிற பெண்களுக்கு ரூ.500 தருவதாகவும் அறிவித்தார்.

அவரின் அறிவிப்பை மிகத் தீவிரமாகப் பெரியார் கருத்துக்களைப் பேசுகிற பெண்களே இன்றுவரை கடைப்பிடிக்காதபோது, மற்ற பெண்களிடம் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

எப்படியோ அன்று பெரியார் சொன்னது இன்று ‘ஹெல்மெட்’ சட்டம் மூலமாக, மாற்றத்திற்குள்ளானால் மகிழ்ச்சிதான்.
2 July
பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

11 thoughts on “ஹெல்மெட்டும் கொண்டையும்

 1. அந்த காலத்திலயே பெண்கள் டூ வீலர்ல போய் இருப்பாங்க
  கிராப் வெச்சுட்டு போனா ஹெல்மட் போட்டுக்க வசதியா இருக்கும்னு
  ஈ வே ரா சொல்லி இருப்பார் போல

 2. கொண்டை போடும் பழக்கம் இஸ்லாமிய கிருத்துவ நாடுகளில் கிடையாது. ஒய்யார கொண்டை போட்டுகொண்டு “தை தக்கா தை” என பரதநாட்டியம் ஆடி ஜமிந்தார்களையும், மன்னர்களையும், கோயில் தர்மகர்த்தாக்களையும் மகிழ்விப்பது தேவதாசிகளின் குலத்தொழில்.

  பெண்ணடிமைத்தனத்தின் சின்னம் கொண்டை.

 3. பர்தா என்ன மாதிரி ?
  அதுவும் பெண் அடிமைத்தனத்தின் சின்னம் தான்
  பெரியார் கூட பர்தாவை கண்டித்து இருக்கின்றார்

 4. \கொண்டை போடும் பழக்கம் இஸ்லாமிய கிருத்துவ நாடுகளில் கிடையாது. ஒய்யார கொண்டை போட்டுகொண்டு “தை தக்கா தை” என பரதநாட்டியம் ஆடி ஜமிந்தார்களையும், மன்னர்களையும், கோயில் தர்மகர்த்தாக்களையும் மகிழ்விப்பது தேவதாசிகளின் குலத்தொழில்./ இதற்க்குத் தானே ஆசைப்பட்டாய் மதிமாறா . எம் தமிழ் குல பெண்களை கேவலப்படுத்துவதில் உமக்கு எவ்வளவு ஆனந்தம்.

 5. // பர்தா என்ன மாதிரி ? அதுவும் பெண் அடிமைத்தனத்தின் சின்னம் தான் //
  ———————

  பர்தா ஏன்?:

  “கண்ணியமாக ஆடை அணியுங்கள். பிறர் பொறாமையை தூண்டாத வண்ணம் உங்களுடைய நடை உடை பாவனை இருக்கட்டும்” என திருக்குரான் போதிக்கிறது. பர்தா போடுங்கள் என திருக்குரான் சொல்லவில்லை.

  உலகிலேயே மிகவும் வலிமையான ஆயுதம் ஒரு பெண்ணின் அழகு. எதற்கும் மயங்காத துறவிகளும் முனிவர்களும் கூட பெண்ணின் அழகில் ஒரு கனம் ஆடிப்போய் விடுகிறார்கள். விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க தேவலோகமே ஒன்று சேர்ந்து என்னன்னவோ சதித்திட்டம் போடுகிறது. எதற்கும் அசையவில்லை விஸ்வாமித்திரர். கடைசியில் இந்திரன் அந்த சவாலை ஏற்று மேனகையை அனுப்புகிறான். அவ்வளவுதான்.. ஆயிரம் வருட கடுந்தவம் அம்பேல்.

  ஒரு அழகிய பெண் எதை நினைத்தாலும் சாதிக்கமுடியும். ஒரு அழகிய ஏழைப்பெண்ணால் ஒரு மகாராணியைக்கூட ஏளனமாக பார்க்கமுடியும் என்பது அரபுலக பழமொழி. பேரழகுக்கு முன் பேரரசியின் ஆனவம் அகந்தையெல்லாம் தவிடுபொடியாகிவிடும். ஒரு அழகிய பெண் வைர வைடூரிய நகைகளை அணிந்தால், அந்த நகைகளின் அழகு மேலும் ஜொலிக்கிறது. ஒரு ஆண்மகனின் ஆசையின் எல்லை அழகிய பெண். ஆகையால்தான், “சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெற்ற ஒவ்வொரு ஆணுக்கும் 72 சுவனக்கன்னிகளும் முடிவற்ற வாலிபமும் தருவேன்” என அல்லாஹ் திருக்குரானில் வாக்களிக்கிறான். இல்லாவிட்டால் சொர்க்கத்தில் சும்மா உட்கார்ந்துகொண்டு பஜனையா செய்யமுடியும்?

  அமைதி குலைவதற்கு அடிப்படை காரணம் பொறாமை. ஆகையால்தான் ஆசையே அழிவுக்கு காரணம் என அறிவித்து அரசபையை துறந்தான் புத்தன். பணிப்பெண்ணின் அழகில் மயங்கி பேரரசை துறந்த மன்னர்கள் பலர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது சான்றோர் வாக்கு. ஒரு அழகிய பெண் கணவனிடம் சிரித்து பேசியதால் உடைந்த கும்பங்கள் பல. அழகே ஆபத்தாய் மாறி சீரழிக்கப்பட்ட அப்பாவி பெண்களும் பலர். ஆகையால்தான் பெண்கள் பர்தா அணிந்து சமுதாய அமைதியை பாதுகாக்கட்டும் என இஸ்லாமிய ஷரியா அறிவுறுத்துகிறது.

  “எத்தனை பெண் படைத்தான், எல்லோர்க்கும் கண் படைத்தான், அத்தனை கண்களிலும் ஆசையெனும் விஷம் கொடுத்தான்”. இதற்கு மேல் விளக்கமுடியாது. புரிஞ்சா சரி.

 6. நெஞ்சுக்கு நீதி:

  மேனகையின் அழகில் மயங்கி தனது ஆயிரம் வருட கடுந்தவத்தை பறிகொடுத்தார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை எனும் பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு பரதன் எனும் மகன் பிறக்கிறான். அந்த பரதனின் வம்சாவழிதான் பாரதநாடு என ஹிந்து புராணம் சொல்கிறது.

  கேள்வி என்னவென்றால், “ஒரு வேளை மேனகை புர்கா அணிந்திருந்தால் விஸ்வாமித்திரர் கடுந்ததவத்தை இழந்திருப்பாரா?”.

 7. // இதற்க்குத் தானே ஆசைப்பட்டாய் மதிமாறா . எம் தமிழ் குல பெண்களை கேவலப்படுத்துவதில் உமக்கு எவ்வளவு ஆனந்தம்.//
  —————

  அச்சம் நாணம் மடமை பயிர்ப்பு, இவைதான் பெண்களின் இலக்கணம் என்கிறது தமிழ் இலக்கியம். சில பெண்களை பார்த்தால் கையெடுத்து கும்பிடத்தோன்றும். ஒய்யார கொண்டை போட்டுக்கொண்டு பிட்டத்தை ஆட்டி உசுப்பேத்தும் பெண்ணைப்பார்த்தால் “அண்டங்காக்கா கொண்டைக்காரி, ரண்டக்க ரண்டக்க” என நினைக்கத்தோன்றும்.

  நல்ல குடும்பத்து பெண்கள் கொண்டை போடமாட்டார். கொண்டை போட்ட கற்புக்கரசிகள் பற்றி சங்கத்தமிழ் பேசவில்லை. கொண்டை ஆடல் பாடல் இவையெல்லாம் தேவதாசிகளின் கலாச்சாரமென சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.

 8. \\நல்ல குடும்பத்து பெண்கள் கொண்டை போடமாட்டார். கொண்டை போட்ட கற்புக்கரசிகள் பற்றி சங்கத்தமிழ் பேசவில்லை. கொண்டை ஆடல் பாடல் இவையெல்லாம் தேவதாசிகளின் கலாச்சாரமென சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது///// மேல மேல இன்னும் உங்ககிட்ட நெறைய எதிற்பாற்கிறேன் மதக்கலவரங்களுக்கு பெரியார் னின் வாரிசுகள் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

 9. // மதக்கலவரங்களுக்கு பெரியார் னின் வாரிசுகள் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். //
  ————-

  திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க. சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார். “நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். காபாவில் 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார். ஆக நபிகள் நாயகம் செய்ததை பெரியாரும் அம்பேத்கரும் செய்தனர்.
  **********

  “காபிரும் முஸ்லிமும் எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழமுடியாது” என்கிறது திருக்குரான். மதக்கலவரம் வந்தால்தான் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கமுடியும். எவ்வளவு நாளைக்குத்தான் மதநல்லிக்கணம் பேசி மோடியிடம் உதைபட்டு சாகமுடியும்?. முஸ்லிம்கள் முஸ்லிம் மண்ணில் வாழட்டும், ஹிந்துக்கள் ஹிந்து ராஷ்டிரத்தில் வாழட்டும். எவ்வளவு நாளைக்குத்தான் அழுவது இந்த ரத்தக்காட்டேறி பாரதமாதாவை கட்டிக்கொண்டு. உடைத்து நொறுக்கு.

  தலைக்கு மேல் வெள்ளம். இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன?

 10. // பர்தா என்ன மாதிரி ? அதுவும் பெண் அடிமைத்தனத்தின் சின்னம் தான் //
  —————–

  சவூதியில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் வாழ்கின்றனர். இங்கே அனைவரும் புர்கா அணியவேண்டும். இந்திய முஸ்லிம்களை சூர்ய நமஸ்காரம் செய்யச்சொன்னால் நாங்கள் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கிவிடுவோம்.

  அவ்வளவு மானம் ரோஷம் சூடு சொரணையிருந்தால், பார்ப்பனர் ஏன் சவூதியில் போய் பிழைக்க வேண்டும்?. இங்கே தரித்திரியம் பிடித்த உங்கள் பாரதமாதாவை கட்டிக்கொண்டு சிங்கிள் டீக்கு சிங்கியடிக்க வேண்டியதுதானே?.

Leave a Reply

%d