டாக்டர் அம்பேத்கரையும் – பெரியாரையும் ‘மட்டுமே’ இணைத்து செயல்பட்டால் தான் இந்து – ஜாதி அமைப்பை நொறுக்க முடியும் என்பதைப் பல எதிர்ப்புகள், புறக்கணிப்புகள் இடையே தொடர்ந்து வலியுறுத்தி, குறிப்பாக 10 ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறேன்.
என்னுடைய இந்த 10 ஆண்டுகாலப் பணியை 10 நிமிடத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறது. IIT நிர்வாகமும் பா.ஜ.க அரசும். நன்றி.
‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?
கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும்
