‘இந்து மதம் இருக்கும் வரை இந்தியா உருப்படாது’-காஞ்சி பெரியவர்

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.. காஞ்சி பெரியவர் இந்து மத விரோதிகள்.. ‘இந்து மதம் இருக்கும் வரை இந்தியா உருப்படாது’ என்று சொன்னவர்கள். டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தலைவர் என்றால்.. அப்போ இப்படிதான்.

ஆதிக்க ஜாதி ‘காத்து-கருப்பு’ அண்டாமல் இருக்க ‘அம்பேத்கர்-பெரியார்’ தாயத்து

IIT க்கும் அதன் முதலாளி பா.ஜ.க விற்கும் நன்றியோ நன்றி

2 thoughts on “‘இந்து மதம் இருக்கும் வரை இந்தியா உருப்படாது’-காஞ்சி பெரியவர்

 1. அன்புடன் எளியவன் · 5 mutual friends
  கார்பரேட் – காவி அருமையான உதாரணம்.
  Like · Reply · 2 · 8 June at 00:09 · Edited

  யூசுப் அன்சாரி · 45 mutual friends
  அன்னன் மதிமாரன் ஷா நவாஸ், இருபுரம் இருக்க ,ராம ரவிகுமார் வாய் திரக்கவில்லை, அருமயான விவாதம்
  Like · Reply · 3 · 8 June at 01:04

  Jay Jay 30:27 – ரவிக்குமாரா – ராமராஜனா உங்க பேரு…. smile emoticon
  ஹா ஹா… செம்ம செம்ம… செம டைமிங்…
  நான் அஞ்சு நிமிஷம் தொடந்து சிரிச்சிக்கிட்டு இருக்கேன்… smile emoticon
  Like · Reply · 8 · 8 June at 01:34

  Naina Mohamed · Friends with மூ. திருநாவுக்கரசு
  தமிழன் தானே ஆண்டான்… வெளி மாநிலத்தவர் யாரும் ஆளவில்லையே… ஜெயலலிதா தவிர தமிழ் நாட்டை ஆழ்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் தானே….
  Like · Reply · 1 · 8 June at 01:45

  Ragu Nath · Friends with BM Ibrahim
  Ravikumara ramkumara avara partha payama irukkunnu sonnappa andhalukku moonje illai
  Like · Reply · 1 · 8 June at 06:21

  Ram Kumar Shankar · 5 mutual friends
  itt bombay 222 place world wide not 44 or 160 something
  Like · Reply · 8 June at 08:16

  Siva Prakash · Friends with சமஸ் Samas and 8 others
  ரவிகுமார ஏன் ஊடகங்கள் அழைக்கின்றன என்று தெரியவில்லை கடைசிவரை விவாதம் சம்மந்தமாக சரியான விளக்கம் சொல்லவில்லை விவாதத்தை திசைதிருப்பி பேசுகிறார் சரியான புரிதல் இல்லாதவர்
  Like · Reply · 5 · 8 June at 08:27

  Manitha Neyam Periyar Vazhi தோழரே! அக்கிரஹாரத்து அடிமை நாய் ராம.ரவிகுமாரை நுரை தள்ள வைத்துவிட்டீர்கள்!
  (நேர்படப் பேசு 03.06.15).
  பாராட்டுகள்! பாராட்டுகள்!…See More
  Like · Reply · 3 · 8 June at 10:29

  Manitha Neyam Periyar Vazhi ராம.ரவிகுமார் போன்றவர்கள் ‘அடியாள்கள்’
  அருமையான பதம்!
  Like · Reply · 2 · 8 June at 10:32

  அன்புடன் எளியவன் · 5 mutual friends
  ப்ருஸ்லீ படத்தில் வில்லன் கண்ணாடி அறையில் பதுங்க ப்ருஸ்லீ பிம்பங்களுடன் சண்டை போட்டு களைத்துப் போவார் பிறகு ஒவ்வொரு கண்ணாடியையும் உடைத்து வில்லநை கண்டுபிடிப்பார் ரவிக்குமார் போன்ற ஒரு பிம்பம் நேற்று உடைப்பட்டுப்போனது
  Like · Reply · 3 · 8 June at 10:52

  Mohamed Hanifa · Friends with அன்பே செல்வா and 2 others
  kaavigalin kaasukku maaradippavanukku enna arivu telivu irukkum?
  Like · Reply · 1 · 8 June at 12:32

  Jaffar Obaithullah பேச விஷயம் தெரியவில்லை என்பதற்காக அல்லது இந்த பிரச்சனையில் நியாயம் இல்லை என்பதற்காக வழக்கம்போல் சம்பந்தம் இல்லாமல் பேசி ஆட்டத்தை கலைக்க நினைத்த ரவிகுமாரை அழகாக அதை தடுத்து அவரை தோலுரித்து ஆட்டத்தைவிட்டே வெளியேற்றிவிட்டார் மதிமாறன். அருமை.
  Like · Reply · 2 · 8 June at 13:14 · Edited

  சிலம்பரசன் சே · 38 mutual friends
  இன்று அம்பேத்கரை பற்றி பேசுவற்கு BHEL.RANIPET வருகின்றீர்கள் தானே
  Like · Reply · 1 · 8 June at 16:18

  Jeeva Sagapthan நம்ம இமயத்தில் இதை பதிவு செய்தீர்களே தோழர்
  Like · Reply · 3 · 8 June at 16:59

  வே மதிமாறன் ஆமாம் ஜீவா.
  Like · 1 · 4 hrs

  Parimalan Manickam ரவிக்குமாரா ராமராஜனா…மரண ஓட்டு…ஷநாவாஸ் பேச்சும் அருமை…வாழ்த்துகள்..புதிய தலைமுறைக்கு நீங்கள் வேண்டுகோள் விடுத்ததும் சிறப்பு…ஒண்ணும் தெரியாதவன கூப்பிட்டு அவன் கத்தவிட்டு நேரத்த வீண்டிக்கிறாங்க..,
  Like · Reply · 2 · 8 June at 22:38

  புரட்சி ஒன்றுதான் தீர்வு அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தேன் இந்து மத ஃபிராடு கும்பலுக்கு அருமையான பதிலடி.

  தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்லும் இந்து மத ஃபிராடு கும்பல் உண்மையான ஆதரபுர்வமான தகவல்களை சொல்வதே இல்லை மாறாக பொய் தகவல்களை திரும்ப.. திரும்ப… சொல்லி அதை உண்மையான தகவள் என்று சாதிக்கின்றது இந்த பொய் பிரச்சார இந்துமத கும்பல்
  Like · Reply · Yesterday at 09:16

  Kalai Mathi நாத்திகாகளிடம் ஆத்திகாகள பேசி வெல்ல முடியாது-காரணம்ஆத்திகம் குருட்டுநமபிககை-மூடநம்பிககை-நாத்திகம் அறிவியல்–எனவே ராமரவிகுமாரல்லஎநத கொமபன வநதாலும் விவாதஙகளில தோற்று பல்லிளித்துக கொணடு தானிுருக்கவேணடும்–
  Like · Reply · 2 hrs

Leave a Reply

%d bloggers like this: