Site icon வே. மதிமாறன்

மோடி தர விரும்பியதை சிங்களவர்களே விரும்பவில்லை

பா.ஜ.க அரசு தமிழர் விரோத ராஜபக்சே விற்குப் ‘பாரத ரத்னா’ தர விரும்பியது. ஆனால், ‘சிங்கள இன வெறி’ ராஜபக்சேவிற்குச் சிங்கள மக்களே தோல்வியைப் பரிசாகத் தந்திருக்கிறார்கள்.

*

சுப்பிரமணிய சுவாமி, இந்து ராம், புதிய நண்பன் தினத்தந்தி; ராஜபக்சே தோல்வியால் வருத்தத்தோடு இருப்பார்களா? இல்லை, ‘அடுத்து நயன் தாரா’ என்ற பாணியில் மைத்திரிபால சிறிசேனா வீட்டு முன், மலர் கொத்தோடு நிற்பார்களா?

January 

தினத்தந்தியின் ராஜபக்சே புகழ்;வைகோ – மதிமுக சீற்றம்

இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே !

Exit mobile version