திராவிடமா? தமிழ்த்தேசியமா? மோசடிகளுக்குப் பதிலடி

MATHIMARAN1 (1)
பெரியார் மீது வீசிய பல அவதூறுகளுக்கும் கேள்விகளுக்கும் பலமுறை விரிவாகப் பதிலும் விளக்கமும் கொடுத்திருக்கிறேன்.

பதிலுக்கு நான் எழுப்பியக் கேள்விகளுக்கு ‘அவர்கள்’ என்னை ஆயிரம் வார்த்தைகளில் வசவு வைத்திருக்கிறார்களே தவிர, அதில் ஒரே ஒரு வாரத்தையில்கூடப் பதில் இல்லை.

சம்பந்தப்பட்ட ‘முக்கியஸ்தர்களோ’ கள்ள மவுனத்தையே பதிலாக தருகிறார்கள்.

இதிலும் பல பதில்களுடன்கூடிய கேள்விகள் எழுப்பியிருக்கிறேன். இதற்காவது பதில் வருகிறதா பார்ப்போம்.
2 மணி நேரப் பேச்சு. தொடர்புக்கு : 90923 90017 – 97508 71000 – 91594 30004
நன்றி: வடிவமைப்பு தோழர் Chelliah Muthusamy

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிப்பது எப்படி?

21 thoughts on “திராவிடமா? தமிழ்த்தேசியமா? மோசடிகளுக்குப் பதிலடி

 1. Karthik AP · 5 mutual friends
  Anna Is this the same video on YouTube or a different version. Where can i get this DVD
  Unlike · Reply · 1 · 25 June at 08:05

  Karthikeya Sankar Muthurajan சூப்பர் ….தோழர் என் நண்பர்களுக்கு பரிசளிக்க 25 DVD வேண்டும்,…. பணம் அனுப்பிவிட்டு ,புதிய முகவரியுடன் இன்று அல்லது நாளை இரவு தொடர்பு கொள்கிறேன்…..பழைய முகவரிக்கு அனுப்பவேண்டாம் ….
  Unlike · Reply · 2 · 25 June at 08:41

  சு.விஜய பாஸ்கர் பதில் வரும் ஆனால் வராது …
  Unlike · Reply · 3 · 25 June at 08:42

  Muthukumar Kaliyamoorthy · 26 mutual friends
  அண்ணா CD வேண்டும், எப்படி பெறுவது..?
  Unlike · Reply · 1 · 25 June at 09:25

  Hari Shankar · 9 mutual friends
  one day we tamils will destroy DRAVIDAM and save tamilnadu and save world tamil people
  Like · Reply · 25 June at 10:07

  Jayaseelan Ganapathy · 36 mutual friends
  அட என்னங்க தோழர்.. சின்னப்புள்ளத்தனமா பேசிக்கிட்டு…ரொம்ப நாளா பாரதியைப் பற்றி கேள்வி எழுப்பிக்கிட்டு இருக்கீங்க… யாராச்சும் பதில் சொன்னாய்ங்களா? இதுக்கு மட்டும் சொல்லுவாய்ங்களா என்ன….மாட்டாய்ங்க…!
  Unlike · Reply · 2 · 25 June at 10:27

  Jothibharathi Ramalingam உங்க கேள்விகளுக்கு உங்க தளத்துலயே பதில் இருக்கே…!:)
  Unlike · Reply · 2 · 25 June at 10:56

  Veeramani Mani Email இருந்தா குடுங்க தோழர்!
  Like · Reply · 25 June at 10:56

  வே மதிமாறன் mathi.kavin@gmail.com
  Like · 3 · 25 June at 13:46

  Syed Mohamed · Friends with தமிழ் டெனி and 17 others
  பெரியாரையும் அம்பேத்கர்யும் ஏற்றுக்கொள்ளாத எந்த கட்சியும், இயக்கங்களும், அமைப்புகளும் தமிழுக்கும் தமிழனுக்கும் எதிரானவர்கள்.
  Syed Mohamed’s photo.
  Unlike · Reply · 9 · 25 June at 11:47

  Tamil Basty பதில் இருந்தாத்தானே சொல்ல
  Unlike · Reply · 1 · 25 June at 11:52

  Subaash Bose · Friends with Sasi Kumar and 47 others
  Bharathiyai pesunga..
  Valluvanai pesunga….
  Chozhanai pesunga……See More
  Like · Reply · 3 · 25 June at 11:53

  காரை அன்பு · Friends with தமிழ் Kathalan and 12 others
  காரை அன்பு’s photo.
  Like · Reply · 1 · 25 June at 23:37

  Karthikeya Sankar Muthurajan Tholar, because of Appraisal, I was busy…Sorry….Today before noon I will transfer the Money
  Like · Reply · 27 June at 06:55

  நலங்கிள்ளி · 59 mutual friends
  என் கட்டுரையைப் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் – தந்தை பெரியார்: தமிழ்த் தேசிய அறிவியலர் – http://www.tamilpaper.net/?p=9282#comment-26332

  தந்தை பெரியார்: தமிழ்த் தேசிய அறிவியலர்
  TAMILPAPER.NET
  Like · Reply · Remove Preview · 1

 2. திரும்பவும் அவதூறுதான் வரும் என எண்ணுகிறேன்

 3. திரு.மதிமாறன் அவர்களின் பேச்சை யூட்யூப்பில் கேட்டேன். அருமை. 2 மணிநேரம் போனதே தெரியவில்லை. ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும் என்கிறார். ஹிந்து எனும் சாக்கடையில் இருந்து கொண்டு எப்படி சாக்கடையை ஒழிக்க முடியும்?. சாக்கடையை விட்டு வெளியேறினால் சாக்கடை தானாக ஒழிந்துவிடும்.

  தந்தை பெரியார் சிலைகளை உடைத்தார். ஹிந்து மதத்தை ஒழிக்க அனைவரும் இஸ்லாத்தை தழுவுங்களென்றார். ஜின்னாவால் கத்தியின்றி ரத்தமின்றி ஸ்டைலாக சுருட்டை ஊதிய வண்ணம் பாப்பானுக்கும் பனியாவுக்கும் ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கமுடிந்தது. தேவைப்பட்டால், 40 கோடி முஸ்லிம்களால் இன்னொரு பாக்கிஸ்தானையும் உருவாக்கமுடியும்.

  ஆனால் தமிழனால் “தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்றோரு நாடில்லை” என புலம்பிக்கொண்டு அரேபியா அமெரிக்க அவுஸ்த்ரேலியாவில் டாய்லட் கழுவுவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்?.

  “ஷத்திரியன் ராமனுக்கு பொறந்த பார்ப்பனன்” என பெருமைகொள்ளும் சுப்ரமண்ய சுவாமி போன்ற பார்ப்பனருக்கு நான் வைக்கும் சவால்:
  “ஓ ஹிந்து ராஷ்டிரத்தை மேலிருந்து கீழ் வரை ஆட்சிசெய்யும் பார்ப்பன ஹராம்ஜாதாக்களே !!. முஸ்லிம்களை பாக்கிஸ்தானுக்கு போ என வாய்கிழிய கதறும் பாப்பானே !!. உங்களில் எவனாவது ஒருவன் ஒரு அப்பனுக்கு பொறந்தவனென்றால், உனது ஹிந்துராஷ்டிரத்தில் திருக்குரானை தடை செய். நாங்கள் 6 மாதத்தில் உனது பாரதமாதா மீது ஜிஹாத் செய்து இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கி காட்டுகிறோம். நாங்கள் தயார். நீ தயாரா?”.

 4. @முஹம்மத் அலி ஜின்னா,
  நான் இந்து அல்ல . சமண மதத்தை சேர்ந்தவன் .
  வேண்டும் என்றால் என் முகநூலுக்கு வா

 5. நாத்திகனாகிவிட்டால் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறமுடியுமா?:

  ஹிந்து என்பது ஒரு பெரிய மாட்டுப்பண்ணை. அதில் ஜாதி என்பது மாட்டின் சொந்தக்காரன் அந்த மாடுகளின் மீது சூடான முத்திரை தகடால் போடும் அடையாளம். இதுதான் வர்ணதர்மம்.

  “நான் நாத்திகன், ஹிந்து இல்லை ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும், எந்த ஜென்மத்திலும் உனது முதுகில் குத்தப்பட்ட ஜாதி முத்திரையை உன்னால் அழிக்கவே முடியாது. அந்த முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது. பாரதமாதாவை மொட்டையடித்து ஆப்கான், மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளை உருவாக்கிவிட்டது. 1947ல் பாப்பானை ஆப்படித்து பாக்கிஸ்தானையும், பங்களாதேஷையும் முஸ்லிம்கள் உருவாக்கினர்.

  சிந்து சமவெளி, மொஹஞ்சோதரா, ஹாரப்பாதான் திராவிடரின் தாய்வீடு என திரு.மதிமாறன் சொல்கிறார். இன்று இவையெல்லாம் இருப்பது பாக்கிஸ்தானில். அப்படியானால், பாக்கிஸ்தானியர் யார்?. இஸ்லாத்தை தழுவி பார்ப்பனியத்துக்கு ஆப்படித்த திராவிடரின் தாய்மாமன் என்பதை மறுக்கமுடியுமா?.

 6. // Rishabaraj Rajendra — நான் இந்து அல்ல . சமண மதத்தை சேர்ந்தவன் //
  —————–

  அதை நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்களுடைய ஜாதி சான்றிதழ் ஏன் உங்களை ஹிந்து என சொல்கிறது?.

 7. @முஹம்மத் அலி ஜின்னா
  .
  ” உங்களுடைய ஜாதி சான்றிதழ் ஏன் உங்களை ஹிந்து என சொல்கிறது?.”
  .
  சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லாத ஒருவரிடமா இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டு இருந்தேன் .
  .
  சமணத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு ?
  சமண மதத்துக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு ?
  முட்டாள் அராபிய அடிமைக்கு ஒரு தகவல் சமண மதத்தில் ஜாதிகள் இல்லை.
  எனக்கு ஜாதி சான்றிதழ் கூட இல்லை

 8. @முஹம்மத் அலி ஜின்னா
  அமேரிக்கா இப்போ வெள்ளையன் நாடு .
  அப்போ செவ்விந்தியனை பிரித்தானிய ஆங்கிலேயனின் தாய் மாமா என்று சொல்லலாமா ?
  அராபிய அடிமைக்கு கபாலத்துக்குள் ஒன்றும் இல்லை

 9. சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்களே தயவுசெய்து கண்ணியமான முறையில் விவாதம் செய்யவும். மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் நமது சகோதரர்களே.

  M. Syed
  Duai

 10. // @Rishabaraj Rajendra
  சமணத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு ?
  சமண மதத்துக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு ?
  முட்டாள் அராபிய அடிமைக்கு ஒரு தகவல் சமண மதத்தில் ஜாதிகள் இல்லை.
  எனக்கு ஜாதி சான்றிதழ் கூட இல்லை //
  *********************

  இந்திய சட்டசாசனப்படிப்படி சமணம் ஹிந்து மதத்தின் ஒரு பிரிவு. ஆகையால் சமணர் அனைவரும் ஹிந்துக்களே:

  “யார் இந்து?”
  யாருக்கெல்லாம் இந்துச் ‘சட்டத் தொகுப்பு’ பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துக்கள் .
  யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்?
  யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் .
  யாருக்குப் பொருந்தாது ?
  முசுலீம்கள் , யூதர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்குப் பொருந்தாது.
  ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துக்களே ”.
  இந்துச் சட்டத் தொகுப்பு (1955-56) மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
  எனவே , “இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துக்களே. அந்த இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துக்களே. முசுலீம், கிறித்தவ, யூத, பார்சி மதங்களைச் சாராத மற்றவர்கள் அனைவரும் கூட இந்துக்களே. இவர்கள் அனைவருக்கும் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்” என்றது உச்சநீதி மன்றம்.
  ***************

  Section 2 [1] of Hindu Marriage Act, 1955 say:
  1. This Act applies –
  a. to any person who is a Hindu by religion in any of its forms or developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj;
  b. to any person who is a Buddhist, Jaina or Sikh by religion; and
  c. to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion, unless it is proved that any such person would not have been governed by the Hindu law or by any custom or usage as part of that law in respect of any of the matters dealt with herein if this Act had not been passed.
  This section contemplates application of the Act to Hindu by religion in any of its forms or Hindu within the extended meaning i.e. Buddhist, Jaina or Sikh and, in fact, applies to all such persons domiciled in the country who are not Muslims, Christians, Parsi or Jew, unless it is proved that such persons are not governed by the Act under any custom or usage. Therefore, the Act will apply to Hindu outside the territory of India only if such a Hindu is domiciled in the territory of India.[2]
  *************

  ஆக “நான் ஹிந்து அல்ல, நான் ஹிந்து அல்ல” என நீ எவ்வளவு கதறினாலும், இந்திய சட்டப்படி நீ ஒரு ஹிந்துதான்.
  **********

  Reference:
  https://en.wikipedia.org/wiki/Hindu_Marriage_Act
  http://www.vinavu.com/2014/10/09/common-civil-code-busting-the-myths-2/

 11. // @Rishabaraj Rajendra
  அமேரிக்கா இப்போ வெள்ளையன் நாடு . அப்போ செவ்விந்தியனை பிரித்தானிய ஆங்கிலேயனின் தாய் மாமா என்று சொல்லலாமா ?//
  ——————-

  ப்ராமணனுக்கென்று ஒரு ப்ராமணஸ்தான் இல்லையே, அய்யகோ:

  இந்தியா பாக்கிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை தழுவியவர். ஆகையால், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தாய் மாமன், பெரியப்பா, சித்தப்பா உறவு இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

  ப்ராமின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.

  தக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு?. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரதமாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் பிராமணர் என்பது தெரியுமா உனக்கு?. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் பிராமண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு?.

  காந்தியை போட்தள்ளிய பிராமின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு?. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்துபைரவி பாடியுள்ளது தெரியுமா உனக்கு?. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் பிராமணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு?.

  “சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று” என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்?.

  இன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் பிராமணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா? இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.

  130 கோடி மக்கள் தொகையில் பாரதமாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும்?. என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.

  2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராமணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.

 12. // @Rishabaraj Rajendra
  சமணத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு ?
  சமண மதத்துக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு ? //
  **************

  இந்திய சட்டசாசனப்படி சமணம் ஹிந்து மதத்தின் ஒரு பிரிவு. ஆகையால் சமணர் அனைவரும் ஹிந்துக்களே:

  “யார் இந்து?”:
  யாருக்கெல்லாம் இந்துச் ‘சட்டத் தொகுப்பு’ பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துக்கள் .
  யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்?
  யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் .

  யாருக்குப் பொருந்தாது ?
  முசுலீம்கள் , யூதர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்குப் பொருந்தாது.
  ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துக்களே ”.
  இந்துச் சட்டத் தொகுப்பு (1955-56) மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

  எனவே , “இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துக்களே. அந்த இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துக்களே. முசுலீம், கிறித்தவ, யூத, பார்சி மதங்களைச் சாராத மற்றவர்கள் அனைவரும் கூட இந்துக்களே. இவர்கள் அனைவருக்கும் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்” என்றது உச்சநீதி மன்றம்.
  ********

  Section 2 [1] of Hindu Marriage Act, 1955 say:
  1. This Act applies –
  a. to any person who is a Hindu by religion in any of its forms or developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj;
  b. to any person who is a Buddhist, Jaina or Sikh by religion; and
  c. to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion, unless it is proved that any such person would not have been governed by the Hindu law or by any custom or usage as part of that law in respect of any of the matters dealt with herein if this Act had not been passed.

  This section contemplates application of the Act to Hindu by religion in any of its forms or Hindu within the extended meaning i.e. Buddhist, Jaina or Sikh and, in fact, applies to all such persons domiciled in the country who are not Muslims, Christians, Parsi or Jew, unless it is proved that such persons are not governed by the Act under any custom or usage. Therefore, the Act will apply to Hindu outside the territory of India only if such a Hindu is domiciled in the territory of India.[2]
  ************

  ஆக “நான் ஹிந்து அல்ல, நான் ஹிந்து அல்ல” என நீ எவ்வளவு கதறினாலும், இந்திய சட்டப்படி நீ ஒரு ஹிந்துதான்.

  Ref:
  https://en.wikipedia.org/wiki/Hindu_Marriage_Act#Applicability
  http://www.vinavu.com/2014/10/09/common-civil-code-busting-the-myths-2/

 13. // @Rishabaraj Rajendra
  சமணத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு ?
  சமண மதத்துக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு ?//
  *******

  இந்திய சட்டசாசனப்படி சமணம் ஹிந்து மதத்தின் ஒரு பிரிவு. ஆகையால் சமணர் அனைவரும் ஹிந்துக்களே:

  “யார் இந்து?”:
  யாருக்கெல்லாம் இந்துச் ‘சட்டத் தொகுப்பு’ பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துக்கள் .
  யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்?
  யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் .

  யாருக்குப் பொருந்தாது ?
  முசுலீம்கள் , யூதர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்குப் பொருந்தாது.
  ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துக்களே ”.
  இந்துச் சட்டத் தொகுப்பு (1955-56) மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

  எனவே , “இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துக்களே. அந்த இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துக்களே. முசுலீம், கிறித்தவ, யூத, பார்சி மதங்களைச் சாராத மற்றவர்கள் அனைவரும் கூட இந்துக்களே. இவர்கள் அனைவருக்கும் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்” என்றது உச்சநீதி மன்றம்.
  **********

  Section 2 [1] of Hindu Marriage Act, 1955 say:
  1. This Act applies –
  a. to any person who is a Hindu by religion in any of its forms or developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj;
  b. to any person who is a Buddhist, Jaina or Sikh by religion; and
  c. to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion, unless it is proved that any such person would not have been governed by the Hindu law or by any custom or usage as part of that law in respect of any of the matters dealt with herein if this Act had not been passed.

  This section contemplates application of the Act to Hindu by religion in any of its forms or Hindu within the extended meaning i.e. Buddhist, Jaina or Sikh and, in fact, applies to all such persons domiciled in the country who are not Muslims, Christians, Parsi or Jew, unless it is proved that such persons are not governed by the Act under any custom or usage. Therefore, the Act will apply to Hindu outside the territory of India only if such a Hindu is domiciled in the territory of India.[2]

  ஆக “நான் ஹிந்து அல்ல, நான் ஹிந்து அல்ல” என நீ எவ்வளவு கதறினாலும், இந்திய சட்டப்படி நீ ஒரு ஹிந்துதான். பார்ப்பன ஹிந்து வர்ணதர்ம அடிமை சாசனத்திலிருந்து உன்னால் எந்த ஜென்மத்திலும் தப்பிக்க முடியாது. உன்னால் என்ன புடுங்கமுடியும்?

 14. @வே.மதிமாறன்
  உங்களுடைய நிதனமான பேச்சுத்திறன், ஆழ்ந்த சரித்திர ஞானம், சத்தியத்தை துணிந்து பேசும் மனத்திடம் ஆகியவற்றை பார்த்தால் உங்களை “சின்னப் பெரியார் வே.மதிமாறன்” என அழைக்கத் தோன்றுகிறது.

  தமிழக பாலைவனத்தில் ஒரு புதுமலராக உதித்து, சமூக நீதியை எடுத்துரைக்கும் உங்களுடைய மகத்தான புனிதப்போர் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

 15. @M. Syed, Dubai:
  // சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்களே தயவுசெய்து கண்ணியமான முறையில் விவாதம் செய்யவும். மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் நமது சகோதரர்களே //
  *******

  நன்றி சகோதரரே. “இந்த நாட்டில் இனி நம்மால் பிழைக்க முடியுமா” என திகைத்து நிற்கிறது இஸ்லாமிய சமுதாயம். 65 வருடங்களாக கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்குகள் போல் நாம் வாழ்ந்து விட்டோம். “முஸ்லிம்களை கொன்று குவித்ததால் மோடியை பிரதமனாக்கினோம். இவனைவிட அதிகமாக எவனாவது முஸ்லிம்களை கொன்றால், அவன்தான் இந்தியாவின் அடுத்த பிரதமன். ஹிந்து நாட்டில் நீ முஸ்லிமா பொறந்ததே தப்பு. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என கொக்கரிக்கிறான் பார்ப்பன ஹிந்து வெறியன்.

  இவனுடைய குடுமியை அறுக்க இனியொரு பெரியார் வரமாட்டாரா என இஸ்லாமிய சமுதாயம் ஏங்கி நிற்கையிலே, பெரியார் திடலிலே பல பெரியார்கள் எழுந்து நின்றுவிட்டனர். இவர்கள் தங்களுடைய அயராத உழைப்பால் நமது உரிமையை காக்க எந்த பணபலமுமின்றி போராடுகின்றனர். ஆனால் நாமென்ன செய்கிறோம்?. இனியும் பேசாமலிருந்தால், தமிழகத்திலும் ஒரு பெரிய குஜராத் செய்து மோடி நம்மை கப்ரஸ்தானுக்கு அனுப்பிவிடுவான். நீதிக்காக போராடும் இவர்களுக்கு தோள் கொடுப்பது நம் கடமை. நமக்காக பேச பல திறமை வாய்ந்த ஹிந்து சகோதரர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பட்டினி வயிரோடு போராட முடியுமா?. வெறுங்கையால் முழம் போடமுடியுமா?.

  எனக்கொரு ஆசை. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம். வே.மதிமாறன் போன்ற சகோதரர்களின் “ஹிந்துமத ஒழிப்பு” பேச்சு தொகுப்பை, ஒரு லட்சம் குறுந்தகடுகளில் போட்டு பள்ளிவாசல்களில் 40 ரூபாய்க்கு எளிதாக விற்கமுடியும். எல்லா செலவும் போக, 10 ரூபாய் லாபம் கிடைத்தாலும் 10 கோடி ரூபாய் எளிதாக கிடைக்கும்.

  முஸ்லிம் சகோதரர்கள் மனது வைத்தால் இது பெரிய விஷயமல்ல. இந்த பணத்தை இவர்களுக்கு கொடுத்தால், நமக்காக பேச ஒரு வலுவான அமைப்பும், நாலு ஹிந்து சகோதரரும் வருவர். நமக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்கும். நம்மாலும் மானம் மரியாதையுடன் நமது மண்ணில் வாழமுடியும்.

  இவ்வளவு அடிவாங்கியும் புரியாவிட்டால், முசல்மான் புலம்பிக்கொண்டே சாகவேண்டியதுதான். நன்றி.

 16. திருத்தம்
  //ஒரு லட்சம் குறுந்தகடுகளில் போட்டு பள்ளிவாசல்களில் 40 ரூபாய்க்கு எளிதாக விற்கமுடியும். எல்லா செலவும் போக, 10 ரூபாய் லாபம் கிடைத்தாலும் 10 கோடி ரூபாய் எளிதாக கிடைக்கும்//
  ———-

  மன்னிக்கவும். பத்து லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால் இதனை மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்தால், பத்து கோடியாக பெருகும் வாய்ப்பு உள்ளது. அதாவது, பல நல்ல இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இதில் பிழைக்க வாய்ப்பு உள்ளது. அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும்.

 17. நீதிக்காக போராடும் பெரியார் இயக்க பேச்சாளர்களுக்கும் தலைவர்களுக்கும் நான் சொல்லவிரும்புவது:

  நசுக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் உரிமைக்காக போராடும் உங்களுக்காக நாங்கள் வாரிவழங்க தயாராக இருக்கிறோம். ஆன்லைனிலும் டொனேஷன் தர தயாராக உள்ளோம். அரபு நாடுகளில் பல பில்லியனர் இந்திய முஸ்லிம்கள் இருக்கின்றனர். பெரியார் இயக்கத்துக்காக நன்கொடை கொடுத்தால், பாப்பான் போலிஸை விட்டு ஜிஹாதியென FIR போட்டு பிரச்னை செய்வானென பயப்படுகின்றனர்.

  தமிழக இஸ்லாமிய தலைவர்களை அழைத்து பேசுங்கள். “உங்கள் சமுதாயத்துக்கு வேண்டிய பாதுகாப்பை தர நாங்கள் தயார். எங்களோடு ஒத்துழைக்க நீங்கள் தயாரா?. தமிழகத்தில் ஒரு குஜராத் நடக்கும் வரை வேடிக்கை பார்க்க போகிறீரா?. அல்லது வருமுன் காக்க போகிறீரா?” என கேளுங்கள். நிச்சயம் ஒரு மாறுதல் வரும். எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழும் இந்தியாவை நம்மால் உருவாக்கமுடியும். நன்றி.

 18. பாப்பானின் தேசபக்தி ஒரு வடிகட்டின பொய்:

  மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

  பசிவந்தால் பத்தும் பறந்துவிடும். பசித்தவன் முன்னால் தேசபக்தி பஜனை பாடாதே. அரைநிர்வாணப் பக்கிரியிடம் போய் சுதந்திர தின வாழ்த்துக்களென்று சொன்னால் “செருப்பால் அடிக்கலாமா” என்று யோசிப்பான். அதனால்தான், வெறும் வாயால் ஈத் முபாரக் என்று சொல்வதற்கு முன்னால் அவனுக்கு ஈகை செய், ஜக்காத் கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து ஆனந்த சுதந்திரம் பெற்றோமென பள்ளுபாடும் தேசபக்தனெல்லாம், அமெரிக்க விசாவுக்கும், இங்கிலாந்து விசாவுக்கும், சவூதி விசாவுக்கும் கொளுத்தும் வெயிலில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு லோ லோ என அலைகிறான். உனது நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், ஒரு வேளை கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டியதுதானே?.

  வெள்ளைக்காரன் தந்த பாஸ்போர்ட்டை பெருமையோடு காட்டுகிறாய், பாரின்ல செட்டிலான மணமகன், மணமகள் தேவையென விளம்பரம் செய்கிறாய். சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவதை விட, வெள்ளைக்காரனுக்கும் அரபிக்கும் கூஜா தூக்கி அடிமையாக வாழ்வது மேலென்று உனது பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறாயே, உனக்கு தேசபக்தி ஒரு கேடா?.

  உனது தேசபக்தியை சுருட்டி கூவத்தில் எறி.

 19. மதீனாவில் பெருமானார்(ஸல்) எப்படி முதல் இஸ்லாமியக் குடியரசை நிறுவினார்?:

  இஸ்லாம் வர்ணதர்மத்தை வேரறுக்கும் என்பதை உணர்ந்துகொண்ட மெக்கா குரைஷி பார்ப்பனர், இறுதியில் பெருமானாரை(ஸல்) கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த சமயத்தில், மதீனா அன்சாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அங்கே ஜாதி வெறி தாண்டவமாடியது. ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்றனர். மெக்காவில் பல ஜன்ம விரோதி குழுக்களுக்கு இடையே பெருமானார்(ஸல்) நிலைநாட்டிய சமரச உடன்படிக்கைகளை கேள்விப்பட்ட அன்சாரிகள், தங்களுடைய பிரச்னையை தீர்க்க பெருமானாரை மதீனாவுக்கு அழைத்தனர்.

  இனி மெக்காவில் இருந்தால், குரைஷி பார்ப்பனர் தன்னை கொன்றுவிடுவரென்பதை அறிந்து கொண்ட பெருமானார், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள மெக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்தார். இதைத்தான் ஹிஜ்ரத் என இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது. அங்கே முதல் வேலையாக அனைத்து ஜாதி தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்களிடையே ஒரு அமைதி உடன்படிக்கையை நிலைநாட்டினார். இதனால், மதீனாவில் வியாபாரம் சூடுபிடித்து பொருளாதாரம் சீரடைந்தது. வறுமை ஒழிந்தது. இதன் மூலம் அன்சாரிகளிடையே பெருமானாரின் மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயர்ந்தது. இறுதியில், இந்த பொருளாதார கோட்பாடுதான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை உணர்ந்த மதினாவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர்.

  மதீனாவில் நடந்த பொருளாதார மறுமலர்ச்சியும், வறுமை ஒழிப்பும் அரேபியாவெங்கும் பரவியது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களில் அரேபியாவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியது. இஸ்லாம் வந்தது “கடமையை செய், பலனை எதிர்பாராதே” எனும் பார்ப்பன வர்ணதர்ம சொத்துக்குவிப்பு ஏமாற்று வித்தையை உடைத்தெறிந்து “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” எனும் நீதியை நிலைநாட்ட.

  இந்த புரட்சி எப்படி நடந்தது?. பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த அவருடைய தோழர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் தங்களுடைய உழைப்பையும் பொருட்களையும் வாரிவழங்கினர். வட்டியில்லா இஸ்லாமிய வங்கியை நிறுவி “லாபமும் நட்டமும் சரிபாதி” எனும் அடிப்படையில் மதினா வியாபாரத்தில் முதலீடு செய்தனர். குறிப்பாக உஸ்மான்(ரலி) அவர்கள் அரேபியாவின் மாபெரும் துணி வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும் பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்துக்காக தியாகம் செய்ய முன்வந்தார். அப்பொழுது பெருமானார்(ஸல்) “ஏழ்மையை ஒழிக்க நீங்கள் ஏழையாகிவிட்டால், அப்புறம் யார் எங்களுக்கு வாரிவழங்குவது?. உங்கள் சொத்தில் பாதி போதும். மீதியை உங்கள் வியாபரத்தில் விருத்தி செய்யுங்கள்” என அறிவுறுத்தினார்.

  இன்று தமிழக முஸ்லிம்களுக்காக பெரியார் திடலிலே அன்சாரிகள் காத்திருக்கின்றனர். அம்பேத்கரும் பெரியாரும் அன்சாரிகளின் தலைவர்களாக நிற்கின்றனர். கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்கு போல் முஸ்லிம் சமுதாயம் நிற்கிறது.

  உஞ்சவிருத்தி பாப்பானிடம் போய் “எனக்கு வேலை கொடு, இட ஒதுக்கீடு கொடு” என எவ்வளவு நாளைக்கு கெஞ்சுவது?. அன்சாரிகளுடன் இணைந்து, நாம் ஏன் தமிழகத்தின் வறுமையை ஒழிக்கக்கூடாது?. இதற்கு பெரிய தியாகமெல்லாம் தேவையில்லை. ஒரு கோடி முஸ்லிமகள், வருடத்துக்கு பத்து ரூபாய் தந்தால் பத்து கோடி. இதனை “அம்பேத்கர் பெரியார்” அன்சாரிகளுக்கு கொடுத்தால், நமக்காக ஒரு மதீனா உருவாகும். இன்ஷா அல்லாஹ், தமிழகம் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவும்.

  கொலைகார மோடி மஸ்தான் கும்பல் தமிழகத்தை இன்னொரு குஜராத்தாக மாற்ற வருகிறது. அதுவரை இலவுகாத்த கிளியாக இருப்பதா இல்லை வருமுன் காப்பதா?. சகோதரா, இன்னமுமா புரியவில்லை?

 20. சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்களே தயவுசெய்து கண்ணியமான முறையில் விவாதம் செய்யவும். மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் நமது சகோதரர்களே.

  M. Syed
  Duai

  தங்களுடைய பண்புக்கு தலை வணங்குகிரியன் சகோதரரே நன்றி

Leave a Reply

%d bloggers like this: