Site icon வே. மதிமாறன்

மிகுந்த நெகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூர் ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உடல்நலக்குறைவால் உயிர்நீத்த திமுக கழக தோழர்களின் குடும்பத்திற்கு நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 167 குடும்பத்திற்கு தலா ரூ. 10 ஆயிரம் தரப்பட்டது.

மிகுந்த நெகிழ்ச்சியோடு மறக்க முடியாத நிகழ்ச்சி. அதில் பங்கெடுக்க வாய்ப்பளித்த மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் MP அவர்களுக்கு நன்றி.

Exit mobile version