இப்போது அம்பேத்கர் இருந்தால் அசிங்க அசிங்கமா கேட்டிருப்பார்

இயல்பாகவே தலித் மக்களின் வாழ்க்கை முற்போக்கானது. இந்து – ஜாதி – பார்ப்பன பண்பாட்டு எதிர்ப்பு தலித் மக்களின் வாழ்வியல்.
எந்த நிகழ்ச்சிக்கும் பார்ப்பனர்களை அழைக்க மாட்டார்கள்.

ஆனால், பார்ப்பனப் பண்பாட்டுக்கும் பார்ப்பன அடிமையாகவும் இருப்பதோடு, தனக்கென்று தனிப் பண்பாடற்றவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்களும். இவர்கள் பார்ப்பன புரோகிதம் பார்ப்பன ஆலோசனை இல்லாமல் பல்லுகூட விளக்க மாட்டார்கள். (நல்ல நேரம் குறிப்பது)

இவர்கள் நடத்துகிற தலித் மக்கள் மீதான வன்முறையே பார்ப்பனியத்தைப் பாதுகாப்பதற்காகத்தான்.
‘ஜாதியை கீழிருந்து தகர்க்க முயற்சிக்கும்போதெல்லாம் அதைப் பாதுக்காக்கிற காவல்துறையாகத் தீண்டப்படாத மக்கள் மீது வன்முறை நிகழ்த்துகிறவர்களாக இருக்கிறார்கள் சூத்திரர்கள்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.

அதனால்தான் பெரியார் பார்ப்பன எதிர்ப்பை தலித் மக்களிடம் பேசாமல் பிற்படுத்தப்பட்டவர்களிடமே பேசினார்.

ஆனால், இன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், வசதியானவர்கள், தலித் அரசியல் பேசுகிற அறிவாளிகள், பணக்காரர்கள்;

பிற்படுத்தப்பட்டவர்களைப்போல் பார்ப்பன அடிமையாக வாழ ஆசைப்பட்டு இந்து பார்ப்பன சடங்குகள் வைத்துத் திருமணம், கிரகப் பிரவேசத்தில் ‘கணபதி ஹோமம்’ நடத்துகிறார்கள்.

இந்நேரம் அம்பேத்கர் உயிரோடு இருந்தால் அசிங்க அசிங்கமா கேட்டிருப்பார்.

11 thoughts on “இப்போது அம்பேத்கர் இருந்தால் அசிங்க அசிங்கமா கேட்டிருப்பார்

 1. 72 shares
  Comments
  Arivan Yaalie
  Arivan Yaalie உண்மைதான் தோழர்.

  தாமே இந்த மாதிரியான கூமுட்டைகளை தீப்பார்வையால் வெட்கப்பட வைத்திருப்பார்.

  எத்தனையோ மடையர்கள் உள்ளனர் தோழர்.
  Like · Reply · 5 · 22 hrs
  சு.விஜய பாஸ்கர்
  சு.விஜய பாஸ்கர் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி
  Unlike · Reply · 8 · 22 hrs
  Barakath Tamer
  Barakath Tamer · Friends with Thozhi Malar and 12 others
  Unlike · Reply · 1 · 22 hrs
  Balaji Saivadurai
  Balaji Saivadurai · 14 mutual friends
  பிற்படுத்தப்பட்டதுகள் பார்ப்பன பிரியர்களாக பார்ப்பன அபிநயம் பிடிக்கிறதுகள்
  ஒடுக்கப்பட்ட பிரிவில் விளைந்தவை பார்ப்பன அடிமைகளாக வேசம் போடுகின்றன
  உண்மையாக மன அளவில் இந்த பாகுபாடு அநியாயமாக அவர்கள் கருதியிருக்கவில்லை
  எனவே தான் தாங்கள் படிம நிலையில் முன்னேறுவதாக கருதி வேசமிட்டு திரிகின்றனர்
  Like · Reply · 3 · 22 hrs
  நெல்லிக்குப்பம் சித்திக்
  நெல்லிக்குப்பம் சித்திக்
  நெல்லிக்குப்பம் சித்திக்’s photo.
  Like · Reply · 22 hrs
  Jani Kadir Jk
  Jani Kadir Jk · 2 mutual friends
  பார்ப்பனியத்தின் பல மூடத்தனங்களை ,,மேலும் மெருகூட்டுவதில்,,பார்பனியர் அல்லாதவரின் பங்கு மிக அபரிதமாக உள்ளது ,( காரணி ,,கண்மூடித்தனமான கடவுள்,,,,ஜோசியம்,,,மதவிற்பன்னர் ,,, நம்பிக்கை )
  Unlike · Reply · 6 · 22 hrs
  Baskaran Chandiran
  Baskaran Chandiran நல்ல பதிவு தோழர்
  Unlike · Reply · 1 · 22 hrs
  Vetri Velan
  Vetri Velan · Friends with தமிழ் டெனி and 22 others
  when ur going to ash this
  Vetri Velan’s photo.
  Like · Reply · 22 hrs
  நெல்லிக்குப்பம் சித்திக்
  நெல்லிக்குப்பம் சித்திக்
  நெல்லிக்குப்பம் சித்திக்’s photo.
  Like · Reply · 2 · 22 hrs
  Subramanian Karu
  Subramanian Karu · 8 mutual friends
  Subramanian Karu’s photo.
  Like · Reply · 22 hrs
  Fathima Bala
  Fathima Bala · Friends with Samaran Nagan and 3 others
  Ivargalai enna seivadhu?
  Like · Reply · 21 hrs
  Vasanthraj
  Vasanthraj · 2 mutual friends
  தலித் பிரபலங்கள் தங்களை இப்படி உருமாற்றி கொள்வதால் தான் பல ” தமிழ் குடிதாங்கி ” குடிசையை எரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்!!!
  Unlike · Reply · 4 · 21 hrs
  Raakkeshkrishna
  Raakkeshkrishna தோழர் வே. மதிமாறன் இன்றைய பார்ப்பன தன்மை தேடும் தலித்துக்கள் குறித்த பார்வை சரியானதா?..
  ————————–
  தலித்துக்கள் இடத்தில் பெண்கள் அடிமைகளாக இல்லை. மாறாக மற்ற இந்து சாதிய பெண்களை விட தோழிலாளி வர்க்கமாக உயர்ந்து ஆண்களுக்கு இணையாக சமூகத்தில் இயங்குபவர்கள் என்ற நிலை தற்போது மாறிவருகிறது. . அரசு வேலை வாய்ப்பு அவர்கள் வாழ்க்கை தரத்தை சிறிது உயர்த்தினாலும் அது பெரும்பாலும் அவர்களை பார்ப்பன தன்மையில் ஆழ்த்தி வருவது கண்கூடு. அரசு அலுவலகத்தில் பியுன் வேலை பார்ப்பவர் தனிக்குடுத்தனம் போக ப்ரிஜ் இரும்பு கட்டில் என்ற வரதட்சணை பொருளாக கேட்பதும்.. அதற்கு மேல உள்ளவர் நகை நட்டு கேட்பதும் , இன்னும் ஒருபடி மேலே இருப்பவர் கார் மற்றும் வீட்டுமணை எழுதி கேட்பதும் தற்போது நடந்து வருவதற்கு காரணம் அம்மக்கள் பொது சாதியகளுடன் புழங்கும் போது மேல்குடி போல தாம் நடந்து கொண்டால் தான் அந்த சமூக சூழலில் தன் மதிப்பு உயரும் என்ற நிலையில் புலியை பார்த்து சூடு போட்ட பூனையாக தங்கள் இனத்தின் மேலே புதிய சூடு போடுகிறார்கள்.. தந்தை பெரியார், அம்பேத்கர் போன்றோர் பெண்கள் கல்வி கற்றால் போதாது அவர்கள் வேலைக்கு சென்று பொது தளத்தில் வர்க்க நிலையில் இயங்க வேண்டும். அது தான் அவர்களை பெண்ணடிமையிலிருந்து மீட்கும் என்று கூறினார்கள்.. ஆனால் இன்று வர்க்கமாக இருந்த தலித் பெண்கள் படித்த அடிமைகளாக வீட்டு வேலையோடு அடுப்படியில் கிடக்கும் சூழலில் வேலை பார்ப்பதே அவர்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்குகிறது.இதற்கு காரணம் தன் அலுவலகத்தில் தன் உடன் வேலை பார்க்கும் சாதிய இந்து தன் மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைப்பதை பெருமை என பேசுவதையே தானும் செய்ய நினைக்கிறான். மேலும் குணம் பார்த்தது போயி இன்று சகுணம் சாதகம் என்று சமஞ்சதுக்கெல்லாம் நாள் நட்சத்திரம் பார்க்கும்
  இந்த மனோநிலையே தற்போது தலித்துக்களிடையே என்றும் இல்லாத முதிர்க் கன்னிகள் உருவாகிவருகிறார்கள்.மேலும் பெண் எப்பொழுதும் தன் தாய் தந்தை சகோதரி அல்லது மகன் மகள் என்று அவள் குடும்பத்தில் யார் படித்தாலும் பயனில்லை அவள் படித்து வேலைக்கு சென்றால் மட்டுமே அவளது சுயமரியாதை காக்கப்படும் இல்லையென்றால் எதோ ஒரு உறவு முறையில் ஏவல் வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்த நேரிடும்… தலித்துக்கள் பொது தளத்தில் இயங்க ஆரம்பித்தது சில பொருளாதார உயர்வை தந்தாலும் சமூக சாதிய இயக்கத்தில் தங்களை சாதிய இந்துவாக காட்டிக்கொள்வதை உயர்வாக எண்ணும் நிலை தற்போது உருவாகிவருகிறது. இது அவர்கள் தானாகவே சாதிய த்துக்கு அடிபணியும் தன்மையை உருவாக்குகிறது… இறுதியாக அம்பேத்கர் சொன்னது போல சர்க்கார் உத்தியோகத்துக்கு போனவன் தன் சமூக மக்களிடையே தன்னை மேல் சாதிய காட்டிக்கொள்ளவே நினைக்கிறான்…. தோழரின் பார்வை சரியானதே (நன்றி தோழர் வே. மதிமாறன் அவர்களுக்கு..)
  Like · Reply · 9 · 20 hrs · Edited
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · 20 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  விஜய் கோபால்சாமி
  விஜய் கோபால்சாமி பட்டு வேட்டி சட்டையில் திருமா, தாலியுடன் சடங்குகளுடன் ரவிகுமார் மகன் திருமணம்!
  Unlike · Reply · 4 · 21 hrs
  Alfred John Kumar
  Alfred John Kumar · Friends with வெற்றி கொண்டான்
  It will take time to change. Why should we watch others? let us adopt revolutionary
  Like · Reply · 11 hrs
  Yesuraj Madhalaimuthu
  Yesuraj Madhalaimuthu கேவலம்..
  Like · Reply · 10 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Dharini Padmanaban
  Dharini Padmanaban அடையாளத்தை மறைத்து, நகரத்தில் வந்து உழைத்து சொத்து வாங்கி, வாழ ஆரம்பித்த குடும்பங்களில் சர்வ சாதாரணமாக பார்ப்பனர்களும் பூஜை புனஸ்காரங்களும் நுழைந்துவிட்டன. 🙁
  Unlike · Reply · 5 · 21 hrs
  Mohammed Sheriff
  Mohammed Sheriff மூட நம்பிக்கைகளில் ஒழிந்துள்ள மனிதன் வெளியேறினால் பாதி புனிதம் அடைகின்றான் .
  Like · Reply · 2 · 20 hrs
  Mullai Kathir
  Mullai Kathir · 37 mutual friends
  தாழ்த்தப்பட்ட மக்கள் வைக்கும் தெருக்கூத்துகளில் கூட பார்பன எதிர்ப்பு எனபது அதிகமாகவே இருக்கும். அதேபோல் திருமணம், காதுகுத்து, கருமகாரியம் போன்ற நிகழ்ச்சிகலுக்கு கூட பூணூல் போட்ட அய்யர கூப்பிட மாட்டர்கள்(ஒரு சிலரை தவிர).தாழ்த்தப்பட்ட மக்களிடம் பார்பன எதிர்ப்புணர்வு இருக்கும் அதேவேளையில் அவர்களுக்காகவே கட்சி நடத்துவதாக சொல்லும் சில காட்சிகளால் அந்த உணர்வும் மழுங்கடிக்க படாமல் இருந்தால் சரி.
  Unlike · Reply · 3 · 20 hrs
  Kandiah Sivagiri
  Kandiah Sivagiri · 3 mutual friends
  சாதிப்பாகுபாட்டால்
  நன்மைகள் ஒன்றுமில்லை.
  கௌரவம் என்றே
  நம்புகின்றனர்.
  பார்பனர் சூழ்ச்சியால்
  வந்தது இந்த எண்ணம்.

  பார்பனர் செய்யும்
  புரோகிதத்தால்
  நன்மை உண்டு
  என்ற நம்பிக்கை
  ஒழிந்தால்தான்
  பாரபனர் புரோகிதம்
  ஒழியும்
  லாபம் மோட்சம்
  இதைச்சொல்லித்தான்
  புரோகிதம் நிலைத்து
  நிற்கிறது
  Like · Reply · 1 · 20 hrs
  Sathia Raj
  Sathia Raj · Friends with Anand Kumar and 1 other
  Ariyammaiyaal nadappathu
  Like · Reply · 20 hrs
  Kathiravan Pandiarajan
  Kathiravan Pandiarajan One of my Dalit friend also did this practice. Ashamed ..
  Like · Reply · 19 hrs
  Sunder Raj
  Sunder Raj · Friends with தமிழ் டெனி and 14 others
  இவர்கள் முன்னேற்றத்துக்காக தலித்தியத்தையும் அம்பேத்காரையும் பயன்படுத்திதான் முன்னேறியிருப்பார்கள்.. முன்னேறியபிறகு அவை அனைத்தையும் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அவர்கள் மேலும் முன்னேறவேண்டும் என்றால் இடைநிலை சாதியினருடனும் பார்பனர்களுடனும் பயணிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது… ஆகையால் அவர்கள் அதற்க்கேற்ப அவர்களை மாற்றிக்கொள்கிறார்கள்!!
  இதை எப்படி எடுத்துக்கொள்வது?
  நன்றிகெட்டத்தனம் என்பதா?
  அல்லது சூழநிலை காரணமாக அவர்களை மாற்றிக்கொள்வதாக எடுத்துக்கொள்வதா??
  அல்லது அறியாமை என்பதா???
  Like · Reply · 2 · 19 hrs · Edited
  Anbu Mani
  Anbu Mani சமற்கிருதமயமாதல் நடக்கிறது. பார்ப்பனீய இந்துமத சடங்கு சம்பிரதாயங்களோடு தன்னைக் கரைத்துக் கொள்ளும் போக்கு அனைத்து சாதிகளிலும் பொருளாதார நிலையில் நகரம் சார்ந்த வாழ் நிலையில் உயரும் போது நடக்கிறது.
  இதற்கு தலித்துகளும் ஆளாவதை தவிர்க்க இயலாது.
  எப்படி உலகமய…See more
  Unlike · Reply · 3 · 18 hrs · Edited
  Anda Sehana
  Anda Sehana · 4 mutual friends
  சபாஷ்
  Like · Reply · 15 hrs
  Yesuraj Madhalaimuthu
  Yesuraj Madhalaimuthu சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு .
  Like · Reply · 10 hrs
  Gogul Rajini Tendulkar
  Gogul Rajini Tendulkar நிச்சயமாக அண்ணா
  Unlike · Reply · 1 · 8 hrs
  Abraham Lingan
  Abraham Lingan //அதனால்தான் பெரியார் பார்ப்பன எதிர்ப்பை தலித் மக்களிடம் பேசாமல் பிற்படுத்தப்பட்டவர்களிடமே பேசினார்.// அப்படி இருந்தும்.. பார்பனர்களிடம் இருந்த கோயில் மற்றும் நிலங்களை அபகரித்துக்கொண்டு .. இந்து மதத்தையே குத்தகை எடுத்துக்கொண்டு எல்லா ஊர்களிலும் வினயகர் வழிபாடு நடத்தும் .. இடைநிலை சமுகத்தை இன்னேரம் ஈ.வெ ராமசாமி இருந்திருந்தால் நீங்கள் சொல்வதை விட மிக அசிங்கமாக திட்டிருப்பார்…

  உங்கள் அரிவுறையை நீங்கள் சார்ந்த சமூகத்திர்க்கு சொல்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் நல்லது மதிமாறன்…
  Like · Reply · 1 · 7 hrs
  Hide 12 Replies
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi பெரியார் எதிர்ப்பு சுயஜாதி வெறியர் ரொம்ப நாள் பொருத்து வந்திருக்கார்.
  Like · Reply · 5 hrs
  Abraham Lingan
  Abraham Lingan அம்பேட்கர் ஆதரவு முகமூடி போட்ட சாதி வெறியரைப்பற்றி பேசத்தான்
  Like · Reply · 5 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi உடக்கூடாது.. அம்பலப்படுத்துங்க..
  Like · Reply · 2 · 5 hrs
  Abraham Lingan
  Abraham Lingan யார் சுயசாதி வெறியர்னு உங்களிடைய பழைய தலித் நண்பர்களை கேளுங்காள்..
  Like · Reply · 4 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi அடுத்து
  Like · Reply · 2 · 4 hrs
  Abraham Lingan
  Abraham Lingan நீங்கள் சொல்லும் உண்மையைபோல் நானும் சொன்னால் அதர்க்கு தர்க நீதியாக எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு .. உங்களுடைய ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதா…
  Like · Reply · 4 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi உங்கள மாதிரியே பெரியார் எதிர்ப்பு சுயஜாதி வெறியர்கள் எல்லாருக்கும் நான் அப்படித்தான் தெரிவேன்..
  அது ஒன்னுதானே உங்களைப் போன்றவர்கள் பதுங்கி கொள்வதற்கும் முற்போக்கு வேசம் போடுவதற்கு வாய்ப்பு….See more
  Like · Reply · 1 · 4 hrs · Edited
  Karthikeya Sankar Muthurajan
  Karthikeya Sankar Muthurajan வினயகர் வழிபாடு பண்ணுவது பார்ப்பன அடியாள் தானே ? காசுக்கும் , குவாட்டருக்கும், கரி சோறுக்கும், ஜாதிக்கும் வேலை பார்க்கும் அடியாள் தானே …?
  Like · Reply · 4 hrs · Edited
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi Abraham Lingan உங்கள் அக்கபோரை இங்கு தொடர்ந்து அனுமதிக்க முடியாது.. உங்கள மாதிரியே இருக்கிற ஜாதிஒழிப்பு போராளிகளோடு சேர்ந்து உங்கள் பக்கத்தில் என்னை அம்பலப்படுத்துங்கள்.
  Like · Reply · 3 · 3 hrs · Edited
  Raakkeshkrishna
  Raakkeshkrishna நீங்கள் ஜாதி வெறியோடா இருக்கும் போது மற்றவரை கை காட்டினால் அதைவிட மடமை வேறெதும் இருக்க முடியாது…
  சாதிய ஒழிப்பு பேசர நீங்கள் உங்கள் சாதிய எண்ணத்தை எப்போது ஒழிப்பீர்கள்.. அல்லது
  உங்கள் சாதியை மட்டும் விட்டு விட்டு மற்ற சாதியகளை ஒழிக்க போறீங்களா?.. சுயசாதி பெருமை பேசுபவரே சாதியத்தின் ஆணி வேருக்கு நீர் ஊற்றி வளர்ப்பவர்.
  அம்பேத்கர் பார்பனர்களை எதிராக போராட்டம் நடத்தினார். ஆனால் இங்கு அவர்களின் புனிதத்தை ஏற்றுக்கொள்ளும் தன் சுயநலமாய் நடந்து கொள்கின்றனர். இவர்கள் அரசியல் அடையாளம் தேடுகிறார்களே தவிர… மக்களை இழிவிலிருந்து மீட்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள்.. இம் மக்களின் உயர்வு என்பதே சாதிய ஒழிப்பில் சாத்தியம் இல்லை.. சாதிகளையும் இனி சமரசம் செய்துகொள்ளப் போகிறார்கள்…..
  Unlike · Reply · 1 · 3 hrs
  Abraham Lingan
  Abraham Lingan ப்ரோ…வெள்ளையா இருக்கிறவ பொய்சொல்ல மாட்டன் என்கிறதைப்போல பெரியரிஸ்டுகள் சொன்னா சரியாத்தான் இருக்கும்..
  Like · Reply · 2 hrs
  Raakkeshkrishna
  Raakkeshkrishna பெரியாரிஸ்ட்கள் தேவை இல்லை உங்கள் அம்பேத்கரிஸ்ட்கள் என்ன சொல்லுகிறார்கள்… புத்தனுக்கு போதிமரத்தடியில் ஞானம் கிடைத்தது என்று புத்தனின் ஞான அறிவை பின்பற்றாமல் போதி மரத்தை வழிபாடு செய்வதுபோல அம்பேத்கரின் சமூக மாற்றத்துடன் கூடிய அரசியலை கையில் எடுக்காமல்… வெறும் ஓட்டு அரசியலை முன்னெடுக்கும் உங்களால் பொது தளத்தில் சாதியற்று இயங்க முடியாது. உங்களால் சாதியம் ஒழிக்க முடியாது மாறாக நீங்கள் அம்பேத்கரையே சாதிய ஏற்பாளர் என்று அறிவித்து ஆதிக்க சாதிய இந்து மத வாதிகளுடன் சமரசம் செய்துகொள்வீர்கள்….
  Like · Reply · 2 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Sasi Kumar
  Sasi Kumar · 4 mutual friends
  யாருக்குத் தெரியும் வருங்காலங்களில் ரவிக்குமார் போன்ற அறிவாளிகள் நான் என் மவனுக்குப் பார்ப்பானைக் கொண்டு திருமணம் முடித்ததால் தான் இன்று அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்கிறார்கள் இதுவும் முற்ப்போக்குத்தான் பார்ப்பானுக்கு ஈடு பார்ப்பான் தான் என்று எழுதுவார் புரட்சிக்காரர் திருமாவும் ஆமாம் பார்ப்பானை வைத்து செய்ய வேண்டியதைப் பார்ப்பானைக் கொண்டே செய்ய வேண்டும் என வகுப்பெடுக்கலாம்!
  Like · Reply · 1 · 5 hrs · Edited
  Bharathi Mithran
  Bharathi Mithran
  Bharathi Mithran’s photo.
  Unlike · Reply · 1 · 4 hrs
  Mathimaran V Math

 2. தலித் எனும் இன இழிவு நீங்கி, சமத்துவம், சகோதரத்துவம், மானம், மரியாதையுடன் வாழ்ந்து சாக இஸ்லாமே தீர்வு:

 3. கர்வாப்ஸி செய்யும் பணக்கார ஜாதி கிருத்துவர்:

  இன்று தமிழகம் முழுதும், சரித்திரத்தில் இல்லாத அளவு “விநாயகர் சதுர்த்தி” விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சாலமன் பாப்பையா போன்ற ஜாதி கிருத்துவர் இன்று கமுக்கமாக கர்வாப்ஸி செய்து விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார். ஒரு காலத்தில், பிழைக்க கிருத்துவத்துக்கு போனார். இன்று அவருடைய தாய்வீட்டிலேயே அனைத்து வசதிகளும் கிடைப்பதால், கமுக்கமாக கர்வாப்ஸி செய்து விட்டார். இதுதான் சீமான் போன்ற முப்பாட்டன் முருகப்பெருமானை வழிபடும் பல பணக்கார கிருத்துவரின் நிலை.

 4. ஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்?:

  ஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

  பணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா?.
  ————————

  ஒரு வேளை ரஜினி ஒரு தலித் பெண்ணை மணந்திருந்தால், சினிமா உலகில் அட்ரஸ் தெரியாமல் போயிருப்பார். சமுதாய அந்தஸ்து வேண்டுமானால், ஒரு திறமையுள்ள தலித் பார்ப்பனரிடம் சரணாகதி ஆகவேண்டும். வேறு வழியே கிடையாது.

 5. ஜாகிர் நாயக் —- “50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், எனக்கு குடியுரிமை தர தயாராக உள்ளன”.

  “என் மீது பொய் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை நசுக்க இந்துத்வா அரசு திட்டமிட்டுள்ளது. இனி நான் எவ்வளவு கதறினாலும், குஜராத் முஸ்லிம்கள் போல் எந்த நீதியும் கிடைக்காது.

  எனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணை இருக்கிறது. இன்ஷா அல்லாஹ், எதையும் சந்திக்க தயார். இந்துத்வா அரசு இந்திய தேசத்தின் ஒற்றுமையை குலைக்கும் செயலை செய்கிறது” என ஜாகிர் நாயக் சாஹிப் அறிவித்துள்ளார்.

 6. சோவியத் போல் இந்தியா சிதறும் நாள் நெருங்கிவிட்டது:

  தென்னிந்தியாவின் ஜனத்தொகை 25 கோடி. வட இந்தியாவின் ஜனத்தொகை 100+ கோடி. தென்னிந்தியாவில் அனைத்து ஆறுகளும் வளங்களும் உள்ளன. முக்கடல் தென்னிந்தியாவில் உள்ளது. வட இந்தியாவிலிருந்து ஒரு சிறு துரும்பு கூட தென்னிந்தியாவுக்கு தேவையில்லை.

  காலிஸ்தான், காஷ்மீர், நக்ஸலைட், வடகிழக்கு ஜீஸஸ்தான், சைனா, பாக்கிஸ்தான் ஆகிய அனைத்து பிரச்னைகளும் வடக்கில் உள்ளது. தெற்கில் அமைதி தவழ்கிறது. வெறும் பாஸ்போர்ட் தருவதற்கு டெல்லிக்காரன் தேவையா?.

  அஸ்ஸாமில் முஸ்லிம் ஜனத்தொகை 45 சதவீதத்துக்கு மேல். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்களை பங்களாதேஷி அகதிகள் என முத்திரை குத்தி அவர்களுடைய ஓட்டுரிமை நிராகரிக்கப்பட்டு விட்டது. இதை முதலில் செய்தவன் காங்கிரஸ். இப்பொழுது பாஜக பாப்பான், காங்கிரஸ் பாப்பான் பற்ற வைத்த நெருப்பை ஊதிப்பெரிதாக்கி தில்லு முல்லு செய்து ஆட்சியை பிடித்து விட்டான்.

  அஸ்ஸாமை சுற்றி பங்களாதேஷும், மேற்கு வங்காள முஸ்லிம்களும் இருக்கின்றனர். 1906ல், இந்தியாவின் முதல் பிரிவினை மேற்கு வங்காளம், கிழக்கு வாங்காளமென இங்கேதான் அரங்கேறியது என்பது இருட்டடிப்பு செய்யப்பட்ட விஷயம்.

  அஸ்ஸாம் கொதிக்கிறது. அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகுமென நக்ஸலைட், அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து போன்ற 15க்கு மேலான விடுதலை இயக்கங்கள் காத்திருக்கின்றன. நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களில் 95 சதவீதத்துக்கு மேலான மக்கள் கிருத்துவர். ஜீஸஸ்தானுக்காக காத்திருக்கின்றனர்.

  இந்தியா சிதறிவிடுமென்பது காங்கிரஸ்காரனுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான், நைசாக பாஜகவிடம் ஆட்சியை கொடுத்துவிட்டு கையை கழுவிவிட்டான். அஸ்ஸாம் தேர்தலில் சோனியா சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. அஸ்ஸாம் ஒரு கொதிக்கும் அக்னிக்குண்டமென்பது சோனியாவுக்கு நன்றாகத்தெரியும். ஆகையால், மோடியை உள்ளே தள்ளிவிட்டு அழகாக கையை கழுவிவிட்டார்.

  போப்பாண்டவரின் கட்டளைக்காக சோனியா காத்திருக்கிறார். கட்டளை வந்ததும் வடகிழக்கு இந்தியா ஜீஸஸ்தானாக ஞானஸ்நானம் செய்யப்படும். சோனியாவின் குடும்பம் ஜீஸஸ்தானை ஆட்சி செய்யும்.

  எரிகிற வீட்டில் பிடுங்கின வரை ஆதாயமென அவனவன் சுருட்டுவதை பார்த்தால், பாரத்மாதாவின் இறுதி யாத்திரை நெருங்கி விட்டதென்பதில் சந்தேகமில்லை.

  100+ கோடி மக்கள் வாழும் வட இந்தியா கொந்தளிக்கிறது. மனிதன் வாழமுடியாத சூழ்நிலை அங்கே உருவாகிறது. இது தவிர தண்ணீர் பிரச்னை, இடப்பற்றாக்குறை என per capita resource சுருங்குகிறது. மனித சரித்திரம் கண்டிராத மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வட இந்தியாவை எதிர்நோக்குகிறது. வேலையில்லை, உணவில்லை, தண்ணியில்லை என்றால், பாப்பாத்தி பாரத்மாதாவே சவூதி ஷேக்கிடம் ஓடிப்போய்விடுவாள்.

  காலிஸ்தான் போனால், காஷ்மீர் போகும். முஸ்லிம் மெஜாரிட்டி அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பங்களாதேஷ் தனி நாடாக இணைந்துவிடும், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களில் 95 சதவீதத்துக்கு மேலான மக்கள் கிருத்துவர். அது ஜீஸஸ்தானாகிவிடும். மீதமிருக்கும் வட இந்தியாவில் மெஜாரிட்டி முஸ்லிம்கள். அது மொகலிஸ்தானாகிவிடும்.

  சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனிநாடாக சீனா முழு ஆதரவு தரும். பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவின் இறுதி யாத்திரைக்கு காலிஸ்தானும், பங்களாதேஷும் மணியடிக்கும்.

  2020ல் தென்னிந்தியா தனி நாடாவதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது, இன்ஷா அல்லாஹ்.

 7. தனித்தமிழ்நாடா, திராவிட நாடா?. எது சாத்தியம்?.

  2020க்குள் இன்னொரு பிரிவினை நிச்சயமாக நடக்கும். 2020ல் காலிஸ்தான் தனி நாடாவதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது, இன்ஷா அல்லாஹ். அப்பொழுது காஷ்மீரும், மங்கோலிய கிருத்துவர் பெரும்பான்மையாக வாழும் அருணாச்சல், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் ஜீஸஸ்தானாகவும் விடுதலை பெறும். இந்திய ராணுவம் பல துண்டுகளாக உடையும்.

  இந்த சூழ்நிலையில், தனித்தமிழ்நாடு நப்பாசை மீண்டும் தலைதூக்கும். ஆனால் இது சாத்தியமா?.

  “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு நாடில்லையே” என புலம்புவதால் என்ன பயன்?. மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா?.

  தமிழகத்தின் ஆறுகள் அண்டை மாநிலங்களிலிருந்து வருகின்றன. தனித்தமிழ்நாடு என பேச்செடுத்தால், குடிக்க தண்ணியில்லாமல் தமிழன் சாவான். முக்கடலின் பெரும்பகுதி, நான்கு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவனவன் கடலில் முட்டுக்கட்டை போடுவான். அப்படியே ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், ஈழத்தில் தொப்புள்கொடி உறவுகளை ஆப்படித்தது போல், தமிழ் தேசியவாதிகளை பார்ப்பன இந்திய ராணுவமும் சிங்கள ராணுவமும் ஒன்று சேர்ந்து உதைப்பான். இவனை காப்பாற்ற தெருநாய் கூட வராது. அதாவது, தமிழ்த்தேசியவாதி என்பவன், உதைத்தால் கேட்க நாதியில்லாத ஒரு அனாதை.
  ———————–

  இந்த சூழ்நிலையில், பெரியார் கனவு கண்ட திராவிட நாடெனும் தென்னிந்திய நாடு உருவாக மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. ஆம். தென்னிந்தியாவின் ஜனத்தொகை 25 கோடி. வட இந்தியாவின் ஜனத்தொகை 100+ கோடி. தென்னிந்தியா தனிநாடாக பிரியாவிட்டால், வட இந்தியாவின் ஜனத்தொகை வெள்ளத்தில் தென்னிந்தியா மூழ்கிவிடும்.

  சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனி நாடாக சீனா முழு ஆதரவு தரும். இது காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் ஆகிய நாடுகள் பிறக்க வழி வகுக்கும்.

  இந்தியா சிதறினால், தலித்துக்களும், வேத ப்ராஹ்மணரும், ஒடுக்கப்பட்ட ஹிந்துக்களும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவர். வடக்கே அவ்ரங்சீப்பும், தெற்கே திப்பு சுல்தானும் நீதியான ஆட்சி செய்வர். அரபு நாடுகள் இஸ்லாமிஸ்தானின் பெடரேஷன் நாடுகளாக இணையும். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும்.

  இன்ஷா அல்லாஹ், எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ்வர்.

 8. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பெங்களூரில் தமிழன் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைக்கு எதிரொலியாக, சென்னையில் கன்னடன் மீது வன்முறை வெடிக்கும். நாம் தமிழர் சீமான், தமிழ் தேசியவாதிகள் காட்டில் மழை.

  தமிழகம் காஷ்மீராக மாறும். 2020க்குள் சோவியத் போல் இந்தியா சிதறும்.

 9. பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

  இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
  அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
  நன்றி வாழ்க வளர்க
  மேலும் விவரங்களுக்கு

  Our Office Address
  Data In
  No.28,Ullavan Complex,
  Kulakarai Street,
  Namakkal.
  M.PraveenKumar MCA,
  Managing Director.
  Mobile : +91 9942673938
  Email : mpraveenkumarjobsforall@gmail.com
  Our Websites:
  Datain
  Mktyping

 10. http://hayyram.blogspot.in/2012/12/blog-post_9.html
  ஒரு பத்திரிக்கை இரண்டு செய்திகள்:

  *** கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும், மரியாதையும், கலாச்சாரமும் இருக்குதுங்க. ஆனா, காதல் மற்றும் கலப்புத் திருமணத்தால் எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கும் அழிஞ்சுபோகுது. ‘கவுண்டச்சியைக் கட்டுவோம், கவுண்டனை வெட்டுவோம்’ னு சூளுரையோட செயல்படுறாங்க குறிப்பிட்ட சில சமூகப் பசங்க. காதல், சாதி மறுப்புத் திருமணம்னு தடம் மாறிப் போயி சீரழிஞ்ச எங்க பொண்ணுங்களோட எண்ணிக்கை கொத்துக்கொத்தாக் கிடக்குதுங்க. எதையும் ஆதாரம் இல்லாம நான் சொல்லலை. இந்த வருஷத்தில் (2012) இதுவரை 936 கவுண்டர் சமுதாயப் பெண்கள், தலித் பையன்களைத் திருமணம் செய்து இருக்காங்க. அதில், 716 திருமணங்கள் மணமுறிவை சந்திச்சிருக்குது. 12 பொண்ணுங்க தற்கொலை செய்திருக்காங்க, 36 பெற்றோர் தற்கொலை செய்திருக்காங்க” – கொங்கு வேளாளக் கௌண்டர்கள் பேரவை அமைப்பின் மாநிலத்தலைவர் மணிகண்டன்.

  *** “தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பார்ப்பனரால் கலவரம் தூண்டப்படுவது இல்லை. எந்தப் பார்ப்பனரும் ‘தீண்டாமைச் சுவர்’ எழுப்புவது இல்லை. எல்லா இழிவுகலையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வலம் வரும் பார்ப்பனர் அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால், பழக்க தோஷத்தில் பெரியார் இயக்கங்கள் ‘பார்ப்பன ஆதிக்கம்’ என்ற பழைய பஞ்சாங்கத்தையே புரட்டுகின்றனர்”. – தமிழருவி மணியன்

  ஜூனியர் விகடன் – 28.11.2012

  ஜாதிகள் அழிந்தால் என்ன ஆகும்? ஒரு அலசல்!

  ‘ஜாதி முழுதாக அழிந்தாலொழிய, கிறிஸ்தவ மதமாற்றாத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை’ – ராபர்ட் கால்டுவெல் சொன்னது!

  கால்டுவெல்லின் மதமாற்ற முயற்சியும் அதன் பொருட்டு உண்டான பல புரட்டுக்கள் பற்றியும் ‘உடையும் இந்தியா’ புத்தகத்தில் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பல்வேறு தரவுகளுடன் விளக்கி இருக்கிறார்.

  இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகம் என்பது விருக்ஷம், அதன் ஆணிவேர் மதம், அடிவேர்களாக மன்னோடு மன்னாக ஒட்டிப்பிடித்து உறவாடிக் கொண்டிருப்பது ஜாதிகள். மதங்கள் கூறும் தத்துவங்களை, காலச் சூழல் மற்றும் புவியியல் சார்ந்த வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறையையும் உள்ளடக்கியது தான் இந்த ஜாதீய வாழ்க்கை முறை.

  இந்த ஜாதிகளும் அந்த ஜாதியினருக்குள்ளே இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகளும், அந்த மக்களின் வாழ்க்கைச் சூழலை உடைத்து பிறர் உள்ளே வந்துவிடாத ஒரு சக்கர வியூகமாக செயல்பட்டு வருகின்றது. அப்படி இறுக்கமாக இருக்கும் தனித்தனிக் குழுக்களை உடைத்து உதிரிகள் ஆக்காமல் அவர்களை ஆளுக்கொரு மதத்திற்கு மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டான் கால்டுவெல் என்பது இங்கே தெளிவாகத் தெரிகிறது. லட்டுவை உடைத்து பூந்தியாக்கினால் தானே பலரும் பகிர்ந்து கொள்ள முடியும். அதனடிப்படையில் எழுந்தது தான் ஜாதி ஒழிப்பு கோஷங்கள். ஆனால் வரட்டுத் தனமாக திராவிடம் பேசும் சமூகப் போலிகள் ஜாதி ஒழிப்பு என்பதை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்து சமூகத்தின் அடித்தட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு சிதைக்க முயற்சிக்கின்றனர்.

  வெளிநாடுகளிலெல்லாம் கூட ஜாதிகள் இருக்கின்றன. பல்வேறு பெயர்களில் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவைகளெல்லாம் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தவும் ஒருவர் செல்வங்களை பிறர் அபகரித்துக் கொள்வதற்குமே உருவானவையாக இருக்கும். ஆனால் பாரதத்தைப் பொருத்தவரை இங்கே இருக்கும் ஜாதிச் சமூகங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்காக உருவானவை. ஒரு இனத்தவர் இல்லாமல் போனால் பிரிதொருவர் வாழ்க்கை முறையை அது பாதிக்கும் என்னுமளவிற்கு நெருக்கமான சார்பு நிலை கொண்ட ஒரு சங்கிலிப் பிணைப்புள்ள சமூகமாக இருந்திருக்கிறது. அத்தகைய சமூகம் இந்த பெரிய சமுதாயத்தின் அடிவேர். அடிவேரான ஜாதிகள் பிடுங்கி எறியப்பட்டால், ஆணிவேராகிய மதம் தனியாக சமூகம் என்கிற விருக்ஷத்தை தாங்காமல் ஒடிந்து விடும். அப்படியே சாயும் சமூகத்தை கிறிஸ்தவம் என்கிற மாயையால் முட்டுக் கொடுத்து மதம் மாற்றிவிடலாம் என்பது தான் ராபர்ட் கால்டுவெல்லின் கணிப்பு.

  அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் ஜாதியினை ஒழிப்போம் என்று மிஷனரிகளுடன் கைகோர்த்து சமூகச் சங்கிலிப் பிணைப்பை உடைத்தெரிந்து சமூகத்தின் போக்கை மூர்கத்தனமாக சீர்குலைக்க விளைகின்றனர் முற்போக்குவாதிகள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள்.

  ஜாதியத்தில் இவர்கள் கூறும் ஒரே குற்றச்சாட்டு அவற்றில் அடுக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதைத் தான். அப்படிப்பட்ட அடுக்குமுறைகள் இல்லாத அமைப்புகளே உலகில் கிடையாது. கம்யூனிஸ கட்சி என்றாலும் ஒருவர் மட்டும் தான் தலைவராக இருப்பார். அதுவே அடுக்குமுறையின் உச்சம் தானே! மனிதச் சமூகமும் அப்படித்தான். ஆனால் அது காலத்தேவைகளுக்குத் தகுந்தவாறு இடம் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அத்தகைய மாற்றங்கள் சமூக அழுத்தத்தின் அகக்காரணங்களைக் கொண்டு தானாக நடந்துவிடும். நாம் பொருளாதார ரீதியான சமத்துவத்தை அனைவருக்குமாக வழிவகுக்க வேண்டுமே அன்றி சமூக வாழ்க்கையின் பாரம்பரிய முறைகளை சீர்குலைக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் கீழாக நினைக்கும் போக்கு மாற வேண்டும் என்றெண்ண வேண்டுமே ஒழிய ஒருவரின் வாழ்க்கை முறையை ஒழித்து இன்னொன்றைப் புகுத்துவோம் என்று எண்ணுதல் கூடாது.

  நாம் சீண்டாமல் இருந்தால் காலம் அதனைச் சத்தமில்லாமல் செய்யும்!

  அடுக்குமுறைகளைக் காலம் மாற்றியமைத்திருப்பதைப் பாருங்கள்!

  https://www.youtube.com/watch?v=4k65p7H-44Y
  சமூக அடுக்கில் மேலாக கருதப்படுபவர்கள் பொருளாதார அடுக்கிலும் மேலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை! இன்றைய பணப்பொருளாதாரக் காலச்சூழலில் இது நிதர்சனம்!

  கொசுறு:

  “உண்மையான கடவுள் குறித்த அறிவை, புராதன இந்தியர்கள் கொண்டிருந்தனர். அதை உன்னதமான தெளிவான, ஆடம்பரமான மொழியில் அறிவித்தனர். அதிக ஒளியுடன் திகழும் இந்த தத்துவங்களின் முன் ஐரோப்பியர்களின் உயர்ந்த தத்துவங்களும், கிரேக்கர்களின் தர்க்கங்களும், மதிய நேரத்து சூரிய ஒளியின் முன் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக உள்ளன.”

  – ஜெர்மன் எழுத்தாளர், பிரெடெரிக் வான் ஷ்லீகல் (1772-1829) ; – நன்றி: தினமலர்

Leave a Reply

%d bloggers like this: