சாட்டைச் சொடுக்கிய மாரியப்பன்

625-0-560-350-160-300-053-800-668-160-90
அந்த நேரம் நெருக்கடியிலிருந்து தப்பிக்க ‘நதி நீர் திட்டத்துக்கு ஒரு கோடி கொடுப்பேன். கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் கொடுப்பேன். என் பொண்ணு கல்யாணத்திற்கு ரசிகர்களுக்குப் பிரியாணி போடுவேன்’ என்று திரைக்குவெளியேயும் ‘தர்மதொறை’ மாதிரி வசனம் பேசி விட்டு பச்ச தண்ணிக்கூடக் கொடுக்காமல்,

அடுத்தப் படத்தின் வெளியீட்டின் போதும் ஈவு இரக்கமே இல்லாமல் கூலி வேலை செய்கிற தன் ரசிகர்களை கொள்ளையடித்துக் கோடிகளைக் குவிக்கிற நடிகர்களையும் அம்பலப்படுத்துவது போல்

தங்கம் வென்ற மாரியப்பன் தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையிலிருந்து ரூ.30 லட்சத்தை அவர் படித்த பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு அளிப்பேன் என்று அறிவித்துள்ளார்.

அவர் தங்கம் வாங்கிய சாதனையையே பின்னுக்குத் தள்ளிவிட்டது அவரின் சமுக உணர்வு.

தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய மாணவர்களின் கல்வியைத் தகர்க்கும், அரசு பள்ளிகளை இடித்துத் தள்ளும் திட்டம்போல் ‘புதிய கல்விக் கொள்கை’ என்று பெயரில் வருகிற பா.ஜக. அரசின் கொடூர திட்டத்திற்கு எதிராக,

தன்னையறியாமல் மாரியப்பன் சொடுக்கி இருக்கிற சாட்டை இந்த ரூ. 30 லட்சம். நன்றி மாரியப்பன்.

4 thoughts on “சாட்டைச் சொடுக்கிய மாரியப்பன்

  1. 1.2k You, Veera Kumar S R, Paraneetharan K and 1.2k others
    354 shares
    Comments
    Gopal Krishnan
    Gopal Krishnan
    Unlike · Reply · 1 · 11 hrs
    Mohamed Hakkeem
    Mohamed Hakkeem · Friends with ம.கு வைகறை and 29 others
    நல்ல மனம் வாழ்க!
    Unlike · Reply · 1 · 11 hrs
    Balaji Saivadurai
    Balaji Saivadurai · 14 mutual friends
    நல்ல முன்மாதிரி வாழ்க
    Unlike · Reply · 1 · 11 hrs
    Musthafa Musthahiem
    Musthafa Musthahiem
    Unlike · Reply · 1 · 10 hrs
    காரை அன்பு
    காரை அன்பு மாரியப்பன் வெற்றி பெற்றதை சாதிரீதியாக கொண்டாடும் சாதியதாஸர்கள் சிந்திக்கனும் வாழ்த்துக்கள் மாரியப்பன்
    Unlike · Reply · 9 · 10 hrs
    Kavi Mani Pkt
    Kavi Mani Pkt வாழ்த்துக்கள்…
    Unlike · Reply · 3 · 10 hrs
    Ibrahim Mohamed
    Ibrahim Mohamed · Friends with Syed Mohamed
    Well done
    Unlike · Reply · 1 · 10 hrs
    Dashin Balor
    Dashin Balor · 9 mutual friends
    அண்ணா கோவை போன்ற பகுதிகளில் என்ன தான் நடக்கின்றது சில முக நூல் பதிவுகளை பார்த்தா அதிர்ச்சி அளிக்கிறது.அங்கு தலித் மக்களின் நிலை தான் என்ன ..ஒரு சாதி வெறியன் தன்னுடைய முக நூல் பதிவில் தலித்துகளை கொலை செய்வேன் என்று பகிரங்கமாக அறிவித்துக்கொண்டு. உள்ளான்..
    உங்கள் போன்றோர் கவனத்திற்காக அந்த சாதி வெறி பதிவை screen shot பண்ணி இணைத்து உள்ளேன் கொஞ்சம் என்னவென்று பாருங்க
    Dashin Balor’s photo.
    Unlike · Reply · 2 · 10 hrs · Edited
    காரை அன்பு
    காரை அன்பு இவீங்க சாக்கடை கழிவை விட நாத்தபிடித்தவன்கள் இவன் போன்றோரை ரிப்போர்ட் செய்து முடக்கவும்
    Unlike · Reply · 4 · 10 hrs · Edited
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    ஞானபாரதி வீராசாமி
    ஞானபாரதி வீராசாமி · 9 mutual friends
    நல்ல பதிவு தோழா, ஒலிம்பிக்கில் கலந்துகொண்டவர் எப்படி தன்னையரியாமல்?
    Unlike · Reply · 1 · 10 hrs
    Dashin Balor
    Dashin Balor · 9 mutual friends
    சாதி வெறியன் தலித் மக்களை பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுகின்றான் ..கொலை செய்வேன் என்று அறிவித்து கொண்டு உள்ளான் ..என்ன நடக்கிறது
    Dashin Balor’s photo.
    Like · Reply · 10 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ஈவு இரக்கமே இல்லாமல் கூலி வேலை செய்கிற தன் ரசிகர்களை கொள்ளையடித்துக் கோடிகளைக் குவிக்கிற நடிகர்களையும் அம்பலப்படுத்துவது போல்
    Like · Reply · 8 · 10 hrs
    Anbarasan C Anbarasan C
    Anbarasan C Anbarasan C · Friends with Sivasamy Prakasam
    தன்னைஅரியாமல்
    என்றால்எப்படி
    Like · Reply · 8 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Ram Nath
    Ram Nath · Friends with Gopinath Kubendran
    நீ மனுஷன்யா.
    மெடல் சாம்பியன்ஷிப்லாம் அப்புறம்.
    Unlike · Reply · 4 · 10 hrs
    Raj Venkat
    Raj Venkat · Friends with குறிஞ்சி நாடன் and 14 others
    வாழ்க வளமுடன்!!!
    Unlike · Reply · 3 · 10 hrs
    சி.ந.அம்பேத்கர்தாசன்
    சி.ந.அம்பேத்கர்தாசன் · 71 mutual friends
    வாழ்த்துக்கள் மாரியப்பன் தங்கவேலுவிற்கு….
    Unlike · Reply · 1 · 10 hrs
    Sandra Segaran
    Sandra Segaran · 4 mutual friends
    மாரியப்பனின் சாதனைக்கும் நல்ல மனதிற்கும் வாழ்த்து சொல்லும் அதே வேளையில், அதனை பதிவில் இட்டமைக்கும் நன்றி.
    Unlike · Reply · 3 · 10 hrs
    Kalidass Kalidass
    Kalidass Kalidass · Friends with Bala Krishnan
    Unlike · Reply · 1 · 10 hrs
    Ram Doss
    Ram Doss · 15 mutual friends
    எல்லாரயும் தாண்டிட்டே மாரி வாழ்த்துக்கள்
    Like · Reply · 10 hrs
    Kanmani Sundaramoorthy
    Kanmani Sundaramoorthy · 80 mutual friends
    உங்களின் மதி வியப்பூட்டுகிறது.
    வாழ்த்துகள் தோழர்.
    Like · Reply · 1 · 10 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 1 · 5 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Nandha Kumar
    Nandha Kumar · 3 mutual friends
    Nandha Kumar’s photo.
    Like · Reply · 1 · 10 hrs
    Karuppiah Viswanathan
    Karuppiah Viswanathan · 2 mutual friends
    வாழ்க வளர்க மாரியப்பன்.
    Unlike · Reply · 1 · 10 hrs
    Ashok Kumar Balaraman
    Ashok Kumar Balaraman வரவேற்க தக்க மிக ச்சிறந்த ஒரு உதாரணம்.
    Unlike · Reply · 1 · 10 hrs
    Yuvan Mathi
    Yuvan Mathi · Friends with Periasamy Pnm and 4 others
    என் இனிய நல்வாழ்த்துக்கள்!
    Unlike · Reply · 1 · 9 hrs
    Mohamed Layz
    Mohamed Layz சகோதரன் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 9 hrs
    Sekizhaar Sek
    Sekizhaar Sek சமூகப் பொறுப்பு மாரியப்பன்களிடம் மட்டுமே
    Unlike · Reply · 1 · 9 hrs
    Kumarandas Karaikkudi
    Kumarandas Karaikkudi சகோதரர் மாரியப்பனுக்கு வாழ்த்துகள்
    Unlike · Reply · 1 · 9 hrs
    Jani Kadir Jk
    Jani Kadir Jk · Friends with Avadi Nasar and 1 other
    சிறப்பு ,,,ஆனால் இதற்கு ஏதும் வரி விதிப்பார்களோ ,,என்று கவலையாக உள்ளது
    Unlike · Reply · 1 · 9 hrs
    வேலு கம்பளத்தான்
    வேலு கம்பளத்தான் · Friends with Senthil Nathan
    இவர்தான்”இனமானத் தமிழன் “.
    Unlike · Reply · 2 · 9 hrs
    Ravi Chandran
    Ravi Chandran · Friends with Bharat Kumar and 6 others
    GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREAT..GREAT…. GREA…See more
    Unlike · Reply · 6 · 9 hrs
    Mohamed Abubacker
    Mohamed Abubacker · 3 mutual friends
    இந்த மாதிரி ச.கோ தர்களிடம் வரி வசூல் செய்துதான் நாடு நிர்வாகம் செய்கிறார்கள். அம்பானியிடம் வாங்கிய பணத்தில ஒன்னும் முடியாது. அன்பளிப்பு என்றால் இதுதான் அன்பளிப்பு. இதை மிஞ்சிய தேசபற்று இருக்க என்ன!
    Unlike · Reply · 9 · 9 hrs
    Muhammed Akram
    Muhammed Akram · 9 mutual friends
    👍👍👍👍👍
    Like · Reply · 8 hrs
    Guru Moorthy Ramalaxmi
    Guru Moorthy Ramalaxmi · 2 mutual friends
    I agree with mariyappan. Aana nee evvalavu kudutha mariyappanuku. Illa nee indha society ku enna panniyirukka. Oru pirachnaya solve panrathukku vazhi theriyathu unakku. Aana adha oothi oothi perusakka theriyum. Neeyellam india voda sabakkedu
    Like · Reply · 8 hrs
    Suresh Mani Naicker
    Suresh Mani Naicker · 21 mutual friends
    வன்னியர் என்பதால் தான் அவருக்கு கொடுக்கும் மனம் உள்ளது
    Like · Reply · 1 · 8 hrs
    Thamizh Inian
    Thamizh Inian செருப்பை சாணியில் முக்கி அடிக்கிறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் …அது இதான்!!!

    //எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் சாதி பார்த்ததில்லை எனக்கு அது சுத்தமாக பிடிக்காது என் மகன் கால் பாதத்தை இழந்தபோது அவனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சாதி பார்த்தா மர…See more
    Like · Reply · 5 · 4 hrs
    Suku Maran
    Suku Maran · Friends with ம.கு வைகறை and 27 others
    மாரிதான் சொல்லிட்டாரே வன்னியன் சுண்ணியன் லாம் பேசாதீங்க என்று.நீ ஏன் சாப்பாட்டில் நரகலை வைக்கிற.
    Like · Reply · 2 · 3 hrs
    Yusufkhan Yusufkhan Yusufkhan
    Yusufkhan Yusufkhan Yusufkhan · 7 mutual friends
    Yusufkhan Yusufkhan Yusufkhan’s photo.
    Like · Reply · 20 mins
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Suresh Jayaraj
    Suresh Jayaraj Really Great brother…You have make us proud..super…
    Like · Reply · 7 hrs
    LeninRanjith Lenin
    LeninRanjith Lenin · 3 mutual friends
    ஏன்டா எல்லோருக்கும் சாதி சாயம் பூசுவீங்க.இவ்வளவு நாள் கஷ்டபட்டப்போ உங்க சாதி பாசம் எங்கடா போச்சு
    Like · Reply · 7 · 7 hrs
    Arun Raja
    Arun Raja · Friends with வெற்றி கொண்டான்
    வாழ்த்துக்கள்
    Like · Reply · 7 hrs
    Ahamed Anis Ahamed
    Ahamed Anis Ahamed · 2 mutual friends
    மிக மிக சிறப்பான செயல்
    Like · Reply · 7 hrs
    Raja Raja
    Raja Raja · Friends with Baaski Baaskar
    You great
    Like · Reply · 6 hrs
    தமிழ் தமிழ்
    தமிழ் தமிழ் · Friends with Arul Kumar
    உயரம் தாண்டிய உயர்ந்த மனிதன்
    Like · Reply · 6 hrs
    Ganesh Sekar
    Ganesh Sekar · 2 mutual friends
    Really Great brother
    Like · Reply · 6 hrs
    Lakshmi Kanthan
    Lakshmi Kanthan · Friends with Muthu Raajan
    இவன் தான் மனிதன்
    Like · Reply · 5 hrs
    Vijaya Kumar K
    Vijaya Kumar K · Friends with Arun Jai
    Vijaya Kumar K’s photo.
    Like · Reply · 2 · 5 hrs
    Mohammed Iqbal
    Mohammed Iqbal · Friends with Abdul Jabbar and 4 others
    Like · Reply · 4 hrs
    Amalorpavadass Mariasusai
    Amalorpavadass Mariasusai · 3 mutual friends
    A Bill Gattes in India- from the attitude point of view
    Like · Reply · 4 hrs
    Raakkeshkrishna
    Raakkeshkrishna வறுமையும் வெறுமையும் வென்று தன்னை நிரூபித்தவர்களாலேயே சமூக உணர்வுடன் செயல்பட முடியும் என்பதற்கு மாரியப்பனே சிறந்த உதாரணமாக உயர்ந்துள்ளார். மேலும் அவர் வெற்றிகளைக் குவிக்க நாமும் வாழ்துகின்றோம்…
    Like · Reply · 2 · 4 hrs
    Thamizh Inian
    Thamizh Inian செருப்பை சாணியில் முக்கி அடிக்கிறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் …அது இதான்!!!

    //எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் சாதி பார்த்ததில்லை எனக்கு அது சுத்தமாக பிடிக்காது என் மகன் கால் பாதத்தை இழந்தபோது அவனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சாதி பார்த்தா மர…See more
    Like · Reply · 10 · 4 hrs
    Yusufkhan Yusufkhan Yusufkhan
    Yusufkhan Yusufkhan Yusufkhan · 7 mutual friends
    இப்படிப்பட்டவர்கள் தான் நாட்டில் அதிகம்…
    வாழ்க தங்கமகனை ஈன்றெடுத்த தங்கத்தாய்…
    Like · Reply · 17 mins
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Thirumalai Kumarasamy
    Thirumalai Kumarasamy · 4 mutual friends
    Thirumalai Kumarasamy’s photo.
    Like · Reply · 1 · 3 hrs
    Ravichandran Packiriswamy
    Ravichandran Packiriswamy · Friends with Perumal Murugavel
    தேசப்பற்று பற்றி ஜம்பம் அடிக்கும் நபர்களுக்கு சகோதரர் மாரியப்பனின் சமூக சிந்தனை ஒரு சாட்டையடி. வாழ்த்துக்கள்.
    Like · Reply · 2 hrs
    Yasir
    Yasir · Friends with Yuvan PrabhaKaran and 1 other
    மாரியப்பன் இன்றைய அரசியல்வாதிகளுக்கும்,
    நடிகர்களுக்கும் அளித்த மிகப்பெரிய சாட்டைஅடிதான். வாழ்க
    Like · Reply · 1 · 2 hrs
    Rahim
    Rahim · Friends with Kalis Kalimuthu
    Mariappa ni pillaida engeyopeitte!
    Like · Reply · 2 hrs
    Kali Muthu
    Kali Muthu · Friends with Balaji Madhaiyan
    Great …..
    Unlike · Reply · 2 · 1 hr
    Sureshkumar Sakthivel
    Sureshkumar Sakthivel · 3 mutual friends
    Great job Mariappan
    Like · Reply · 1 · 1 hr
    Lenin Lokesh
    Lenin Lokesh · Friends with Kavi Mani Pkt and 23 others
    சூப்பர் சூப்பர் தம்பி.வாழ்த்துகள்.
    Like · Reply · 1 · 21 mins
    Karthikeya Sankar Muthurajan
    Karthikeya Sankar Muthurajan அவரு வாங்கின தங்க பதக்கத்தை விட அவர் தங்கமான மனசு உயர்ந்தது ….
    Like · Reply · 1 · 15 mins
    Abdullah Khan
    Abdullah Khan · Friends with Siddiq Abu Siddiq
    வாழ்த்துகள்
    Like · Reply · 3 mins

  2. இன்னமும் சமுதாயத்தில் மனித நேயத்தின் மீது ஓரளவு நம்பிக்கை உயிரோடு இருப்பதற்கு, இது போன்ற உயர்ந்த உள்ளங்களே காரணம்.

  3. பக்ரீத் பெருநாள்: தமிழக தலைவர்கள் வாழ்த்து:

    பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    திமுக தலைவர் கருணாநிதி: ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை, எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமியர்களுக்கு வழிகாட்டுகிறது பக்ரீத் பெருநாள்.

    ஏழைகளுக்கு உணவளித்தால், அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் சலாம் கூறுதல் ஆகியவையே இஸ்லாமில் சிறந்தது என நபிகள் நாயகம் கூறியுள்ளார். ஒழுக்கம், நற்குணம், நல்வழியில் சம்பாதித்தல், பிறரை துன்புறுத்தாமை, உண்மைகளை பேசுதல் போன்ற நபிகள் நாயகத்தின் அறிவுரைகளை தினந்தோறும் பின்பற்றி வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றும் வகையில் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழும் சமதர்ம நெறியைப் போற்றும் வகையில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவருக்கும் சம வாய்ப்பும், சம உரிமையும் கிடைத்திட இந்நாளில் சபதமேற்போம்.

    பாமக நிறுவனர் ராமதாஸ்: தியாகத்தின் பெருமையை உலகுக்கும் உணர்த்துவதான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைத் தூதரான இப்ராகிமின் தியாகத்தை போற்றும் வகையிலேயே பக்ரீத் கொண்டாடப்படுகிறது. உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதே இத்திருநாளின் நோக்கமாகும். நபிகளின் போதனைகளைப் பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் தழைத்தோங்க இந்நன்னாளில் சபதம் ஏற்போம். அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்.

    காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் சு.திருநாவுக்கரசர்: இஸ்லாமியர்களின் புனித விழாக்களில் ஒன்றான பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகிப்புத் தன்மை, மனிதநேயம், ஈகை, சகோதரத்துவம் ஆகிய மனிதகுலத்துக்குத் தேவையான நற்பண்புகளை பேணிக்காத்து அனைத்துத் தரப்பினரும் சகோதரர்களாய் இணைந்து வாழ இந்நாளில் உறுதியேற்போம்.

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: முதிய வயதில் தனக்குப் பிறந்த ஒரே மகனை இறைவன் கட்டளையாகக் கருதி பலியிட முனைந்த தியாகத்தை நினைவுகூரும் திருநாளே பக்ரீத். இஸ்லாமிய வரலாற்றின் தொடக்க கால திருப்புமுனையாக இந்நிகழ்ச்சி அமைந்தது. இந்திய ஜனநாயகத்தை காக்கும் அரணாக மதச்சார்பின்மை உள்ளது. அதனைத் தகர்க்க முயற்சிக்கும் சக்திகளுக்கு மத்திய அரசே பக்கபலமாகச் செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.

    தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மனித சமுதாயம் இறைவனை வணங்குவதற்காக புனிதர் இப்ராகிமை இறைத் தூதராக இறைவன் தேர்ந்தெடுத்தார். அந்த இறைத் தூதர் தனக்கு ஏற்பட்ட சோதனைகளைக் கடந்து தியாக உணர்வோடு செயல்பட்டார். இதனை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அமைதியும், சமாதானமும் கொண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ இந்நாளில் உறுதியேற்போம்.

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: இறைத்தூதர் இப்ராகிமின் புதல்வர் இஸ்மாயிலின் ஒப்பற்ற தியாகததை நினைவுப்படுத்தும் வகையில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இறைவனின் திருப்தியை பெறுவதற்காக நாம் நேசிக்கும் எந்தவொன்றையும் தியாகம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு சான்றாக இறைத்தூதர் இப்ராகிமின் வாழ்க்கை வரலாறு அமைந்துள்ளது. நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களிடமும் சகோதரத்துவம், அன்பு, கருணை, இரக்கம் தழைத்தோங்க இந்நாளில் இறைவனிடம் பிரார்த்திப்போம் என அவர் கூறியுள்ளார்.

    — தி ஹிந்து

Leave a Reply

%d bloggers like this: