Site icon வே. மதிமாறன்

கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். கடவுள் உங்கள் முன்பு வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?

-கே. தாமரை, விழுப்புரம்.

ஓ… கடவுளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்கா?

அதுவும் பெரியார் தொண்டன் முன்னால வர அளவுக்கு…

காலம் கெட்டு போச்சுங்க.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:
 
 ‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்
 
பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

தசாவதாரம்

கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…

Exit mobile version