இந்த ஆண்டோடு உலகம் அழியுது; அப்போ சொத்து யாருக்கு?

2012 டிசம்பர் மாதத்தோடு உலகம் அழியும் என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

-வி.சாம்சன், சென்னை.

உலகம் அழியும் என்பதை உண்மையாக. தங்கள் கடவுள் மீது சத்தியமாக அவர்கள் நம்புவதாக இருந்தால்;

2013 சனவரி 1 தேதியில் இருந்து தங்கள் வீடு, தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எல்லாவற்றையும் ‘உலகம் அழியாது’ என்று நம்புகிற என்னை போன்றவர்களுக்கு இப்போதே பத்திர பதிவு செய்து தந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கனிமொழியை ‘காப்பாற்றிய’ கடவுள்!

‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்

கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

4 thoughts on “இந்த ஆண்டோடு உலகம் அழியுது; அப்போ சொத்து யாருக்கு?

 1. .பத்திரபதிவெல்லாம் வேண்டாம் என்கிறேன்.உலகமே அழியும்
  போது பத்திர ஆபிஸூம் மட்டும் இருக்குமா? என்ன?

 2. dear sir, your statements are true…nobody is ready to donate their assets to anyone, if world is going to destroy on 2013…. by saying this many persons are trying to get popular….

  i request you to kindly write about “tamil kadaiyelu vallalhal’ -history.
  atleast one line – why they are called vallalhal….. fyki, my son name is

  PEGAN, a tamil king who gave shawl(towel) to peacock while winter season.
  PAARI – mullaikku ther (charriot) koduthan.

  what about KAARI, ORI, AAI EYINAN, NALLI, VAYEL EZHINI..

  P.SENTHIL
  9840976389
  tutsenthil@rediffmail.com

 3. இந்த ஆக்கங்கெட்ட கூமுட்டைகளின் உளறல் தாங்கமுடியவில்லை. சொத்துலாம் வேண்டாம் தோழர், இனிமே நான்சென்சா ஒளறாம இருந்தா சரி.

Leave a Reply

%d bloggers like this: