இவுனுங்க நம்ம அடிமடியிலேயே கை வைக்கிறானுங்க என்று கடுப்பாகி ‘தமிழர்கள் கீழ்தரமாயிட்டாங்க..’ என்று ரஜினி சொல்வதற்குக் காரணமாக இருந்தது… நான் ஆரம்பித்து வைத்த, ரஜினியின் ரகசிய சம்பளம்- ரசிகர்களை மொட்டையடிக்கும் டிக்கெட் கட்டண கொள்ளை விவகாரம் தான்.
அலைஅலையாக இன்று இது அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
‘மகிழ்ச்சி’
