கன்னடர் மீது தாக்குதல்; தமிழன விரோத தாக்குதலே

நீங்க அடிச்ச கன்னடக்காரர், ‘தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டிப்பவராகவும், தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும்’ என்ற கண்ணோட்டம் கொண்டவராகவும் இருக்கலாம்.
12 September

கன்னடர் மீது தாக்குதல்; தமிழன விரோத தாக்குதலே
*
‘தமிழர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்களை நிறுத்துவதற்கு இங்கு வருகிற கன்னடர்களைத் தாக்கினால் நிறுத்தலாம்’ என்று தமிழகக் கன்னடர்கள் மீதும் அவர்கள் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.

அதன் பிறகு இரண்டு நாளில் தமிழர்கள் மீதான வன்முறை பலமடங்கு கூடியிருக்கிறது. பெங்களுரில் இருந்து கர்நாடகம் முழுவதும் பரவியிருக்கிறது.

இந்தத் தாக்குதல், தமிழன விரோதம் கொண்ட கன்னட இனிவெறியர்களின் ஈனச் செயலை நியாயப்படுத்தி அதைத் தீவரமாக்கிக் கொள்வதற்குக் காரணமாகியிருக்கிறது.

தமிழக கன்னடர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலும், தமிழன விரோத தாக்குதல்தான்.
13 September

தமிழர்கள் மீதான வன்முறை; மோடியின் மவுனம் – மவுனம் சம்மதம்.
*
‘தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கண்டிக்க கூடியது’ என்று பாஜக பிரமுகர்கள் பேசுகிறார்கள்.

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடக்கும் தொடர் வன்முறையை, தமிழகத்தில் கன்னடர்கள் மீது நடந்த மூன்று, நான்கு சம்பவங்களோடு தொடர்புபடுத்தி இணையாக பேசுவது மோசடியானது. தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலை நியாயப்படுத்துவது.

தமிழர்கள் மீது வன்முறை நடத்தி, தூண்டிவிட்டு சித்தராமையா ஆட்சியை அகற்ற பாஜகவின் பின்னணி சதியையே இந்த வார்த்தைகள் அடையாளம் காட்டுகிறது.
மோடியின் மவுனம் அதை உறுதி செய்கிறது.
13 September

முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)

3 thoughts on “கன்னடர் மீது தாக்குதல்; தமிழன விரோத தாக்குதலே

 1. Murath Bi RJ பாலாஜி காவேரி பிரச்சினை பற்றி கூறிய வீடியோ…

  RJ Balaji Speaks about Kaveri Issue !!…See more

  0:00

  Like · Reply · 4 · 12 September at 23:01

  Karthik Kamal Kanth replied · 1 Reply
  Siva Murugan Alsamy
  Siva Murugan Alsamy · Friends with Gnanendran
  திராவிடன் @ நீங்க தமிழ் நாஜி

  தமிழன் @ ஆஹான்… தமிழனுக்கு பிறந்ததால் எங்கள் இனம் பாதிக்கப்படும்போது எனக்கு கோவம் வருது… அதுதான் நாஜிசமா? …See more
  Like · Reply · 6 · 12 September at 23:06
  Seemeyesme
  Seemeyesme · Friends with Thahir Ahmed
  super
  Like · Reply · Yesterday at 08:04
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Jani Kadir Jk
  Jani Kadir Jk · 2 mutual friends
  கன்னட காரனை அடித்தால் தண்ணீருக்கு,,தீர்வு உண்டு என உத்தரவாதம் ,,இருந்தால் சொல்லுங்கள் ,,நானும் அடிதடி தொடங்க ஆவலாக இருக்கிறேன்
  Like · Reply · 3 · 12 September at 23:08
  Jani Kadir Jk
  Jani Kadir Jk · 2 mutual friends
  balaji good say
  Like · Reply · 12 September at 23:09
  Er Dheebak
  Er Dheebak · Friends with Bilal Koya
  கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை கெட வைத்து ஆட்சியை பிடிக்க மோடியும் லேடியும் சேர்ந்து செய்யும் சதிதான் இந்த கலவரம்.
  Unlike · Reply · 14 · 12 September at 23:10

  Mohamed Hakkeem replied · 1 Reply
  Jani Kadir Jk
  Jani Kadir Jk · 2 mutual friends
  Jani Kadir Jk’s photo.
  Unlike · Reply · 3 · 12 September at 23:20
  Jani Kadir Jk
  Jani Kadir Jk · 2 mutual friends
  will be great escape
  Unlike · Reply · 1 · 12 September at 23:21
  Raakkeshkrishna
  Raakkeshkrishna தோழரே நீங்கள் கன்னடக்கரர்னு கிளப்பிவிட போராங்க…..இன்னும் கொஞ்ச நேரத்துல காமன்டுலயே பஸ்ச கொழுத்துவாங்க பாருங்கு…. எதுக்கும் தமிழங்குர சட்டிபிகட் கேட்டாலும் கேப்பாங்க…. ஆனால் ஒருமித்த இந்திய தேசியம்னு வண்டிய கொழுத்தி விட்டாவன்கிட்ட கூட்டணி வெஞ்சுகுவானுங்க… அதக் கேட்ட மத்தியில நம்ம பவர் இருந்தாதான் நம இந்தியாவயே ஆட்டமுடியும்னு சொல்வாங்க …. ஆனால் இவனுங்க ஊழல் கேசுக்கு மட்டுமே மத்தியில் பவர் யுஷ் பன்னுவானுங்க…. உச்ச நீதி மன்ற தீர்ப்ப மதிக்காத அமைப்புகள ஒன்னும் கழட்ட முடியாது இவனுங்களால….
  பிரச்சனை வரப்போகுதுன தெரியாம வந்து மட்டிகிட்டவன தொவைப்பாங்க…. எவன் தமிழனை அடிச்சானோ அவனை அடிக்காம அவன் மேல கேஷப்போட்டு நாளைக்கு அவன் அங்க கட்சி பிரமுகர் இவன் இங்க கட்சி பிரமுகர் … பாவம் அடி வாங்கிய முகம் எங்க அட்மிட் ஆனாங்கனு யாரும்கும் தெரியாது……. சினிமாக்காரன் அவன் பட வசூலுக்கு செஞ்சது இன்னைக்கு நாடே பத்திகிட்டு எறியுது…
  Unlike · Reply · 3 · 12 September at 23:36 · Edited
  Raakkeshkrishna
  Raakkeshkrishna இது ராமனுக்கு பிறகான இந்து ராஜ்ஜியம்..
  Raakkeshkrishna’s photo.
  Unlike · Reply · 1 · 12 September at 23:41
  Jeyakunananthan Kugavannan
  Jeyakunananthan Kugavannan · Friends with Guhendiraa Ganeshu
  கர்நாடகாவில் அடிவாங்கிய தமிழன்கூட அப்பிடி இருக்கலாம் தாணே
  Like · Reply · 5 · 12 September at 23:47
  Vishnu R
  Vishnu R · Friends with Maria Bellsin
  இதுதான் த்ராவிட அடிமை புத்தி.
  கன்னட கிட்ட செவில்லை நாலு அடி வாங்கியிருந்தா உங்க இந்த பதிவு வேற மாதிரி வந்துருக்கும். அது சரி நீங்கலாம் வெரும் வாயில வட சுடுரவங்கதானே. யேட்டு சொரக்கா….
  Like · Reply · 6 · 12 September at 23:57
  Mohamed Hakkeem
  Mohamed Hakkeem · Friends with ம.கு வைகறை and 29 others
  இருக்கலாம்!
  Like · Reply · Yesterday at 00:10
  Muralitharan S
  Muralitharan S · Friends with ம.கு வைகறை and 7 others
  உங்கள் கருத்தில் முழுமையாக உடன் படுகிறேன் …

  அப்படியே உங்க திராவிடர்களுக்கும் கண்டனம் …. வேண்டாம் வேண்டாம் புத்தியாவது சொல்லுங்களே ..பார்ப்போம் !!!
  Like · Reply · 3 · Yesterday at 00:14
  Vivek Anand
  Vivek Anand · Friends with Abdul Khader M and 2 others
  True mathi sir…
  Unlike · Reply · 1 · Yesterday at 00:45
  அரவிந்தன் செல்வராசு தமிழன்
  அரவிந்தன் செல்வராசு தமிழன் · Friends with Sami Nathan
  நீங்கள் விமர்சிக்கும் பல பார்பனர்கள் திராவிட சிந்தனை உடையவராக இருக்கலாம்
  Like · Reply · 7 · Yesterday at 01:21
  Raakkeshkrishna
  Raakkeshkrishna திராவிட அடிமை புத்தி இருக்கட்டும். பார்ப்பன அடிமைகளே உங்களை கேட்கிறேன் ஒரு கர்நாடகக் காரனை அடிச்சதும் ஒட்டுமொத்த கன்னட இனத்தின் பாதுகாப்பில் அக்கரை செலுத்தும் உங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக எப்போது கேள்வி கேட்க போறீர்கள் . தமிழன் உயிரையும் உடமையையும் அழிப்பதைப் பற்றி வாயே திறக்காமல் இருக்கும் மௌனத்தை கலைங்க முடியுமா உங்களால் … நீங்கள் எதிர்க்க வேண்டியதே உங்களை ஆள்பவர்களை தான் அவர்கள் ஆதிகாரத்த கையில் வைத்து அடிமைகளாக வைத்திருப்பது உங்களை தான்… ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் தான் உங்களுக்குக்கா குறைந்த பட்சம் பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழன் உடல் அங்கே கர்நாடகத்தில் இருந்தது கொண்டு வரமுடியவில்லை என்று உதவி கேட்பார்கள்…
  இலங்கை தமிழர் சாகும் போதும் இதே தான் செய்தீர். இங்க இருந்ததுகிட்டே நாம் தமிழன் என்று ராஜபச்சேவுக்கு கேக்கும்படி கத்திட்டு அடங்கிட்டிங்க… அவனும் அவனும் முடிந்த அளவுக்கு தமிழர்களை கொன்று குவிந்தான்.. இதையே தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்த்தெழுந்து போராட்டம் நடத்தியிருந்தால் தங்கள் ஆட்சி பரிபோகும் எனும் பயத்தில் மத்தியில் அரசை பணிய வைத்திருப்பார்கள் …. இப்போதும் அதை செய்யாமல் நாம் தமிழனு கத்திகிட்டு இருந்தா அதிகாரம் அடிபணியாது… தமிழனை காக்க தவறிய அரசுக்கு எதிரான போராட்டம் தான் இனி எப்போதும் தமிழனை காக்கும்… இனியாவது பார்ப்பன அடிமைகளாக இல்லாமல் சிந்தனை செய்யுங்கள் 3000 ஆண்டுகால அடிமையிலிருந்து வெளியே வாங்க.
  அப்புறம் திராவிடம் எப்போதும் மத, இன, சாதிய, மொழி, பிராந்திய, தேசியம் எனும் கொள்கையால் மனுசன மனுசன் அடிமைகளாக நடத்துவது கொடுமைகள் புரிவது கொலை செய்யாதே மாறாக அதற்கு எதிராக அரசியல் தீர்வை முன் வைக்கிறது… அது தான் ஆதிக்க அதாவது எவன் ஆட்சியாளனோ அவர்களுக்கு எதிரான போராட்ட கட்டமைப்பே இந்த வன்முறை அற்ற சமூகத்தை கட்டமைப்பதாகும்…..
  மீண்டும் சொல்கிறேன் ஆட்சியாளர்களை நீங்கள் பணிய வைக்காமல் உங்களால் இழப்புகளை தவிர்க்கவும் தமிழர்களை காக்கவும் முடியாது… போராட்டம் யாருக்கு எதிராக நடத்த போகிறீர்கள் இல்லை நாம் தமிழனு கன்னடனுக்கு கேட்கும்படி கத்த போரிங்களா??
  Unlike · Reply · 1 · Yesterday at 10:33 · Edited
  Karthik Kamal Kanth
  Karthik Kamal Kanth · 7 mutual friends
  எனக்கு தோன்றுவதெல்லாம் மதிமாறன் அவர்களின் இப்பதிவு மிகமிக முக்கியமானது இல்லை, மேலும் மதிமாறனின் தாய்மொழி அறிய ஆவலாக உள்ளது..
  Like · Reply · Yesterday at 15:05
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நான் என்னவாக இருப்பேன் என்று தோன்றுகிறதோ அப்படியே புரிந்து கொள்ளுங்கள்.
  Like · Reply · 2 · Yesterday at 19:01
  Mohamed Abubacker
  Mohamed Abubacker · 3 mutual friends
  எங்க அப்பாவை அடித்தால் உன் அப்பாவை நான் அடிப்பேன் என்பது சரியில்லை. எவன் அடித்தானோ அவனை அடிக்கவேண்டும் என்பதுதான் சரி. இந்த மாதிரி பொது மக்கள் செய்யமாட்டார்கள் அரசியில் பின்புலம் கொண்டவர்கள்தான் செய்யமுடியும் என்பதை இங்குள்ள் கட்சிகள் புரிய வைக்க வேண்டும். செய்வார்களா ஒரு காலமும் செய்ய மாட்டார்கள். பிறகு மதிமாறனின் தாய்மொழி என்ன என்பது அவசியமற்ற கேள்வி?
  Like · Reply · 1 · 22 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Raakkeshkrishna
  Raakkeshkrishna #அவர் பதிவு முக்கியமில்லை..#..

  எங்களுக்கு அவர் தாய்மொழி முக்கியமாக தெறியல …. ஏனென்று கேட்டால் தனிதனி மொழி எல்லாத்துலையும் சாதியம் இருக்குது.. அதுக்கு சாதி பெயரக்கேட்டாலே மொழிய தெரிஞ்சுக்கலாமே??? ஏன் முற்போக்கா கேட்கரனு தலைய சுத்தி மூக்க தொடனும்…. நாம் தந்தை பெரியார் வழியில் சாதிய ஒழிப்பு ஒன்றே முக்கியமானதாக கருதுவதால். மொழியும் வேண்டாம் அதன் வழி அடையாளமான சாதியும் வேண்டாம்…..
  Like · Reply · Yesterday at 19:48 · Edited
  Balaji Vellaichamy
  Balaji Vellaichamy · Friends with சு.விஜய பாஸ்கர்
  Haaaaa… U ppl exist only in TN. Always consoling the victims.. எவன் அடிச்சாலும் சொரன இல்லாம போச்சு போல
  Like · Reply · Yesterday at 20:53
  Arul Joseph
  Arul Joseph · Friends with Vinoth Kumar
  Thamizhargal thakkapadum podhu idhu Pondra oru padhivai kannada valaidhalangalil padhiviteergala? Irupinum thamizhagathil kannadar thakkapaduvadhai vanmaiyaga kandikiren
  Like · Reply · 19 hrs

 2. Mohamed Hussain · Friends with அப்துல் கய்யூம்
  தங்கள் ஆளுமையின் இருப்பவர்களை தாக்குவதும் ஒரு கோழைத் தனமே.
  Unlike · Reply · 4 · Yesterday at 10:52
  Ragu Nath
  Ragu Nath · Friends with வில்வம் கியூபா and 5 others
  Ragu Nath’s photo.
  Unlike · Reply · 13 · Yesterday at 11:15
  Shankar GM
  Shankar GM · Friends with Jeeva Sagapthan and 1 other
  மிகச் சரியானது
  Unlike · Reply · 1 · Yesterday at 11:55
  Raakkeshkrishna
  Raakkeshkrishna அடுத்தவங்கிட்ட அடி வாங்கும் போது வர தமிழங்கர இன உணர்வு இங்கு ஒரு சாதியாக இருந்து அட்டிக்கும் போது வரலயே ஏன்…??? உனக்கு வந்த மட்டும் ரத்தமானு கேட்கலா உன்ன போலவே கேட்கிறேன். உனக்கு வந்த மனுச ரத்தம் மற்றவனுக்கு வந்தா ஆட்டு ரத்தமா …. ஆண்ட பேண்ட பரம்பரைகளே உங்கள் வீரம் எங்கே…. முக்குனா கூட உங்கள் முப்பாட்டன் வீரம் தமிழ் நாட்டை தாண்டாது… உன்னை வேர எதையும் கேக்கல நீங்கள் சோத்துல உப்பு …..வேண்டாம் சோத்த சாப்பிட்ட KPN-ங்கிறது உங்கள் ஆதிக்க சாதிக்காரது தான் ஏரிக்கப்பட்ட வாகனம் தில் இருந்ததுன தமிழன துணைக்கு கூப்பிடாம போயிபாரு உனக்கு பருப்புனு ஒன்னு இருந்த… இது தான் எல்லா சாதிய ஆதிக்க சிந்தனையாளர்களுக்கும் நான் சொல்வது.
  Unlike · Reply · 7 · Yesterday at 12:55 · Edited
  Raakkeshkrishna
  Raakkeshkrishna தோழரே (வே.ம) எப்படி சிந்தனை செய்தாலும் உங்கள் உரைநடை தான் வருகிறது. நானும் இதை தான் விரும்புகிறேன் ..
  Unlike · Reply · 1 · Yesterday at 12:05
  Bharathi Mithran
  Bharathi Mithran
  Bharathi Mithran’s photo.
  Unlike · Reply · 4 · Yesterday at 12:34
  Bharathi Mithran
  Bharathi Mithran Kannadan adichu setha tamizhana Vida tamizha pesra pacha tamizhan ahte tamizh pesra aana keezh saathinu vetti kolai seiyyapaata tamizhan than adhihama irupaan..tamizhan Indian Dravidian Hindu Muslim nu entha adayaalamum vendam..periyaarum annalum podhum nalla manidhanaaga. Irukkalam
  Unlike · Reply · 1 · Yesterday at 12:41
  Sandra Segaran
  Sandra Segaran · 4 mutual friends
  தவறான வியாக்கியானம். தாக்குதல் நடத்திய எல்லார் மீதும் தப்பு இருக்கிறது. மேலும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனையை இவ்வளவு தூரம் வளர விட்ட கையாலாகாயத மத்திய, மாநில அரசாங்கங்களை குறை சொல்லுவதை விட்டு விட்டு, சினிமா பாணி வசனம் பெசுகிறீர்களே! நடுநிலை பேசுபவர்கள், அநியாயத்திற்கு துணை போகிறார்கள் என்கிற ஆங்கில பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.
  Like · Reply · 1 · Yesterday at 13:16
  BalaKarthick Veluchamy
  BalaKarthick Veluchamy அடிவாங்கும் தமிழனுக்கு
  தமிழர்கள் பண்ணும் அட்வைஸ் இருக்கே….
  அப்பப்பா…..
  Like · Reply · 4 · Yesterday at 14:03
  Vel Tharma
  Vel Tharma தமிழா நீ அடிவாங்க மட்டும்தானடா
  Like · Reply · Yesterday at 16:46
  வேலு கம்பளத்தான்
  வேலு கம்பளத்தான் · Friends with Senthil Nathan
  தாக்குதல் கூடியபிறகுதான் பிரச்சனையின் தீவிரம் புரிந்து அம்மாவும், சித்தராமையாவும் வாய் மலர்ந்தார்கள்.! அந்தவகையில் எதிர்வினை சரியே!!
  Like · Reply · Yesterday at 17:55
  Vivek Anand
  Vivek Anand · 3 mutual friends
  True mathi sir..
  Unlike · Reply · 1 · Yesterday at 18:03
  Arunachalam Geetha
  Arunachalam Geetha Very true Sir.
  Unlike · Reply · 1 · Yesterday at 18:39
  Vel Tharma
  Vel Tharma தமிழில் பதிவுடுபவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல
  Like · Reply · Yesterday at 18:40
  Rejina Mahamoodha
  Rejina Mahamoodha · 3 mutual friends
  Rejina Mahamoodha’s photo.
  Like · Reply · 23 hrs
  Mohamed Abubacker
  Mohamed Abubacker · 3 mutual friends
  மொழி,இனம், மதம் மற்றும் நாடு இதை தாண்டியது மனித நேயம். இதை சொல்லிகொடுங்கப்பா எல்லாம் சரியாகிவிடும்.
  Like · Reply · 1 · 22 hrs

 3. 12 shares
  Comments
  வில்வம் கியூபா
  வில்வம் கியூபா மிகச் சரி!
  Unlike · Reply · 4 · Yesterday at 18:49
  Ramesh Babu
  Ramesh Babu கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைக்கவும், விரைவில் நடைபெறப்போகும் தேர்தலில் பிஜேபி ஆட்சியை பிடிக்கவும் பிஜேபி கும்பல் அங்கே கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது… சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை விரைவில் எதிர்நோக்கியுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் பிராதான மனுதாரரான இப்போதைய காங்கிரஸ் கர்நாடக அரசை பதவியிலிருந்து அகற்றுவது ஜெயாவுக்கு மிகவும் தேவையான ஒன்று (need of the hour). அங்கே பிஜேபியின் ஆட்சி அல்லது கவர்னர் ஆட்சி அமைத்தால், ஆச்சாரியாவுக்கு பதிலாக ஜெயாவுக்கு தோதான அரசு வக்கீலை நியமித்து சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சுலபமாக வெளியே வந்துவிடலாம்..
  எனவே, கூட்டி கழிச்சி பாருங்க… கணக்கு சரியா வரும்….
  Unlike · Reply · 37 · Yesterday at 18:50
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi தமிழர்கள் மீதான வன்முறை; மோடியின் மவுனம் – மவுனம் சம்மதம்.
  Like · Reply · 12 · Yesterday at 18:55
  Karthikeya Sankar Muthurajan
  Karthikeya Sankar Muthurajan எல்லா திருட்டு தனமும் பன்றாங்க …அவரு ஏதாவது சொன்னாலும் அவரு சொந்த கருத்துன்னு சொல்லிருவாங்க
  Unlike · Reply · 3 · Yesterday at 18:57
  Kongunadan Kongunadan
  Kongunadan Kongunadan · 4 mutual friends
  கர்நாடகத்தில் சமீப காலத்தில் தேர்தல் வரவிருக்கிறது. அது ஆங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் நினைவில் வேறு பசுமையாக இருக்கிறது.
  Unlike · Reply · 4 · Yesterday at 19:05
  Kumanan Maruthamuthu
  Kumanan Maruthamuthu Ethuthan unmai tholar
  Unlike · Reply · 2 · Yesterday at 19:14
  Mohamed Hakkeem
  Mohamed Hakkeem · Friends with ம.கு வைகறை and 29 others
  Mohamed Hakkeem’s photo.
  Like · Reply · Yesterday at 19:15
  Mohamed Hussain
  Mohamed Hussain · Friends with அப்துல் கய்யூம்
  வன்முறையால் வளர்ந்து, வன்முறையால் மத்தியில் அமர வாய்ப்பு பெற்றவர்களிடம் வேறொன்றும் எதிர்பார்க்க இயலாது.
  Like · Reply · 9 · Yesterday at 19:19
  Martin Kennedy
  Martin Kennedy · 15 mutual friends
  பலுசிஸ்தான் மக்களுக்காகள் பாகிஸ்தான் நாட்டை கண்டிக்க முடியுது
  ஆனால்
  கர்நாடகா மாநில விவகாரத்தில் தலையிட மாட்டார் மோடி…See more
  Like · Reply · 12 · Yesterday at 19:23
  Mydheen Haja
  Mydheen Haja உலக பிரதமர் இப்படிதான் இருப்பார்
  Like · Reply · 3 · Yesterday at 21:10
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Raakkeshkrishna
  Raakkeshkrishna மிகச் சரியானதே தொழர் கூறுவது..
  Like · Reply · 1 · Yesterday at 19:50
  Kalidass Gopal
  Kalidass Gopal · Friends with Sd Prabhakar and 4 others
  திரு.மதிமாறனின் முந்தைய பதிவிலிருந்து, மாறுபட்டுஉண்மையை உணர்ந்து தற்போது பதிவிட்ட கருத்தை வரவேற்கிறேன். கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடக்கும் தொடர் வன்முறையை, தமிழகத்தில் கன்னடர்கள் மீது நடந்த மூன்று, நான்கு சம்பவங்களோடு தொடர்புபடுத்தி இணையாக பேசுவது மோசடியானது.
  Like · Reply · 4 · Yesterday at 19:50
  வேலு கம்பளத்தான்
  வேலு கம்பளத்தான் · Friends with Senthil Nathan
  நண்பரின் கருத்தே எனது கருத்தும்!! நாம் ஏன் நமது தமிழ்சகோதரர்களின் “எதிர்வினையை ”
  விட்டடுக்கொடுத்து நியாயவாதம் என்ற பெயரில் விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள
  முடியாது!
  Like · Reply · 1 · 12 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Surendar Dmk
  Surendar Dmk · 6 mutual friends
  அண்ணா ….உங்கள் கணிப்பு மிகச் சரியானது….தமிழக ப.ஜ.க தலைவரின் இன்றைய அறிக்கையே இதற்கு சாட்சி…..
  Like · Reply · 3 · Yesterday at 19:53
  Sridhar Haridoss Sridhar
  Sridhar Haridoss Sridhar · 2 mutual friends
  ஆங்கில ஊடகங்களிலும் இரு மாநில சட்ட ஒழுங்கையும் ஒரே தராசில் வைத்தே பேசுகின்றனர்.
  Like · Reply · 3 · Yesterday at 20:07
  Prabu R
  Prabu R · Friends with Raakkeshkrishna
  போன மாசம் சுதந்திர தினம்னு சொல்லி கொண்டாடுனாங்க, இந்த மாசம் தண்ணிக்காக அடிக்கிறாங்க.
  இது என்ன மாதிரி சுதந்திரமாயிருக்கும்…
  Like · Reply · 6 · Yesterday at 20:32
  Mydheen Haja
  Mydheen Haja சதியும் வன்முறையும் பாஜக வின் வளர்ச்சியின் ஊட்டசத்து
  Unlike · Reply · 5 · Yesterday at 21:08
  Vishnu R
  Vishnu R · Friends with Maria Bellsin
  தமிழகத்துல வன்முறையா என்ன காமடி பன்னுறீங்கலா….
  Like · Reply · 1 · Yesterday at 21:20
  Shankar Ponraj
  Shankar Ponraj · Friends with Krishnamoorthy Damodaran
  கர்நாடகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் பிஜேபி காவிரியில் தண்ணீர் விட கூடாது என்று சொல்லும். பிஜேபி ஆட்சியில் இருந்தால் காங்கிரஸ் காவிரியில் தண்ணீர் விட கூடாது என்று சொல்லும். இது சாதரண தமிழக மக்களுக்கும் தெரியும். ஆனால் இந்த முறை பிஜேபி ஒருபடி மேலே போய் வன்முறையை கையிலெடுத்து வருகின்ற தேர்தலை முன்னிட்டு அராஜகம் செய்கிறது.
  Like · Reply · 4 · Yesterday at 21:50
  Haja Muhaitheen
  Haja Muhaitheen · 3 mutual friends
  Haja Muhaitheen’s photo.
  Like · Reply · 22 hrs
  வ. கீரா
  வ. கீரா பிஜெபிதான் கர்நாடக முதலமைச்சர் பதவிக்காக தமிழர்களை அடிக்குதுன்னு சொல்வது முட்டாள் தனமாக இல்லையா..

  பிஜெபிக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம்…வாய்ப்பை பயன் படுத்த இந்துத்துவவாதிகள் எப்பொழுதும் முனைவார்கள்..

  அதே நேரம் காங்கிரஸ் என்ன இந்துதுவ கட்சி இல்லையா..?

  சரி..முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ,அதிகாரத்தில் இருக்கும் அவரின் உளவு அமைப்புக்கு இது எதுவும் தெரியாதா..?

  ஒட்டு மொத்தமாக தமிழ் ஈழத்தை முடித்து வைக்க எல்லா வேலையும் செய்த காங்கிரஸ் கும்பலுக்கு இதன் பிரதி பலன் எதுவும் தெரியாதா..?

  இந்தியாவை ஆளும் காங்கிரசும்,பிஜேபியும் வேறு வேறா…?

  தயவுசெய்து போலி இடது சாரிகள் ..கிளப்பி விடும் இத்தகைய புரளியை நாம் நம்ப வேண்டாம்…
  கர்நாடகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால் ,உண்மையான அக்கறையிருந்தால் இந்த இடது பேசும் ,பெங்களூரில் மட்டும் 2 இலட்சத்தி சில்லறை இருக்கும் இடதுகளால் முடியாதா..?

  இதன் பின்னால் இருப்பது பிஜெபி,ஆர் எஸ் எஸ்,சங் பரிவார்கள் மட்டுமல்ல,ஓட்டுக் கட்சி இடதுசாரிகள்,கன்னட அமைப்பினர் ,கன்னடர் யாவரும் உள்ளனர்…

  கன்னடர் என்கிற ஒற்றை அடையாளத்தில் தான் அனைத்தையும் செய்கின்றனர்…

  அதையும் பேசுவோம்..
  Like · Reply · 21 hrs
  Raakkeshkrishna
  Raakkeshkrishna எனது கட்சிக்காரனை பார்த்து கேட்கிறேன்.
  ——————-
  தமிழன் எங்க அடி வாங்கினாலும் திராவிடம் தான் காரணம்னு சொல்கிறாயே. உன்ன இந்தியன் இந்துனு சொல்லி உங்க இந்து மத இன சாதியில ஓசந்தவன் தான் அடிக்கிறான். இப்போது உங்க இந்து தேசம் எங்க போனது. இந்து மக்கள் கட்சி , சிவசேன சங்கபரிவாரம் பிஜேபி எல்லாம் இந்த கலவரத்துல மனுசன் செத்த பரவாயில்லைனு மாட்டகாப்பாத்த போயிடாங்கலா…? விநாயகர் ஊர்வலத்த இந்து தான் செய்யனும்னு அடிச்சயே தமிழன ஆனால் இப்போது உங்கள் இந்திய தேசிய இந்து தான் அடிக்கிறான்… அதுக்கு ஏண்டா தமிழன் ஒற்றுமை இல்லனு கத்துற கதற… இந்து இந்தியன் ஒற்றுமை இல்லைனு கத்த வேண்டிய தானே… இது நடக்க கூடாதுனு தான் ஈ.வே.ராமசாமி மொழி வாரிய மாநிலமாக பிரிக்காத போது திராவிடமும்.. மொழிவாரிய மாநிலம் பிரிச்ச பிறகு தமிழ் நாடு தமிழனுக்குனு சொன்னார். முதலில் நீ தமிழனாக வாழ்வதற்கு சாதியற்ற சமூகமாக மாறனும் அப்போது தான் இன ஒற்றுமை காக்க முடியும்னு சொன்னார்.. அதற்காகவே பாடுபட்டார்.. ஆனால் நீங்கள் உங்கள் சாதிய உயர்த்திப்பிடிக்க பெரியாரை இனவாதியாக அடையாளப்படுத்தி, உங்கள் சாதிய வளர்த்ததால் நீங்கள் சாதிய சமூகமாக தனித்தனிக் குழுக்களாக சாதியாக வாழ்ந்திட வேண்டியது தான் … எந்த காலத்துக்கும் தமிழனாக ஒற்றுமையாக இன அழிவை தடுக்கவே முடியாது… இன்னும் பார்பனீய கை கூலியாக ஒருங்கிணைந்த இந்து ராம ராஜ்ஜியத்துக்கு போகாமல் ஈ.வெ.ராமசாமி சொன்ன சாதிய அற்ற தமிழன் ராஜ்ஜியத்தை கட்டமைக்க முயற்சி செய்யுங்கள்… சாதிய ஒழிப்பே மக்கள் விடுதலை மட்டுமல்ல மக்களின் ஒற்றுமையும் அது தான்.. அவனவன் உழைப்பில் வாழும்போது நீ வயிறு எரியாத அந்த பொறாமை தீ தான் அந்த உழைக்கும் மக்களின் வீட்டை கொழுத்துது … அதுவே சில நாட்களுக்கு பிறகு தமிழனை கொழுத்துது..அதற்கு பிறகு தமிழன் ஒன்று சேர்ந்து போராடுவது எப்படி சாத்தியம்.. சாதியம் ஒழிப்பே இதற்கு சாத்தியம். நீ தமிழனாக வேண்டுமானால் நீ சாதியாக இல்லாமல் இனமாக மாறாக வேண்டியது கட்டாயமே…
  Unlike · Reply · 2 · 15 hrs · Edited
  Sha Nawas
  Sha Nawas · Friends with Naseer MI and 2 others
  Perhaps this kind of violence will shake the belief in democracy itself. The common affected people will be forced to change their mindset against the government. Whether BJP or Congress, finally the poor and working class are the worst affected in such atrocities. I remember once a social activist told long back that democracy is not a good way of governance introduced by the west after 1945. India is an example for this failure. We need not accept this statement but the gap between rich and poor is widening day by day. Such events which divides the people on wrong thinking is not good for the future of our nation. Unity in Diversity will fail.
  CAUVERY VIOLENCE IN BANGALORE.
  Like · Reply · 19 hrs
  Stephan Mathivathani
  Stephan Mathivathani இதுதான் அகன்ட பாரதம் போல
  Unlike · Reply · 1 · 16 hrs
  Sarathy Photos
  Sarathy Photos absolutely true
  Unlike · Reply · 1 · 16 hrs
  ஞானபாரதி வீராசாமி
  ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
  பாஜக வின் ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னாலும் இதுமாதிரியான கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படும்…
  Unlike · Reply · 2 · 15 hrs
  அஹமது மொய்தீன்
  அஹமது மொய்தீன் · Friends with Alavu Deen S and 1 other
  கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதே பி ஜே பி காரர்கள்தான் . தமிழகத்தில் இருக்கும் பி ஜே பி தலைவர்கள் ஜெயலலிதாவை விட பெரிய நடிகர்கள் . . கருணாநிதியை விட பெரிய சூத்திரதாரிகள் . நாட்டில் பிரிவினை வாதத்தை தூண்டி விட்டு நாட்டை அழிக்க துடிக்கும் அயோக்கியர்கள் .
  Like · Reply · 1 · 11 hrs
  இராம கிருட்டிணன்
  இராம கிருட்டிணன் ஆடு நனைந்தால்
  வருத்தப்படுது
  ஓநாயின் இயல்பு.
  பா.ச.க.இயல்பாகத்தானே
  இருக்கிறது!
  Like · Reply · 1 · 2 hrs

Leave a Reply

%d bloggers like this: